Jump to content

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    29561
  • Joined

  • Last visited

  • Days Won

    270

Status Replies posted by suvy

  1.  

    வணக்கம் Suvy அண்ணை நீங்கள் "அசத்தலான படங்கள்" பகுதியில் இணைத்த புகைப்படம் [25 Dec 19, lutheran church france] ஒன்றை மெருகூட்டி இணைத்துள்ளேன்.
     

     

     

    Suviyer-loothuer-matha.jpg

     

    loother-matha.jpg

    1. suvy

      suvy

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வணங்காமுடி ......!   🌾

    2. (See 2 other replies to this status update)

  2.  

    வணக்கம் Suvy அண்ணை நீங்கள் "அசத்தலான படங்கள்" பகுதியில் இணைத்த புகைப்படம் [25 Dec 19, lutheran church france] ஒன்றை மெருகூட்டி இணைத்துள்ளேன்.
     

     

     

    Suviyer-loothuer-matha.jpg

     

    loother-matha.jpg

    1. suvy

      suvy

      மிகவும் அழகாக இருக்கின்றது காளி ...... அந்த மாலைநேரம் இயல்பாக இருக்கின்றது.....நன்றி நண்பரே ......!   🌹

    2. (See 2 other replies to this status update)

  3. நன்றி. ஏமாற்றுக்காரர்களை எண்ணும்போது வேதனையாக இருந்தது. அதனால் எழுதினேன்

    1. suvy

      suvy

        வணக்கம் சகோதரி...!

      பரவாயில்லை தொடர்ந்து எழுதுங்கள்...!

      அன்புடன் சுவி...!

    2. (See 3 other replies to this status update)

  4. நன்றி. ஏமாற்றுக்காரர்களை எண்ணும்போது வேதனையாக இருந்தது. அதனால் எழுதினேன்

    1. suvy

      suvy

      வணக்கம் சகோதரி ! ஏமாற்றுக் காரர்கள் இல்லாத இடம் ஒன்றைச் சொல்லுங்கள் பார்ப்போம்.அதற்காக நாம் வேதனைப் படுவது அவசிய மற்றது ...! ஆயினம் கவிதைக்கு கரு வேண்டும். ஆனால் அதில் நாம் தாமரை இலைத் தண்ணீர் போல் நின்று எழுத வேண்டும்...!

      அன்புடன் சுவி...!  tw_blush:

    2. (See 3 other replies to this status update)

  5. வணக்கம் சுவி அண்ணா ............ உறவுகளும்  நீங்களும் நலமா ...என்னால்  கணனிப்பக்கம்  வரமுடிவதில்லை .. பேரனைப் பராமரிக்கிறேன்     6 ஆம் திகதி  ஒருவயது..படு   சுட்டி   . இடையில் வாசிகக் வருவதுண்டு .. நீண்டகாலம் நிலைத்து யாழில் இருக்கும் உங்களுக்கு என் பாராட்டுக்கள். நிலாமதி 

    1. suvy

      suvy

      வணக்கம் சகோதரி. உங்களுக்கும் உங்கள் பேரனுக்கும் வாழ்த்துக்கள். எனது மகளும் மூன்று வாரத்துக்கு முன் ஒரு ஆண்குழந்தை பெற்று இப்ப என் வீட்டில்தான் நலமே இருக்கின்றார்கள்.

      அன்புடன் சுவி...!

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.