Everything posted by Newbalance
- வணக்கம்
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
https://youtu.be/P3J3_qoMRN4?si=A4_xwabhfWr8ha5a இப்படி ஓர் தாலாட்டு பாடவா
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
https://youtu.be/YzSEFSr-lWk?si=Mxw3Ax3Bmd3WPfnU எத்தனை பெரிய மனிதருக்கு எத்தனை சிறிய அறிவிருக்கு https://youtu.be/3yxZYAAJb_M?si=PDJZLc3sLtLfuf7f கண் போன போக்கிலே கால் போகலாமா
-
அறிமுகம்
வங்கிகணக்கு விபரம் தந்தால் போடலாம்
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
https://youtu.be/_s7Z9mIMViQ?si=UhMyXWSZNm-XaDaa நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை
-
இந்திய தயாரிப்பு சிறிய ரக கார்கள்.... விபத்துக்கு உள்ளாகுவது ஏன்.
இந்திய சாலைகள் அனைத்தும் ஒரெ தரத்தில் இல்லை.நகரங்களில் கூடநெரிசல், கிராமப்புறங்களில் மோசமான சாலை, திடீர் தடைகள், நடுவேநடக்கும் பாதசாரிகள், விலங்குகள் போன்றவை விபத்துக்கு வழிவகுக்கின்றன. சிறிய கார்கள் எடை குறைவாகவும், உட்புறம் சுருங்கியதாகவும் இருக்கும், பெரிய வாகனங்களுடன் மோதும்போது சிறிய கார்கள் அதிக சேதத்தை சந்திக்கின்றன.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
https://youtu.be/l62mkvoVwEA?si=xEJnfCcjlq_lzb7P பாவியென்னை மறுபடியும் பிறக்கவைக்காதே
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
https://youtu.be/CNqT7kR7JSs?si=pbVrMSkOSg7aHF8A உனக்கென்ன குறைச்சல்நீ ஒரு ராஜா
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
https://youtu.be/CNqT7kR7JSs?si=VZzBgSxf7RTuHJ40 ஆரம்பமாவதும் பெண்ணுக்குள்ளே
-
மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
மன்னார் பகுதியில் நடைபெற்று வரும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் தொடர்பாக மக்கள் எதிர்ப்பு தொடர்ந்து வலுத்துக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக, அரசாங்கம் திட்டத்தை நிறுத்தாமல், பேச்சுவார்த்தைக்கு இடம் கொடுத்து ஒரு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. மக்களின் சுற்றுச்சூழல் கவலைகளும், வாழ்வாதாரப் பிரச்சினைகளும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் உரிய தீர்வை கண்டுபிடிக்க முடியுமா என்பது அடுத்தடுத்த வாரங்களில் தீர்மானிக்கப்படும்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எப்படி இணைப்பது என்று தெரியவில்லை முயற்சிக்கிறேன்- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
aஅருமையான பாடல்- வணக்கம்
- அறிமுகம்
- அறிமுகம்
வரவேற்பிற்குநன்றி 🙏 சுருக்கமாக என்பி அல்லது NB என குறிப்பிடலாம்- அறிமுகம்
வணக்கம் நண்பர்களே நான் புதிய அறிமுகம் ஜெர்மனியிலிருந்து newbalance - இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.