Jump to content

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    12875
  • Joined

  • Days Won

    16

Everything posted by வீரப் பையன்26

  1. அடுத்த‌ மாத‌ம் ஒரே விளையாட்டு தான்......................கிரிக்கேட் உல‌க‌ கோப்பை ஒலிம்பிக்...............................................................................
  2. வெஸ்சின்டீஸ் அணியிட‌ம் ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் இல்லை அதிர‌டியா அடிச்சு ஆட‌க் கூடிய வீர‌ர்கள் ப‌ல‌ர் இருக்கின‌ம் ப‌ந்து போட‌ ந‌ல்ல‌ வீர‌ர்கள் இல்லை ரம்பவுல் எப்படி அணிய‌ வ‌ழி ந‌ட‌த்துகிறார் என்று பாப்போம்......................................
  3. என‌க்கு சென்னையை பிடிக்காது சென்னை அணி இள‌ம் க‌ப்ட‌ன் கெய்க்வாட் முத‌ல் முறை க‌ப்ட‌ன் ப‌தவு கொடுத்து இருக்கின‌ம் கெய்க்வாட் அவ‌ருக்காக‌ சென்னை வெல்ல‌னும் என்று விரும்புவேன்....................இனி வ‌ரும் விளையாட்டுக‌ளில் தொட‌ர் வெற்றி பெற்றால் தான் 4லுக்குள் வ‌ர‌லாம்....................................
  4. எல்லாரும் க‌வுண்டு போய் கிட‌க்கிறோம் குஜ‌ர‌த் அணி அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ளை ந‌ம்பி கீழ் ம‌ட்ட‌த்துக்கு வ‌ந்து விட்டின‌ம்........................ குஜ‌ராத் அணி அதிக‌ம் ந‌ம்பின‌து ர‌சித் ஹானை அவ‌ரின் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத்தின‌ம் எதிர் அணியின‌ர் ஜ‌க்க‌ம்மா மேல் ச‌த்திய‌ம் மிட்டு சொல்லுறேன் நான் தான் க‌ட‌சி இட‌த்துக்கு வ‌ருவேன் , உங்க‌ளால் முடியுமா என் இட‌த்தை பிடிக்க‌ ஹா ஹா😁.......................................
  5. இதை ச‌வுக்கு சொல்லி இர‌ண்டு மாத‌த்துக்கு மேல் இருக்கும் ச‌வுக்கு ஒரு கோமாளி சீமான் ச‌வுக்கு விடைய‌த்தில் த‌ள்ளி நிப்ப‌து ந‌ல்ல‌ம் த‌லைவ‌ர் மீதான‌ போலி குற்ற‌ சாட்டுக்கு அப்போது த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் யாரும் வாய் திற‌க்க‌ வில்லை அது திருமாள‌வ‌னாய் இருந்தாலும் ச‌ரி சீமானாய் இருந்தாலும் ச‌ரி அந்த‌ விடைய‌த்தில் மாமா ப‌ய‌ல் ச‌வுக்கு மீது என‌க்கு க‌டும் கோப‌ம் வ‌ந்த‌து......................இந்த‌ எளிய‌ பிள்ளையால் என்ன‌ செய்ய‌ முடியும் மிஞ்சி போனால் ஒரு மிம்ஸ் செய்து ச‌வுக்கு எதிராக‌ போட‌த் தான் முடியும்...................... ச‌வுக்கு பொய்யையும் உண்மை போல் சொல்லும் ந‌ப‌ர் கைபேசிய‌ ச‌வுக்கு நிப்பாட்டினால் ச‌வுக்கு ப‌ற்றி யாருக்கும் ஒன்றும் தெரியாது.............................. த‌னி க‌ட்சி தொட‌ங்கி உத‌ய‌நிதி போட்டியிடும் தொகுதியில் நிக்க‌ போகிறேன் என்று சொல்லும் போது புரிய‌ வில்லையா ச‌வுக்கு ஒரு காமெடி பீஸ் என்று ஹா ஹா....................................
  6. ச‌வுக்கு ச‌ங்க‌ருக்கும் சாட்டை துரை முருக‌னுக்கும் த‌னிப்ப‌ட்ட‌ முறையில் இவ‌ர்க‌ளுக்குள் நிறைய‌ மோத‌ல்க‌ள் இருக்கு சாட்டை இதை கொண்டாடி தீக்கிறார் ச‌வுக்கு ச‌ங்க‌ர் யார் அவ‌ரை தூக்கி விடுகின‌மோ அந்த‌ ந‌ன்றிய‌ ம‌ற‌க்கும் ந‌ப‌ர் காசுக்காக‌ எந்த‌ எல்லைக்கும் போவார் த‌னிப்ப‌ட்ட‌ முறையில் ச‌வுக்கு போதையில் மித‌க்கும் ம‌னித‌ர்.....................இவ‌ரின் அசிங்க‌ம் நிறைய‌ இருக்கு சொல்ல‌........................நிழ‌லிய‌ர் என‌து ப‌திவை திருத்த‌ம் செய்து இருக்கிறார் என்றால் பாருங்கோவேன் நான் எப்ப‌டி ச‌வுக்கை க‌ழுவி ஊத்தி இருப்பேன் என்று ஹா ஹா ச‌வுக்கு நிர‌ம் மாறும் ம‌னித‌ர் இவ‌ரை ந‌ம்பினால் ஆவ‌த்தில் தான் போய் முடியும்................................... பாரிசால‌ன் அண்ண‌ன் சீமானை அப்ப‌வே எச்ச‌ரிச்ச‌வ‌ர் ச‌வுக்கு ச‌ங்க‌ர் விடைய‌த்தில்...........................................................
  7. சீமானை ச‌ந்திச்சு ப‌ல‌ மாத‌த்துக்கு பிற‌க்கு தான் த‌லைவ‌ர் மீது ச‌வுக்கு போலி குற்ற‌ சாட்டு வைச்ச‌வ‌ர் ச‌ந்திப்புக்கு முத‌ல் சொல்ல‌ வில்லை ச‌வுக்கு காசுக்காக‌ கூவும் ம‌னித‌ர் அம்ம‌ட்டும் தான்...................கொள்கை கோட்பாடு என்று எதுவும் இல்லை ச‌வுக்கு ச‌ங்க‌ருக்கு நான் யாழில் ஆத‌ர‌வாய் ஒரு ப‌திவு கூட‌ எழுதின‌து கிடடையாது இது தான் உண்மை....................... ஜ‌யா ப‌ழ‌னிச்சாமி இவ‌ரை ந‌ம்பி ஏமாந்து விட்டார்.........................இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் திமுக்கா காசு கொடுத்தால் அவ‌ர்க‌ளுக்கும் ஆத‌ர‌வாய் பேச‌க் கூடிய‌ ந‌ப‌ர் தான் இப‌ர்..................... யாழில் நான் இவ‌ருக்கு ஆத‌ர‌வாய் ஒரு வ‌ரி கூட‌ எழுதின‌து கிடையாது அண்ணா....................................
  8. இவ‌ருக்கு கொள்கை கோட்பாடு என்று எதுவும் இல்லை யார் காசு கொடுக்கின‌மோ அவைக்கு முட்டு கொடுப்ப‌து இவ‌னை ந‌ம்பி ப‌ழ‌னிச்சாமி ஜ‌யா ஏமாந்து போன‌து தான் மிச்ச‌ம் அடுத்த‌வ‌ர்க‌ளின் த‌னிப்ப‌ட்ட‌ வாழ்க்கையை பொது வெளியில் சொல்வ‌து வெக்க‌க் கேடு......................ஊட‌க‌ம் என்ர‌ பெய‌ரில் அடுத்த‌வ‌ர்க‌ளை பார்த்து சிரிப்ப‌து , முத‌ல் முறை சிறைக்கு போன‌ போது இவ‌ருக்கு ஆத‌ர‌வு கொடுத்த‌ ப‌ல‌ர் இம்முறை இவ‌ரின் அட்டூழிய‌ம் தெரிந்து பெரிசாக வார்த்தையை வெளியில் விட‌ வில்லை.................... போன‌ வ‌ருட‌ம் உத‌ய‌நிதியை எப்ப‌டி எல்லாம் கிழித்தார் த‌டிச்ச‌ வார்த்தையில் உத‌ய‌நிதியை நேரில் ச‌ந்திச்ச‌ பிற‌க்கு அவ‌ரை விம‌ர்சிப்ப‌து கிடையாது சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் இவ‌ரை பெரிசா யாருக்கும் தெரியாது த‌ன்னை பெரிய‌ புல‌னாய்வு புலி போல‌ காட்டி கொண்டார் பிற‌க்கு தான் xxxxxxxx என்று நிறுபித்து காட்டி விட்டார்.......................எல்லாம் காசுக்காக‌ கூவும் ந‌ப‌ர் தான் இவ‌ர்......................... பிர‌பாக‌ர‌ன் க‌ஞ்சா க‌ட‌த்தினார் என்று அவ‌தூற‌ ப‌ர‌ப்பின xxxxxxxxxx.......................த‌லைவ‌ரின் ஒழுக்க‌ம் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ந‌ல்லாவே தெரியும் இவ‌ன்ட‌ பொய் பித்த‌லாட்ட‌த்துக்கு சிறைக்குள் ப‌ல‌ மாத‌ம் இருந்துட்டு வெளியில் வ‌ர‌ட்டும்.................சிறை க‌ழிவ‌றையை கூட‌ இவ‌ன் சுத்த‌ம் செய்ய‌னும் அப்ப‌ தான் xxxxxxகு புத்தி வ‌ரும் , இவ‌ரின் அழுக்கு நிறை இருக்கு எழுதிட்டே இருக்க‌லாம்...................... இந்த‌ சிறையோடையாவ‌து பாட‌ம் க‌ற்று வெளியில் வ‌ர‌ட்டும் ப‌ண‌ வியாபாரி ச‌வுக்கு.........................................................................
  9. இப்ப‌ நீங்க‌ள் நீயூயோக்கில் இல்லையா.......................கிரிக்கேட் திக்கேட் மிஞ்சி போனால் 50அமெரிக்க‌ன் டொல‌ர் அப்ப‌டி தான் இருக்கும் வேறு மானில‌த்தில் நின்றால் நீங்க‌ள் சொல்வ‌து போல் விமா திக்கேட் விலை அதிக‌ம் தான்............................... போய் பார்க்கும் ச‌ர்ந்த‌ப்ப‌ம் கிடைச்சா அன்ரியோட‌ போய் பாருங்கோ தொலைக் காட்சியில் பார்ப்ப‌துக்கும் நேரில் விளையாட்டை பார்ப்ப‌துக்கு நிறைய‌ வித்தியாச‌ம் தெரியும்..................................
  10. கோலிய‌ முந்தி விட்டார் சென்னை க‌ப்ட‌ன்.............................. என்ர‌ க‌ணிப்பு எல்லாம் பிழைச்சு போச்சு கிட்ட‌ த‌ட்ட‌ அவ‌ச‌ர‌ ப‌ட்ட‌த‌ன் விலைவு.............................................................
  11. இந்த‌ ஜ‌பிஎல்ல‌ சென்னை தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ப‌ல‌ விளையாட்டில் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுக்க‌ வில்லை ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கு ர‌க‌னாவை விளையாட‌ விடுவ‌தை நினைக்க‌ சிரிப்பாய் இருக்கு போன‌ ஜ‌பிஎல்ல‌ மிடிலில் வ‌ந்து ந‌ல்லா விளையாடினார்........................................................
  12. விளையாட்டை நேரில் போய் பார்க்கும் ஜ‌டியா இருக்கா.........................
  13. சுனில் ந‌ர‌ன் விளையாடாட்டி வெஸ்சின்டீஸ் அணி கோப்பை தூக்க‌ வாய்ப்பில்லை 2012 , 20 ஓவ‌ர் உல‌க‌ கோப்பை தூக்க‌ சுனில் ந‌ர‌ன் தான் முக்கிய‌ கார‌ண‌ம்.........................வெஸ்சின்டீஸ் வீர‌ர்க‌ளுக்கும் தேர்வுக்குழுவுக்கும் ஒத்து வ‌ராது முர‌ன்க‌ள் தான் அதிக‌ம்....................................
  14. 2007 , 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பை க‌ர்விய‌ன் தீவில் தானே ந‌ட‌ந்த‌து அதில் இந்தியா முத‌ல் சுற்றில் வெளிய‌ போன‌வை 2010 , 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையும் அங்கு தான் ந‌டந்த‌து இந்தியா அதிலும் பெரிசா சாதிக்க‌ வில்லை.................... அமெரிக்கா மைதான‌ங்க‌ள் ஒன்றும் புதுசா க‌ட்ட‌ப் ப‌ட்ட‌து கிடையாது வெஸ்வோல் மைதான‌ங்க‌ளை தான் கிரிக்கேட் மைதான‌ங்க‌ளா மாற்றி அமைச்சு இருக்கின‌ம் அதை பார்த்தால் கிரிக்கேட் மைதான‌ம் என்று சொல்ல‌ முடியாது அப்ப‌டியான‌ மைதான‌ங்க‌ளில் சுழ‌ல் ப‌ந்துக்கு சும்மா அடிச்சாலே சிக்ஸ்சுக்கு போகும்............................க‌ர்விய‌ன் தீவில் உள்ள‌ ஒன்று அல்ல‌து இர‌ண்டு மைதான‌ங்க‌ள் தான் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌ம் வெஸ்சின்டீஸ் வீர‌ர்க‌ள் அவ‌ங்க‌ட‌ தீவிவு மைதான‌த்தில் யார் ப‌ந்து போட்டாலும் அடிச்சு ஆடுவின‌ம் சுனில் ந‌ர‌னை வெஸ்சின்டீஸ் தேர்வுக்குழு அணியில் இம் முறை சேர்க்காட்டி அணிக்கு தான் பின்ன‌டைவு இந்த‌ முறை கோப்பை தூக்க‌ அதிக‌ வாய்ப்பு வெஸ்சின்டீஸ்சுக்கு இருக்கு அல்ல‌து இங்லாந் , ம‌ற்றும் அவுஸ்ரேலியா..........................இந்தியா வீர‌ர்க‌ள் எதிர் அணியின‌ரிட‌ம் முக்கிய‌மான‌ போட்டியில் தோத்து நாடு திரும்பு வின‌ம் இதை தான் அவை ப‌ல‌ வ‌ருட‌மாய் செய‌லில் காட்டின‌ம்............................................................
  15. ந‌ட‌ராஜ‌ன் தெரிவு செய்து இருக்க‌லாம் 2022 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் ந‌ட‌ராஜ‌னை தெரிவு செய்யாத‌து பிழை என்று முன்னாள் இந்திய‌ன் க‌ப்ட‌ன் சுனில் க‌காஸ்க‌ர் தெரிவித்து இருந்தார் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ட‌ராஜ‌ன் ந‌ல்லா தானே ப‌ந்து போடுகிறார்.............................. உந்த‌ இந்திய‌ அணி கோப்பை தூக்க‌ போவ‌து கிடையாது 2007க்கு பிற‌க்கு எத்த‌னை 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையை நட‌த்தி விட்டின‌ம் ஆனால் இந்தியா 1முறை தான் கோப்பை தூக்கின‌து.................................
  16. கோலி அணியில் சேர்க்க‌ ப‌ட்டு இருக்கிறார்............................ த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் யாரும் இட‌ம் பெற‌ வில்லை................ இந்தியா இம்முறையும் கோப்பை தூக்க‌ கூடாது...........................................
  17. அப்ப‌டியா முன்போல் கிரிக்கேட் செய்திக‌ள் வாசிப்ப‌து குறைவு......................போன‌ ஜ‌பிஎல் சீச‌னில் இவ‌ரின் விளையாட்டு ச‌ரியே இல்லை இவ‌ருக்கு ப‌தில் மாற்று வீர‌ரை விளையாட‌ விட்ட‌வை.........................2006 ஞாப‌க‌ம் இருக்கா க‌ந்துப்பு அண்ணா இங்லாந் சென்ற‌ இல‌ங்கை அணி ஒரு நாள் தொட‌ரில் 5-0 என‌ இங்லாந்தை வீழ்த்தி தொட‌ரை வென்ற‌வ‌ர்க‌ள் இப்ப‌ இருக்கும் இல‌ங்கை வீர‌ர்க‌ளுக்கு முன்னைய‌ வீர‌ர்க‌ளுட‌ன் ஒப்பிடும் போது அனுப‌வ‌மும் திற‌மையும் மிக‌ குறைவு...................... ச‌ங்க‌க்காரா ஜெயவ‌த்த‌னா டில்ஷான் இவ‌ர்க‌ளின் ஓய்வோட‌ இல‌ங்கை அணி ப‌ல‌ம் இல்லா அணியா வ‌ந்துட்டு.........................ஒரு கால‌த்தில் அவுஸ்ரேலியாவுகு அடுத்து கிரிக்கேட்டில் எதிர் அணிய‌ க‌தி க‌ல‌ங்க‌ வைச்ச‌ அணி....................................இல‌ங்கை கிரிக்கேட்டுக்கை அர‌சிய‌லும் க‌ல‌க்க‌ இல‌ங்க‌க் அணி இருந்த‌ இட‌ம் தெரியாம‌ போய் இப்ப‌ மெது மெதுவாய் வ‌ள‌ந்து வ‌ருகின‌ம்............................................................
  18. Harry Brooks இவ‌ர் இள‌ம் வீர‌ர் அனுப‌வ‌ம் காணாது ந‌ண்பா இவ‌ர் ஒரு சில‌ விளையாட்டில் தான் அடிச்சு ஆடினார்.....................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இவ‌ரை ஒரு அணியும் வேண்ட‌ வில்லை என்று நினைக்கிறேன்......................போன‌ ஜ‌பிஎல்ல‌ இவ‌ரை SRH வேண்டின‌து ஆனால் தொட‌ர்ந்து சுத‌ப்ப‌ இவ‌ருக்கு ப‌தில் மாற்று வீர‌ரை க‌ள‌ம் இற‌க்கின‌வை Phil Salt (Jos Buttler Will Jack Johnny Baistraw) இவ‌ர்க‌ள் மூன்று பேரும் செஞ்செரி அடிச்சு இருக்கின‌ம் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ......................இதே திற‌மையை உல‌க‌ கோப்பையிலும் வெளிக் காட்டினால் உல‌க‌ கோப்பை வெல்ல‌ இங்லாந்துக்கு அதிக‌ வாய்ப்பு இருக்கு..........................................
  19. வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் அண்ணா....................................................
  20. இந்த‌ முறை புள்ளி ப‌ட்டிய‌லில் க‌ட‌சி இட‌த்துக்கு நான் வ‌ருவ‌து உறுதி உறுதி உறுதி உறுதி குஜ‌ராத் அணி 200ர‌ன்ஸ் அடிச்சும் அதை வ‌ங்க‌ளூர் 16.ஓவ‌ரில் 2006 இங்லாந் வீர‌ர் ஜ‌க்ஸ் ந‌ல்லா அடிச்சு ஆடினார் வாழ்த்துக்க‌ள் ஜ‌க்ஸ்🙏🥰..............................................
  21. குஜ‌ராத் அணியில் மூன்று தமிழ‌க‌ வீர‌ர்க‌ள் விளையாடுகினம் , ஆனால் சென்னை அணியில் ஒரு தமிழ‌னும் இல்லை செய் சுதர்ச‌ன் தொட‌ர்ந்து எல்லா போட்டிக‌ளில் ந‌ல்லா விளையாடுகிறார் இள‌ம் வீர‌ர் ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு சுத‌ர்ச‌னுக்கு.....................................................
  22. Makeup Pic👆 With Out Makeup👆 இது தான் மேக்க‌ப் ம‌ற்றும் மேக்க‌ப் இல்லாம‌ எடுத்த‌ ப‌ட‌ம் இன்னும் நிறைய‌ ப‌ட‌ங்க‌ள் இணைய‌த்தில் கொட்டி போய் கிட‌க்கு............................................
  23. @கிருபன் ஒலிம்பிக் போட்டி யாழில் ந‌ட‌த்தும் ஜ‌டியா இருக்கா........................ முன்பு ஒரு முறை யாழில் ந‌ட‌த்தின‌வை...................... அடுத்த‌ ஒலிம்பிக்கில் கிரிக்கேட்டும் சேர்க்க‌ ப‌டும் என்று எங்கையோ வாசித்த‌ ஞாபக‌ம்...................................
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.