Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரதன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ரதன்

  1. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. போட்டிதன்மை தான் ஆராய்ச்சிகளை மேம்படுத்தும். அவர்களின் தயாரிப்பு எவ்வளவு வினைத்திறன் உள்ளது, அல்லது அது எவ்வாறு சோதிக்கப்பட்டது என்பது ஒரு அறிவியல் கேள்வி (அரசியல் கேள்வி அல்ல). இந்த அறிக்கை ஜனாதிபதியிடமிருந்து வந்தது. COVID காலத்தில் Trump இடம்மிருந்து பல வினோதமானதும் வேடிக்கையானதும் கூற்றுகளை கேட்டோம்; அதனுடன் ஒப்பிடும்போது இது... மருத்துவ ஆராய்ச்சியில் சில நாடுகளை நோக்கி சாய்வு (Biased) இருக்கும். உதாரணமாக, நான் RNA sequencing பற்றி ஆராய்ந்தபோது, எனது சக ஆராச்சியாளர் ஒரு ஆய்வை செய்து ஒரு கட்டுரையை வெளியிட்டார். அதில் சீனாவின் (BGI/MGI) DNA sequencing இயந்திரங்களை அமெரிக்காவின் Illumina இயந்திரத்துடன் ஒப்பிட்டார். அந்த ஆய்வு பக்கசார்பற்றது (இரண்டு நிறுவனங்களும் நிதி பங்களித்தன). அந்த ஆய்வின் முடிவு, BGI sequencer, Illumina-க்கு இணையானது ஆனால் மலிவானது என்பதே. அந்த ஆய்வு பலமுறை நிராகரிக்கப்பட்டது. காரணம் யாவரும் அறிந்ததே. (இறுதியில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.)
  2. என்னை வரவேற்றதற்கு மீண்டும் நன்றிகள். நான் ஈழத்தில் பிறந்து வளர்ந்தவன். பிறகு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் படித்து, அதன் பின்னர் இலங்கையை விட்டு வெளியேறினேன். நான் yarl.com வாசிப்பதற்க்கு காரணம், yarl.com ஊடக பல ஆக்கங்கள், தகவல்கள் மற்றும் செய்திகளை கிடைக்க பெறுகிறது. பலர் சிறந்த ஆக்கங்கள் எழுதுகின்றனர், மேலும் பல்வேறு மாறுபடட கருத்துக்களையும் எழுதுகிறார்கள். பலவற்றை நான் விரும்பாமல் போகலாம் அல்லது ஒப்புக்கொள்ளாமல் இருக்கலாம், ஆனால் பொதுவாக yarl.com சிறந்த ஒரு ஊடகம் என்றே சொல்லுவேன். முன்பாக, நான் சேராமல் இருந்ததற்குக் காரணம், நான் விவாதிப்பதில் அடிமையாகிவிடுவேனோ என்ற பயம். ஆனால் இப்போது சேருவதற்கு கரணம் பலர் தங்கள் நேரத்தையும் முயற்சியையும் செலவிட்டு எழுதுகிறார்கள் / பங்களிக்கிறார்கள். எனவே, நான் குறைந்தபட்சம் அவர்களை பாராட்ட வேண்டும் என்பதற்றகாக. மேலும், எனக்கு சில துறை சார்ந்த அறிவும் அனுபவமும் உள்ளதாக்க நம்புகிறேன் ஆகவே நானும் பங்களிக்க முடியும்.
  3. இருக்கும் முறையை பார்க்கும் போது, அப்படித்தான் நடந்து இருக்கும் போல் உள்ளது. எவ்வளவு கொடுமையை அனுபாவித்து இருப்பார். மேற்கொண்டு எழுத மனதுக்கு கஷ்டமாக உள்ளது.
  4. நன்றிகள் அனுமானமாக சொன்னேனேன். சரியாக 19 வருடங்கள். இலங்கை இல் இருந்து வெளியேறியா பின் வாசிக்க தொடங்கினேன்.
  5. நான் ஏறக்குறைய 20 வருசமா Yarl வாசகாராக இருந்து இன்று இணைத்துள்ளேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.