Everything posted by செந்தமிழாளன்
-
தமிழீழ பாடல்கள்
மிக்க நன்றி பகலவன்
-
தமிழீழ பாடல்கள்
நெருப்பாற்றில் தீக்குளித்த தளபதிகாள் எனும் பாடலை யாராவது இணைக்க முடியுமா ?
-
தேசிய மாவீரர் வாரம் தொடக்கம்
- ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
நன்றி அபிராம் உங்கள் ஆக்கத்திற்கு சில எதிர்பார்ப்பிற்களிற்கு விடை கிடைக்கும் என ஆவலுடன் எதிர்பார்த்தேன். எனினும் எமது இனத்தின் நன்மை கருதி இடைநிறுத்தியுள்ளீர்கள் என்பது புலனாகின்றது. காத்திருப்போம்.- ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
அபிராம் ! உங்கள் ஆக்கத்தினை வாசித்துக்கொண்டிருக்கும்போதே அழுது விட்டேன். வேறு எழுத வார்த்தைகள் வருகுதில்லை. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி- ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
மனதை மிகவும் நெருடுகிறது. எத்தனை இழப்புக்கள் எத்தனை தியாகங்கள் ஆனால் விடியலோ ............................ :( நன்றி அபிராம் தங்கள் ஆக்கத்திற்கு மிகவும் அருமையாக தொடர்கின்றீர்கள் . உங்கள் ஆக்கம் மூலமாவது நான் தேடும் விடைகள் கிடைக்குமா என எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றேன்.- ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
ஒவ்வொரு போராளியும் ஆயிரம் மக்களுக்கு சமம். மேலும் பொதுமக்களை இலக்கு வைத்தோ அல்லது பொதுமக்களின் பாதுகாப்பினை பற்றி கவலைப்படாது புலிகள் தாக்குதல்செய்வதில்லை. சிலவேளைகளில் வருந்தத்தக்க வகையில் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றார்கள்.- 6ம் ஆண்டு வீரவணக்கம் - லெப்.கேணல் பாவா - லெப்.கேணல் யோகா
வீர வணக்கங்கள்- பெயர் மாற்றங்கள்.
நன்றி மோகன் அண்ணா- பெயர் மாற்றங்கள்.
எனது பெயரை தமிழில் செந்தமிழாளன் என மாற்ற தற்போது முடியுமா?- பெயர் மாற்றங்கள்.
அன்பின் மோகன், எனது பெயரினை தமிழில் "செந்தமிழாளன்" என மாற்றி வழங்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி- பெயர் மாற்றங்கள்.
அன்பின் மோகன், எனது பெயரினை தமிழில் "செந்தமிழாளன்" என மாற்றுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். மேலும் எனது பெயரின் கீழ் Advance member என பொறிக்கப்பட்டுள்ளது. அதனையும்தமிழில் சிரேஸ்ட உறுப்பினர் அல்லது மூத்த உறுப்பினர் என்றோ மாற்றினால் நன்றியுடையோனாய் இருப்பேன். - ஒரு போராளியின் அம்மா (தொடர் கதை)
Important Information
By using this site, you agree to our Terms of Use.