Everything posted by வல்வை லிங்கம்
-
வணக்கம்.
புதிய உறுப்பினர் மாதிரி உள் நுளைகிறேன் , உங்கள் அனுமதியுடன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது பிறந்த நாளில் வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவிப்பதுடன், அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய உறவுகளிற்கு" இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை" தெரிவித்துக் கொள்கின்றேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து உறவுகளிற்கும் இயங்கனிந்த நன்றிகள்.....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து உறவுகளிற்கும் இயங்கனிந்த நன்றிகள்.....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் இளைஞன்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உளங்கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சாந்தி!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி! நன்றி!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி! நன்றி!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய சகோதரன் இணையவன், தங்கை யாயினி உட்பட அனைத்து உள்ளங்களிற்கும் உளங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!! நிழலியின் புதல்வி இயலினுக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுஜி, தம்பை சிவா இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரம் குமாரசாமி அவர்கட்கு உளங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாட்டி பொறாமைதானே வேணாம் என்கிறது!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று 25வது அகவையில் கால் பதிக்கும் என்னை மனமாற வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும் இதயபூர்வமான நன்றி!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உளங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!! சிநேகிதி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழத்தின் மகள் ஈழமகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்த மறந்த அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்ததக்கள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தூயவன்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புரட்சிக்கு புரட்சிகரமான பிறந்தநாள் வாழ்த்துகள்!!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அன்புச்சகோதரி நிலாமதியிற்கு "உளங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்" அத்துடன் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைத்து உறவுகளிற்கும் எனது வாழ்த்துகள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரி சுஜிக்கு எனது பிந்திய "உளங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்"
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் யாயினி பாட்டிக்கு எனது "உளங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்"
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாடைமாடையாக வயதை கேட்கிறீர்களோ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரன் இனியவனுக்கு மன்னிக்கவும் இணையவனுக்கு "எனது உளங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் உரித்தாகட்டும்" அது சுஜி இல்லை சுகி போலை இருக்கு நுனாவிலான்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழச்சியிற்கு உளங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!! இந்த சிறிய வாழைக்குலையை பிறந்தநாள் பரிசாக அனுப்பி வைக்கிறேன்.