-
Posts
51967 -
Joined
-
Days Won
38
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by nunavilan
-
சரியான விடை. கறுப்பி, பாராட்டுக்கள்.
-
நியூட்டனின் 2வது விதியின் படி F = ma . இங்கு F, m, a என்பன எதனை குறிக்கின்றன?
-
பிறந்ததின வாழ்த்துக்கள், கலைஞன்.
-
செவிடா, இல்லையா? ஒரு மனிதருக்கு கொஞ்ச நாளாகவே ஒரு சந்தேகம்.. தன் மனைவிக்கு சரியாக காது கேட்கவில்லையோ என்று. அதை நேரடியாக அவளிடம் கேட்பதற்கும் அவருக்கு தர்ம சங்கடமாக இருந்தது. குறைபாடு இருக்கிறதா, இல்லையா என்று தெரிந்தால்தானே அதற்கு ஏற்ற வைத்தியம் பார்க்க முடியும் என்றும் அவருக்கு குழப்பமாக இருந்தது. ஒன்றும் புரியாமல் தனது குடும்ப டாக்டரிடம் ஆலோசனை கேட்டு போனார் அந்த மனிதர். டாக்டர் ஒரு எளிய பரிசோதனை செய்து பார்க்கும்படி அவரிடம் சொன்னார். “உங்க மனைவியிடமிருந்து சுமார் 50 அடி தூரத்தில் நின்று சாதாரண குரலில் அவரிடம் ஏதாவது பேசுங்கள். அதை அவர் காதில் வாங்கிக் கொண்டு பதில் சொல்கிறாரா என்று பாருங்கள். இல்லையென்றால், 10 அடி நெருங்கி 40 அடி தூரத்தில் நின்று பேசுங்கள். அதற்கும் பதில் இல்லை என்றால், இன்னும் 10 அடி நெருங்கி சென்று பேசுங்கள். இப்படியாக தூரத்தை குறைத்துக் கொண்டே சென்று, எவ்வளவு தூரத்தில் இருக்கும்போது அவர் பதில் சொல்கிறார் என்பதை கவனித்து, என்னிடம் சொல்லுங்கள். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார். அன்று மாலை அந்த மனிதர் வீட்டிற்கு சென்றபோது அவரது மனைவி சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தாள். ‘இதுதான் சரியான சந்தர்ப்பம்’ என்று நினைத்த அவர், 50 அடி தூரத்தில் நின்று, சாதாரணமாக பேசும் குரலில், “இன்னைக்கு ராத்திரி வீட்டில என்னம்மா சாப்பாடு?” என்றார். பதில் வரவில்லை. 40 அடி தூரத்திற்கு நெருங்கி சென்று, மீண்டும், “இன்னைக்கு ராத்திரி வீட்டில என்னம்மா சாப்பாடு?” என்றார். பதில் வரவில்லை. 30 அடி தூரத்திலும் அதே கேள்விக்கு பதிலில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிச் சென்று, அவர் மனைவியின் முதுகிற்கு பின் நின்று கொண்டு “இன்னைக்கு ராத்திரி வீட்டில என்னம்மா சாப்பாடு?” என்றார். கோபத்துடன் திரும்பிய அவரது மனைவி சொன்னாள், “இதோட அஞ்சு தடவை சொல்லிட்டேன், கோழிக்கறி சாப்பாடு என்று. என்னாச்சு உங்களுக்கு?” இதனால் அறியப்படும் நீதி யாதெனில், மத்தவங்க கிட்ட குறை கண்டுபிடிக்க போகுமுன்னாலே நம்ம கிட்டே அதே குறை இருக்கா என்று பார்த்துக் கொள்வது நல்லது.
-
விவேக்கின் நகைச்சுவை
-
சரியான விடை. வாழ்த்துக்கள். இன்னிசை.
-
சச்சின் படத்திலிருந்து நகைசுவை காட்சி
-
இல்லை இன்னிசை. மீண்டும் முயற்சியுங்கள்.
-
எந்த அமெரிக்க ஜனாதிபதியின் தலை முதன் முதலாக அமெரிக்க நாணயத்தில் பதிக்கப்பட்டது?
-
பாடல்:அழகிய கண்ணே உறவுகள் நீயே இந்த யூட்யூப் வீடியோவைப் பார்த்தேன். நடிகர் விஜயனின் மரணம், இந்தப் பாடல், பழைய நினைவுகள்.... இப்படி எதேதோ நினைவில். கண்ணில் ஓரம் வரமுயலும் நீர்த்துளியை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொள்கிறேன்.
-
திரைப்படம்: பள்ளிக்கூடம் இசை: பரத்வாஜ் பாடியவர்கள்: சுபிக்ஷா, டாக்டர் நாராயணன் ஆரம்ப நாட்களிலிருந்தே பரத்வாஜ் பாடல்கள் மீது எனக்கு ஓர் இனம்புரியாத ஈர்ப்பு உண்டு. உணர்வுபூர்வமாக பாடல்களுக்கு இசையமைப்பவர்களில் பரத்வாஜிற்கு எப்போதும் இடம் உண்டு. பல பாடல்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். காதல் மன்னனில் இடம் பெற்ற 'வானும் மண்ணும் பாடல்', பூவேலியில் இடம் பெற்ற 'இதற்கு பேர் தான் காதலா', வசூல்ராஜாவில் இடம் பெற்ற 'காடு திறந்து கிடக்கின்றது' ஆட்டோகிராபில் இடம் பெற்ற 'நினைவுகள் நெஞ்சினில்' உள்ளிட்ட பல பாடல்களைக் குறிப்பிடலாம்.அவ்வகையில் 'பள்ளிக்கூடம்' படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடலையும் சேர்த்துக்கொள்ளலாம். நாராயணன், ரகுமான் குழுவில் சில ஆண்டுகளாக பாடி வருகிறார். தனியாக வித்யாசாகருக்கு சில பாடல்களையும் பாடியுள்ளார். 'பொய்'-ல் மூச்சு விடாமல் ஒரு பாடலையும் பாடியுள்ளார் என்று நினைக்கிறேன். ஒரிரு முறை கேட்ட ஞாபகம். பாடல் நிச்சயமாக வெற்றி பெற்று இவருக்குப் புகழ் தேடி தரும் என்பது எனது எண்ணம். http://www.shyju.com/index.php?act=mlite&CODE=showdetails&s_id=22549 எதுக்கு தெரியலை விவரம் புரியலை .... மனசு மருகுதே எதுக்கு தெரியுமா? எனக்கு தெரியலை... அற்புதமான ராகம்.
-
உள்ளத்தை அள்ளித்தா பட நகைச்சுவை காட்சி
-
அவரே தான். பாராட்டுக்கள் கறுப்பி.
-
யார் இப்படி சொன்னார்? "I'm the president of the United States and I'm not going to eat any more broccoli"
-
அருமையான றீமிக்ஸ் பாடல் ஒன்று ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
பாடல்: நதியே நதியே காதல் நதியே குரல்: உன்னி மேனன், குழுவினர் வரிகள்: வைரமுத்து இசை: ஏ.ஆர். ரகுமான் படம்: ரிதம் தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே அடி நீயும் பெண்தானே ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே நீ கேட்டால் சொல்வேனே தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2) தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும் ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும் ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும் ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும் ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில் நீரின் அருமை அறிவாய் கோடையிலே வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும் நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு உங்கள் வளைவுகள் அழகு ஹோ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே அது நங்கையின் குணமே சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2) தினம் மோதும் கரை தோரும் அட ஆறும் இசை பாடும் ... கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும் ... தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும் நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும் நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே அடி நீயும் பெண்தானே ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே நீ கேட்டால் சொல்வேனே தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா திரனா
-
திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் இருந்து
-
நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும் தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும் காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை என்றென்றும் வானில் .......... நிலா காய்கிறது ......... அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள் இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள் இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள் இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள் .......... நிலா காய்கிறது ......... படம் : இந்திரா இசை : ஏ.ஆர். ரஹ்மான் பாடியவர் : ஹரிணி / ஹரிஹரன் வரிகள் : வைரமுத்து http://www.youtube.com/watch?v=M6--E17NI6k
-
யுத் படத்திலிருந்து விவேக்கின் நகைசுவை பகுதி... ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
பாடல்: விழியில் படம்: கிரீடம் ஜி. வி. பிரகாசின் இசையில் என் தனிமைக்கு தனிமைகள் நீ வந்து கொடுத்தாய்.. என் கனவுக்கு கனவுகள் நீ வந்து கொடுத்தாய்..
-
அது பெண் பூனைக்குட்டியை பொறுத்தது.
-
விவேக்கின் நகைசுவையில் இருந்து ஒரு பகுதி
-
உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ! செவியில் விழாதா? சொந்த வீடு உனை வாவென்று அழைக்குதடா தமிழா! அந்த நாட்களை நினை அவை நீங்குமா உனை? நிழல் போல் வராதா? அயல்நாடு உந்தன் வீடல்ல விடுதியடா தமிழா! வானம் எங்கும் பறந்தாலும் பறவை எண்ணம் தன் கூட்டில்.. உலகம் எங்கும் வாழ்ந்தாலும் தமிழன் எண்ணம் தாய் நாட்டில்.. சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் அங்கு செல்வமரம் காய்த்தாலும்.. உள் மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா? உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ! செவியில் விழாதா? சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா! கங்கை உனை அழைக்கிறது யமுனை உனை அழைக்கிறது இமயம் உனை அழைக்கிறது பல சமயம் உனை அழைக்கிறது கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்க.. சின்ன பட்டாம்பூச்சி கூட்டம் அழைக்க.. தென்னந்தோப்பு துரவுகள் அழைக்க.. கட்டிக்காத்த உறவுகள் அழைக்க.. நீ தான் தின்ன நிலா சோறு தான் அழைக்க.. உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ! செவியில் விழாதா? சொந்த வீடு உனை வாவென்று அழைக்குதடா தமிழா! பால் போல் உள்ள வெண்ணிலவு.. பார்த்தால் சிறு கறையிருக்கும்.. மலர் போல் உள்ள தாய்மண்ணில்.. மாறாத சில வலி இருக்கும்.. கண்ணீர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள்.. அதில் செழிக்க வேண்டும் உண்மைகள்.. இந்த தேசம் உயரட்டும் உன்னாலே.. மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே.. அன்பு தாயின் மடி உனை அழைக்குதே தமிழா! உந்தன் தேசத்தின் குரல் தொலைத்தூரத்தில் அதோ! செவியில் விழாதா? சொந்த வீடு உன்னை வாவென்று அழைக்குதடா தமிழா!.. படம் : தேசம்(2004) பாடியவர்: ஏ.ஆர்.ரகுமான் பாடலாசிரியர்:வாலி இசை : ஏ.ஆர்.ரகுமான் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
8 நிமிடங்களும் 18 செக்கண்டுகளும் எடுக்கும்.
-
அசத்தப்போவது யாரில் இருந்து ஒரு பகுதி