நிச்சயமாக. மனித தர்மம் மற்றும் மனித உரிமை என்பன அந்தந்த நாடுகளின் அரசியல் நலன்களுக்கேற்ப அவற்றின் சுருதி கூடிக் குறையும்.
நாம் ஈழத்தமிழர் எம்மை பலமுள்ள ஒரு மக்கள் கூட்டமாக (எவ்வயையிலாவது) மாற்றாத வரை மற்றவர் பிச்சையிடுவார்கள் என்று பாத்திரம் ஏந்தி திரியவேண்டிய பரிதாப நிலை தொடரவே செய்யும்
ஆண்டவனின் அருட்கொடையால்தான் தங்களால் தீ மிதிக்க முடிகின்றது என எங்கள் காதில் பூச் சுத்தும் எமது பூசாரிகளின் திருவிளையாட்டிலும் பார்க்க வெள்ளைக்காரன் தீ மிதிக்கும் காரணம் விளக்கபூர்வமாயுள்ளது.
4876 replies
Important Information
By using this site, you agree to our Terms of Use.