Everything posted by நவரத்தினம்
-
18.10.1997 அன்று திருமலை புல்மோட்டை கடற்பரப்பில் சிறீலங்கா கடற்ப்படையின் அதிவேக டோறாப் படகினை மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலின் போது வீரசவத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் சிறி (திருமாறன்) மற்றும் கடற்கரும்புலி கப்டன் சின்னவன் ஆகியோரின் 15ம் ஆண்டு
தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் .
-
17.10.1995 அன்று திருகோணமலை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துருப்புக்காவி கலத்தினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் சிவசுந்தர், கப்டன் ரூபன், கப்டன் சிவகாமி ஆகியோரின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் .
-
கரும்புலி மேஜர் உதயகீதன் - கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன் உட்பட்ட ஐந்து மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்
தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் .
-
முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதியின் 25ம் ஆண்டு நினைவு நாள்!
தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் .
-
பன்னிரு வேங்கைகளின் 25ம் ஆண்டு நினைவு நாள்
தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் அன்புக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
கரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்
தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் .
-
முல்லைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் அருமை, கப்டன் தணிகை உட்பட்ட 5 மாவீரர்களினதும், அம்பாறை மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் காவியமான 9 மாவீரர்களினதும் நினைவு நாள் இன்றாகும்.
தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் .
-
லெப்.கேணல் நிரோயன் உட்பட்ட 16 மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள்
தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜீவாவுக்கு என் மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் .
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சுபேஸ்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
இன்றைய நாளில் வீரச்சாவை தழுவி கொண்ட வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
இன்றைய நாளில் வீரச்சாவை தழுவி கொண்ட வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள் .. !
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
இன்றைய நாளில் வீரச்சாவை தழுவி கொண்ட வேங்கைகளுக்கு வீர வணக்கங்கள் .. !
-
வீரத்தமிழிச்சி செங்கொடியின் 1ம் ஆண்டு நினைவு நாள்
[size=4]வீரத்தமிழிச்சிக்கு நினைவு வணக்கங்கள்.[/size]
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
இந்த மாவீரர்களுக்கு எனது வீரவணக்கங்கள்.
-
லெப்.கேணல்கள் பாவா - யோகா நினைவு நாள்
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
கரும்புலி மேஜர் ரட்ணாதரன் நினைவு
தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் .
-
ஈழத்துப்பாடகன் போர்க்குயில் மேஜர் சிட்டுவின் வீரவணக்க நாள் இன்று (படங்கள்)
வீர வணக்கங்கள்.
-
முல்லைப் படைத்தள அழிப்பில் முதலாம் நாள் காவியமான மாவீரர்களின் நினைவு நாள்
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி, சமீபகாலமாக பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் .