Jump to content

vanni mainthan

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1253
  • Joined

  • Last visited

Everything posted by vanni mainthan

  1. பிறந்த நாள் வாழத்துக்கள்...உரித்தாக...வானி
  2. இது வரை காலமம் புலிகள் ஏன் விமான எதிப்பு ஏவகனைகளை பாவிக்கவில்லை என்ற கேள்விக்கு புலிகள் பதிலழித்துள்ளார்கள். தாமது வான் பரப்பை காப்பதுடன் இல்ங்கை வான் படைக்கு சவலாகவும் புலிகள் எள முனைவது இதனை காட்டியுள்ளது. தொடராக இலங்கை வான் படையை முற்றக அழிப்பது அல்லது அவைகளின் தாக்குதல் திறனை குறைப்பது என்பவற்றை புலிகள் முன்னிலையாக கொண்டு செயற் படுவதை இந்த செய்திகள் தெட்ட தெளிவாக கூறுகின்றன. தற்போது விமான தாக்குதலால் திகிலடைய வைத்திருக்கும் புலிகளது அடுத்த இலக்கு எதுவென்பது இலங்கை படையை குளப்பமடைய வைத்துள்ளது. பிரகடனப் படுத்தப்படாத 4 ம் கட்ட போர் தொடங்கி விட்டதாகவே தற்போது வெளிப்படையாக தெரிகிறது. இராணுவ பேச்சாளரும் இலங்கை படைகளின் nதிவு செய்யப்பட்ட இலக்ககள் மீது தாக்குதல் தொடருமென 4றிய சில மணி துளிகளில் இந்த தாக்குதல் நடை பெற்றுள்ளது குறிப்பிட தக்கது.
  3. இதை பகிரங்கமாக நிதர்சனம் வெளியிட்டது இருந்தும் என்ன நடந்தது....??? உலகம் ஓமையானது...??ஃ சிறந்த ஒரு ஓடாக தர்ம வாதியை..இழந்தது தான் மிச்சம்... இதற்கு தீர்வு யாரல் வழங்க முடியும்....??? கண் முண்ணே விடை கண்டு படி தமிழா.... இரந்தும் அந்த உண்ணத போராளிக்கு என் நினைவாஞ்சாலிகள்.... உந்த பி.பி.சி. என்ன செய்தது....??? எல்லாம் கண் துடைப்பு...தங்கட கடை வியாபாரம் போனால் சரி...அப்படித்தான்..இன்றும் பல நடக்குது... எவர் இறந்தால் அவருக்கு என்ன....??? ம்..ம்..ம்... நன்றி வன்னி மைந்தன்
  4. :roll: வணக்கம்.... ஈழ வாசனை தாங்கி நானும் தீபக இணையத்தில் இணைந்து கொள்வதில் பெருமகழ்வடைகிறேன்.... என் இனிய தமிழ் உறவுகளுக்க என் ஈரம் கனிந்த இதய வணக்கம்.... என்னையும் உங்களில் ஒருவனாய் இணைத்த கொள்ளங்கள்... நன்றி.... அன்புடன் -வன்னி மைந்தன்-:roll: :roll: :roll:
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.