Everything posted by யாயினி
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் மாணவர்கள் நடத்தும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் 2-ம் நாளான நேற்று புகைபடத்தில் இருக்கும் தோழர் ஜகதிஷ் (22 years) அவர்கள் காலை முதல் மாலை6.30 வரை தண்ணீர் கூட அருந்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டார். இவரால் நடக்கவோ, உட்காரவோ முடியாது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் ரதி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வெங்காயத்தாள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அலை. இனிய பிறந்த இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அலை.நாள் நல் வாழ்த்இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அலை..துக்கள் அலை..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழச்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் இளங்கவி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்கண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Best wishes for a wonderful Birthday and a wonderful year filled with good health and happiness sri anna.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
many more happy returns of the day.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாத் அண்ணாவுக்கும் மற்றும் மைத்திரேயிக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வன்னியன் அண்ணாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Best wishs for a wonderful birthday i.v sasi.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நான் நேற்றே சொல்லிட்டன்...- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜெயபாலன் அண்ணாவுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்,மற்றும் இன்று பிறந்த நாள் காணும் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
12.12.2012 HAPPY BIRTHIDAY.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Happy Birthday.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகராக்காவுக்கும்,மற்றும் இன்று பிறந்த நாள் காணும் கழ உறவுகளுக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.- இன்று மாவீரர் நாள் 27 /11 /2012
தாயக விடுதலைக்காய் தம்மை அர்ப்பணித்த அனைத்து மாவீரர்களுக்கும் வீர வணக்கங்கள்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தாயக விடுதலைக்காய் தம்மை அர்பணித்த அனைத்து மாவீர சகோதர,சகோதரிகளுக்கும் வீர வணக்கங்கள்.- மனதைக் கவர்ந்த கவிதைகள்
இலை உதிர் காலம்... வருடம் ஒன்றுக்குள் பருவங்கள் ஆறாம் செடிகள் உயிர் பெற்று நிற்க இலைகள் கூதிர் காலத்திற்குள், பயணப்பட்டு கூம்பி உலர்ந்து தரையில் போடும் பல வண்ண கோலம்.- பெயர் மாற்றங்கள்.
நான் மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு போவதை விரும்புவதில்லை...ஏன் இந்த திடீர் மன மாற்றம்..உங்கள் சுய விருப்பு வெறுப்பபுக்களில் நாங்கள் கதைக்க முடியாது....சில யாழ்கள உறவுகள் தங்கள் ஊரின் பெயரைத் தானே இங்கே பெயராக பாவிக்கிறார்கள்..அப்படி இருக்கையில் நீங்கள் மட்டும் ஏன் சுயத்தை மாற்ற நினைக்கிறீர்கள் என்று எனக்கு புரிய இல்லை....தப்பு அக்கா...எங்கள் சுய விருப்பங்களால் சிலவற்றை மாற்றலாம்,விட்டுக் கொடுக்கலாம்,மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக எல்லாம் மாறவேண்டும் என்றோ மாற்றவேண்டும் என்றோ நினைக்காதீங்கள்.....நான் நிறைய சொல்லவும் விரும்ப இல்லை,எழுதவும் இல்லை...எது எப்படி இருப்பினும் சகாராக்கா நல்ல முடிவு எடுப்பா என்று முற்று முழுதாக நம்பிறன்..- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
புதிய மட்டுறுதினர்களாக வந்திருக்கும் நுணா,நியானி இருவருக்கும் உளம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.