Jump to content

செவ்வந்தி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    586
  • Joined

  • Last visited

About செவ்வந்தி

  • Birthday 09/21/2007

Profile Information

  • Gender
    Female
  • Location
    மலர்வனம்

Recent Profile Visitors

5528 profile views

செவ்வந்தி's Achievements

Explorer

Explorer (4/14)

  • Conversation Starter
  • First Post
  • Collaborator
  • Posting Machine Rare
  • Week One Done

Recent Badges

46

Reputation

  1. வாழ்த்து சொல்லிய நுணாவிலன், குமாரசாமி அங்கிள்,தமிழ்சிறி மற்றும் யாயினி ஆகியோருக்கு நன்றிகள்.
  2. என்னை வாழ்த்திய ரதி, வாத்தியார், விசுகு அண்ணா, புரட்சி, கலைஞன் மற்றும் நிலாமதி அக்காவிற்கு நன்றிகள்.
  3. குமாரசாமி அங்கிளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  4. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீவா
  5. நன்றி நிலாமதி அக்கா நன்றி கலைஞன். வரலாமே ஆனா நம்மட தேசிய உணவு சோறும் கறியும் தான் தருவேன்.
  6. நன்றி சுஜி நன்றி தமிழ்சிறி. தோசை பிடித்திருக்கு ஆனா கடலை ... நன்றி புயல் நன்றி வல்வை அண்ணா
  7. அனிதாவிற்க்கும் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  8. இன்னிசை ,.கிசான் உங்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.முன்பு பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது பிந்திய வாழ்த்துக்கள்
  9. நான் தெனாலிராமன் கதைகள் தேடித்திரிந்தேன் இங்கு இணைத்தற்க்கு ரொம்ப நன்றி நுணாவிளான் மற்றும் ஈழதிருமுருகனுக்கு
  10. எனது பெயரை தமிழில் மாற்றியதற்கு நன்றி
  11. வணக்கம் மோகன் அண்ணா, எனது பெயரை தமிழில் செவ்வந்தி என்று மாற்றிவிடுங்களேன் நன்றி
  12. ஆடிப்பிறப்பு முடிந்து விட்டது ஆனாலும் ஆடிக்கூழ் எப்படி செய்றது என்று போடுறன் ஒரு கைபிடி வறுத்து கோது நீக்கிய பயறு 1 பேணி வறுத்த அரிசி மா 4 பனங்கட்டி( ஊரில பதனீர் பாவிப்பினம்) சீனி 1 கப் பால் அல்லது தேங்காய்ப் பால் கொஞ்ச தேங்காய்ச்சொட்டுக்கள் செய்முறை 11/2 கப் நீரில் பனங்கட்டியை கரைத்து அதற்க்குள் பயறு ,தேங்காய் சொட்டுக்களையும் இட்டு கொதிக்க வைக்க வேண்டும்(இனிப்பு காணாது விடின் சீனி அளவுக்கு ஏற்ப சேர்க்க வேண்டும்) சிறிது அரிசி(ஒரு கை பிடி அளவு) மாவை எடுத்து அதனுள் சிரிதளவு கொதி நீர் விட்டு நன்கு குலைக்க வேண்டும் பின்பு குட்டி குட்டி ரொட்டி மாதிரி விரல் நுனியால் தட்டி எடுக்க வேண்டும், அவற்றை கொதிக்கும் பனங்கட்டி நீருக்குள் போட வேண்டும்,3 நிமிடங்களின் பின் அரிசிமாவை பாலில் நன்கு கறைத்து கொஞ்சம் கொஞ்சமா ஊற்றி அகப்பையால் கலக்க வேண்டும் பின் 7 நிமிடத்தில் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். ஆடிக்கூல் ரெடி :P
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.