Everything posted by வீரப் பையன்26
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
வணக்கம் சொழியன் அண்ணா யாழில் சீண்டலை ஆரம்பிக்கிறது எப்பவும் அரஞ்சன் தான் அவரின் சீண்டல் கருத்துக்கு நான் அவரின் பாணியில் இதை எழுதினேன்.லங்கா சிறியும் முகப்புத்தகமும் தான் உலகம் என்று மற்றவர்களுக்கு அவர் பட்டம் குடுக்கும் போது ஏன் நீங்கள் அதை தட்டிக் கேட்க்க வில்லை....தன்னை தானே அறிவாளி என்று நினைத்து கருத்து எழுதும் அவர பற்றி நான் இப்படி எழுதினது எனக்கு தப்பாவே தெரிய வில்லை ..அவர் எப்பவும் இனிப்போடை கசப்பையும் கலப்பார் அதே போல தான் இதுவும்.....மற்றம் படி இதை பற்றி விவாதிக்க ஒன்றும் இல்லை...- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
,- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்து, தமிழ் தேசிய தந்தை பெருந்தமிழர் பழ. நெடுமாறன் அவர்கள் கைது போன்ற கொடுஞ்செயல்களை செய்த அரக்கி செயலலிதா அரசை கண்டித்து நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினர் காவல் துறையினர் தடையை மீறி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளோம்.- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
இந்த கதையை போய் யாராவது இளிச்சவாயளிட்டை சொல்லுங்கோ....ஜெயலலிதாவுக்கு எதிரா சீமான் அண்ணா எத்தனையோ தரம் முழக்கம் இட்டு இருக்கிறார்...தன்னை தானே அறிவாளி என்று சொல்லி புலம்பும் உங்களுக்கு அவரின் வீரம் துணிவும் எங்கை தெரியப் போக்குது....- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
பழைய குப்பையை கிழறி என்னத்தை காணப் போக்கினமோ தெரியல அண்ணா....- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
இது யாழில் இருக்கும் சீமான் எதிர்ப்பு மன நோயாளியளுக்கு பொருந்தும்.. நமக்கு இல்லை....- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
நன்றி டங்கு....அவர் வைக்கும் கருத்துக்கு..எனக்கு அடிக்கடி ஞாவகத்துக்கு வருவது இது தான் ( பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடுவது )- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
இவர்கள் இருவரையும் இனி தமிழர்கள் எக்காலத்திலும் மறக்க மாட்டார்கள், மன்னிக்க மாட்டார்கள். கருணா - இந்திய சிங்களத்துடன் கூட்டு சேர்ந்து தமிழர்களை நேரடியாக அழித்த இனப்படுகொலைக்கு துணை போனவர். ஜெயா - தமிழ் மொழியையும், தமிழர் அடையாளங்களையும் அழித்து மற்றுமொரு இனப்படுகொலைக்கு துணை நிற்பவர். இவர்கள் இருவரையும் தமிழக அரசியலில் இருந்து அப்புறப்படுத்தாத வரை தமிழினத்திற்கு விடிவில்லை. திமுக, அதிமுக இரு கட்சிகளும் இனி தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியாத நிலையை தமிழர்கள் நாம் உருவாக்குவோம். படத்தின் கருத்தாக்கம்: சித்ரா சுப்பிரமணியன். facebook- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
தமிழர் விடுதலை கழகம்- நேற்று நடத்திய போராட்டத்தின ஒரு பகுதி...முற்றத்தை இடித்தமைக்கு அரசை எதிர்த்து அம்பத்தூரில் சாலை மறியல் நடைபெற்றது..- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
நேற்று முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுவர்இடிப்பின் போது நிகழ்ந்த காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளான எனக்கும் என்னோடு தாக்குதலுக்கு உள்ளான தம்பி கரிகாலனுக்கும் ஆறுதலை நல்கிய அனைத்து தோழமைகளுக்கும் நன்றிகள். நான் இப்போது நலமாக இருக்கிறேன். அய்யா நெடுமாறன் உள்ளிட்ட 85 பேர் தடுப்புக்காவலில் 14 நாட்கள் தண்டனையில் திருச்சி சிறைச்சாலையில் உள்ளனர். அவர்களை பிணையில் எடுப்பது பற்றியும் அடுத்த கட்ட போராட்டங்கள் பற்றிய முன்னெடுப்பிலும் இருக்கிறோம். ஜெயாவின் துரோக நிலையை விரைவில் விளக்கமாக எழுதுகிறேன்... தனக்கு தானே ஆப்பு வைத்துகொண்ட ஜெயாவிற்கு கோடான கோடி நன்றிகள்... செந்தில்நாதன் சேகுவேரா- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
விஜய தரணி அவாவின் கட்ச்சி ஆக்களே அவாவை மிடியா முன்னால் வைச்சு அசிங்கப் படுத்தினவை...உண்மை சொல்ல அவாக்கு பத்தி கொண்டு வந்து விட்டது ஹா ஹா- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
இதக் காணொளியில் 5.20 நிமிடத்தை மறக்காமல் பாருங்கோ காது குளிருது.... அந்த மானம் உள்ள தமிழனுக்கு நன்றிகள் பல......- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
ஒரு தவறும் செய்யாத அந்த வயது போன ஜயாவுக்கு இரண்டு கிழமை ஜெயில்....இந்தியா தான் உண்மையான ஜனநாயக்க நாடு......- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
இந்தக் கருத்தை வாசிச்ச அலை அக்காவின் நிலமை இது தான்- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
நன்றி மல்லை அண்ணா உங்களுக்கு இருக்கிற புரிந்துணர்வு மற்றவர்களுக்கு இல்லை என்று நினைக்க வருத்தமாக்க இருக்கு.....- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
கூத்தாடிகளையும் வேற்று இனத்தவர்களையும் தமிழன் தலைவனாக ஏற்று கொண்டால் "முள்ளி வாய்க்கால் முற்றம்" போல் இன்னும் கேவலமாக பல கொடுமைகள் தமிழர்களுக்கு நடக்கும். நாளை கூடங்குளம் என்பது உறுதி. இன்னொரு கூத்தாடி நாளை தமிழ் நாட்டிற்கு முதவராக வர துடிக்கும் கன்னட நடிகன் ரஜினியை முதல்வராக ஏற்று கொண்டாலும் இதுவே நடக்கும் கிந்தி நடிகர் சஞ்சய் மனிதராக தெரிந்த ரஜினிகாந்திற்கு ஈழ மக்களும், தமிழக மீனவனும் ஏன் மனிதர்களாக தெரியவில்லை. தமிழர் உழைப்பில் வாழும் இந்த கன்னட நடிகன் ரஜினிகாந்திற்கு பாலச்சந்திரனும் இசைப்பிரியாவும் ஏன் இளம் பிஞ்சுகளாக தெரியவில்லை. தமிழா விழித்தெழு உன் தலைவனை உன் இரத்தம் சார்ந்தவனாக தேர்ந்தெடு ஏன் என்றால் நாளை எங்கள் சந்ததி நிம்மதியாக வாழ வேண்டும். தமிழீழத்தின் வேங்கை- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
சரியா சொன்னீங்கள் விறதர்....- முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு பரபரப்பு காணொளி - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.