Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செந்தமிழாளன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by செந்தமிழாளன்

  1. சிங்கள அரசுடன் உரிமை கோரிப் போராடுவதில் அர்த்தமில்லை. பாரதம் தான் எமது இனப்பிரச்சினையில் தலையிட்டது. பாரதம் தான் எமது மக்களின் உரிமைக்கு உத்தரவாதமளித்து. பாரதம் தான் எம்மிடம் ஆயுதங்களை வாங்கியது. பாரதம் தான் எமது ஆயுதப்போராட்டத்தை நிறுத்திவைத்தது. ஆகவே, பாரத அரசிடம் தான் நாம் உரிமை கோரிப் போராடவேண்டும். எனவேதான் பாரத்துடன் தர்மயுத்தம் ஒன்றைத் தொடுத்தான் திலீபன் அத்தோடு பாரதத்தின் ஆன்மீக மரபில் பெறப்பட்ட அகிம்சை வடிவத்தை ஆயுதமாக எடுத்துக்கொண்டான். -தமிழினத்தலைவர் வே பிரபாகரன்
  2. ரிவிகரண படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 120 மாவீரர்களின் வீரவணக்க நாள் 03.09.2000 அன்று யாழ். நகரின் தென்கிழக்கு மற்றும் தென்மராட்சிப் பகுதியில் பலமுனைகளில் முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில் காவியமான லெப்.கேணல் இரும்பொறை உட்பட்ட 120 மாவீரர்களினதும், அம்பாறை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் காவியமான மூன்று மாவீரர்களினதும் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஓயாத அலைகள் – 3 நடவடிக்கை மூலம் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்ட யாழ். நகரின் தென்கிழக்கு மற்றும் தென்மராட்சி பகுதிகளை மீள வல்வளைக்கும் நோக்குடன் ரிவிகரண என்ற குறியீட்டுப் பெயருடன் சிறிலங்கா படையினரால் பல முனைகளினூடாக பாரிய முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த முன்னகர்வு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகளின் படையணிகள் மேற்கொண்ட முறியடிப்புத் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பு பாரிய அழிவுகளை எதிர்கொண்டது. இந்த மோதலின்போது நூற்றுக்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டும் ஐநூறு வரையான படையினர் படுகாயமடைந்தனர். சிறிலங்கா படையினரின் இந்த வல்வளைப்பு வளைப்பு நடவடிக்கைக்கு எதிரான சமரில் தீரமுடன் களமாடி 120 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இம் மாவீரர்களினதும் இதேநாள் யாழ். நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய 2ம் லெப்டினன்ட் புகழ்மதி (பாலசிங்கம் கலைவாணி – வவுனியா) அம்பாறை 13ம் கொலணியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய கப்டன் சுரேஸ்குமார் (ஆண்டிபிள்ளை ரவிச்சந்திரன் – அம்பாறை) 2ம் லெப்டினன்ட் பானுகன் (கைலாயப்பிள்ளை சபாரத்தினம் – மட்டக்களப்பு) ஆகிய மாவீரர்களினதும் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம். ரிவிகரண படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான மாவீரர்களின் விபரங்கள். அரியாலைப் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையினருக்கு எதிரான சமரில் மேஜர் கவிதா (கணபதிப்பிள்ளை ராணி – மட்டக்களப்பு) மேஜர் பூமளா (நாகமுத்து நிர்மலா – யாழ்ப்பாணம்) மேஜர் மிதுலா (உருத்திரன் கீதா – வவுனியா) மேஜர் ரஞ்சி (இராசேந்திரம் திலகராணி – யாழ்ப்பாணம்) மேஜர் மிருதங்கா (சிங்கராஜர் பவானி – யாழ்ப்பாணம்) கப்டன் மேகரா (கந்தசாமி சுசீலா – மட்டக்களப்பு) கப்டன் லட்சுமிகா (சிவப்பிரகாசம் ஜானகி – மட்டக்களப்பு) கப்டன் ஆனந்தி (கோபாலசிங்கம் கோமதி – யாழ்ப்பாணம்) கப்டன் சுதர்மினா (நாகலிங்கம் விஜயலட்சுமி – யாழ்ப்பாணம்) கப்டன் தமிழினி (நடராசா ரஞ்சிதமலர் – யாழ்ப்பாணம்) கப்டன் குணமதி (அருணாசலம் ஜெயமலர் – முல்லைத்தீவு) கப்டன் கலைமகள் (கனகலிங்கம் ஜெயந்தி – வவுனியா) லெப்டினன்ட் கஜேந்தி (முத்துவேல் சுவேந்தி – மட்டக்களப்பு) லெப்டினன்ட் ரமேசா (சின்னத்தம்பி இந்திரா – மட்டக்களப்பு) லெப்டினன்ட் தர்சனா (அமரசிங்கம் மேகலாதேவி – மட்டக்களப்பு) லெப்டினன்ட் வேதிகா (கிரிஜா) (ஏகாம்பரம் தங்கமுத்து – மட்டக்களப்பு) லெப்டினன்ட் குயிலினி (சின்னையா காளிதேவி – திருகோணமலை) லெப்டினன்ட் அபிநயா (சதாசிவம் வனிதா – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சோழமகள் (செல்வரத்தினம் நகுலேஸ்வரி – கிளிநொச்சி) லெப்டினன்ட் கடல்வீரன் (நாதன்) (சிவசண்முகநாதன் லோகநாதன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சாரங்கி (தர்மகுலசேகரம் தர்மினி – முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் துளசி (தங்கராசா சிவப்பிரியா – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் அபிராமி (ஞானமுத்து ரஞ்சினி – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் மரகதா (சம்புநாதன் நிர்மலா – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் செவ்விழி (பாலசாமி மேகலா – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் அகமதி (கந்தமுத்து கோமதி – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் வாசுகி (வண்ணமணி மஞ்சுளா – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் பாமகள் (சோதிலிங்கம் சசிகலா – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் வான்மதி (மனோகரன் றெபேக்கா – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் தணிகைமலர் (நடேசன் ஜெயப்பிரியா – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் குவேனி (இலங்கநாதன் சாந்தலட்சுமி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அகமகள் (செல்லையா தயாநிதி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் பாமதி (நடராஜா சுஜாதா – கிளிநொச்சி) வீரவேங்கை கடல்வேங்கை (தியாகாராசா இந்திராணி – கண்டி) வீரவேங்கை தமிழரசி (சத்தியசீலன் நளினி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை சிவரூபி (சேதுராமன் சுவேந்தினி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை இசைவிழி (முத்துராசா சியாமளா – முல்லைத்தீவு) வீரவேங்கை எழில்வேணி (சென்மைக்கல் குயின்சிஜெயரூபினி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை மணியொளி (நாகன் மாரிமுத்து – திருகோணமலை) வீரவேங்கை திகழினி (அந்தோனிமுத்து ஜெயந்திமலர் – திருகோணமலை) வீரவேங்கை கடல்விழி (தேவசகாயம் மேரி – வவுனியா) வீரவேங்கை மாதவி (வைகை) (நடேசன் அனுசா – யாழ்ப்பாணம்) வீரவேங்கை இசைநிலா (குமாரசாமி சித்திராதேவி – கிளிநொச்சி) சிறப்பு எல்லைப்படை வீரர் கப்டன் ராமச்சந்திரன் (வேலாயுதம் இராமச்சந்திரன் – முல்லைத்தீவு) சிறப்பு எல்லைப்படை வீரர் கப்டன் தமிழரசன் (தெய்வநாதன் சந்திரகுமார் – மட்டக்களப்பு) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் அமலதாஸ் (அருமைநாயகம் அமலதாஸ் – முல்லைத்தீவு) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சந்திரன் (கந்தசாமி சந்திரன் – முல்லைத்தீவு) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் குமார் (இராசன் ராஜ்குமார் – முல்லைத்தீவு) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் கரன் (கிஸ்ணசாமி குருபரன் – யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சுதன் (சண்முகலிங்கம் சுதர்சன் – யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் ராசு (காளிமுத்து ராசு – கிளிநொச்சி) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சிவராசா (அருணாசலம் சிவராசா – கிளிநொச்சி) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சந்திரன் (கணேஸ் சந்திரசேகர் – யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் விஜயகுமார் (செங்கான் விஜயகுமார் – யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் பாலன் (இராசரத்தினம் சந்திரபாலன் – கிளிநொச்சி) சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் அழகரசன் (அருணாசலம் ரஞ்சன் – முல்லைத்தீவு) சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் ஆனந்தன் (தர்மலிங்கம் கிஸ்ணானந்தன் – யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் குமார் (சின்னத்தம்பி தேவகுமார் – யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் சுதா (திருச்செல்வம் சுதாகரன் – யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை சிமிட்டி (ஜீவன்) (ஞானமனோகரன் மனோஜீவன் – யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை பிரபு (இராஜேந்திரம் பிரபாகரன் – கிளிநொச்சி) சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை சங்கர் (ஏழுமலை சசிக்குமார் – கிளிநொச்சி) கல்வயல் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில் மேஜர் இளநிலா (தம்பையா உதயகுமாரி – முல்லைத்தீவு) கப்டன் குறிஞ்சி (இராசதுரை கோடீஸ்வரி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் அமுதநகை (யோகேஸ்வரன் சரளாதேவி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கனிமொழி (சிவராசா சந்திரமதி – முல்லைத்தீவு) லெப்டினன்ட் இந்து (ஜோசப் புவனேஸ்வரி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அன்புத்தமிழினி (அப்புத்துரை சகுந்தலாதேவி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மணிமேகலை (சர்மிளா) (நல்லையா மேரிலுமினா – வவுனியா) 2ம் லெப்டினன்ட் அறிவினி (அன்னலிங்கம் சசிரேகா – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் மதனா (பாக்கியம் மேரிமெடோனா – கிளிநொச்சி) வீரவேங்கை அகரத்தேன் (வெள்ளைச்சாமி சிறீதேவி – கிளிநொச்சி) வீரவேங்கை கலையரசி (தங்கேஸ்வரன் மாலினி – மட்டக்களப்பு) கனகம்புளியடியிலிருந்து முன்னகர்ந்த படையிருடனான சமரில் கப்டன் அருட்குமரன் (பாலசிங்கம் பாலகாண்டீபன் – யாழ்ப்பாணம்) கப்டன் கரன் (கிறிஸ்த்தோத்திரம் பாலநாதன் – யாழ்ப்பாணம்) கப்டன் இசையவன் (கந்தசாமி சிறிதரன் – மன்னார்) கப்டன் தமிழ்க்காவலன் (சீவரத்தினம் கலீஸ்ணதாஸ் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் இறைமுனைவன் (அழகரசன்) (தம்பிப்பிள்ளை சுரேஸ்குமார் – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் நேரியன் (இராமலிங்கம் சுதாகரன் – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் தணிகைச்செல்வன் (இம்மானுவேல்பிள்ளை தயாபரன் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சேரன் (தனசிங்கம் ரவீந்திரன் – மன்னார்) வீரவேங்கை தங்கத்தமிழன் (சூசைப்பிள்ளை ஜெயராஜ் – முல்லைத்தீவு) வீரவேங்கை இசைமாறன் (அன்ரன் சுரேஸ் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை புதுமைநெஞ்சன் (திருஞானசீலன் றோகன் – கிளிநொச்சி) கொழும்புத்துறைப் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில் லெப்டினன்ட் வேலரசி (யோகராசா கல்பனா – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சங்கர் (அருமைநாயகம் சத்தியநாதன் – கண்டி) வீரவேங்கை மெய்மகள் (சித்திரவேல் ரோகிணி – திருகோணமலை) வீரவேங்கை இன்பன் (சோமசுந்தரம் தயாபரன் – யாழ்ப்பாணம்) சாவகச்சேரிப் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில் கப்டன் உரவோன் (எலியாஸ் ஐக்கியஅருளன் – மன்னார்) லெப்டினன்ட் அன்பழகி (ஆறுமுகம் ஜெயமாலினி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் இறையறிவு (மதீனா) (சுந்தரம் உதயகுமாரி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் பூங்கிளி (பொன்னுத்துரை சந்திரமதி – வவுனியா) 2ம் லெப்டினன்ட் அகமான் (தெய்வேந்திரம் நாகேஸ்வரி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சோலைப்பூ (சந்திரசேகரம் ஞானசோதி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் இன்பநிலா (ஆறுமுகம் சாந்தினிக்காதேவி – அனுராதபுரம்) 2ம் லெப்டினன்ட் கலைநங்கை (கோவிந்தசாமி பவளநாயகி – முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் அருந்தினி (நடராசா ஜெயமாலினி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை தமிழ்க்கொடி (செல்லையா புனிதவதி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை நவநீதா (சசி) (தியாகராசா சகாயராணி – மன்னார்) வீரவேங்கை அகல்விழி (செந்தா) (தவராசா அருட்செல்வி – முல்லைத்தீவு) வீரவேங்கை இசையரசி (கதிரவன் சுபாசினி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை வடிவுமகள் (அந்தோனிப்பிள்ளை ஜெனோ – கிளிநொச்சி) வீரவேங்கை பூமகள் (யோகராசா புஸ்பராணி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை வேந்தினி (வைரவநாதன் லிங்கேஸ்வரி – யாழ்ப்பாணம்) நாவற்குழிப் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில் லெப்.கேணல் இரும்பொறை (ஆசிர்வாதம் ரமேஸ் – யாழ்ப்பாணம்) கப்டன் குட்டித்தேவன் (தவசி ரமேஸ் – முல்லைத்தீவு) லெப்டினன்ட் கனிமருதன் (மணியம் விக்கினேஸ்வரன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் செந்தில்வேல் (பாலசிங்கம் சுயதாஸ் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் நிசாந்தினி (கணேஸ் ஜெயந்தினி – முல்லைத்தீவு) வீரவேங்கை குட்டிமோகன் (சந்திரன் சுதர்சன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை பைந்தமிழன் (பேர்ச்மன் எரிக்கமில்டன் – கிளிநொச்சி) மட்டுவில் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில் கப்டன் சோழன் (இலட்சுமணன் கெங்காதரன் – யாழ்ப்பாணம்) கப்டன் சொற்கோ (சந்தனம் சண்முகேஸ்வரன் – கிளிநொச்சி) லெப்டினன்ட் ஈழவேந்தன் (நகுலேந்திரன் ஜெகதாஸ் – யாழ்ப்பாணம்) வண்ணாத்திப்பாலம் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில் மேஜர் செந்தூரன் (யோகராசா ராஜ்குமார் – கிளிநொச்சி) கப்டன் கீரன் (சித்திரசேனன் சக்திவேல் – யாழ்ப்பாணம்) கப்டன் சங்கர் (புண்ணியர் சத்தியேஸ்வரன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கயற்சேரன் (பெருமாள் விசுவநாதன் – வவுனியா) 2ம் லெப்டினன்ட் அன்புமாறன் (பொன்னுத்துரை உதயகுமார் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை இளம்பரிதி (தனபாலசிங்கம் சுதாகரன் – யாழ்ப்பாணம்) எங்கள் ஈழம் இது தமிழீழம் ரிவிகரண படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 120 மாவீரர்களின் வீரவணக்க நாள் 03.09.2000 அன்று யாழ். நகரின் தென்கிழக்கு மற்றும் தென்மராட்சிப் பகுதியில் பலமுனைகளில் முன்னகர்ந்த சிறிலங்கா படையினருக்கு எதிரான சமரில் காவியமான லெப்.கேணல் இரும்பொறை உட்பட்ட 120 மாவீரர்களினதும், அம்பாறை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் காவியமான மூன்று மாவீரர்களினதும் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஓயாத அலைகள் – 3 நடவடிக்கை மூலம் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்ட யாழ். நகரின் தென்கிழக்கு மற்றும் தென்மராட்சி பகுதிகளை மீள வல்வளைக்கும் நோக்குடன் ரிவிகரண என்ற குறியீட்டுப் பெயருடன் சிறிலங்கா படையினரால் பல முனைகளினூடாக பாரிய முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த முன்னகர்வு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகளின் படையணிகள் மேற்கொண்ட முறியடிப்புத் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பு பாரிய அழிவுகளை எதிர்கொண்டது. இந்த மோதலின்போது நூற்றுக்கும் மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டும் ஐநூறு வரையான படையினர் படுகாயமடைந்தனர். சிறிலங்கா படையினரின் இந்த வல்வளைப்பு வளைப்பு நடவடிக்கைக்கு எதிரான சமரில் தீரமுடன் களமாடி 120 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இம் மாவீரர்களினதும் இதேநாள் யாழ். நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய 2ம் லெப்டினன்ட் புகழ்மதி (பாலசிங்கம் கலைவாணி – வவுனியா) அம்பாறை 13ம் கொலணியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய கப்டன் சுரேஸ்குமார் (ஆண்டிபிள்ளை ரவிச்சந்திரன் – அம்பாறை) 2ம் லெப்டினன்ட் பானுகன் (கைலாயப்பிள்ளை சபாரத்தினம் – மட்டக்களப்பு) ஆகிய மாவீரர்களினதும் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம். ரிவிகரண படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான மாவீரர்களின் விபரங்கள். அரியாலைப் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையினருக்கு எதிரான சமரில் மேஜர் கவிதா (கணபதிப்பிள்ளை ராணி – மட்டக்களப்பு) மேஜர் பூமளா (நாகமுத்து நிர்மலா – யாழ்ப்பாணம்) மேஜர் மிதுலா (உருத்திரன் கீதா – வவுனியா) மேஜர் ரஞ்சி (இராசேந்திரம் திலகராணி – யாழ்ப்பாணம்) மேஜர் மிருதங்கா (சிங்கராஜர் பவானி – யாழ்ப்பாணம்) கப்டன் மேகரா (கந்தசாமி சுசீலா – மட்டக்களப்பு) கப்டன் லட்சுமிகா (சிவப்பிரகாசம் ஜானகி – மட்டக்களப்பு) கப்டன் ஆனந்தி (கோபாலசிங்கம் கோமதி – யாழ்ப்பாணம்) கப்டன் சுதர்மினா (நாகலிங்கம் விஜயலட்சுமி – யாழ்ப்பாணம்) கப்டன் தமிழினி (நடராசா ரஞ்சிதமலர் – யாழ்ப்பாணம்) கப்டன் குணமதி (அருணாசலம் ஜெயமலர் – முல்லைத்தீவு) கப்டன் கலைமகள் (கனகலிங்கம் ஜெயந்தி – வவுனியா) லெப்டினன்ட் கஜேந்தி (முத்துவேல் சுவேந்தி – மட்டக்களப்பு) லெப்டினன்ட் ரமேசா (சின்னத்தம்பி இந்திரா – மட்டக்களப்பு) லெப்டினன்ட் தர்சனா (அமரசிங்கம் மேகலாதேவி – மட்டக்களப்பு) லெப்டினன்ட் வேதிகா (கிரிஜா) (ஏகாம்பரம் தங்கமுத்து – மட்டக்களப்பு) லெப்டினன்ட் குயிலினி (சின்னையா காளிதேவி – திருகோணமலை) லெப்டினன்ட் அபிநயா (சதாசிவம் வனிதா – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சோழமகள் (செல்வரத்தினம் நகுலேஸ்வரி – கிளிநொச்சி) லெப்டினன்ட் கடல்வீரன் (நாதன்) (சிவசண்முகநாதன் லோகநாதன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சாரங்கி (தர்மகுலசேகரம் தர்மினி – முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் துளசி (தங்கராசா சிவப்பிரியா – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் அபிராமி (ஞானமுத்து ரஞ்சினி – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் மரகதா (சம்புநாதன் நிர்மலா – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் செவ்விழி (பாலசாமி மேகலா – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் அகமதி (கந்தமுத்து கோமதி – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் வாசுகி (வண்ணமணி மஞ்சுளா – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் பாமகள் (சோதிலிங்கம் சசிகலா – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் வான்மதி (மனோகரன் றெபேக்கா – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் தணிகைமலர் (நடேசன் ஜெயப்பிரியா – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் குவேனி (இலங்கநாதன் சாந்தலட்சுமி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அகமகள் (செல்லையா தயாநிதி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் பாமதி (நடராஜா சுஜாதா – கிளிநொச்சி) வீரவேங்கை கடல்வேங்கை (தியாகாராசா இந்திராணி – கண்டி) வீரவேங்கை தமிழரசி (சத்தியசீலன் நளினி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை சிவரூபி (சேதுராமன் சுவேந்தினி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை இசைவிழி (முத்துராசா சியாமளா – முல்லைத்தீவு) வீரவேங்கை எழில்வேணி (சென்மைக்கல் குயின்சிஜெயரூபினி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை மணியொளி (நாகன் மாரிமுத்து – திருகோணமலை) வீரவேங்கை திகழினி (அந்தோனிமுத்து ஜெயந்திமலர் – திருகோணமலை) வீரவேங்கை கடல்விழி (தேவசகாயம் மேரி – வவுனியா) வீரவேங்கை மாதவி (வைகை) (நடேசன் அனுசா – யாழ்ப்பாணம்) வீரவேங்கை இசைநிலா (குமாரசாமி சித்திராதேவி – கிளிநொச்சி) சிறப்பு எல்லைப்படை வீரர் கப்டன் ராமச்சந்திரன் (வேலாயுதம் இராமச்சந்திரன் – முல்லைத்தீவு) சிறப்பு எல்லைப்படை வீரர் கப்டன் தமிழரசன் (தெய்வநாதன் சந்திரகுமார் – மட்டக்களப்பு) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் அமலதாஸ் (அருமைநாயகம் அமலதாஸ் – முல்லைத்தீவு) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சந்திரன் (கந்தசாமி சந்திரன் – முல்லைத்தீவு) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் குமார் (இராசன் ராஜ்குமார் – முல்லைத்தீவு) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் கரன் (கிஸ்ணசாமி குருபரன் – யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சுதன் (சண்முகலிங்கம் சுதர்சன் – யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் ராசு (காளிமுத்து ராசு – கிளிநொச்சி) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சிவராசா (அருணாசலம் சிவராசா – கிளிநொச்சி) சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் சந்திரன் (கணேஸ் சந்திரசேகர் – யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் விஜயகுமார் (செங்கான் விஜயகுமார் – யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் பாலன் (இராசரத்தினம் சந்திரபாலன் – கிளிநொச்சி) சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் அழகரசன் (அருணாசலம் ரஞ்சன் – முல்லைத்தீவு) சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் ஆனந்தன் (தர்மலிங்கம் கிஸ்ணானந்தன் – யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் குமார் (சின்னத்தம்பி தேவகுமார் – யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் சுதா (திருச்செல்வம் சுதாகரன் – யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை சிமிட்டி (ஜீவன்) (ஞானமனோகரன் மனோஜீவன் – யாழ்ப்பாணம்) சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை பிரபு (இராஜேந்திரம் பிரபாகரன் – கிளிநொச்சி) சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை சங்கர் (ஏழுமலை சசிக்குமார் – கிளிநொச்சி) கல்வயல் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில் மேஜர் இளநிலா (தம்பையா உதயகுமாரி – முல்லைத்தீவு) கப்டன் குறிஞ்சி (இராசதுரை கோடீஸ்வரி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் அமுதநகை (யோகேஸ்வரன் சரளாதேவி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கனிமொழி (சிவராசா சந்திரமதி – முல்லைத்தீவு) லெப்டினன்ட் இந்து (ஜோசப் புவனேஸ்வரி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் அன்புத்தமிழினி (அப்புத்துரை சகுந்தலாதேவி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மணிமேகலை (சர்மிளா) (நல்லையா மேரிலுமினா – வவுனியா) 2ம் லெப்டினன்ட் அறிவினி (அன்னலிங்கம் சசிரேகா – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் மதனா (பாக்கியம் மேரிமெடோனா – கிளிநொச்சி) வீரவேங்கை அகரத்தேன் (வெள்ளைச்சாமி சிறீதேவி – கிளிநொச்சி) வீரவேங்கை கலையரசி (தங்கேஸ்வரன் மாலினி – மட்டக்களப்பு) கனகம்புளியடியிலிருந்து முன்னகர்ந்த படையிருடனான சமரில் கப்டன் அருட்குமரன் (பாலசிங்கம் பாலகாண்டீபன் – யாழ்ப்பாணம்) கப்டன் கரன் (கிறிஸ்த்தோத்திரம் பாலநாதன் – யாழ்ப்பாணம்) கப்டன் இசையவன் (கந்தசாமி சிறிதரன் – மன்னார்) கப்டன் தமிழ்க்காவலன் (சீவரத்தினம் கலீஸ்ணதாஸ் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் இறைமுனைவன் (அழகரசன்) (தம்பிப்பிள்ளை சுரேஸ்குமார் – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் நேரியன் (இராமலிங்கம் சுதாகரன் – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் தணிகைச்செல்வன் (இம்மானுவேல்பிள்ளை தயாபரன் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சேரன் (தனசிங்கம் ரவீந்திரன் – மன்னார்) வீரவேங்கை தங்கத்தமிழன் (சூசைப்பிள்ளை ஜெயராஜ் – முல்லைத்தீவு) வீரவேங்கை இசைமாறன் (அன்ரன் சுரேஸ் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை புதுமைநெஞ்சன் (திருஞானசீலன் றோகன் – கிளிநொச்சி) கொழும்புத்துறைப் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில் லெப்டினன்ட் வேலரசி (யோகராசா கல்பனா – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் சங்கர் (அருமைநாயகம் சத்தியநாதன் – கண்டி) வீரவேங்கை மெய்மகள் (சித்திரவேல் ரோகிணி – திருகோணமலை) வீரவேங்கை இன்பன் (சோமசுந்தரம் தயாபரன் – யாழ்ப்பாணம்) சாவகச்சேரிப் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில் கப்டன் உரவோன் (எலியாஸ் ஐக்கியஅருளன் – மன்னார்) லெப்டினன்ட் அன்பழகி (ஆறுமுகம் ஜெயமாலினி – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் இறையறிவு (மதீனா) (சுந்தரம் உதயகுமாரி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் பூங்கிளி (பொன்னுத்துரை சந்திரமதி – வவுனியா) 2ம் லெப்டினன்ட் அகமான் (தெய்வேந்திரம் நாகேஸ்வரி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் சோலைப்பூ (சந்திரசேகரம் ஞானசோதி – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் இன்பநிலா (ஆறுமுகம் சாந்தினிக்காதேவி – அனுராதபுரம்) 2ம் லெப்டினன்ட் கலைநங்கை (கோவிந்தசாமி பவளநாயகி – முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் அருந்தினி (நடராசா ஜெயமாலினி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை தமிழ்க்கொடி (செல்லையா புனிதவதி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை நவநீதா (சசி) (தியாகராசா சகாயராணி – மன்னார்) வீரவேங்கை அகல்விழி (செந்தா) (தவராசா அருட்செல்வி – முல்லைத்தீவு) வீரவேங்கை இசையரசி (கதிரவன் சுபாசினி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை வடிவுமகள் (அந்தோனிப்பிள்ளை ஜெனோ – கிளிநொச்சி) வீரவேங்கை பூமகள் (யோகராசா புஸ்பராணி – யாழ்ப்பாணம்) வீரவேங்கை வேந்தினி (வைரவநாதன் லிங்கேஸ்வரி – யாழ்ப்பாணம்) நாவற்குழிப் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில் லெப்.கேணல் இரும்பொறை (ஆசிர்வாதம் ரமேஸ் – யாழ்ப்பாணம்) கப்டன் குட்டித்தேவன் (தவசி ரமேஸ் – முல்லைத்தீவு) லெப்டினன்ட் கனிமருதன் (மணியம் விக்கினேஸ்வரன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் செந்தில்வேல் (பாலசிங்கம் சுயதாஸ் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் நிசாந்தினி (கணேஸ் ஜெயந்தினி – முல்லைத்தீவு) வீரவேங்கை குட்டிமோகன் (சந்திரன் சுதர்சன் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை பைந்தமிழன் (பேர்ச்மன் எரிக்கமில்டன் – கிளிநொச்சி) மட்டுவில் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில் கப்டன் சோழன் (இலட்சுமணன் கெங்காதரன் – யாழ்ப்பாணம்) கப்டன் சொற்கோ (சந்தனம் சண்முகேஸ்வரன் – கிளிநொச்சி) லெப்டினன்ட் ஈழவேந்தன் (நகுலேந்திரன் ஜெகதாஸ் – யாழ்ப்பாணம்) வண்ணாத்திப்பாலம் பகுதி நோக்கி முன்னகர்ந்த படையிருடனான சமரில் மேஜர் செந்தூரன் (யோகராசா ராஜ்குமார் – கிளிநொச்சி) கப்டன் கீரன் (சித்திரசேனன் சக்திவேல் – யாழ்ப்பாணம்) கப்டன் சங்கர் (புண்ணியர் சத்தியேஸ்வரன் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கயற்சேரன் (பெருமாள் விசுவநாதன் – வவுனியா) 2ம் லெப்டினன்ட் அன்புமாறன் (பொன்னுத்துரை உதயகுமார் – யாழ்ப்பாணம்) வீரவேங்கை இளம்பரிதி (தனபாலசிங்கம் சுதாகரன் – யாழ்ப்பாணம்) வீர வணக்கங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.