Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. மருத்துவ மாணவர்களுக்காக உயிருள்ள திசுக்களுடன் கூடிய செயற்கை உடல்கள் தயாரிப்பு inSha அமெரிக்காவின் சின்டோவர் ஆய்வகம் மருத்துவ மாணவர்களின் உடற்கூறு பரிசோதனைக்குத் தேவையான உணர்வுள்ள செயற்கை மனித உடலை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. மருத்துவ மாணவர்கள் தங்களது உடற்கூறியல் ஆய்வுக்கு மனிதர்களின் சடலத்தை ஆய்வு செய்வதுண்டு. பிணவாடை பிடிக்காத பல மாணவர்களுக்கு அலர்ஜி ஏற்படுவதுமுண்டு. இவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது சின்டோவர் ஆய்வகம் தயாரித்துள்ள செயற்கை உடல் மற்றும் செயற்கை உறுப்…

  2. விசா வாங்க வழிகாட்டும் ஈசியான இணையதளம்! வெளிநாட்டு பயணங்களை திட்டமிடும் போது எழக்கூடிய முக்கிய கேள்வி , விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை. முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணபிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொறுத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது. குறிப்பிட்ட சில நாடுகள் சில நாடுகளுக்கு மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைக…

    • 0 replies
    • 342 views
  3. உலகம் மயங்கும் Bitcoin 2017

  4. ஆப்பிள் பே கேஷ், வேகமான வயர்லெஸ் சார்ஜிங் அம்சங்களுடன் ஐ.ஓ.எஸ். 11.2 வெளியானது ஆப்பிள் நிறுவன சாதனங்களில் ஏற்பட்ட பிழைகளை சரி செய்யும் நோக்கில் ஐ.ஓ.எஸ். 11.2 இயங்குதள அப்டேட்டை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சான்பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவன சாதனங்களில் திடீரென ஏற்பட்ட ரூட் லாக்-இன் எனப்படும் பாதுகாப்பு பிழை அனைத்து பயனர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஐபோன், ஐபேட், ஐபாட் உள்ளிட்ட சாதனங்களில் ஏற்பட்ட பிழை அடிக்கடி சாதனத்தை ரீபூட் செய்தது. டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை சரியாக 12.15 மணிக்கு ஏற்பட்ட பிழை அனைத்து சாதனங்களையும் பயன்படுத்த விடாமல், ரீஸ்டார்ட் செய…

  5. ஸ்மார்ட்ஃபோன்களை 12 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம் ஸ்மார்ட்ஃபோன்களை வெறும் 12 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை சாம்சங் நிறுவனம் கண்டறிந்துள்ளது. விரைவில் இது பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட்ஃபோன் சார்ஜிங் பிரச்சினை நீண்ட காலமாக தீர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. பல்வேறு ஸ்மார்ட்ஃபோன்களிலும் சார்ஜ் சீக்கிரம் தீர்ந்து போவது அல்லது முழுமையாக சார்ஜ் ஆக நீண்ட நேரம் ஆவது போன்ற பிரச்சினைகள் இன்றும் இருந்து வருகின்றன. சமீபத்தில் வெளியாகும் சில ஸ்மார்ட்ஃபோன்களில் வேகமாக சார்ஜ் செய்ய பல்வேறு பெயர்கள் கொண்ட தொழில்நு…

  6. Earthworm Slime Can Kill Lung Cancer Cells rthworm Slime Can Kill Lung Cancer CellsEarthworm Slime Can Kill Lung Cancer Ce me Can Kill Lung Cancer Cells

  7. சூரியனில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஓட்டை காரணமாக பூமிக்கு பாதிப்பு – நாசா தகவல் (Video) சூரியனில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஓட்டையிலிருந்து வெளியேறும் சூரிய காற்று பூமிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவித்துள்ளது. சூரியனின் மேற்பரப்பில் மிகப்பெரிய ஓட்டை விழுந்திருப்பதையும், அதன் வழியாக அதிவேகத்தில் வெளியேறும் சூரிய காற்று, பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் மற்றும் சூரிய மின்சக்தி கருவிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என நாசா தெரிவித்துள்ளது. நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வு மையம், சூரியனின் மேற்பரப்பை கடந்த 8 ஆம் திகதி படம் பிடித்து ஆய்வு மேற்கொண்டது. அந்த புறஊ…

  8. மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் செயலியில் தமிழ் மொழி சேர்ப்பு மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் செயலியில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் மூலம் தமிழ் மொழியில் இருந்து மற்ற மொழிகளுக்கு மொழி பெயர்க்க முடியும். புதுடெல்லி: மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் செயலியில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் மூலம் தமிழ் மொழியில் இருந்து பல்வேறு இதர மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்ய முடியும். மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர் மற்றும் ஆஃபீஸ் 365 செயலியில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டு இருக்கும் நிலையில், உலகின் 60 மொழிகளை மொழி பெயர்க்க முடியும். உலகின் மூத்த …

  9. மனிதர்களுக்கு தலைமாற்று அறுவை சிகிச்சை நடத்த முடிவு பிணத்துக்கு நடந்த தலைமாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது, இதே தொழில் நுட்பத்துடன் உயிருடன் வாழும் மனிதர்களுக்கு தலைமாற்று அறுவை சிகிச்சை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவ சிகிச்சைகள் நடைபெறுவது சகஜமாகி விட்டது, அதன் அடிப்படையில் தலைமாற்று அறுவை சிகிச்சை நடத்தும் முயற்சியில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர். ரஷ்யாவைச் சேர்ந்த வெலேரி ஸ்பிரிதி நோவ் என்பவருக்கு தலைமாற்று அறுவை சிகிச்சை நடத்தப்போவதாக இத்தாலியைச் சேர்ந்த வைத்தியர் செர்ஜியோ கனோவெரா அறிவித்தார். இதன் மூலம் முதன் முறையாக தலைமாற்று அறுவை சிகிச்சை நடத்தப்ப…

  10. புயலைத் தாங்கும் பூவரச மரம்..! பீப்பீ..பீப்பீ...பூவரசம் இலையில் சுருட்டிய விசில் சத்தம், இன்றைக்கு மத்திய வயதில் இருக்கும் பெரும்பாலானவர்களின் நினைவுகளின் இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அன்றைக்கு கிராமத்து சிறுவர்களின் விளையாட்டுப் பொருளாக இருந்ததில், பூவரசம் மரத்தின் இலைக்கும், காய்க்கும் முக்கிய பங்குண்டு. இது அதிகளவில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் மரம் என்பதால், கிராமங்கள் தோறும் இந்த மரங்களை நட்டு வைத்தார்கள் முன்னோர்கள். குறிப்பாக, கமலை மூலமாக நீர் இறைக்கும் கிணற்று மேட்டில் பூவரசு நிச்சயம் இருக்கும். கமலையை இழுத்து வரும் மாடுகள் சோர்ந்துப் போகாமல் இருப்பதற்காக இதை நட்டு வைத்திருந்தார்கள். காலப்போக்கில், கமலை மறைந்து, மின்சார மோட்டார் பாசனத்துக்…

  11. உங்களுக்கு தெரியாமலேயே உரையாடல்களை ஒட்டுக் கேட்கிறதா ஸ்மார்ட்போன்கள்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஸ்மார்ட்போன்கள் எனப்படும் திறன்பேசிகளில் உள்ள ஒலிவாங்கிகளான மைக்ரோபோன்கள் நமது உரையாடல்களை நமக்கே தெரியாமல் ஒட்டுக்கேட்டு அதன் மூலம் கிடைக்கும் தரவுகளை கொண்டு சரியான விளம்பரங்களை வழங்குகின்றன என்கிற குற்றச்சாட்டை ஃபேஸ்புக் போன்ற பல்வேறு தொழில…

  12. ட்விட்டரில் இனி 140 எழுத்துகளுக்கு பதில் 280 எழுத்துக்கள் ட்விட்டரில் ஒரு முறை 140 எழுத்துக்கு பதில் இனி 280 எழுத்துக்கள் வரை டைப் செய்து செய்தி அனுப்பும் வசதி சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. பயன்பாட்டாளர்களின் வசதிக்காக பதிவிடும் எழுத்துக்களின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/24976

  13. Started by nunavilan,

    பீஜி தமிழர்கள் ஆஸ்திரேலியாவின் கிழக்கில் தென் பசுபிக் பெருங்கடலில் 7055 சதுரமைல் பரப்பில் சிதறிக் கிடக்கும் 300 தீவுக் கூட்டங்களைத்தான் பீஜித் தீவு என அழைக்கப்படுகிறது. தீவின் தலைநகரம் சுவா. பிரிட்டீஷ் குடியேற்றமாக இருந்த பீஜித்தீவு 1970 இல் விடுதலை அடைந்தது.இன்று இங்கு வாழ்ந்த தமிழர்கள் அவுஸ்திரேலியா ,நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கு சட்ட பூர்வமாக இடம்பெயார்ந்த் விட மீதி தமிழர்களில் ஒரு பகுதியினர். வேறு மொழி பேசுபர்வர்களுடன் கலந்து விட(பெரும்பாலும் ஹிந்தி பேசுபவர்களாக) மீதி சாரார் இன்னும் தமிழர் என்னும் அடையாளத்துடன் வாழ்கின்றனர். பீஜி பீஜி …

    • 0 replies
    • 647 views
  14. இதய அறுவைசிகிச்சை செய்ய உகந்த நேரம் எது? புதிய ஆய்வில் தகவல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபிற்பகலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் அந்த இதயம், நீடித்த தன்மையுடனும் வலிமையுகவும் இருக்கும். பிற்பகலில் மேற்கொள்ளப்படும் இதய அறுவை சிகிச்சை பாதுகாப்பானது. ஏனென்றால், உடலின் உயிரோட்ட நேர சுழற்சியே அதற்குக் காரணம் என்று விஞ்ஞா…

  15. இனி ஆளில்லா வீடுகளிலும் கதவைத் திறந்து டெலிவரி செய்யும் அமேசான்! #AmazonKey கூகுள், ஃபேஸ்புக், டிவிட்டர், அமேஸான் போன்றவை பெரிய வெற்றிபெற்ற டெக் நிறுவனங்கள்தான். ஆனால், அவர்கள்தான் அதைவிட நிறைய தோல்வியடைந்த புராடக்ட்களையும் தந்திருக்கிறார்கள். கூகுளால் மூடுவிழா நடத்தப்பட்ட புராஜக்ட் மட்டும் 100-ஐ தாண்டும். தங்களது மெயின் புராடக்டுக்கு உதவும் என்ற நம்பிக்கையில் பல புதிய ஐடியாக்களை அவர்கள் கொண்டுவந்து பார்ப்பார்கள். க்ளிக் ஆனால், இன்னொரு ஹிட். இல்லையென்றால், மூடிவிட்டு அடுத்த ஐடியா. முதலீடு செய்ய பணமும், கைவசம் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களும் இருப்பதால் இந்த முயற்சியெல்லாம் அவர்களுக்கு 50 பாலில் 5 ரன் தேவை; கைவசம் 8 விக்கெட் என்பது போலதான். ரிவர்ஸ்…

  16. தஞ்சை பெருங்கோவில் பெருமைகளும் ரகசியங்களும் Uncategorized 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது. தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயில். கல்வெட் டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், செப்புத் திருமேனிகள் என பல அம்சங்கள். கோபுரத்தின் உ…

    • 0 replies
    • 3.7k views
  17. 2004´ம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு சென்ற Spirit rover´ன் தரையிறக்கம்.

  18. அண்ட்ரொய்ட் பயனாளர்களுக்கு ஒரு முக்கிய தகவல்! கணினி வலையமைப்பின் ஊடாகக் கணினிகளுக்குள் புகுந்து கடும் சேதங்களை ஏற்படுத்தும் ‘ரென்சம்வெயார்’ கணினி வைரஸ் தற்போது அண்ட்ரொய்ட் அலைபேசிகளிலும் பரவி வருவதாக இணையதள அவசரகால பதிலீட்டுச் சேவைக் குழு தகவல் வெளியிட்டுள்ளது. அண்ட்ரொய்ட் அலைபேசி சாதனங்களைக் குறிவைத்துப் பரவும் இந்த வகை வைரஸ்கள், உலகின் பல பாகங்களிலும் பல பயனாளர்களின் அலைபேசிகளைச் செயலிழக்கச் செய்துள்ளதாக அறிவித்துள்ள மேற்படி குழு, அலைபேசிப் பயனாளர்கள் இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. http://www.virakesari.lk/article/25973

  19. தங்கம் உருவானது எப்படி? நியூரான் நட்சத்திர மோதலில் வெளியான ரகசியம் படத்தின் காப்புரிமைC.W.EVANS/GEORGIA TECH விண்வெளியில் ஆயிரம் பில்லியன் பில்லியன் கிலோமீட்டருக்கு அப்பால், 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பிரம்மாண்ட மோதல் தங்கம், பிளாட்டினம் போன்ற உலோகங்கள் எப்படி உருவாயின என்ற ரகசியத்தைப் போட்டு உடைத்துள்ளது. அது இரண்டு இறந்த நட்சத்திரங்கள் அல்லது நியூரான் நட்சத்திரங்களின் மோதல். நீ....ண்ட தொலைவில் நடந்த இந்த பெரும் மோதலின் அதிர்வு இப்போதுதான் பூமியை வந்து அடைந்தது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பே இருப்பதாகக் கணித்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் கண்டுபிடிக்கப்பட்ட ஈர்ப்பு அலைகள் (gravitational waves) இந்த மோதல…

  20. கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா? பேஸ்புக் அறிமுகப்படுத்தும் மற்றுமொரு வசதி சமூக வலைத்தளங்களில் நாம் அதிகம் உபயோகப்படுத்தும் பேஸ்புக், புதிய வசதியொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்கள் என்றால், உங்களுடைய முகத்தை நுட்பமாகப் பரிசோதித்து (ஸ்கான்), மீண்டும் பேஸ்புக்கை இயங்கச் செய்யக் கூடிய வகையில், புதிய வசதி மேம்படுத்தப்படவுள்ளது. பேஸ்புக்கில், கடவுச் சொல்லை, பயனர் ஒருவர் மறந்துவிடும் பட்சத்தில், அலைபேசிக்கு இரகசிய இலக்கம் ஒன்றை அனுப்புவதன் ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்குத் தொடுப்பினை அனுப்பி உறுதிப்படுத்துவதன் ஊடாகவே, மீள இயங்கச் செய்ய முடியும். எனினும் தற்போது அதற்கு அடு…

  21. அமெரிக்காவின் காற்று மாசுபாட்டை கண்டறிய உதவிய பறவைகள் மேட் மெக்கிராத்சுற்றுச்சுழல் செய்தியாளர் படத்தின் காப்புரிமைCARL FULDNER AND SHANE DUBAY கடந்த நூறு ஆண்டுகளில் பாடும் பறவைகளின் சிறகுகளில் படிந்த மாசு குறித்த ஆய்வானது, மாசுபாடு குறித்த தங்களது முந்தைய பதிவுகளை அறிவியலாளர்கள் திருத்தி அமைக்க வழிவகை செய்துள்ளது. விளம்பரம் வானம்பாடி, மரங்கொத்தி மற்றும் சிட்டுக்குருவி உள்ளிட்ட 1300 பறவைகளில் கடந்த நூறு ஆண்டுகளாக படிந்துள்ள கார்பனை அமெரிக்கா ஆய்வாளர்கள் கணக்கிட்டு, ஓர் ஆய்வேட்டை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த ஆய்வேடானது, அமெரிக்காவின் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதிகளின் காற்றின் தரம் குறித்து தெளிவான ஒரு சி…

  22. தமிழ் மூலிகை அருஞ்சொற்கள்/ TAMIL HERB GLOSSARY A – வரிசை ABELMOSCHUS ESCULENTUS – வெண்டை ABELMOSCHUS MOSCHATUS – கந்துகஸ்தூரி ABIES WEEBBIANA – தாலிசப்பத்திரி ABRUS FRUITILOCULUS – வெண்குந்திரி, விடதரி ABRUS PRECATORIUS – குண்றிமணி ABULITUM INDICUM – துத்தி ACACIA ARABICA – கருவெல்லம் ACACIA CONCUNA – சீக்காய், சீயக்காய் ACACIA PENNATA – காட்டுசிகை, இந்து ACACIA POLYACANTHAPOLYCANTHA – சிலையுஞ்சில் ACALYPHA INDICA – குப்பைமேனி ACALYPHA PANICULATA – குப்பைமேனி ACHYRANTHES ASPERA – நாயுருவி ACORUS CALAMUS – வசம்பு ADATHODA TRANQUEBARIENSIS – …

  23. என் பயிரைத் தாக்கிய பூச்சி எது, செல்பேசியே சொல்... பகிர்க படத்தின் காப்புரிமைPEAT Image captionவொருகண்டி சுரேந்திரா என்னும் இந்த விவசாயி பூச்சி மற்றும் நோய் கண்டறிதல் செயலிகள் "மிகவும் பயனுள்ளவை" என்று கூறுகிறார் விவசாயம் செய்து அதிலிருந்து லாபமீட்டுவது என்பது இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு சுலபமாக இருந்ததில்லை. விளம்பரம் வறட்சி, விளைச்சல் குறைவு, குறைந்த சந்தை விலை மற்றும் விவசாயத்தில் நவீனமயமாக்கல் இல்லாமை ஆகியன நாட்டின் ஜனத்தொகை மீது கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொகையில் சுமார் பாதியளவு விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஒவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.