Everything posted by தமிழ் சிறி
-
திமுக கூட்டணிக்கு 140-அதிமுக கூட்டணிக்கு 94 இடங்கள்: நக்கீரன் கருத்துக் கணிப்பு
நக்கீரன் தி.மு.க. ஆதரவு உள்ள சஞ்சிகை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுஜிக்கு, பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய குட்டிக்கு நன்றி.
-
இலங்கையில் தமிழன் அழிவதைக் கண்டு கவலைப்பட்ட உண்மைத் தமிழன் நான்: கருணாநிதி
இது... கருணாநிதியின் மகள் கனிமொழி. ஈழத் தமிழர் 40,000 பேர் வரையில் கொல்லப் பட்டு.... ரத்தம் காயமுதல் வந்த முதல் பேர்வழிகள். மகிந்த ராஜபக்ஸவிடம் காட்டும் .... அன்பையும், வழியும் வீணீரையும் துடைக்கத் தான் ஆள் இல்லை. மற்றும் படி.... கருணாநிதி என்பவன்..... சக்கர நாற்காலியிலை இருந்தாலும்... வாய்ப்பேச்சுக்கு குறைச்சலில்லை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வழக்கமாக.... இந்த நேரம், யாழ்களத்துக்கு வரும் சுஜியை காணவில்லை. பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பிஸியாக இருக்கிறா போலை....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை மிக விமர்சையாக கொண்டாடும் சுஜிக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சென்ற வயதில் இருந்தது போல்..... யாழ்களத்திற்க்கு குறைவாக வராமல், இந்த வயதில், அடிக்கடி யாழுக்கு வரும் படி அன்புடன் அழைக்கின்றோம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அஞ்சாம் நம்பர் ஆக்கள், வாய் ஒழுகப் பேசி.. ஆட்களை சுத்து, மாத்த்துப் பண்ணிப் போடுவார்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
. நெடுக்ஸீக்கும், குட்டிப் புலவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சில வேளை கூட்டுத்தொகை வெலை செய்யுது போலை வீணா. மற்றது எனக்கு இப்ப தானே.... மூண்டு வயசு நடக்குது. அதாலை சிலவேளை கலகலப்பாக இருக்கலாம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வணக்கம் வீணா, உங்களுக்கும் இனிய பிறந்தநள் வாழ்த்துக்கள். நாங்க இரண்டு பேரும்.... ஒரே நம்பர் போலை......
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
. பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய ராஜவன்னியன், கறுப்பி, தப்பிலி, பையன், இசைக்கலைஞன், தமிழினி, ரதி, நிலாமதிஅக்கா, ஏராழன், நிழலி, குமாரசாமி அண்ணா, நுணாவிலான், யாயினி, வாதவூரான், நெல்லையன், குட்டி, புரட்சிகர தமிழ்த்தேசியன், வாத்தியார், ஜீவா, சுஜிக்கும் மற்றும் தனிமடலில் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கும் மனமுவர்ந்த நன்றிகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று 31வது வயதில் காலடி எடுத்து வைக்கும், சகோதரன் நுணாவிலானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கருப்பனுக்கும், ஈசிஜொப்புக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அபிதாயினுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் எரிமலைக்கு (வொல்கானோ), இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
காவாலித் தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் சின்னப்புவுக்கும், நெல்லையனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று, பிறந்தநாள் கொண்டாடும் நண்பர் ராஜவன்னியனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
. 18 member(s) have a birthday today kuruvikal (102), thevaki (37), yarlpaadi (21), KING ELLALAN (5), muruga, தேவன் (5), ஈழவன்85 (26), Small Point (5), லிசான் (36), yarlravi (74), கலைநேசன்1 (32), EelaMahan (34), colombotamil (30), kanja (102), terror_lanka (31), அன்புசிவம் (32), inapcha (28), பிழம்பு இன்று பிறந்தநாள் கொண்டாடும், பதினெட்டுப் பேருக்கும், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை கொண்டாடும்... யம்மு பேபிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஏராளனுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், விகடகவி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிழலிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை நினைவு கூரும் ரகுவிற்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.