Jump to content

aaravally

புதிய உறுப்பினர்கள்
  • Posts

    41
  • Joined

  • Last visited

Everything posted by aaravally

  1. தகவல் தந்ததுக்கு நன்றி கறுப்பி. ஆனாலும் எந்த எந்தப் பக்கங்களில் அனுமதி இருக்கிறது என்பதை எப்பிடிக் கண்டறிவது? அப்படி அனுமதி இருக்கிற பக்கத்திலை எழுதுறதுக்கு தேவை ஒண்டும் இல்லை எண்டால் என்ன செய்யிறது? சும்மா வீம்புக்குப் போய் எழுதிக் கொண்டிருக்கிறதா? சரி சும்மா இருந்தால் அனுமதி தருவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? "நீங்கள் ஒன்றுமே எழுதவில்லை ஆகவே உங்களுக்கு அனுமதி இல்லை "என்று சொல்ல மாட்டார்களா? தலையைச் சுத்துது சாமி
  2. களத்தின் பல பகுதிகளில் இங்கு இனுமதி இல்லை என்ற அறிவிப்பு வந்து மிரட்டுகிறதே. அப்படியானால் எங்குதான் நான் எழுதுவது? இப்படியே இந்தப் பக்கத்தில் இருந்து பலம்பிக் கொண்டிருக்கவா? அல்லது யாழ் அரிச்சுவடியில் "அ" முதல் "ஃ" வரை எழுதிப் பழகிக் கொண்டே இருக்கவா? இப்ப நான் என்ன செய்ய?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.