Everything posted by அலைஅரசி
-
கருத்து படங்கள்
குள்ளநரி கலைஞன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பிரியா! மற்றும் அண்மைக்காலங்களில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
கரும்புலி மேஜர் ரட்ணாதரன் நினைவு
தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .
-
சத்ஜய நடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 67 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள்
தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .
-
கடற்கரும்புலிகள் கப்டன் ராகுலன் - கப்டன் கரிகாலன் நினைவு
தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .
-
லெப்.கேணல் மாதவன் - லெப்.கேணல் தாட்சாயினி - கப்டன் பாஞ்சாலி ஆகியோரின் நினைவு நாள்
தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .
-
லெப்.கேணல் கங்கையமரன் நினைவு நாள்
வீரவணக்கங்கள்.
-
2 ம் லெப்.வனஜா/பிரியங்கா அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீழ தாய் மண்ணின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த 2 ம் லெப்.வனஜா/பிரியங்காவுக்கு வீரவணக்கத்தைச் செலுத்துகின்றேன் .
-
கடற்கரும்புலி லெப் கேணல் அன்பு, லெப். கேணல் கவியழகி வீரவணக்க நாள்.(Photo in)
தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .
-
நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் நினைவு நாள்!
அஞ்சலிகள்
-
லெப்.கேணல்.வீரமணி அவர்களின் நினைவு வணக்க நாள் இன்றாகும்
தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .
-
லெப். கேணல் ராதா நினைவு நாள் இன்று ...
தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .
-
கேணல் ரமணன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவில்...
தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுஜி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...... !
-
02-04 வீரச்சாவை தழுவிக்கொண்ட 25 வது ஆண்டு மீட்க்கும் நினைவுகள் ....... !!
பாலச்சந்திரன் மற்றும் ஏனைய வீர வேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
-
சவாலான களமுனைகளின் சாதனை நாயகன் - தளபதி பிரிகேடியர் தீபன்
வீர வேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரதி அக்காவுக்கு பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புங்கையூராணிற்கு பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
படைத்துறைச்செயலர் பிரிகேடியர் தமிழேந்தி அப்பாவின் 3ஆம் ஆண்டு வீரவணக்க நாள்.
தாயகவிடுதலைக்காக தம்மை அர்பணித்த இம் மாவீரர்களுக்கு வீரவணக்கம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அலைமகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தமிழச்சி, விஜயகுமார் ஆகியோரிற்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள். பின் குறிப்பு: களத்தில் வேறு யாரவது எனது பெயரில் இருக்கின்றார்களா ? ஏன் என்றால் சிலர் எனக்கும் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்கள் எனது பிறந்த தினம் 01/01 ஆகும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சமிபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் எனக்கு நேரம் கிடைப்பதில்லை தயவுசெய்து மன்னித்துகொள்ளவும்
-
விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல: வான் கரும்புலி கேணல் ரூபன்
தமிழ் ஈழம் என்னும் புனித இலட்சியத்துக்காக தம்மை இந்நாளில் ஈகம் செய்த வீர வேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
-
தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை) யாழ் மாவட்டம் 10.03.1950 - 15.02.2009
வீரவணக்கம் !
-
லெப்.கேணல் பொன்னம்மான் உட்பட 10 வீரமறவர்களின் வீரவணக்க நாள்
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
-
கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 19ம் ஆண்டு நினைவு நாள் 16.01.2012
தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக கிட்டுஅண்ணா உட்பட தம் இனிய உயிர்களை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கம்.