வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி.
நான் பெரிதாக பிறந்தநாள் கொண்டாடுவதில்லை.50 வது பிறந்தநாள் நண்பர்களாக எனதுவீட்டில் ஒழுங்குசெய்து வைத்தார்கள்.விடிய விடிய கராஜில் இருந்து பாடி போலிஸ் வந்து மெல்லமாக பாடசொல்லித்தான் முடிவிற்கு வந்தது.விடிய எழும்ப தோட்டமெல்லாம் ஒரே மூத்திர மணம்.
இன்று சும்மா இரண்டு,மூன்று நண்பர்களுடன் வீட்டிலேயே எதையாவது அடிக்கும் பிளான்.வீடு மாறியது ஒருவருக்கும் ஒத்துகொள்ளவில்லை.
கருத்துக்களால்தான் யாருடனும் மோதல் ஒழிய தனிப்பட யாருடனுமில்லை.மீண்டும் நன்றிகள் அனைவருக்கும்.