Everything posted by யாயினி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கு மிக்க நன்றி ஜீவா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்து கூறிய அபராஜிதன்,புங்கையூரன் அண்ணா,ரதி,தமிழ் சிறி அண்ணா,வாதவூரன்,தமிழரசு,தப்பிலி அண்ணா,பகலவன்,இசை அண்ணா,விசுகு அண்ணா,இணையவன் அண்ணா,கறுப்ஸ்,உடையார்,தமிழினி,நிழலி அண்ணா, இயலினி குட்டி,கூசா தாத்தா அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவன் அண்ணாவிற்கு உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் புங்கையூரன் அண்ணா..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்...
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளங்கவிக்கு உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக் அண்ணாவுக்கு உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிரசனுக்கும் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வன்னியன் அண்ணாவிற்கு உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலி அண்ணாவுக்கு உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஆண்டவா...நான் காரணமா........???இது என்ன அனியாயம்...நான் நேற்று பிரச்சனை நடக்கும் போது திண்ணையில் நின்றேனா...யாரின்டயோ பழி என் தலையில் விழுகிறதே...சரி இனி யாழ் உங்களைப் போன்றவர்களை வர வேற்கட்டும்..நான் இந்த நிமிடத்தில் இருந்து யாழில் இருந்து வெளியே போய் விடுகிறேன்..நன்றி உறவுகளே.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எரிகிற வீட்டில் எண்ணை ஊற்றி விட்டு சிரிப்பவர்கள் தான் தொப்புள் கொடி உறவுகள்.....ஆ.................ம்கூம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குட்டிபையனுக்கு உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
தேசிய மாவீரர் வாரம் தொடக்கம்
அனைத்து மாவீரர்களுக்கும் வீர வணக்கங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உளம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்க்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத் அண்ணாவுக்கு உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
- பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 6 போராளிகளின் வீரவணக்க நாள் அத்தோடு ஓயாத அலைகள் – 3 நடவடிக்கையில் காவியமானோர் வீரவணக்க நாள் மற்றும் 02.11.2000 அன்று முல்லைக்கடலில் காவியமான மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளைஞனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் கஜிவன் அண்ணாவுக்கும்,மற்றும் உறவுகளுக்கும் உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
-
ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன்
வீர வணக்கங்கள்!
-
லெப். கேணல் கலையழகன் (லூஜின்) அவர்களது 3ம் ஆண்டு நினவு நாள். (Video & Photo in)
ஞாபகார்த்த தின வீர வணக்கங்கள்!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கிறுதி வந்தால் இதில் மெல்ல ஏறி கொஸ்பிரலுக்கு ஓடுங்கோ தாத்தா. :)
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஓம் புரிந்து கொள்கிறேன்..கொஞ்சமாக சிமைலிஸ் இருந்தால் பாக்கிறதுக்கு நன்றாகவும் இருக்கும்.கண்டதையும் எடுத்து பாவிக்க முயற்சிக்க மாட்டோம்..மற்றப்படி நேற்றைய தினம் ஒரு கொஞ்ச நேரம் லைக் போடுறதுக்கு உரிய முறை ஒன்று இருந்திச்சு என்னைப் பொறுத்த மட்டில் அந்த முறை வேணாம்.. காரணம் உங்களுக்குத் தான் தலை இடி கூடும்.இன்னும் யாழில் அடிபாடுகள் வீண் விவாதங்கள் தொடரும் ஆகவே யோசிச்சு செய்யுங்கள் நன்றி.நான் அனேகமாக பச்சையும் பாவிப்பது இல்லை,சிவப்பும் இப்போ இல்லைத் தானே..நன்றி அண்ணா.