-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து அன்புறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் !
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
எமது போராட்டம் தொடர்பான கொள்கை,கருத்து ரீதியாக கவிஞருடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்... நான் மதிக்கும் ஒரு மனிதர். அவர் ஒரு தமிழர் என்பதனால்தான் சந்தேகத்தின் அடிப்படையில் சிங்களத்தால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதுவும் குறிப்பாக இந்த நவம்பர் மாதப்பகுதியில் அவர் இலங்கை சென்றது... சிங்களத்தின் கண்களை உறுத்தியிருக்க வேண்டும். எங்களின் சக கள உறவு, ஒரு நல்ல படைப்பாளி, கவிஞர் விடுதலை பெற்று வரவேண்டும். அவருக்கு எதுவும் ஆகாமல் விடுதலையாகி வெளிவரும் வல்லமை இருக்கென நம்புகின்றேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சோழியன் , புத்தன் இருவருக்கும் என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். என்றென்றும் வாழ்க வளமுடன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாழ் அன்பு.... என்றென்றும் வாழ்க வளமுடன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகண்ணை ! என்றென்றும் வாழ்க வளர்க!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜீவா...! தங்களின் நல் எண்ணங்கள் இலட்சியங்கள் அனைத்தும் ஈடேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..! இறைவன் அருள் என்றும் துணையிருக்கட்டும்! வாழ்க வளர்க!
- "மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திர தமிழீழம் மலரட்டும்!!" - தியாகச்சுடர் திலீபன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து அன்புறவுகளுக்கும் மிக்க நன்றி. அத்துடன் அண்மையில் பிறந்தநாளைக் கொண்டாடிய.... அனைவருக்கும் என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஒருவர் எப்படிப்பட்ட கருத்தாளராக இருந்தாலும்... சக கருத்தாளராக இருந்த அவர் இல்லாத இடத்தில் எல்லாவற்றையும் மறந்து அவரை நினைவுகூரும் உறவுகளின் நற்பண்பு பாராட்டப்படவேண்டிய விடயம். அவரின் பிறந்தநாளன்று அவரை நினைவுகூர்வதில் ஆத்ம திருப்தியடைகின்றேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள்(02.08.2013) வாழ்த்துக்கள் கோமகன். என்றென்றும் வாழ்க வளமுடன்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எங்கேயோ எல்லாம் போய்..... கடைசியில் தேனீயில தேடி கண்டுபிடித்து விட்டீர்கள்...! வேலை முடிந்தது என்று அவசரப்படாதீர்கள். நான் "பலூன்" என்ற வார்த்தையைக் கவனிக்கவில்லை. அதற்காக நன்றிகளும் பாராட்டுக்களும். நான் கவனித்தது இன்னொரு ஆங்கில வார்த்தையை. அதைக் கண்டிபிடித்துச் சொல்ல முடியுமா? மீண்டும் கொஞ்சம் மினக்கெட்டுத் தேடுங்கள்... அல்லது வாழ்த்துக்கள் படத்தினை வைத்தகண் வாங்காமல் ஒரு நாலைஞ்சு தடவை பாருங்கள். குண்டனால் முடியாதா என்ன? சிறி யவனாக இருந்தாலும் கில்லாடி ஆச்சே! "நவீன தமிழின் தந்தை" என்ற பட்டத்தினை கொடுத்தாலும் கொடுத்து விடுவார்கள் கவனம் குண்டா! முன்கூட்டிய வாழ்த்துக்கள்!!!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அப்ப.... தங்கட பெயர்கள் எல்லாத்தையும் எல்லாரும் சொல்லலாமே...! அதுக்கும்..... ஒரு திரி திறக்க வேணுமோ???
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
"பகலவன்" என்பது நடிகர் விஜய் நடிக்க இயக்குநர் சீமான் இயக்கவிருந்த திரைப்படத்தின் பெயர். பகலவன் என்பதற்கு வேற்பல அர்த்தம் இருந்தாலும் நான் இதை இங்கு சொன்னதற்குரிய அர்த்தம் வேறு! சரி குண்டன்... உங்களுக்கு ஒரு சவால்... இயக்குநர் சீமான் அவர்கள் "வாழ்த்துக்கள்" என்று ஒரு திரைப்படத்தினை இயக்கியிருந்தார். அதில் மாதவனும் பாவனாவும் நடித்திருந்தார்கள். அந்த திரைப்படத்தில் தமிழ் தவிர்த்து.... ஆங்கில வார்த்தைகள் எதனையும் திரைக்கதை வசனத்தில் பாவிக்கவில்லையாம் என்றார்கள்! ஆனால்.... ஒரேயொரு இடத்தில் மட்டும் ஒரு ஆங்கில வார்த்தை வரும்! அது என்ன என்று கண்டுபிடித்து சொல்லமுடியுமா? (யாருட்டப் போய் என்ன கேள்வி கேட்டுப்புட்டாய் என்று என்னை யாரும் கேட்டுத் திட்டப் போறாங்களோ தெரியலையே!??!!! ) :lol:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சிறிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்! என்றென்றும் வாழ்க வளமுடன்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாத்தியார்! என்றென்றும் தாங்களும் எம் தமிழும் மேன்மேலும் மேன்மையடைய மனதார வாழ்த்துகின்றோம்! வாழ்க! வளர்க!!