புதிய பதிவுகள்2

மாவீரர் துயிலுமில்லங்கள் இன் படிமங்கள் | Maaveerar Thuyilumillam Images

3 months 2 weeks ago
2.05.2006 அன்று பனிக்கன்குளம் காட்டில் சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியினரால் வீரச்சாவடைந்த வனவளப் பாதுகாப்பு பிரிவு மாவீரர்களான வீரக்கொடி சோமராசா மற்றும் தொப்பிலான் பெரியசாமி ஆகியோரின் சந்தனப் பேழைகள்

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
ஒரு மாதிரி அடிச்சுப் பிடிச்சு கிளியோட ஜோடி சேர்ந்தாச்சு. இனிப்பாருங்க காளிட ஆட்டத்த. ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு இரை தேட பறந்தாலும் திசை மாறி திரிந்தாலும் கூடு ஒரு கூடு என்னென்ன தேவைகள் அண்ணனை கேளுங்கள்

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025

3 months 2 weeks ago
என்ன ஒரே தத்துவமாக் கிடக்கு. உங்களுக்கும் ஒளி கண்ணுக்க தெரியுதோ. ஒன்பது, பத்தென்று மாறி மாறி கனநாளா நிக்கிறியல். ஒவ்வொருத்தரா கீழ வாறம்.

மாவீரர் துயிலுமில்லங்கள் இன் படிமங்கள் | Maaveerar Thuyilumillam Images

3 months 2 weeks ago
இனந்தெரியாத (எனக்கு) மாவீரரிற்கான வீரவணக்கக் கூட்டம் முடிந்து வித்துடல் துயிலுமில்லம் நோக்கி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறுதிவணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது

தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images

3 months 2 weeks ago
கேணல் கிட்டு நினைவு நாளில் பனிச்சங்கேணி, வாகரை, மட்டு மண் 16/01/2004 2ம் லெப். அபினாவின் தாயார் குத்துவிளக்கை ஏற்ற அருகில் விசாலகன் சிறப்புப் படையணியின் அப்போதைய கட்டளையாளர் சம்பந்தன் அருகில் நிற்கிறார். இவரும் பின்னர் குத்துவிளக்கினை ஏற்றினார். அப்போதைய கட்டளையாளர்களில் ஒருவனான ஜெயம் (பின்னாளில் தேசத்துரோகி ஆகினான்)... இன்னும் ரண்டு படம் இருக்குது அப்போதைய ஆண்டான்குளம் கோட்டக் கட்டளையாளர் மார்க்கன் (பின்னாளில் தேசத்துரோகி ஆகினான்)... இவனை தமிழ் கார்டியன் மாவீரர் என்றெல்லாம் கூறியது தான், ~2022, தான் பகிடி... மட்டக்களப்பை தரிப்பிடமாகக் கொண்ட கட்டளையாளர்கள் அகவணக்கம் செலுத்துகின்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் அனைவருக்கும் ஒரே சட்டம்! -ஜனாதிபதி உறுதி

3 months 2 weeks ago
அடுத்த தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுக்க வேணுமல்லோ....🤣 அனுராதபுரத்தில் டோழர் கோஸ்டி துறைமுகம் கட்ட போயினம் என சொன்னாலும் நாங்கள் நம்புவோமல்ல

தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images

3 months 2 weeks ago
மாலதி படையணி போராளிகள் களநிலையில் நான்காம் ஈழப்போர் வகை- 89 இயந்திரச் சுடுகலனை (.விப்ரி) தூக்கிக்கொண்டு ஓடும் படையணியின் கனவகை ஆயுதப் பிரிவினர்
Checked
Sat, 08/09/2025 - 06:53
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed