Everything posted by விசுகு
-
ஜெயசிக்குறு சமரில் காவியமான 52 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள்
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அதே...... ஏதோ என்னால் முடிந்த உதவி :D
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
:D நான் இந்த விளையாட்டுக்கு வரல. ஏற்கனவே செருப்படி பழகிவிட்டது தங்களுக்கு.................. :lol:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இதைக்கூட நீங்க செய்யமாட்டீங்களா??? :D
-
தமிழ்த்தேசியத்துக்காக நெறிபிறழாத நீண்ட பயணத்தை (நிலை) நிறுத்திய நல்லதம்பி ஐயா (G3 ஐயா)
அமைதியாகக் கண் மூடியுள்ள நல்லதம்பி ஐயா அவர்களை நினைவு கூரும் வேளையில் அவர் இழப்பால் தவிர்க்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதலை தெரிவிக்கின்றோம். ஒருநிமிடம் கண்முடி, தலைதாழ்த்தி ,வணங்குகின்றோம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவியர் போத்தின பொன்னாடையைத்தான் நினைத்தேன். குளிர் வரும்போது மீண்டும் மீண்டும் ஞாபகம் வரும். :D
-
வெற்றிலைக்கேணி கடலில் காவியமான 25 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள் .. !
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கு.மா அண்ணா, சுவி அண்ணா மற்றும் புத்தன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
கரும்புலி மேஜர் ரட்ணாதரன் நினைவு
தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குண்டன் தமிழை ஒழுங்காக தப்பின்றி வழமைபோல் எழுதவும் இது நல்லா இல்லை சொல்லிப்போட்டன் :D
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
திருமதி பிரியா ஜீவாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரியாவும் யாழ்கள உறவு என்ற வகையில் நாம்தான் வாழ்த்தை ஆரம்பித்திருக்கணும். அது வராத பட்சத்தில் தம்பி ஆரம்பித்துள்ளார். இனி இதுபோன்ற பல விடயங்களை தம்பிமார் செய்வினம் செய்யணும். உள்ளுக்குள்ள வந்தாச்சில்ல. சாக்குக்குள்ள போன எலிக்குத்தானே தெரியும் உள்ள என்ன நடக்குதென்று. :D
-
லெப்.கேணல் மாதவன் - லெப்.கேணல் தாட்சாயினி - கப்டன் பாஞ்சாலி ஆகியோரின் நினைவு நாள்
[size=4][size=5]தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக [/size][/size] [size=4][size=5]தம் இன்னுயிரை [/size][/size][size=4][size=5] ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் ![/size][/size]
-
கடற்கரும்புலிகள் கப்டன் ராகுலன் - கப்டன் கரிகாலன் நினைவு
[size=4][size=5]தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக [/size][/size] [size=4][size=5]தம் இன்னுயிரை [/size][/size][size=4][size=5] ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் ![/size][/size]
-
சத்ஜய நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 67 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள்
[size=4][size=5]தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் ![/size][/size]
-
பலாலி விமானப்படைத்தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் நினைவுநாள்.
[size=4][size=5]தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் ![/size][/size]
-
ஈழத்துப்பாடகன் போர்க்குயில் மேஜர் சிட்டுவின் வீரவணக்க நாள் இன்று (படங்கள்)
[size=4][size=5]தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தம் இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்ககைகளுக்கு எனது வீரவணக்கங்கள் ![/size][/size]
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
[size=6]இனிய வாழ்த்துக்கள் கோ[/size]
-
லெப்.சீலன் - வீரவேங்கை ஆனந் நினைவு நாள்
ஒரு பெரும் புரட்சிக்கு வழிகாட்டி இனத்துக்காக தம்மை எப்படி ஈகம் செய்யலாம் என்ற வழிகாட்டியாக நின்று தம்மை எமக்காக தந்த அந்த மாவீரனுக்கு எனது வீர வணக்கங்கள்!
-
முல்லைத்தளம் மீதான சமரில் 2ம் நாளில் வீரகாவியமான 112 மாவீரர்களின் நினைவு
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
கரும்புலி கப்டன் மில்லர் வீரவணக்க நாள் இன்றாகும்.
முதற் கரும்புலி கப்டன் மில்லருக்கு வீர வணக்கங்கள். மேஜர் கமலுக்கும் என் வீர வணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் போக்குவரத்து ..
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
நன்றி துளசி உங்களை இத்திரியிலிருந்து விலத்துங்கள் என்று நான் சொன்னது ஏன் என்பதற்கு நான் உங்களுக்கு எழுதியபின் எழுதப்பட்ட சில சொற்கள் சாட்சியாக அமைகிறது. சில இடங்களில் களேபரம் ஆரம்பிக்க முன் சிலரை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டி வரும். அந்த வகை தான் இதுவும். புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன்.
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
எல்லை தாண்டிய கவிதை சிலருக்கு சரியாகவும் சிலருக்கு பிழையாகவும் இருக்கிறது. எனக்கும் இதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை. இதை இணைத்திருப்பது கிருபன் அவர் மேல் தனி மரியயாதையுண்டு. எனவே பிழையானதை அவரும் இங்கு இணைக்கமாட்டார் என்ற அபிப்பிராயம் என்றும் உண்டு. துளசி இத்திரியிலிருந்து தள்ளியிருங்கள். (சுட்டிக்காட்டி விட்டீர்கள். இனி..) மற்ற கருத்தாளர்களையும் புரிந்து கொள்ளுங்கள். அதிலும் நீண்டட கால உறுப்பினர்களின் நீண்ட கால எழுத்துக்குறித்த ஒரு புரிதல் அவசியம் தங்களுக்கு. நாம் நினைப்பவை மட்டுமே யாழில் வரணும் என்பதும் யாழ் விடுதலைக்கானது மட்டுமே என்பதும் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டும் வேலைதான். அதை யாழ் செய்வதை யாழின் வளர்ச்சி கருதி நானும் விரும்பவில்லை.
-
கரும்புலிகள் தினம் - ஆடி 5
தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை அர்பணித்த நேரடி / மறைமுக கரும்புலிகளுக்கு எனது வீர வணக்கங்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
பொய்மையின் பின்னால் வல்லரசுகளின் பின்னால் அநீதிகளின் பின்னால் ஒழியாதீர்கள் தமிழர் பகுதியில் சுதந்திரமாக தேர்தல் நடாத்த தாங்கள் தயாரா? உலகம் தயாரா? நாங்கள் எப்பவும் தயார்?