Everything posted by I.V.Sasi
-
கப்டன் பண்டிதர் உட்பட்ட ஆறு மாவீரர்களின் 28ம் ஆண்டு நினைவு நாள்!
யாழில் பண்டிதர் சரணாலையம் போய் பார்த்த ஞாபகம் இருக்கு.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றி. யாழ்கள உறவுகள் சொன்ன அளவுக்கு நேரில் வாழ்த்துச் சொன்னவர்கள் குறைவு.( அந்த அளவுக்கு பாசக்கார பசங்களாக யாழ்கள உறவுகள் இருக்கிறார்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனக்குமா வாழ்த்து? இந்த அன்பிலும் பன்பிலும் யாழ்கள உறவுகள் உயர்ந்து நிக்கிறார்கள். வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் எனது நன்றிகள்.
-
பிரித்தானிய மாவீரர் நாள் நிகழ்வு எக்செல் (Excel) மண்டபம்
முருகதா ஸை பற்றி ஏதும் தகவல் சொல்லுங்கள் .
-
பிரித்தானிய மாவீரர் நாள் நிகழ்வு எக்செல் (Excel) மண்டபம்
போலிகளை விட வேலிகள் பாதுகாப்பனது.
-
பிரித்தானிய மாவீரர் நாள் நிகழ்வு எக்செல் (Excel) மண்டபம்
பாவம் முருகதாஸ்.
-
பிரித்தானிய மாவீரர் நாள் நிகழ்வு எக்செல் (Excel) மண்டபம்
அப்படி பார்த்தால் 2 மாவீரர் நாளு நிகழ்வுகளுக்கும் வராத லண்டன் தமிழ்மக்களின் தொகை 78% பேசாமல் ரி ஆர் ரி குகதாசனையே ரிவியை நடத்த விட்டு இருக்கலாம் அந்தாளை துரத்தி துரத்தி கொண்டு போய் மகிந்தாவிடம் விட்டு விட்டு இப்ப Gரிவியும் துரோகியா?
-
சவாலான களமுனைகளின் சாதனை நாயகன் - தளபதி பிரிகேடியர் தீபன்
ஆசியாவிலையே கடும் பாதுகாப்பு கொண்ட எல்லையாக இருந்தது... உங்களுக்கு தெரியுமா? கேணல் தீபன் பற்றியும் வதந்திகள் கட்டுரை என்ற பெயரில் எழுதினார்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எப்போதில் இருந்து இந்த மாற்றம்>?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அவுட் லொக் பன்னிவிட்டு வாசகராக வெளியில் இருந்து புள்ளிகள் கொடுக்க முடியாதா? புள்ளி முரை இருக்க வேண்டும் ஆனால் யார் பச்சை புள்ளி கொடுக்கிறார்களோ யார் சிகப்பு புள்ளி கொடுக்கிறார்கள் என்று காட்டக் கூடிய தொழில்நுற்ப்பத்தை புகுத்தலாம். அப்ப தான் வெளிப்படையாக ஒருவர் கருத்தை ஆதரித்து விட்டு புல்ளி கொடுக்கும் போது எதிர்மறையாக கொடுக்கிறார்கள்........
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சபாஷ் :D சரியான போட்டி.
-
படைத்துறைச்செயலர் பிரிகேடியர் தமிழேந்தி அப்பாவின் 3ஆம் ஆண்டு வீரவணக்க நாள்.
படத்துறைச் செயலர் என்றால் என்ன? இது ஓவர் ஸ்பேட்.
-
தேசிய மாவீரர் வாரம் தொடக்கம்
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
-
சில நாட்களில் இலங்கை அரசியலில் ஈடுபடவுள்ளார் -கே.பி
தாய்லாந்தில் கே பி கைது செய்யப்பட்டார் என்ர செய்தியும் உடனே தாய்லாந்துக்கு ஓடி சென்ற வடக்கத்திய வெளிவிவகர அமைச்சரின் செய்தியும் கிளிநொச்சிக்கு தெரியாதோ?
-
சில நாட்களில் இலங்கை அரசியலில் ஈடுபடவுள்ளார் -கே.பி
கே பி யை வெளிவிவகாரத்துக்கு பொறுப்பாக யார் அறிவித்தது?