Everything posted by வீரப் பையன்26
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினி அக்காக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவன் அண்ணாவுக்கு கிறுக்குவின் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
-
தமிழீழ பாடல்கள்
கார்திகை பூக்கள் http://www.youtube.com/watch?v=s83HKwJldSQ
-
தமிழீழ பாடல்கள்
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழச்சி அக்காக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
sanjee05 (26), TAMILENTHY (30), ஔவையார் (26), தேவதை (38), கோவனத்தான் உங்க எல்லாருக்கும் எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என் அருமை அண்ணன் இளங்கவிக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுங்ஸ் அண்ணாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நீ நடந்தா நடை அழக்கு , நீ ஒருதன் தான் அழக்கு தமிழ் சிறி அண்ணாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவிலான் அண்ணாக்கு . இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஹிஹிஹி அட அட நம்ம மாப்பிளைக்கு இண்டைக்கு பிறந்த நாள்.. வாழ்த்துக்கள் மச்சான்..- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சின்னப்புக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குட்டி தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜம்முவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராசராசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலி அண்ணாக்கு , இந்த கிறுக்கு தம்பியின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரகுநாதன் அண்ணாக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...........- தமிழீழ பாட்டு வரிகள்
பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/99tNRIk/music/_L-Y6FNw/mp3/ தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே! - இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம் - அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம். எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள். நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமும் வணங்குகின்றோம் - உங்கள் கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம் சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது – எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது. எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள். உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது உரைத்தது தமிழீழம் - அதை நிரை நிரையாகவே நின்றினி விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம் தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர(சு) என்றிடுவோம் - எந்த நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம். எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி தாத்தா- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி தோழா.. நன்றி தமிழ் சிறி அண்ணா.. நன்றி ரதி அக்கா.. நன்றி நிலாமதி அக்கா நன்றி ஈழமகள் அக்கா நன்றி யாயினி அக்கா- பெயர் மாற்றங்கள்.
- பெயர் மாற்றங்கள்.
மோகன் அண்ணா அப்படியே என்ர பெயரையும் ஆங்கிலத்தில kirukkupaiyan26 என்று மாத்தி விடுங்கோ- நான் ரசித்த விளம்பரம் .
முடியல- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளைய பிள்ளை என்று பொம்பிளை பிள்ளையள தானே கூப்பிடுறவை.. - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.