இந்த சூரா இனத்துக்கு தன் மானப் பிரச்சனை...தமிழரை விட நாம் என்னத்தில் குறைவு என்பதுதான்... இப்ப ஒரு புதுக்கரடி...10 ஆவ்து பார்லிமெண்டில் 20..20 முசுலிம் எம்பிக்கள் ..இருக்கினமாம் ..இதிலும் தாங்கள்தான் முதலாம்..என்ன செய்வது நம்ம தலையெழுத்து..
காத்திருந்து ..காத்திருந்து ..கண்ட ஏமாற்றத்தின்...விரக்தி...இனியாவது சிங்களவனை நம்புவதை விடுவோம்...காலப்போக்கில் அறிவீர்கள்... விரைவில் அரசியல் மாற்றத்தை உணர்வீர்கள்...வெறும்கை முழம்போடமுடியாது...இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே..
ஏன் ...மகிந்த...மைத்திரி ...கோத்தாகூட ஏகோபித்த அளவில்தானே தெரிவு செய்யப்பாட்டவை...சர்வதேசமும் ஏற்றுக்கொண்டதுதானே ...இறுதியில்...கண்டபலன்...இதுவும் அவ்வாறே..