அவ்வளவு இலகுவில் நாங்கள் ஏமாறப்போவதில்லை. எழுதும் வரைக்கும் இந்துக்களை பற்றி கேவமான கீழத்தர பொய்களை எழுதின அற்பத்தனங்கள், இனி எழுத இல்லை என்றவுடன் நான் அது இல்லை, இது இல்லை என்கிறார்கள்.
விவாதிக்க முடியவில்லை என்றவுடன் சொந்த குணத்தைக்காட்டி சம்பந்தருக்கு கழுதப்பால் பருக்கிய இழி குணத்தை பார்த்தோமே. ஆனால் நாங்கள் மற்றவர்களின் தலைவரை பற்றி வெளிவந்த வீடியோ படங்களை பற்றி சொல்ல வரவில்லை. நாங்கள் பார்க்கத்தெரியாத குருடுகளும் இல்லை. இந்து மத்தத்தவன் ஒருவனுக்கு அப்படியான் கேவலக் குணம் எப்போதுமே வருவத்தில்லை. மற்ற மதத்தினை இந்துக்களை அழித்தது மட்டும் என்றுமே நடக்காத சரித்திரம். உலகத்தின் மிக கொடுரமான மிருகத்தனமாக இந்துக்களை கொலைகளை செய்தவன் தான் கான்சி முகமெட். ஆனால் இந்துக்கள் என்றுமே தங்களை தாக்காதவர்களை தாக்கியதில்லை. மேலும் நாயன்மார் சரித்திரத்தில் மெய்பொருள் நாயனாரின் சரித்திரம் தனி. அது முஸ்லீம்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றதால் இங்கே எழுதுகிறேன். . தன்னை எதிரி தாக்க வந்திருக்கிறான் என்று கண்டபின்னரும் அவன தான் ஒரு சிவனடியான் என்று பொய் சொல்வதால் அவனுக்கு பாத பூசை செய்தார். அவன் முதுகில் குத்திய பின்னரும், அவன் சிவனடியான் என்று சொன்னதால் தன் மேய்ப்பாதுகாவலரின் துணையுடன் அவனை அனுப்பி வைத்துவிட்டு தான் தனியாக இறந்தார். அவ்வளவு உயர்வானது தமிழரின் வீரம். அவ்வளவு மரியாதையானது இந்து மதம். அந்த மதம், அந்த குலத்தில் பிறந்த நாங்கள். நாடில்லாவிட்டாலும், வீடில்லாவிட்டாலும் உண்ண உணவில்லாவிட்டாலும் சிங்களவருகு பினவளம் கழுவும் வேலைக்கு போக மாட்டோம்.
அதனால் நான் அப்படி பேசவில்லை. மேலும் சுத்த சைவனாக வாழ்நாள் முழுக்க வாழ்ந்திட்டத்தால் போராடாம் கீராட்டம் என்று நினக்கவில்லை. அதனால் கழுத்தில் சைனட் குப்பியுடன் திரியத்தக்க தன்மான்ம் என்னில் குறைகிறது. ஆனல் 146,000 மக்களை துடிக்க பதைக்க குண்டுகளால் எரித்துவிட்டு பேடிகள் போல ஐ.நா பிரேரணையை இனி திருப்ப முடியாது என்றவுடன் வெக்கம் கெட்டத்தனமாக பின்வளத்தில் கால் அடிக்க ஓடிதிருந்து காட்டி தன்னை நரியிலும் கெட்ட கோளையாக காட்டும் அளவுக்கு பேய்வாரியும் இல்லை. வீராமாக கொலை செய்தவர்கள் "மின்சாரக்கதிரை" என்று பேடிகள் மாதிரி ஓலம் போட்டு அழமால் துணிந்து நெஞ்சை நிமிர்த்தி ஐ.நாவை விசாரிக்க சொல்லி கேடக வேண்டும். இந்தியா இனி உதவ மாட்டாது என்று மறுத்த பிறக்கு இரண்டு நாளாக புதிய இந்துத்துவதை வைத்துக் கரைகிறார்கள் இங்கே. இவர்களை கேட்கிறேன் இவர்களுக்கு தெரியாதா இந்த சொல்லே 99 % மட்டக்களப்பு, ம்லையக, யாழ்ப்பாணத்து தமிழருக்கு தெரியாது என்று. இதை வைத்தா இந்தியாவை எங்களை கொண்டு மிரட்டுவித்து மின்சாரக்கதியிலிருந்து விடுவிக்காலம் என்று நினைக்கிறார்கள்.
எத்தனை ஓலம் போட்டாலும் புலம் பெயர் தமிழர் இனி பினவாங்கப் போவதில்லை. கடைசி நேரம். தமிழன் என்றால் குப்பி கடிப்பான். அல்லது வீரபாண்டிய கட்டப்பொமன் மாதிரி தன் சுருக்கு கயிறை தானே தன் கழுத்தில் மாட்டுவான். சிங்கள்வன் என்றால் அப்பனை அணைக்குள் வைத்து கட்டுவான். பிலிமாதள்வை, எகிலபொல கூட்டமாகின் அண்ணை தம்பி காட்டிக்கொடுப்பான.
ஐ.நா பிரேரணை வருகிறது இவர்கள் எப்படி நடக்க் போகிறார்கள் என்று பார்க்கத்தான் போகிறோம். இந்துத்துவம் என்று திரும்ப திரும்ப கூறி கூன் விழுந்த கிழவிகள் மாதிரி மாரடித்து ஓலம் போட்டு கத்த போகிறார்களா அல்லது நெஞ்சை நிமிர்த்து "நாம் செய்தோம். நீ விசாரி" என்று ஐ.நாவுக்கு ரோசமாக பதில் அளிப்பார்களா என்றுதான் பார்க்கப் போகிறொம்.
ஆண்டாண்டு காலமாக இந்து மதத்தை திட்டுவதில் மட்டும் செய்த்திருக்கும் PhDயை பார்த்தோமே.
இந்து மதத்தை திட்டுவதால் புலம் பெயர் மக்களை சலிப்படைய செய்யலாம் என்ற கனவுகளை பார்க்க போகிறோமே.
வவுனியாவுக்குள் சிவசேனா வந்துவிட்டதாக அவிட்டு விட முனைந்த ஏமாற்றை பார்த்தோமே.
நான் அதுவல்ல. இதுவல்ல என்று கூறி தப்பித்து ஒடப்பார்க்கும் கோளைத்தனத்தையும் தான் பார்க்கிறோமே. சம்பந்தர் களுதைப்பால் குடித்தாக திட்டும் வீரம் ஆப்கானி பாகிஸ்தானி மிருகங்கள் அசுவமேதயாகம் என்று குதிரையின் கழிவுகளை குடிக்கும் போது சொல்ல ஏன் கூசுகிறது?