Everything posted by arjun
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகாறா,ரகுநாதன் ,ராஜா. இன்று போல என்றும் சந்தோசமாக வாழ வாழ்த்துகின்றேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகாறா,ரகுநாதன் ,ராஜா. இன்று போல என்றும் சந்தோசமாக வாழ வாழ்த்துகின்றேன்.
-
பிரித்தானிய மாவீரர் நாள் நிகழ்வு எக்செல் (Excel) மண்டபம்
யாழில் முருகதாசன் திடலில் இருந்து சில வீடியோ கிளிப்புகள் முதல் பார்த்தேன் .அதை தொகுத்துக்கொண்டிருந்த யாழ் கள உறுப்பினர் எங்களுடன் புளோட்டில் இருந்தவர் .குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு வந்து தனி வீட்டில் வசதியாக இருந்தவர் .நாங்கள் இருந்த வீடும் (25 பேருக்கு மேல் இருந்தோம் ) அவரது வீடும் அடுத்தடுத்த வீடுகள் . அவரை நான் வீடியோவில் பார்த்ததை நண்பனிடம் சொல்ல நண்பன் சொன்னான் அவர் பின்னர் நாடு சென்று இந்திய ஆமியுடன் சேர்ந்து வானொலியில் புலிகளை பயங்கரவாதிகள் என பிரச்சாரம் செய்தார் என்று . எல்லாம் ஆண்டவன் இருந்தால் அவனுக்குத்தான் வெளிச்சம் .
-
இன்று மாவீரர் நாள் 27 /11 /2012
தனது இனத்தின் விடுதலைக்காய் தமது உயிரை அர்பணித்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் அன்புவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
விசுகு ,துன்னாலையான் இருவருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் . ஜீவாவிற்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுபேஸ் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கவிதை ,நந்தன் ,தர்மராஜூக்கு மூவருக்கும் எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமி அண்ணாவிற்கும் புத்தனுக்கும் மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
-
மனதைக் கவர்ந்த கவிதைகள்
[size=5]மார்புகள் இல்லாது போனால் எல்லாப் பெண்களோடும் உறுத்தலின்றிப் பழகலாம் போலும்.[/size] [size=5]எனக்கு இந்த வரிகள் மிக உண்மையாக தெரிகின்றன [/size].மனம் விட்டு எதுவித சஞ்சலமுமின்றி கதைக்கும் பெண்களிடமும் கூட, சிலவேளைகளில் அன்று அவர்கள் அணிந்திருக்கும் உடை என்னை சற்று தள்ளி வைத்துவிடும் .பிழை என்னில் என்றுதான் நினைக்கின்றேன் .
-
பெயர் மாற்றங்கள்.
துளசி,எனது பெயரை இங்கு இழுத்தது நீங்கள் தான் ,எனவே எல்லாவற்றிற்கும் நீங்களே பொறுப்பு . அண்ணை விசுகு ,நீங்கள் தேசிய தலைவர் என்கின்றீர்கள் உலகம் பயங்கரவாதி என்கின்றது .வாக்கெடுப்பு நடாத்தி தீர்மானிப்போமா?
-
பெயர் மாற்றங்கள்.
பெரும்பாலானவர்கள் அதுவாக இருப்பதால் இணையத்திற்கு முன் அதை இணைப்பதே பொருத்தம் என்று நான் நினைக்கின்றேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள் . நான் பல வேளைகளில் பலருக்கு வாழ்த்து சொல்ல மறந்திருக்கின்றேன் .பிராக்கு முழுக்க வேறு இடங்களில் .மன்னித்துவிடுங்கள் .
-
முதல் தமிழீழ தற்கொடையாளர் தியாகி பொன். சிவகுமாரன் வீரவணக்க நாள்.
சிவக்குமாரனின் மரணவீட்டில் கலந்து கொண்டது இன்னமும் நினைவில் இருக்கு .பாலாலி வீதியில் கோண்டாவில் டிப்போ தாண்டி உரும்பிராய் தொடக்கத்தில் மண் எண்ணெய்குதம் என்ற இடத்திற்கு அருகில் நடைபெற்றது . ஓரளவு கூட்டம் .வழக்கத்திற்கு மாறாக பெண்களும் சுடலைக்கு வந்திருந்தார்கள் . பெரிதாக விளக்கம் இல்லாவிட்டாலும் பலர் உணர்ச்சி பொங்க உரையாற்றினார்கள் (சத்தியசீலன் உட்பட ).மரணவீடு முடிய நண்பனுடன் வீடு நோக்கி நடந்துபோகின்றேன் சந்திரசேகரா வாக்கி டோக்கியுடன் நிற்கின்றான் .ஒரு மலை போன்ற தோற்றம் .அவன் அப்போது a.s.p.அந்த நேரம் s.p யாக இருந்தது ஆரியசிங்கா .ஆள் ஒரு வெள்ளை மெல்லிய வாடல் .தமிழர்களுடன் நல்ல உறவை கொண்டிருந்தார் . பின்னர் சிவகுமாரனின் சிலை திறப்பிற்கும் போயிருந்தேன்.திறந்தது அமிர்தலிங்கம் .உரும்பிராய் மீன் சந்தைக்கருகில் அந்த சிலை இருந்தது .சிலை திறந்து சில மாதங்களின் பின் சிங்கள இராணுவம் சங்கிலியால் கட்டி இழுத்து சிலையின் தலையை உடைத்துவிட்டார்கள் .மீன் வாங்க போகும் பொழுதெல்லாம் தலை தொங்கிய சிலையை கண்டதாகவே நினைவு. பின்னர் இந்தியாவில் இருக்கும் போது சிவகுமாரனின் தாயார் k k நகரில் எம்முடன் தான் தங்கியிருந்தார் .
-
லெப். கேணல் ராதா நினைவு நாள் இன்று ...
அஞ்சலிகள் நண்பனே .
-
ஊடக முன்னோடிப் போராளி மாமனிதர் ‘தராகி’ சிவராமின் -7வது ஆண்டு நினைவு நாள்.
அஞ்சலிகள்.(பழகியது சில நாட்கள் தான்) கொலை செய்வததே விடுதலை போராட்டம் என்று நினைத்த பலர் கொலையுண்டு போய்விட்டார்கள் , பல திறமைகள் உள்ள இவரும் இயக்க உட்கொலைகளில் ஒரு முன்னோடி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நீலப்பறவைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதி அக்காவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரதி,பகி,இணையவனுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் . நேற்று எனது தந்தையின் 87 வது பிறந்த தினம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சிறிக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் . நெடுக்ஸ் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நுணாவிலான்.
-
லெப்.கேணல் பொன்னம்மான் உட்பட 10 வீரமறவர்களின் வீரவணக்க நாள்
இங்கு பொறியியலாளர் ரஞ்சன் என குறிப்பிடப்படுபவரின் பெயர் சிவனேந்திரன்.நான் இந்துவில் சேரும் போது இந்து கிரிக்கெட் டீமின் தொடக்க ஆட்டக்காரர்.மிக விலையுயர்ந்த கிரிகெட் உடுப்புகள் அப்போதே அணிந்திருப்பார் .மிக திறமையான ஆட்டக்காரர் .எழுபதுகளிலேயே லண்டன் போய்விட்டார் .நான் நினைக்கின்றேன் விடுமுறையில் வந்து நிற்கும் போது பொன்னாம்மானின் உறவுமுறையால் தொடர்புகள் வந்திருக்க வேண்டும். பொன்னம்மான் UNDER 16 CRICKET விளையாடும் போது தான் முதலில் பார்த்தேன்.ஆரம்பித்த முதல் வருடமே அந்த டீம் இறுதிபோட்டிவரை போய் றோயல்லுடன் இறுதி போட்டியில் தோற்றது .கப்டன் பாபு கேற்றரிங் பாபு ,சுப்பர் ஸ்டார் வித்தியாதரனின் அண்ணன் சுபதரன்,அதைவிட லண்டன் பொறுப்பாளர் கிரிசாந்தனும் விளையாடியதாக நினைவு .எனது அத்தான் தான் கோச்.எனது அத்தான் அடித்த சென்சுரி ரெக்கோர்ட்டை ஆறு வருடங்களின் பின் உடைத்தவரும் பொன்னம்மான் தான் .அந்த மேட்ச் கூ ட நான் பார்த்தேன். பின்னர் பாடசாலை விட்டு சில வருடங்களின் பின் இராமானுஜம் கப்பலில் இந்தியா போகும் போது பொன்னம்மானை தங்கையுடன் கண்டேன்.பெரிதாக கதைக்கசந்தர்ப்பம் வரவில்லை.பொன்னம்மானின் வகுப்புதான் சிவகுமாரும்(அன்ரன் மாஸ்டர் ) கணேசும் (ராமண்ணா) .மூவருமே மத்திய குழுவில் இருந்தார்கள். பொன்னம்மான் காலத்தால் அழியாத ஒரு விடுதலைப்போராளி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலிக்கும்,அபிலாசாவிற்கும். இன்று போல் என்றும் வாழ்க.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகாரா,ரகுநாதன்,ராஜா. இந்நாள் பொன்னாள் ஆகட்டும் .
-
தேசிய மாவீரர் வாரம் தொடக்கம்
இனத்தின் விடுதலைக்காய் இன்னுயிரை அர்பணித்த அனைத்து போராளிகளுக்கும் வீரவணக்கங்கள்.