ராதா அண்ணாவை எனக்கும் நன்கு தெரியும் நானும் அவருடன் சிறிது காலம் இருந்திருக்கின்றேன் மிகவும் நல்ல மனிதன் எந்தவொரு விடயமானாலும் அதில் நேர்த்தியும் சிறப்பையும் எதிர்பார்ப்பார் நான் சந்தித்த போராளிகளில் எனக்கு மிகவும் பிடித்தவர்களின் வரிசையில் பொன்னம்மான் புலேந்தியம்மான் ராதாண்ணா என பலர் உள்ளனர் அதில் அநேகர் இன்று இல்லையானாலும் அவர்களின் நினைவுகள் எம்முடன் வாழ்கின்றன .....