தேடிச் சோறு நிதம் தின்று , பல சின்னஞ்சிறு கதைகள் பேசி , வாடித் துன்பமிக உழன்று , பிறர் வாடப் பல செயல்கள் செய்து , நரை கூடிக் கிழப்பருவம் மெய்தி , கொடுங் கூற்றுக்கிரை எனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல , நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ!!!!!!!!!!!!!!