Jump to content

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    12867
  • Joined

  • Days Won

    16

Everything posted by வீரப் பையன்26

  1. இப்ப‌ நீங்க‌ள் நீயூயோக்கில் இல்லையா.......................கிரிக்கேட் திக்கேட் மிஞ்சி போனால் 50அமெரிக்க‌ன் டொல‌ர் அப்ப‌டி தான் இருக்கும் வேறு மானில‌த்தில் நின்றால் நீங்க‌ள் சொல்வ‌து போல் விமா திக்கேட் விலை அதிக‌ம் தான்............................... போய் பார்க்கும் ச‌ர்ந்த‌ப்ப‌ம் கிடைச்சா அன்ரியோட‌ போய் பாருங்கோ தொலைக் காட்சியில் பார்ப்ப‌துக்கும் நேரில் விளையாட்டை பார்ப்ப‌துக்கு நிறைய‌ வித்தியாச‌ம் தெரியும்..................................
  2. கோலிய‌ முந்தி விட்டார் சென்னை க‌ப்ட‌ன்.............................. என்ர‌ க‌ணிப்பு எல்லாம் பிழைச்சு போச்சு கிட்ட‌ த‌ட்ட‌ அவ‌ச‌ர‌ ப‌ட்ட‌த‌ன் விலைவு.............................................................
  3. இந்த‌ ஜ‌பிஎல்ல‌ சென்னை தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் ப‌ல‌ விளையாட்டில் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுக்க‌ வில்லை ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கு ர‌க‌னாவை விளையாட‌ விடுவ‌தை நினைக்க‌ சிரிப்பாய் இருக்கு போன‌ ஜ‌பிஎல்ல‌ மிடிலில் வ‌ந்து ந‌ல்லா விளையாடினார்........................................................
  4. விளையாட்டை நேரில் போய் பார்க்கும் ஜ‌டியா இருக்கா.........................
  5. சுனில் ந‌ர‌ன் விளையாடாட்டி வெஸ்சின்டீஸ் அணி கோப்பை தூக்க‌ வாய்ப்பில்லை 2012 , 20 ஓவ‌ர் உல‌க‌ கோப்பை தூக்க‌ சுனில் ந‌ர‌ன் தான் முக்கிய‌ கார‌ண‌ம்.........................வெஸ்சின்டீஸ் வீர‌ர்க‌ளுக்கும் தேர்வுக்குழுவுக்கும் ஒத்து வ‌ராது முர‌ன்க‌ள் தான் அதிக‌ம்....................................
  6. 2007 , 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பை க‌ர்விய‌ன் தீவில் தானே ந‌ட‌ந்த‌து அதில் இந்தியா முத‌ல் சுற்றில் வெளிய‌ போன‌வை 2010 , 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையும் அங்கு தான் ந‌டந்த‌து இந்தியா அதிலும் பெரிசா சாதிக்க‌ வில்லை.................... அமெரிக்கா மைதான‌ங்க‌ள் ஒன்றும் புதுசா க‌ட்ட‌ப் ப‌ட்ட‌து கிடையாது வெஸ்வோல் மைதான‌ங்க‌ளை தான் கிரிக்கேட் மைதான‌ங்க‌ளா மாற்றி அமைச்சு இருக்கின‌ம் அதை பார்த்தால் கிரிக்கேட் மைதான‌ம் என்று சொல்ல‌ முடியாது அப்ப‌டியான‌ மைதான‌ங்க‌ளில் சுழ‌ல் ப‌ந்துக்கு சும்மா அடிச்சாலே சிக்ஸ்சுக்கு போகும்............................க‌ர்விய‌ன் தீவில் உள்ள‌ ஒன்று அல்ல‌து இர‌ண்டு மைதான‌ங்க‌ள் தான் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌ம் வெஸ்சின்டீஸ் வீர‌ர்க‌ள் அவ‌ங்க‌ட‌ தீவிவு மைதான‌த்தில் யார் ப‌ந்து போட்டாலும் அடிச்சு ஆடுவின‌ம் சுனில் ந‌ர‌னை வெஸ்சின்டீஸ் தேர்வுக்குழு அணியில் இம் முறை சேர்க்காட்டி அணிக்கு தான் பின்ன‌டைவு இந்த‌ முறை கோப்பை தூக்க‌ அதிக‌ வாய்ப்பு வெஸ்சின்டீஸ்சுக்கு இருக்கு அல்ல‌து இங்லாந் , ம‌ற்றும் அவுஸ்ரேலியா..........................இந்தியா வீர‌ர்க‌ள் எதிர் அணியின‌ரிட‌ம் முக்கிய‌மான‌ போட்டியில் தோத்து நாடு திரும்பு வின‌ம் இதை தான் அவை ப‌ல‌ வ‌ருட‌மாய் செய‌லில் காட்டின‌ம்............................................................
  7. ந‌ட‌ராஜ‌ன் தெரிவு செய்து இருக்க‌லாம் 2022 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையில் ந‌ட‌ராஜ‌னை தெரிவு செய்யாத‌து பிழை என்று முன்னாள் இந்திய‌ன் க‌ப்ட‌ன் சுனில் க‌காஸ்க‌ர் தெரிவித்து இருந்தார் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ட‌ராஜ‌ன் ந‌ல்லா தானே ப‌ந்து போடுகிறார்.............................. உந்த‌ இந்திய‌ அணி கோப்பை தூக்க‌ போவ‌து கிடையாது 2007க்கு பிற‌க்கு எத்த‌னை 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பையை நட‌த்தி விட்டின‌ம் ஆனால் இந்தியா 1முறை தான் கோப்பை தூக்கின‌து.................................
  8. கோலி அணியில் சேர்க்க‌ ப‌ட்டு இருக்கிறார்............................ த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் யாரும் இட‌ம் பெற‌ வில்லை................ இந்தியா இம்முறையும் கோப்பை தூக்க‌ கூடாது...........................................
  9. அப்ப‌டியா முன்போல் கிரிக்கேட் செய்திக‌ள் வாசிப்ப‌து குறைவு......................போன‌ ஜ‌பிஎல் சீச‌னில் இவ‌ரின் விளையாட்டு ச‌ரியே இல்லை இவ‌ருக்கு ப‌தில் மாற்று வீர‌ரை விளையாட‌ விட்ட‌வை.........................2006 ஞாப‌க‌ம் இருக்கா க‌ந்துப்பு அண்ணா இங்லாந் சென்ற‌ இல‌ங்கை அணி ஒரு நாள் தொட‌ரில் 5-0 என‌ இங்லாந்தை வீழ்த்தி தொட‌ரை வென்ற‌வ‌ர்க‌ள் இப்ப‌ இருக்கும் இல‌ங்கை வீர‌ர்க‌ளுக்கு முன்னைய‌ வீர‌ர்க‌ளுட‌ன் ஒப்பிடும் போது அனுப‌வ‌மும் திற‌மையும் மிக‌ குறைவு...................... ச‌ங்க‌க்காரா ஜெயவ‌த்த‌னா டில்ஷான் இவ‌ர்க‌ளின் ஓய்வோட‌ இல‌ங்கை அணி ப‌ல‌ம் இல்லா அணியா வ‌ந்துட்டு.........................ஒரு கால‌த்தில் அவுஸ்ரேலியாவுகு அடுத்து கிரிக்கேட்டில் எதிர் அணிய‌ க‌தி க‌ல‌ங்க‌ வைச்ச‌ அணி....................................இல‌ங்கை கிரிக்கேட்டுக்கை அர‌சிய‌லும் க‌ல‌க்க‌ இல‌ங்க‌க் அணி இருந்த‌ இட‌ம் தெரியாம‌ போய் இப்ப‌ மெது மெதுவாய் வ‌ள‌ந்து வ‌ருகின‌ம்............................................................
  10. Harry Brooks இவ‌ர் இள‌ம் வீர‌ர் அனுப‌வ‌ம் காணாது ந‌ண்பா இவ‌ர் ஒரு சில‌ விளையாட்டில் தான் அடிச்சு ஆடினார்.....................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இவ‌ரை ஒரு அணியும் வேண்ட‌ வில்லை என்று நினைக்கிறேன்......................போன‌ ஜ‌பிஎல்ல‌ இவ‌ரை SRH வேண்டின‌து ஆனால் தொட‌ர்ந்து சுத‌ப்ப‌ இவ‌ருக்கு ப‌தில் மாற்று வீர‌ரை க‌ள‌ம் இற‌க்கின‌வை Phil Salt (Jos Buttler Will Jack Johnny Baistraw) இவ‌ர்க‌ள் மூன்று பேரும் செஞ்செரி அடிச்சு இருக்கின‌ம் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ......................இதே திற‌மையை உல‌க‌ கோப்பையிலும் வெளிக் காட்டினால் உல‌க‌ கோப்பை வெல்ல‌ இங்லாந்துக்கு அதிக‌ வாய்ப்பு இருக்கு..........................................
  11. வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் அண்ணா....................................................
  12. இந்த‌ முறை புள்ளி ப‌ட்டிய‌லில் க‌ட‌சி இட‌த்துக்கு நான் வ‌ருவ‌து உறுதி உறுதி உறுதி உறுதி குஜ‌ராத் அணி 200ர‌ன்ஸ் அடிச்சும் அதை வ‌ங்க‌ளூர் 16.ஓவ‌ரில் 2006 இங்லாந் வீர‌ர் ஜ‌க்ஸ் ந‌ல்லா அடிச்சு ஆடினார் வாழ்த்துக்க‌ள் ஜ‌க்ஸ்🙏🥰..............................................
  13. குஜ‌ராத் அணியில் மூன்று தமிழ‌க‌ வீர‌ர்க‌ள் விளையாடுகினம் , ஆனால் சென்னை அணியில் ஒரு தமிழ‌னும் இல்லை செய் சுதர்ச‌ன் தொட‌ர்ந்து எல்லா போட்டிக‌ளில் ந‌ல்லா விளையாடுகிறார் இள‌ம் வீர‌ர் ந‌ல்ல‌ எதிர் கால‌ம் இருக்கு சுத‌ர்ச‌னுக்கு.....................................................
  14. Makeup Pic👆 With Out Makeup👆 இது தான் மேக்க‌ப் ம‌ற்றும் மேக்க‌ப் இல்லாம‌ எடுத்த‌ ப‌ட‌ம் இன்னும் நிறைய‌ ப‌ட‌ங்க‌ள் இணைய‌த்தில் கொட்டி போய் கிட‌க்கு............................................
  15. @கிருபன் ஒலிம்பிக் போட்டி யாழில் ந‌ட‌த்தும் ஜ‌டியா இருக்கா........................ முன்பு ஒரு முறை யாழில் ந‌ட‌த்தின‌வை...................... அடுத்த‌ ஒலிம்பிக்கில் கிரிக்கேட்டும் சேர்க்க‌ ப‌டும் என்று எங்கையோ வாசித்த‌ ஞாபக‌ம்...................................
  16. திரிஷா சுவிஸ் நாட்டுக்கு வ‌ந்த‌ போது திரிஷா கூட‌ நின்று ஒரு ப‌ட‌ம் எடுத்து இருந்தா என்ர‌ த‌ங்கைச்சி என்னால் யார் என்று அடையால‌ம் க‌ண்டு பிடிக்க‌ முடிய‌ வில்லை பிற‌க்கு தான் உத்து பார்க்க‌ தான் திரிஷா என்று தெரிந்த‌து என‌க்கும் என்ர‌ த‌ங்கைச்சிக்கும் ஆகாது தாத்தா அவா திரிஷாவை மிஞ்சின‌ மேக்க‌ப்...................என்ன‌ தான் ஒன்ட‌ விட்ட ச‌கோத‌ரம் என்றாலும் ந‌ட‌த்தை பிடிக்காட்டி நானாக‌வே வில‌கி விடுவேன்......................... புகைப் ப‌ட‌ம் வேறு யார் மூல‌ம் கிடைச்சா அனுப்பி வைக்கிறேன்😁.............................................
  17. பான்டியாவை ஏன் மீண்டும் மும்பை அணி வேண்டினார்க‌ள் தெரிய‌ வில்லை...................... முன்பை போல‌ இல்லை பான்டியாவின் விளையாட்டு இப்போது இவ‌ரை விட‌ Shivam Dube ந‌ல்லா விளையாடுகிறார்🙏.......................................
  18. டெல்லி என்ன‌ தான் பெரிய‌ இஸ்கோர் அடிச்சாலும் எதிர் அணியின‌ர் விட்ட‌ பாடு இல்லை இன்றும் டெல்லி போராடி தான் வென்று இருக்கின‌ம்😁...................................................
  19. ஏறின‌வாக்கு இற‌ங்க‌ தெரியாதா லொல்🤣😁😂...........................................
  20. @கந்தப்பு என்ன‌ உங்க‌ட‌ ஆள் ஜ‌பிஎல்ல‌ இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டிலும் அச‌த்தி விட்டார் க‌ந்த‌ப்பு அண்ணா......................... Jake Fraser-McGurk இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் அவுஸ்ரேலியா அணியின் ந‌ம்பிக்கை ந‌ச்ச‌த்திர‌ம் இவ‌ரா தான் இருப்பார் க‌ந்த‌ப்பு அண்ணா.........................................🙏🥰..................
  21. வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் வாத்தியார் அண்ணா நீங்க‌ள் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி க‌ணிச்ச‌தில் புள்ளிக‌ளை இழ‌க்க‌ நேரிடும் , பொய் என்றால் யூன் 4ம் திக‌தி பொறுத்து இருந்து பாருங்கோ😁..................................................
  22. சாமி தாத்தா இவாவை மேக்க‌ப் இல்லாம‌ பார்த்து இருக்கிறீங்க‌ளா.............................. இவாவை கூடுத‌ல் அழ‌காக‌ காட்டுவ‌து மேக்க‌ப் தான்...................................................................
  23. இந்த‌ ஜ‌பிஎல்ல‌ பல புதிய சாதனை நிகழ்த்தி இருக்கணும் ஒவ்வொரு அணியும்😁..............................................................
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.