Everything posted by arjun
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
உதுகள் நல்லா விளங்க்குகின்றீர்கள் . அனுமதி கேட்டுத்தான் போகணுமா .
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
"அதோடு தயவு செய்து புலிகளின் இராச தந்திரங்கள் போதாது பற்றி இங்கு இனி வகுப்பெடுக்காதீர்கள்... அது உங்களிடன் அறவே இல்லை ..." புற்றுக்குள்ளால் இப்பத்தான் விஷயம் வேளியில வருகுது ,இதுதான் இங்கு பலரின் மனங்களில் இருப்பது ,என்னவும் எழுதுகுங்கோ கதையுங்கோ ஆனால் புலிகளில் விமர்சனம் வைக்க எந்த கொம்பனுக்கும் அருகதையில்லை .. உலகம் சொல்லியே கேட்காதவர்கள் பொயட் சொல்லியா கேட்க போறார்கள்,
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
ஜெயபாலன் யாரினதும் கைத்தடி அல்ல ,அவர் போக்கே அப்படிதான் .அது உண்மையா நடிப்பா என்று இன்றுவரை எனக்கு தெரியாது . ஜெயபாலன் கனடா வந்திருந்த போது அடுத்தநாள் நடக்க இருக்கும் யாழ் இந்துவின் கலையரசி ஒத்திகைக்காக மண்டபத்தில் இருக்கும் போது ஒருவர் அவரை அங்கு கூட்டி வந்தார் .வழிய சென்று நான் அவருடன் கதைத்த போது என்னை எக்காலமும் தெரியாத மாதிரி நடந்துகொண்டார் (இப்படி பட்ட அனுபவங்கள் ஏராளம் இருக்கு ),ஆனால் அவரின் ஊரவர்களுடன் பழைய உறவுகள் எல்லாம் சொல்லி உறவாடினார் .இந்தியாவிலும் இப்படியான அனுபவங்கள் பல அவருடன் எனக்கு இருந்ததால் நான் அதை பெரிதாக எடுக்கவில்லை ,ஆனால் அவர் எதையும் செய்ய கூடியவர் தேவை என்றால் நடு வீதியில் படுத்திருந்து ஒப்பாரியும் வைப்பார். புளொட் நிக்கேரவேட்டிய வங்கி கொள்ளை அடித்துவந்த நேரம் மிக துணிச்சலாக கொஞ்ச காசுக்காக புத்தளம் (கட்டுடைப்பு ) என்ற மிக முக்கிய புவியியல் கடற்கரையை காட்டி கொடுத்துவிட்டார்கள் என்று கத்தித்தீர்த்தார்.பலர் அன்று ஜெயபாலனுக்கு எதுவும் நடக்கலாம் என்று நினைத்தார்கள் .அதுதான் ஜெயபாலன் . அவரின் இப்படியான நிலைப்பாடு தெரிந்துதான் அவர் எந்த முக்கிய பதவிகளிலும் இருத்தப்படவில்லை . வெறும் பொய்யான தேசியவாதியோ அல்லது துரோகியோ அல்லது சோரம் போனவரோ அல்ல அவர் ஒரு கலகக்காரனாக தன்னை கட்டிக்கொள்ள விரும்பும் ஒருவர் . கவிஞராக எழுத்தாளராக நடிகராக அவர் பலரால் எட்டமுடியாத உயரத்தில் தான் இருக்கின்றார் .இந்த கலகங்களை எல்லாம் அந்த உயரம் மறைத்துதான் விடுகின்றது .
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
ஜெயபாலனுக்கு கிடைத்த இந்த முக்கியத்துவம் பலருக்கு வயிற்றேரிச்சலை கிளறிவிட்டுவிட்டது .
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
கவிஞர் நினைத்தது நடந்ததுவிட்டது . இது எல்லோராலும் முடியாது .
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
கவிஞர் ஜெயபாலன் பத்திரமாக திரும்பிவர வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இல்லை , ஜெயபாலனின் கைதின் மூலம் , இலங்கை அரசு ஒரு செய்தியை சொல்லுகின்றது , கவிஞரில் கரிசனை உள்ளவர்கள் ஒரு கதை சொல்லுகின்றார்கள் , பிடிக்காதவர்கள் சயிக்கிள் கப் இல் விமானம் ஓட்டுகினார்கள், ஒரு பொதுமகனாக இலங்கை அரசின் முகத்தை கிழிப்பதை விட எமக்கான தேவைகளும் இவர் யார் என்பதும் தான் முன்னிலை வகிக்கின்றது . இவை எல்லாவற்றையும் விட பல விடயங்கள் ஜெயபாலனுக்கு மட்டுமே உரித்தானவை ,அவர் அப்படித்தான் .
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
சிங்கள அரசு ஜெயபாலனது கைதின் மூலம் பல செய்திகளை சொல்லுது என்றுதான் நினைக்கின்றேன் , சுற்றுலா வந்து போங்கோ,விரும்பினால் முதலீடு ஏதும் செய்து வியாபாரம் செய்யுங்கோ இலங்கை அரசியல் பற்றி மாத்திரம் கதைக்க நினைக்காதையுங்கோ , மந்திரிகளான கருணாவை தெரியும் டக்கிளசை தெரியும் ஏன் நீதி அமைச்சர் கக்கீமை கூட தெரிந்திருக்கலாம் ஆனால் நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று ராஜபக்ச குடும்பம் சொல்லுது என்பதை விளங்குங்கோ,ஜே ஆர் ,பிரேமதாசா ,சந்திரிகா ,ரணில் ஆட்சியல்ல இது ராஜபக்ச குடும்ப ஆட்சி உலகமே சொன்னாலும் கேட்க மட்டம் அதை வடிவாக விளங்கிக்கொள்ளுங்கோ , ஏலும் என்றா யாரும் பண்ணிப்பாருங்கோ . இதுதான் உலகத்திற்கான பொதுவான செய்தி .
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
விரைவில் விடுதலை செய்வார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும் நாட்டிற்கு போன இடத்தில் ஆமி பொலிஸ் என்று அலைவதைப்போல அரியண்டம் வேறில்லை . விடுமுறைக்கு போன இடத்தில் சும்மா ஒரு காச்சல் வந்தாலே விசர் வரும் .- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
பி பி சி தலைப்பு செய்தி இன்று இதுதான் . சிங்களவனின் பேச்சை கேட்க அலுப்பு கொடுத்தாலும் கொடுப்பார்கள் போலிருக்கு .- கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
விசாரித்து விட்டு விடுதலையாக்கி விடுவார்கள் என நம்புகின்றேன்- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
சனல் நான்கிற்கு அடுத்தது என்பதையும் விசுகு சேர்த்துஇருக்கலாம் , இப்படி எத்தனை பேரை உசுப்பேற்றி உயிர் எடுக்க போகின்றீர்கள் .- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
சீமான் இனி என்ன பேசுவார் என்றும் எமக்கு தெரியும் . எமக்குள் இருக்கும் இடைவெளியே அதுதான்- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
முதல் வசனம் மிக உண்மையானது .- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
மனிதாபிமானம் அற்ற செயல் . பதவி பணம் அதிகாரம் எதையும் செய்யும் என்பதற்கு மீண்டும் ஒரு உதாரணம் .- கருத்து படங்கள்
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் .- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுமே.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழுக்கு வரும் இரு இனிய பெண் உறவுகள் அலை ,ரதி பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .- இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
ஒரு மனுசர் கொஞ்ச நேரம் சந்தோசமாக இருக்கும் போது அதை வந்து குழப்பப்கூடாது . இது எங்கு எப்படி முடியும் என்று எனக்கு தெரியும் அதனால் பெரிதாக எடுக்கவில்லை .- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழ் சிறி ,நுணாவிலானுக்கும் வாழ்த்துகின்றேன் .- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் நுணாவிலான் .- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எத்தனை இடத்தில் வாழ்த்துக்கள் சொல்வது சாத்திரி. பிறந்தநாள் வாழ்த்துக்கள் .- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலி . - கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
Important Information
By using this site, you agree to our Terms of Use.