Everything posted by விசுகு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இதற்கு பதிலே இல்லையே அக்கா அல்லது அண்ணா எதுவென்றாலும் சொல்லலாம்தானே...........?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பொய்கைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பேச்சிலும் மூச்சிலும் தாயகத்தையே பேசும் இளங்கவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சகல செல்வமும் பெற்று நூறாண்டு காலம் வாழ்க
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கடந்த 21ந்திகதி பிறந்தநாள் கண்ட நண்பர் தமிழ் சிறீ .........தம்பி வீணா ................மற்றும் 23ந்திகதி பிறந்தநாள் கண்ட தம்பி நெடுக்ஸ் யாவருக்கும் என் பிறந்த நாள்வாழ்த்துக்கள். அத்துடன் குட்டிப்புலவருக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் பி.கு :- அவரது வயதை என்றாலும் சொல்லலாம்தானே புலவரே...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரன் நுணாவிலானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நான் கொஞ்சம் அதிக வயது கணித்திருந்தேன். வாழ்க வளமுடன்...........
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் காணும் easyjobsக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் வொல்கானோக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் காணும் eelavan8 க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் காணும் பிரசாந்து 20 க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி சேரனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். சகல சௌபாக்கியங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் சின்னப்புவுக்கும், நெல்லையனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நண்பர் ராஜவன்னியனுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்னும் 100 வருடம் குழந்தை குட்டிகளுடன் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ வாழ்த்துகின்றோம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தம்பி ராசராசனுக்கும் எமது ஆண்டவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி ராசராசனை பல நாட்களாக தொடர்பு கொள்ளமுடியவில்லை. அவர் எங்கிருந்தாலும் வாழ்க வளமுடன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஏராளனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நேற்று பிறந்த நாள் கொண்டாடிய விகடகவிக்கு...... எனது பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிழலிக்குஇ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழத்தின் குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! மற்றும் இவ்வாரம் பிறந்த நாள் கொண்டாடும் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் ரகுநாதன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அவன் பிறந்த தசாப்தத்தில் பிறந்த எமக்கே இத்தனை இருந்தால்.. அவன் பிறந்த தினத்தில் பிறந்த உனக்கு இருக்காதா என்ன...???..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கார்த்திகை 26 இல் பிறந்தநாள் கொண்டாடிய பையனுக்கும் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய செந்தமிழனுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும்..... பையன் ஜான்சிராணி பார்த்தீபன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த ஆண்டுடன் பையன் வளர்வார் என்றும் வாழ்த்துகின்றேன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
திரு சபேசனுடன் அப்படி என்ன உரசல் தங்களுக்கு............
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சபேசனுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாத்தியார். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கவென வாழ்த்துகிறேன். நாற்பத்தி மூன்றுடன் பிள்ளைகளை உதைப்பதை நிறுத்துவாராக....