Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முந்தி அவுஸ்ரேலிய வீரர்கள் தான் அதிகம் போன வருடம் நடந்த ஜபிஎல்ல பெரிசா அவுஸ்ரேலியா வீரர்கள் விளையாட வில்லை................... ஜபிஎல் வருகைக்கு பிறக்கு கிரிக்கேட் உலகில் பல மாற்றங்ள் வீரர்கள் சர்வதேச போட்டியில் இருந்து சீக்கிரம் ஓய்வை அறிவிப்பது..................காரணம் ஜபிஎல் பண மழை😮...................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஜக்கம்மா ஹா ஹா😄..................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்த உலக கோப்பையில் குண்டக்க மண்டக்கா கேள்விக்கான பதில் கிட்ட தட்ட எனக்கு எல்லாமே பிழை☹️................... எல்லா போட்டியிலும் குண்டக்க மண்டக்கா கேள்வி பதில் தான் எனக்கு கை கொடுக்கிறது..................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நானும் அவுஸ்ரேலியா சிமி பினலுக்கு போகும் என கணித்தேன் பிழைச்சுப் போச்சு.................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நீங்கள் அவுஸ்ரேலியாவையும் தெரிவு செய்தீங்கள சூப்பர்8க்கு..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்த வெள்ளிக் கிழமையோட ஆரம்ப சுற்றுப் போட்டி முடியுது................அதுக்கு பிறக்கு சூப்பர்8 சூப்பர்8க்கு நான் தெரிவு செய்த அணிகளில் அவுஸ்ரேலியாவை தவிற மற்ற அணிகள் சூப்பர்8க்கு போய் விட்டினம்.............நாளை பாக்கிஸ்தானும் போய் விடுவினம் ஆன படியால் அவுஸ்ரேலியா பலருக்கு ஆப்பு வைத்து விட்டது............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளைக்கு போத்தி மூடிட்டு படுக்கிறது வெட்டர்😄😛..................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளையான் மூன்று போட்டியும் பெரிய மலைகளுடன் சின்ன அணிகள்.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மூன்றாவது பாட்ன சிப்பின் அடி அமோகம் வாழ்த்துக்கள் நேபால் அணிக்கு................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முட்டை ஹா ஹா😄😛.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
விளையாட்டு கைவிடப் பட்டு இருக்கு.................இரண்டு அணிகளுக்கும் ஒவ்வொரு புள்ளிகள்....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
5ஓவர் விளையாட்டு.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓவர்கள் குறைக்கப் படும் போல தெரியுது.................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்த உலக கோப்பையில் மழையால் இந்த விளையாட்டு முதல் தடவை தடை பட்டு இருக்கு.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மழை தொடர்ந்து பெய்வதால் இன்று விளையாட்டு நடக்க வாய்ப்பு மிக குறைவு..............இரண்டு அணிகளுக்கும் ஒவ்வொரு புள்ளி கொடுப்பினம்....................... மழை தொடர்ந்து பெய்வதால் இன்று விளையாட்டு நடக்க வாய்ப்பு மிக குறைவு..............இரண்டு அணிகளுக்கும் ஒவ்வொரு புள்ளி கொடுப்பினம்.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவுஸ்ரேலியா வெளிய என்று நேற்றே தெரிந்து விட்டது நண்பா ஹா ஹா................. உவங்கள் சூப்பர்8க்கு போவாங்கள் என்று தெரிவு செய்தேன் பெரிய ஆப்பு அவுஸ்ச தெரிவு செய்தவைக்கு ஹா ஹா ஹா😄😛...............
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அந்தக் குண்டன் முந்தி நல்லா அடிச்சு பட்டைய கிலப்புவார் இப்ப அவரின் விளையாட்டு முந்தின மாதிரி இல்லை நண்பா அவர் விளையாடாமல் தான் அயர்லாந் ஓமானுக்கு எதிரா 235ரன்ஸ் அடிச்சவை.................சிம்பவே அணியின் பந்து வீச்சு அருமையோ அருமை.............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தென் ஆபிரிக்கா மற்றும் நியுசிலாந் கோப்பை வெல்ல வில்லை இரண்டு அணிகளில் ஒன்று வெல்லனும் மழை விட்டாப் பிறக்கும் போட்டி நடந்தால் சிம்பாவே அயர்லாந்தை தோக்கடிக்கும் அதோட அவுஸ்ரேலியா வீரர்கள் தங்கட நாட்டுக்கு திரும்ப சரி.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பல விளையாட்டில் கோப்பை வென்றால் அத்தனை வீரர்களும் கோப்பைக்கு முத்தம் கொடுப்பினம் கால்பந்து வாஸ்கேட்போல் கைபந்து மற்றும் பல விளையாட்டில் இந்த மூதேவி திமிரில் கோப்பைக்கு மேல தன்ர கால போட்டு இருக்குது.......................கோப்பைக்கு இருக்கும் மரியாதையே போச்சு................2023ம் ஆண்டு இந்தப் படம் பெரிய சர்ச்சையில் முடிந்தது..................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மழை வருதே அயர்லாந் சிம்பாவே விளையாட்டில் மழை..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவர் அடிச்ச சதமும் வீனாய் போய் அப்கானிஸ்தானும் ஆரம்ப சுற்றுடன் வெளிய போய் விட்டது எத்தனை பேர் அப்கானிஸ்தான் சூப்பர்8க்கு போகும் என தெரிவு செய்தினமோ தெரியாது...................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் பாக்கிஸ்தானை தெரிவு செய்தேன் அவங்கள் இந்தியா கூட விளையாடினதை பார்த்தால் கோப்பை வெல்லுவில் கடினமா விளையாடனும்..................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சூப்பர் 8போட்டிகள் சில இலங்கை மைதானங்களில் நடக்குது..................நீங்கள் முதல் பதிவில் சொன்னது போல் சூப்பர்8ரில் இலங்கை அணி தான் கடசி இடத்தை பிடிக்கும்...............விளையாடும் அந்த அன்று நாணயம் வெல்வது வெற்றி தோல்விய தீர்மானிக்கும்........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உண்மை தான் இந்திய மைதானங்களில் இலங்கை வீரர்கள் சுதப்புவினம் இப்ப இந்தியர்களுக்கு பெரிய சந்தோஷமாய் இருக்கு அவுஸ் தான் பினலில் தங்களுக்கு தொல்லை தருவாங்கள் அவையை ஆரம்ப சுற்றுடன் வெளி ஏற்றியாச்சு என்னு................ நாளை சிம்பாவே அயர்லாந் விளையாட்டு இன்று இலங்கை அவுஸ் விளையாடின மைதானத்தில் தான் விளையாடுகினம் அயர்லாந் ஓமானுக்கு எதிரா 235 ரன்ஸ் அன்று அடிச்சவை அது தான் இந்த உலக கோப்பையில் பெரிய ஸ்கோர்...................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கை கொச் சனத் ஜயசூரியா ஒரு வருடத்துக்கு முதல் சொன்னவர் 2026 உலக கோப்பை வெல்வதே தங்கட லச்சியம் என்று அது நடக்குமா😍🙏.....................