-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாளை கொண்டாடும் இலக்கியன் அண்ணாவிற்கும்,சகி பாட்டிக்கும் எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... அப்ப நான் வரட்டா!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது (24) அகவையில் காலடி எடுத்து வைக்கும்..இளமை புயல் சபேஷ் மாமாவிற்கு ஜம்மு பேபியின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..!!.. இன்று போல் எண்டும் இளைய புயலாக வலம் வர வாழ்த்துகிறேன்..(அது சரி எங்க "பார்ட்டி").. அப்ப நான் வரட்டா!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது (90) அகவையில் காலடி எடுத்து வைக்கும் குந்தல் மன்னன் கந்தப்பு தாத்தாவிற்கு..ஜம்மு பேபியின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் .இன்று போல் என்றும் குஞ்சாச்சியிடம் அடி வாங்கி கொண்டு இருக்க நான் வாழ்த்துகிறேன் நம் தாத்தாவை.. அது சரி கந்தப்பு தாத்தா..நாளைக்கு எந்த போத்தல் உடைக்கிறியள்..ள்..(ஏமாத்திபோடா தையுங்கோ).. அப்ப நான் வரட்டா!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது (38) அகவையை கொண்டாடும்..சாணக்கியன் அண்ணாவிற்கு,ஜம்மு பேபியின் இனிய பிறந்த நாள் நன் வாழ்த்துக்கள்.இன்று போல் என்றும் மகிழ்வுடன் இருக்க வாழ்த்துகிறேன்.. அப்ப நான் வரட்டா!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை கொண்டாடும் நம்ம கு.சா தாத்தாவிற்கும்,எல்லாம் தி(து)றந்த புத்து மாமாவிற்கும்..என்னுடைய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. பரவால்ல தாத்தாவிற்கும்,மாமாவிற்கும் ஒரே நாளிள பிறந்தநாள்..அது சரி கு.சா தாத்தா கள்ளுகொட்டிலையோ பிறந்தநாள் கொண்டாட போறியள்.. உங்களுக்கு..மகள் இல்லையே தாத்தா..தா..இல்ல சும்மா கேட்டனான்..ன் கோவிக்காதையுங்கோ என்ன..ன..!! அப்ப நான் வரட்டா!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அத எங்களுக்கும் சொல்லுறது..தானே..னே..செல்லம்..ம் ..அது சரி அவாவிற்கு அக்கா..கா இருக்கோ..இல்ல இருந்தா அங்கால என்ன சொல்ல வாறன் எண்டு செல்லதிற்கு விளங்கும் தானே..னே.. அப்ப நான் வரட்டா!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஓ..அப்படியோ செல்லம்..அது என்ன இன்னைக்கு மட்டும் பிறந்தநாளை கொண்டாடும் அனைவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..(முக்கியமான ஆட்கள் யாரின்டையும் பிறந்த நாளோ..??).. சொன்னா நாமளும் வாழ்த்துவோமலலல... அப்ப நான் வரட்டா!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது வயோதிப பிறந்த நாளை கொண்டாடும்.. (தீவிரமா யோசித்து யோசித்து தன் தலையில் முடியை இழந்து தவிர்க்கும்) ..சிந்தனை செல்வன் பொன்னி தாத்தாவிற்கு என்னுடைய இனிய பிறந்தநாள நல்வாத்துக்கள்..இன்று போல் என்றும் அம்முகுட்டியிடம் ஏச்சு வாங்கும்படி வாழ்த்துகிறேன்.. அப்ப நான் வரட்டா!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது (3) வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் எண்ட அன்பு மாமா குட்டிமாமாவிற்கு ஜம்மு பேபியின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ..இன்று போல் என்றும் அண்ணியோட சந்தோசமாக அடி வாங்கி கொண்டிருக்க வாழ்த்துகிறேன்... அப்ப நான் வரட்டா!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது (34) வது அகவையில் காலடி எடுத்து வைக்கும் சாந்தி "அன்ரிக்கு" இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.. (இன்று போல் என்று மகிழ்வுடன் இருக்க வாழ்த்துகிறேன்).. அப்ப நான் வரட்டா!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது (8) அகவையில் காலடி எடுத்து வைக்கும் வல்வை அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ..இன்று போல் என்றும் மகிழ்வுடன் இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா.. அப்ப நான் வரட்டா!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று (01/06/2008)..தனது (50) அகவையில் காலடி எடுத்து வைக்கும் ஒரு நல்லவர் அட வல்லவர் நாலும் தெரிந்தவர்..இப்படி அவரை பற்றி சொல்லி கொண்டே போகலாம்.. நம்ம அண்ணண் கடலை மன்னன் பொம்பிளை (பொ***) இப்படி அவர பற்றி அடுக்கு கொண்டே போகலாம் வேற யார் நம்ம அண்ணன் சுண்டல் அண்ணா தான் அவருக்கு ஜம்மு பேபியின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ..இன்று போல் என்றும் நம் நட்பு தொடர இறைவனை வேண்டுகிறேன்.. அன்பான வாழ்த்துக்கள் இந்த பிறந்தநாளிள்...அம்மான்ட சொல்லு கேட்டு அக்கான்ட சொல்லு கேட்டு ஏன் அவாவின்ட சொல்லு கேட்டு பத்தாதிற்கு என்ட சொல்லு கேட்டு அச்சா பிள்ளையா "கடலை" எல்லாம் போடாம காலம் 6 மணிக்கு படுக்காம வெள்ளன படுத்து எழும்ப வாழ்த்துகிறேன்... சுண்டல் அண்ணாவிற்காக சுண்டல் அண்ணாவின் விருப்ப பாடல் தவழ்கிறது யாழில்..(ஏணண்ணா உங்களுக்கு உந்த பாட்டு பிடிக்கும் பாருங்கோ) ..அட இன்னைக்காவது நேக்கு சொல்லுங்கோன்னா.. அப்ப நான் வரட்டா!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அட நம்மன்ட சங்கு மாமாவிற்கு சா சா..டங்கு மாமாவிற்கு 50 பிறந்த நாள் நடந்திருக்கு நேக்கு தெரியாம போச்சே பிந்திய பிறந்ததின வாழ்த்துக்கள் மாமா இன்று போல் என்றும் சங்கு ஊதி கொண்டிருக்க என்னுடைய வாழ்த்துக்கள் ...பிந்தி வாழ்த்து சொன்னாலும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாமா.. அப்ப நான் வரட்டா!! அட ரசிகை மாமியின்டையும் பிறந்த நாளா பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரசிகை மாமி ..(நேக்கு வடை சுட்டு அனுப்பி விடுறியளோ ).. அப்ப நான் வரட்டா!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது (25) அகவையில் காலடி எடுத்து வைக்கும் யாழ்கள நிலவான வெண்ணிலாக்காவிற்கு ஜம்மு பேபியின் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ..இன்று போல் என்று நிலா பிரகாசமா ஜொலிக்க வாழ்த்துக்கள்.. அப்ப நான் வரட்டா!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது (5) வது பிறந்தநாளை கொண்டாடும் "டைகர் பமிலியின்" தலைவரான வான்வில் அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் பிரியமுடன் இருக்க வாழ்த்துக்கிறேன்.. அதே தினத்தில் (30) வது பிறந்தாநாளை கொண்டாடும் ஜம்மு பேபியின் "மாஸ்டரான" பரணி அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ..இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துக்கள் அண்ணா.. அப்ப நான் வரட்டா!!