Everything posted by அலைஅரசி
-
மேஜர் சோதியா அவர்களின் 22 ம் ஆண்டு வீரவணக்க நாள் (11.01)
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாத்திரியாருக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
லெப்.கேணல் பாண்டியன் வீரவணக்க நாள்
மாவீரனுக்கு, வீர வணக்கங்கள்.
-
இன்றைய நாளில் பல்வேறு மோதல்களின் போது வீரகாவியமான மாவீரர்களின் வீரவணக்க நாள்
வீர மறவர்களுக்கு, வீர வணக்கங்கள்.
-
பூநகரிப் படையணி சிறப்புத் தளபதி ஈழப்பிரியன் வீரவணக்கம்
மாவீரனுக்கு, வீர வணக்கங்கள்.
-
இன்று வீரவேங்கை தேனமுதன் அவர்களின் வீரவணக்க நாள்.
தமிழீழ தாயக விடியலுக்காய் தன்னை ஆகுதியாக்கிய இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள்.
-
லெப். கேணல் அப்பையா அண்ணா
நினைவு நாள், வீர வணக்கங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலி அண்ணாவுக்கும் மற்றும் அபிஷேகாவுக்கும் உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
-
லெப்.கேணல் முரளி உட்பட்ட 18 மாவீரர்களின் நினைவு நாள்
தமிழீழ விடுதலை போராட்டத்தில் தம்மை முழுமையாக அர்ப்பணித்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் !!!
-
லெப்.கேணல் மனோஜ் உட்பட்ட 14 மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு நாள்
தாயக விடுதலைக்கு தம்மை ஈகம் செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
முல்லைக் கடலில் காவியமான கரும்புலிகள் நினைவு நாள்
புனித இலட்சியத்துடன் போராடி வீழ்ந்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் சிமோல் பொயினட்டிற்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
-
தளபதி லெப்.கேணல் ஜீவன் 10ம் ஆண்டு நினைவு நாள்
தமிழ் ஈழ விடுதலைக்கு தங்களை ஆகுதியாக்கிய வீர வேங்கைகளுக்கு வீரவணக்கம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வல்வை சகாரா, ரகுநாதன் ,R.ராஜாஆகியோருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
லெப்.கேணல் வரதன் வீரவணக்க நாள் இன்றாகும்
தமிழ் ஈழ விடுதலைக்கு தங்களை ஆகுதியாக்கிய வீர வேங்கைகளுக்கு வீரவணக்கம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வேலவன், தமிழ் தம்பி,ராஜா, மற்றும் பையன் 26 ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
-
1982 முதல் 1987 வரை வீரச்சாவை எய்திய மாவீரர்கள் விம்பகம்
நன்றி அகூதா மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
லெப்.கேணல் மாறன் நினைவு நாள்
ஈழ விடுதலைக்காக தம்மை ஈகம் செய்த வீரமறவர்களுக்கு வீரவணக்கம்.
-
தேசிய மாவீரர் வாரம் தொடக்கம்
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
லெப்.கேணல் யோகரஞ்சன் நினைவு நாள்
தமிழ் ஈழ விடுதலைக்கு தங்களை ஆகுதியாக்கிய வீர வேங்கைகளுக்கு வீரவணக்கம்.
-
லெப்.கேணல் மல்லி வீரவணக்க நாள்
தமிழீழ தாயக விடியலுக்காய் உழைத்து வீரச்சாவை அணைத்துக் கொண்ட இந்த வீரமறவனுக்கு எனது வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழரசுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
லெப்.கேணல் விடுதலை அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்று.
தமிழ் ஈழ விடுதலைக்கு தங்களை ஆகுதியாக்கிய வீர வேங்கைகளுக்கு வீரவணக்கம்.
-
பூநகரி நாயகர்களின் நினைவு நாள் இன்று! அத்துடன் லெப்.கேணல் சிவநேசன் - கடற்கரும்புலிகள் மேஜர் பாரதி - கப்டன் இன்னிசை நினைவு நாள்.
தமிழ் ஈழ விடுதலைக்கு தங்களை ஆகுதியாக்கிய வீர வேங்கைகளுக்கு வீரவணக்கம். எனது சகோதரன் கண்ணனை நினைவு கொள்வதோடு பெருமையும் அடைகின்றேன். ''புலிகளின் தாகம் தமிழ் ஈழத்தாயகம்''
-
பூநகரியில் காவியமான லெப்.கேணல்கள் குணா, அருணன், நவநீதன், அன்பு, பாமா நினைவு நாள்
அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கத்தை தெரிவிக்கும் இந்நேரத்தில் எனது சகோதரன் கண்ணனையும் நினைவில் நிறுத்தி கொள்கின்றேன் மனம் கனக்கின்றது எழுத முடியவில்லை வீரவணக்கம்.