Everything posted by விசுகு
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அருமைத்தம்பி நுணாவிலானுக்கும் நியானிக்கும் வாழ்த்துக்கள். நியானியை யாரென்று அறிய எல்லோருக்கும்ஆவலாகத்தான் இருக்கு. ஆனால் அதை மறைத்தத்தானே செய்கிறார்கள். ஒளித்து வருபவரை முகத்தைக்காட்டு என்று கேட்பது என்ன நியாயம். காலம் பதில் தரட்டும். தாயகம் சார்ந்து நல்ல முடிவுகளையே நிர்வாகம் எடுத்துவருவதால் எந்த குழப்பமும் இல்லை எனக்கு. நன்றி நிர்வாகத்தினருக்கு. அதிலும் தம்பி நுணாவிலானின் தெரிவுக்கு.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி சகோதரா வாழ்த்துக்கும் நேரத்திற்கும் நன்றி தம்பி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் நன்றி வாத்தியார் வாழ்த்துக்கும் நேரத்திற்கும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி தம்பி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் நன்றி தம்பி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் நன்றி கோ வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் நன்றி சகோதரி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் நன்றி பாட்டி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் உங்கள் அன்பு என்னை நீண்டநாள் வாழவைக்கும். நன்றி தம்பி குட்டி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் நன்றி தம்பி கிருபன் வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் மேலும் இந்நாளில் பிறந்த நாளை கொண்டாடும் தம்பி துன்னயூரானுக்கு ,எனது இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் சகோதரி (இன்று ஞாயிறு விடுமுறையாக இருந்தும் எனக்கு வாழ்த்துக்கூற வந்ததற்கு மேலும் மேலும் நன்றிகள்) நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் தம்பி நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் தம்பி நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் தம்பி வேண்டு கோளை எனது மக்கள் மூலம் நிறைவேற்றித்தருகின்றேன். அதுவும் எனது பெயரைத்தானே தாங்கப்போகின்றது. (பிள்ளையிடம் அடி வாங்கிய அப்பன் என்ற திரி திறக்க நினைக்கும் தங்களது முயற்சிக்கு எனது நிலத்தால் ஒத்துழைக்க முடியாமைக்கு வருந்துகின்றேன்.)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் சகோதரி பேட்டி பார்த்தபின் இனி அக்கா என்று அழைப்பது சரியில்லை. :D நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் தம்பி இந்த அன்பு என்னை நீண்டநாள் வாழவைக்கும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் தம்பி உங்கள் அன்பு என்னை வாழவைக்கும் நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் தம்பி இந்த அன்புக்கு நான் என்றும் அடிமை மாமனுக்கும் மாப்பிள்ளைக்கும் அண்ணனாக இருப்பது பெருமையல்லவா??? :D
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி அலைமகள் வாழ்த்துக்கும் நேரத்திற்கும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் சகோதரா நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் ரதி நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் தம்பி நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் சகோதரி நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் பிள்ளை... நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் தம்பி இணையவன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் சகோதரா நன்றி வாழ்த்துக்கும் நேரத்திற்கும் அன்புக்கும் சுடச்சுட வடைக்கும் சகோதரா நன்றி புங்கை அண்ணா வாழ்த்துக்கும் நேரத்திற்கும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி தம்பி அபராஜிதன் வாழ்த்துக்கும் நேரத்திற்கும்
-
யாழ்தேவி முறியடிப்பில் காவியமான 80 மாவீரர்களின் 19ம் ஆண்டு நினைவு நாள்
[size=4]வீர வணக்கங்கள்...![/size]
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
:D
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இத்தனை பேரை அன்பால கட்டிப்போட்டிருக்கும் உன்னை நினைச்சா பெருமையா இருக்கு..........
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்புத்தம்பி ஜீவாவுக்கு, மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்த வருடம் பல அவர் மனம் மகிழும் விடயங்கள் நடக்க இறைவனை வேண்டுகின்றேன்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]
-
ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன்
எழுதமுடியவில்லை ஜயா என்னவென்று எழுத எதைத்தருவேன் என்று உறுதிகூற...... உன் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற பெருமை எனக்கு. உங்கள் தியாகங்கள் வீண்போகாது அதை நாம் மறவோம் உங்கள் கனவு பலிக்கும்வரை நாம் அதற்காக உழைப்போம். காந்தி தேசத்துக்கு அகிம்சையை போதித்த உனக்கு வீர வணக்கங்கள் .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
[size=5]தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!![/size]
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்த்தங்கைக்கும், சுபேஸீக்கும். மற்றும் அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அனைத்து கள உறவுகளுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.