புதிய பதிவுகள்2

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
36) எந்த மைதானத்தில் குறைந்த ஓட்டங்கள் பெறப்படும்?கௌகாத்தி மைதானத்தில் தென்னாபிரிக்கா அணி 69 ஒட்டங்களை எடுத்தது. சரியாக பதில் அளித்தவர்கள் - சுவி, செம்பாட்டன், வாதவூரான் 1) அகஸ்தியன் - 70 புள்ளிகள் 2) ஏராளன் - 63 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 63 புள்ளிகள் 4) சுவி - 61 புள்ளிகள் 5) செம்பாட்டன் - 61 புள்ளிகள் 6) கிருபன் - 59 புள்ளிகள் 7) புலவர் - 59 புள்ளிகள் 8) ரசோதரன் - 59 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 58 புள்ளிகள் 10) வீரப்பையன் - 58 புள்ளிகள் 11) வாதவூரான் - 57 புள்ளிகள் 12) கறுப்பி - 54 புள்ளிகள் 13) வசி - 53 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள் 15) வாத்தியார் - 48 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 33, 35 - 37, 39 - 42, 44, 46 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 87).

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
எப்போதும் நடக்கிறதுதானே. நாம் ஒன்று நினைக்க மாறி நடப்பதுதானே அதிகம். அதுக்கும் ஏதேன் கோட்பாடுகள் இருக்கோ தெரியாது. அதுவும் விளையாட்டில் மிக அதிகம். விளையாட்டில் எதுவும் நடக்கலாம் என்று வடிவாகத் தெரியும். ஆனாலும் நாம் விரும்பிய அணி எப்போதும் வெல்லவேணும் என்றுதானே நினைப்போம்.

உக்ரேனிய பண்ணை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குமாறு ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது.

3 months ago
ஐரோப்பிய ஒன்றியம் பெருநிறுவனங்களை பாதுகாக்கின்றது என்னும் குற்றச்சாட்டுதான் பொதுவாக உள்ளது, எதற்காக ஜேர்மனிதான் ஐரோப்பிய ஒன்றியம் என கூறுகிறீர்கள்?

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
நான் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னரே வாழ்த்தும் தெரிவித்து விட்டேன், அதனால் பயத்துடனேயே இருந்தேன் எங்கே இந்தியணி தோத்தால் எல்லோரும் எனது அதிர்ஸ்டம் பற்றி பேசுவார்களோ என, எனது ராசியினால் இந்தியணி வென்றுவிட்டது🤣(இதனை நீங்கள் ஏற்கமாட்டீர்கள்🤣) என ஒருவரும் கூறமாட்டார்கள், ஆனால் தோற்றுவிட்டிருந்தால் எனது துரதிர்ஸ்டம் பேசப்பட்டிருக்கும்.🤣

வடக்கு ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர்.

3 months ago
வடக்கு ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான பால்க் மாகாணத்தின் தலைநகரான மசார்-இ-ஷெரிஃப் நகருக்கும், வடக்கு ஆப்கானிஸ்தானின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றான குல்ம் நகருக்கும் அருகில் 28 கிலோமீட்டர் (17.4 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பால்க் ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஹாஜி ஜைத் கூறுகையில், இதுவரை குறைந்தது நான்கு பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. "நாங்கள் நிதி மற்றும் மனித இழப்புகளைச் சந்தித்துள்ளோம், பலர் காயமடைந்துள்ளோம், இதுவரை கிடைத்த தகவல்கள் நான்கு பேர் இறந்ததை உறுதிப்படுத்துகின்றன," என்று அவர் கூறினார். https://www.cnn.com/2025/11/02/asia/northern-afghanistan-earthquake-latam-intl

மட்டக்களப்பில் புதிய அரசியல் கட்சி கருணா அம்மானுக்கு சவாலாக உருவாக்கமா? - முன்னாள் போராளிகளும், தளபதிகளும் இணைந்து தீவிர முன்னேற்பாடு

3 months ago
எதாவது கொடுக்கல் வாங்கலில பிரச்சனையாயிருக்கும், விடுங்கோ. உவர் தொடங்குற கட்சி கருணாவுக்கு எதிரானதே ஒழிய மக்களுக்கானது அல்ல. ஆகவே தமிழர்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அதுசரி 2024 வரை கருணா நல்லவராக இருந்தவரா, இப்ப இவர் பிரிஞ்சு வாறதுக்கு?

தமிழ் - முஸ்லிம் நட்புறவை கட்டி எழுப்புது பற்றி கலந்துரையாடல்

3 months ago
என்னைப் பொறுத்தவரை இது இசுலாமியரின் இரட்டை வேடம் ...கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்ட பாடத்தை தமிழர் நினைவில் கொள்ளவேண்டும் ..இவர்களை விட என் .பி,பி யுடன் சேரலாம்

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
இவ்வளவு நாள் விடுமுறையில்தானே இருந்தேன். யாழில் இணைந்தது 2005 இல். 2006 இல் இருந்து 2012 வரை இருந்த ஊர் புதினம் பகுதி பார்த்தீர்கள் என்றால் ஒரு நாளுக்கு குறைந்தது 20, 30 கருத்துக்கள் என்று வேலை செய்கிற இடத்தில் இருந்து எழுதியிருப்பேன். நாளுக்கு 50 க்கு மேற்பட்ட கருத்துக்கள் எழுதிய காலமும் இருந்தது.

மட்டக்களப்பில் புதிய அரசியல் கட்சி கருணா அம்மானுக்கு சவாலாக உருவாக்கமா? - முன்னாள் போராளிகளும், தளபதிகளும் இணைந்து தீவிர முன்னேற்பாடு

3 months ago
சவத்தில் இருந்து கழண்ட உண்ணிக்கு பேச்சப்பாரேன்🤣

தங்கத்திற்காகவே சுமார் 1 இலட்சம் வடக்கு முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றினர் ; கறுப்பு ஒக்டோபர் தின நிகழ்வில் சட்டமாணி பி.எம் முஜிபுர் ரஹ்மான்

3 months ago
பார்த்திருக்கலாம், ஆனால் தற்போது நினைவில் இல்லை.

உக்ரேனிய பண்ணை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குமாறு ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது.

3 months ago
ஜேர்மனிதான் ஐரோப்பியம். ஐரோப்பிய ஒன்றியம் தான் ஜேர்மனி. இதை புரிந்து கொண்ட அறிவாளிகள் டொனால்ட் ரம்ப்,புட்டின் மட்டுமே. இங்கே இதற்கான விளக்கங்கள் எழுதி எதுவுமே ஆகப்போவதில்லை. ***

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
புள்ளிய‌ பிற‌க்கு போட‌லாம் க‌ந்த‌ப்பு அண்ணா உங்க‌ட‌ வேலை உங்க‌ளுக்கு முக்கிய‌ம்.................... இன்னும் 6கேள்வி என்றால் கூடுத‌ல் நேர‌ம் எடுக்காது................. நாளை ச‌ந்திப்போம் இந்த‌ திரியில்.......................

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
2017ம் ஆண்டில் இருந்து என‌து ஆசை இந்தியா ம‌க‌ளிர் உல‌க‌ கோப்பை தூக்க‌னும் என்று நான் ம‌க‌ளிர் கிரிக்கேட் பார்க்க‌ தொட‌ங்கின‌தில் இருந்து இதுவ‌ரை இந்தியா மூன்று த‌ர‌ம் பின‌லுக்கு வ‌ந்து இந்த‌ முறை தான் கோப்பைய‌ வென்று இருக்கின‌ம்............. இர‌ண்டு முறை 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பை பின‌ல் ஒரு முறை 20ஓவ‌ர் உல‌க‌ கோப்பை பின‌ல் இனி அவுஸ்ரேலியா ம‌க‌ளிரின் ப‌ருப்பு வேகாது லொள்.................................

மட்டக்களப்பில் புதிய அரசியல் கட்சி கருணா அம்மானுக்கு சவாலாக உருவாக்கமா? - முன்னாள் போராளிகளும், தளபதிகளும் இணைந்து தீவிர முன்னேற்பாடு

3 months ago
கருணாவோடு இருந்த கயவன், தமிழ் தேசியம் பேச போகிறானாம், அதுக்கு கட்சியாம்... 😜😂

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
இன்னும் 6 கேள்விகளுக்கு புள்ளிகள் (அதிக பட்ச புள்ளிகள் 15) வழங்கவேண்டும். போட்டிகள் ஆரம்பித்து சில நாட்களுக்கு பிறகு நான் வேறு ஒரு நாட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நாட்டின் நேரம் போட்டியினை பார்க்க கூடியதாகவும் இருந்தது. உடனுக்குடன் புள்ளிகள் வழங்க கூடியதாகவும் இருந்தது. மீண்டும் சிட்னிக்கு வந்து விட்டேன். வேலைக்கு செல்ல புகையிரதத்தில் சென்று கொண்டிருக்கிறேன். இப்பொழுது அதிகாலை 9.16. மிகுதி புள்ளிகளையும் இன்று இரவுக்குள் வழங்குவேன்

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

3 months ago
44) ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? தென்னாப்பிரிக்கா வீரங்கனை Laura 169 ஓட்டங்களை பெற்றார். ஒரு போட்டியாளர்களும் சரியாக பதில் அளிக்கவில்லை. 1) அகஸ்தியன் - 70 புள்ளிகள் 2) ஏராளன் - 63 புள்ளிகள் 3) ஆல்வாயன் - 63 புள்ளிகள் 4) சுவி - 59 புள்ளிகள் 5) கிருபன் - 59 புள்ளிகள் 6) புலவர் - 59 புள்ளிகள் 7) செம்பாட்டன் - 59 புள்ளிகள் 8) ரசோதரன் - 59 புள்ளிகள் 9) நியூபலன்ஸ் - 58 புள்ளிகள் 10) வீரப்பையன் - 58 புள்ளிகள் 11) வாதவூரான் - 55 புள்ளிகள் 12) கறுப்பி - 54 புள்ளிகள் 13) வசி - 53 புள்ளிகள் 14) ஈழப்பிரியன் - 53 புள்ளிகள் 15) வாத்தியார் - 48 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 33, 35, 37, 39 - 42, 44, 46 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 85).
Checked
Sun, 02/08/2026 - 11:11
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed