Everything posted by Sooravali
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
இந்த திரி அதன் தலைப்பை விட்டு நீண்டதூரம் போய்விட்டது. செய்தியில் சொல்லப்பட்ட விடயத்தை பிரசுரித்தது யார்? கொத்தாவா? டக்கிலஸ் இந்துவா இல்லையா?
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சைவம், சிவம், இந்து மதம் இதுகளின் உங்கள் புரிதலிலும் உங்கள் கருத்துக்களினாலும் நான் உங்களுடன் உடன் படுகிறேன். திருவள்ளுவர் போன்ற சான்றோர்கள் முயன்றும் முடியாமல் போனதை இங்கு இவர்களுக்கு விளங்கப்படுத்தத முடியாது. அன்று அரசர்களை இலக்கு வைத்து இந்து மதத்தையும் வேதத்தையும் விதைத்து இன்றுவரைக்கும் உய்யமுடியாமல் திணறும் ஒரு இனமா இருக்கிறோம். எங்களால் அவ்வளவேளிதில் ஒன்றுபடமுடியாது. துயவன் சொன்ன கருத்தை ஆமோதிக்கிறேன், காரணம் இழப்புக்களுக்கு மத்தியில் வலுவுழந்து போன பாலகர்களை சந்தர்ப்பம் பார்த்து மதம் மாற்றுவது எரிகின்ற வீட்டில் இருப்பதை புடுங்குவதை போன்றது. அனாலும் அத்தனை இரவல் மதங்களையும் அளித்து தமிழன் தமது சுயமான மதத்தை பின்பற்றவேண்டும் என்பதே என் அவா. ரகுநாதன், இறைவன் ஒரின்ரி ஈரில்லை, இது பண்டைய தமிழன் உணர்ந்தான் இன்றைய தமிழன் எல்லாத்தையும் இழந்தான். இதைத்தான் வரலாறாக விடப்போகிரோம்.
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
எங்கள் அனைவரினதும் உட்கிடக்கை மெள்ளமெள்ள வெளியே வருது. மதங்களை பற்றியோ கடவுளை பற்றியோ விவாதிப்பதர்ற்கு விருப்பந்தான். ஆனால் இங்கு கவனிக்கப்படவேண்டியது இந்த பிரசுரம் எதுக்காக வெளியிடப்பட்டது என்பதுதான். இஸ்லாத்தையும் ஏனைய தமிழ் மக்களையும் பிரித்தாயிற்று இனி இந்துக்களையும் கிரிச்த்தவர்களையும் பிரிக்கவேண்டியிருக்கு. அதனூடே ஆயர்களின் அதீத அரசியல் செயற்பாட்டை வீரியம் குறைய செய்யமுடியும். என்னதான் பெரும்பான்மை இந்துக்களாக இருந்தாலும் புத்தத்துக்கு முன்னால் சிறுபாண்மை தான்.
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
அடப்பாவத்த. தகவலுக்கு நன்றிகள், நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். பொயட் மீண்டுவர ஏதாவதுன்செயமுடியுமா?
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
வை. கோவை முதல்வராக ஏற்பாங்களா?