Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. புதைத்தல், எரித்தல் போய் இப்போது பசுமை தகனம் ! இறந்த பிறகு எரிப்பதா அல்லது புதைப்பதா எனும் சர்ச்சை தொன்றுதொட்டு தொடரும் ஒன்று. இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் நோக்கில் மாற்றுவழி ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைTHINKSTOCK Image captionஇடுகாடுகளிலும் இடப்பற்றாக்குறை அதிகரித்து வருகிறது அதாவது காரத்தன்மையுடைய திரவத்தில் சடலத்தைக் கரைத்துவிடுவது. தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்த மூன்றாவது வழிமுறை உள்ளது. விரைவில் அந்த தொழில்நுட்பம் பிரிட்டனுக்கு வரவுள்ளது.. விரைவில் அந்த தொழில்நுட்பம் பிரிட்டனுக்கு வரவுள்ளது. பசுமை தகனம் அறிவியல் ரீதியாக அதற்…

  2. தன் பெற்றோருடன் மார்க். ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் படித்து, படிப்பைப் பாதியில் நிறுத்திய மார்க் ஸக்கர்பெர்க்க்கு, கடந்த வியாழக்கிழமை அதே பல்கலைக்கழகம் கவுரவப் பட்டம் அளித்துள்ளது. ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் ஓய்வறையில் 2004-ம் ஆண்டு ஃபேஸ்புக்கைத் தொடங்கிய மார்க், இன்று சமூக ஊடகத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறார். ஃபேஸ்புக்கால் படிப்பை நிறுத்திய மார்க், அதன் அங்கீகாரத்தால் தான் படிப்பை நிறுத்திய பல்கலைக்கழத்திலேயே கெளரவப் பட்டம் பெற்றுள்ளார். பட்டமளிப்பு விழாவில் அவர் நிகழ்த்திய உரையின் பத்து அம்சங்கள் உங்களுக்காக: 1. அனைத்துயும் எதிர்கொள்ளுங்கள். என்னால் எப்போதும் முடியாததை நீங்கள் சாதித்திருக்கிறீர்கள். இ…

    • 0 replies
    • 272 views
  3. விரைவில் வருகிறது ஆண் கருத்தடை மாத்திரைகள்! படத்தின் காப்புரிமைGETTY IMAGES பல வருடங்களாக பேசப்பட்டு வந்த விஷயம் இது. தற்போது, ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் வெகு விரைவில் வெளிவர வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த மாத்திரை என்பது, உண்மையில் ஊசி மருந்து வடிவில் உள்ளது. இதை ரிஸுக் என்றழைக்கிறார்கள். ஆணுறைகளை போன்று பயன் தரும் என்றும், தற்போது நடைமுறையில் உள்ள கருத்தடை வழிமுறைகளை காட்டிலும் மிகவும் மலிவானன கருத்தடை வழி இது என்றும் ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும், இது மீளெடுக்கக்கூடியது. இந்த ஆண்டு சுகாதார கட்டுப்பாட்டாளர்களிடம் சமர்பிக்கப்பட உள்ளது. இதற்காக, உடன…

  4. MP3 இசை கோப்பு வடிவம் விரைவில் நிறுத்தப்படுமென அறிவிப்பு உலகின் பிரபல இசை கோப்பு வடிவமான MP3 (Format) விரைவில் நிறுத்தப்படுமென அதனை உருவாக்கியவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாக பயன்பாட்டில் இருந்து வரும் MP3 கோப்பு வடிவம் குறைந்த மெமரியில் பாடல்களை வழங்கி வந்தது. இந்நிலையில், நிதியுதவி வழங்கி வந்த ஜெர்மனியைச் சேர்ந்த ஆய்வு மையம் MP3க்கான உரிமத்தை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. அத்துடன், MP3 சார்ந்த சில காப்புரிமைகள் துண்டிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. பாடல் பதிவுகளுக்கு MP3 பிரதான வடிவமாக இருந்தாலும், இன்றைய காலத்தில் பல்வேறு இதர வடிவங்கள் சிறப்பான ஒலி அனுபவத்தை வழங்…

  5. மனித இனத்தை போன்ற மற்றுமொரு இனம் பூமியில் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு மனிதப்பரிணாம வளர்ச்சி குறித்த நம் தற்போதைய புரிதலில் பெரிய அதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளது. சுமார் 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நவீன மனிதர்களின் மூதாதையர், வேறொரு ஆரம்பகால மனிதர்களோடு ஆபிரிக்காவில் வாழ்ந்ததற்கான புதைபடிம ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஹோமோ நலெடி என்றழைக்கப்படும் இந்த மனித இனம், நவீன மனித இனம் பூமியில் தோன்றுவதற்கு முன்பே அழிந்துவிட்டதாக முன்பு கருதப்பட்டது. தற்போதைய கண்டுபிடிப்பு அந்த கருத்தை மாற்றியமைத்திருக்கிறது. நியோ என்று பெயரிடப்பட்டுள்ள மனித எலும்புக்கூட்டின் உதவியுடன் ஆய்வாளர்கள் இதை செய்துள்ளனர். …

  6. கிரிகெட் பெட் தயாரிக்கும் முறை

    • 0 replies
    • 621 views
  7. உங்கள் கையெழுத்திலேயே கடிதம் எழுதும் ரோபோ! உங்கள் கையெழுத்தில் வேறு யாரோ ஒருவர் கடிதம் எழுதினால் எப்படி இருக்கும்? அதையும் ஓர் இயந்திரம் எழுதினால்? என்னதான் நவீன தொழில்நுட்ப யுகத்தில் இருந்தாலும், கைப்பட ஒரு கடிதம் எழுதுவது அல்லது நன்றி கூறும் அட்டையை அனுப்புவது ஒரு நெருக்கத்தை உணர்த்துவதாகவே இருக்கும். அத்தகைய தொடர்புகள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அரிதாகிவிட்டது. அதையும் தாண்டி எழுத விரும்பினாலும், அதற்கான நேரம் கிடைப்பது அரிது. அதை ஓர் இயந்திரம் செய்து கொடுத்தால் எப்படியிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். பேனாவைப் பிடித்து, எழுதக்கூடிய ஓர் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பான்ட் என்ற அந்த நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சோனி கேபர…

  8. நன்றி வேல் தர்மாவுக்கு அமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமானங்களில் சில பல களங்களில் இறங்கியுள்ளன. F-35 போர் விமானத்தின் விமானியின் இருக்கை விமானத்தில் இருந்து சற்று மெல் உயர்த்தப்பட்டு அரைக் கோளவடிவக் கண்ணாடியால் மூடப்பட்டிருக்கும். இதனால் விமானி எல்லாத் திசைகளிலும் பார்க்க முடியும். இதுவரை எந்த ஒரு விமானமும் இந்த வகையில் வடிவமைக்கப்படவில்லை. அத்துடன் எந்த ஒரு ரடாருக்கும் புலப்படாத்தன்மை கொண்டது F-35. மேலும் அதில் உள்ள உணரிகள் உயர்தரமானவை. இதனால் எதிரிகளிற்குத் தெரியாமல் எதிரியின் பிராந்தியத்துள் நுழைந்து வானாதிக்கம் செலுத்துவதில் அது சிறந்து விளங்குகின்றது. Ho…

  9. புற்றுநோயைக் கண்டறிய நவீன பிரா ? படத்தின் காப்புரிமைHIGIA TECHNOLOGIES Image captionஜூலியன் மற்றும் அவரது நண்பர்கள் கண்டுபிடித்துள்ள புற்றுநோய் கண்டறியும் பிரா மெக்ஸிகோவில் உள்ள பதின்ம வயதினர் ஒருவர், மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் பிராவைக் கண்டுபிடித்துள்ளார். ஆனால், அவ்வாறு பிராவின் மூலம் புற்றுநோயைக் கண்டறிவது சாத்தியமா? முடியும் என்றால் எப்படி ? பிராவை உருவாக்கியுள்ள 18 வயதுடைய ஜூலியன் ரியோஸ் கன்டு, மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகளைக் கண்டறியும் ஆரம்ப கால எச்சரிக்கை அமைப்புமுறையாக இது இருக்கும் என்கிறார். மூளையில் தோன்றும் எண்ணங்களை கணினி மூலம் பகிர்ந்து கொள்ளும் ஃபேஸ்புக்கின் தொழில்நுட…

  10. 'ஜெனரிக்' யுத்தம்! இந்திய மருந்துத் துறையின் வர்த்தகம் 2015-16ல் சுமார் 36.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. வருடத்துக்குச் சுமார் 17 % மேலாக இது வளர்ந்துகொண்டிருக்கிறது. எல்லாத் துறைகளையும்விட மருந்துகளில் லாப விகிதம் அதிகம் என்பதால், இதனை விட்டுக்கொடுக்க எவரும் தயாராக இல்லை. இதில் பாதிக்கப்படுவது யார்? அரசு ஊழியர்கள் எல்லாரும் ஒரு விதத்தில் அரசு மருத்துவ வசதிகளைப் பெறுகின்றனர். தனியார் துறை ஊழியர்களில் குறைந்த சதவீதத்தினர் மட்டுமே மருத்துவக் காப்பீடு வசதி பெறுகின்றனர். இவர்கள் தவிர்த்த அனைவரும் மருந்துகளுக்குத் தங்களது வருமானத்தை மட்டுமே செலவிடுகின்றனர். ஆதலால் பாதிக்கப்படுவது ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள்தான். …

    • 0 replies
    • 465 views
  11. தரை விரிப்பு எப்படி செய்யப்படுகிறது?? https://www.facebook.com/cnn/videos/10156540276506509/ http://cnn.it/2oZsI5x

    • 0 replies
    • 879 views
  12. விண்வெளிக்கு ராட்சத பலூன், நாசாவின் புது முயற்சி ஒரு கால்பந்து மைதானத்தின் அளவுக்கு பெரிய ராட்சத பலூன் ஒன்று நியூசிலாந்தில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த புதுமுயற்சியின் காணொளியை பார்த்து ரசியுங்கள். விண்வெளியின் தொலைதூரத்தில் இருந்து வந்து, பூமியின் வளிமண்டலத்தை சுற்றி மிதக்கும் சிறு துகள்களைப் பற்றி ஆராய்வதே இதன் வேலை. 100 நாட்கள் பூமியை சுற்றி மிதந்து செல்லவிருக்கும் இந்த ராட்சத பலூன் தரைக்கட்டுப்பாட்டில் இருக்கின்ற விஞ்ஞானிகளுக்கு தரவுகளை அனுப்பும். BBC

  13. வீட்டுத் தண்ணீர் தொட்டியில் இருந்தும் மின்சாரம் எடுக்கலாம். எப்படி? கொளுத்தும் வெயிலில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இருக்கும் நீரையாவது காப்பாற்றியாகவேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்த குழுவொன்று வைகை அணையில் தெர்மாகோலை விரித்து பல்பு வாங்கியது. ஆனால், தண்ணீர் ஆவியாகும் நடைமுறை மூலம் ஒரு மோட்டாரையே இயக்க முடியும் என்கின்றனர் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். தண்ணீரின் வேகத்தைக் கொண்டு ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் எடுக்கமுடிகிறது. அதே போல, தண்ணீர் ஆவியாகும் நடைமுறையில் கூட ஆற்றலை கண்டடைந்து மோட்டாரை இயக்கி சாதித்திருக்கிறார்கள். எப்படி இயங்குகிறது? கொலும்பியா பல்கலைக்கழகத்தைச் சேர…

  14. சனிக்கிரக ஆய்வின் இறுதிக்கட்டத்தில் காசினி ஆய்வுக்கலன் காசினி ஆய்வுக்கலன் தன்னையே அழித்து கொள்வதற்கான பாதையில் சனிக்கிரகத்தின் நிலாவான திதானை சுற்றியுள்ள ஈர்ப்பு சக்தியால் இயக்கப்படும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. Image captionஎரல் மாய்ஸி: “சனிக்கிரகத்திற்கு அருகில் காசினியை கட்டுப்படுத்தப்படாத சுற்றுவட்டப்பாதையில் விட்டுவிட முடியாது” சனிக்கிழமையன்று இந்த ஆய்வுக்கலன் பறந்த ஆய்வுச் சுற்றில் சனிக்கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்கும், அந்த கிரகத்தின் வளிமண்டலத்திற்கும் இடையிலான சுற்றுப்பாதையில் இது நுழைந்துள்ளது. சனிக்கிரகத்தில் ஒரு நாளின் நீளம் எவ்வளவு மணிநேரம் என்பது பற்றியும், அந்த கிரகம் அதனுடை…

  15. இண்டர்நெட்டில் லீக் ஆன ஐபோன் புகைப்படம்: புதிய தகவல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் 2017-ஐபோன் மாடலின் புதிய புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் புதிய ஐபோனில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்களும் வெளியாகியுள்ளது. சான்பிரான்சிஸ்கோ: ஆப்பிள் ஐபோனின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஃபாக்ஸ்கான் தரப்பில் இருந்து வெளியாகி இருக்கலாம் என கூறப்படும் புதிய புகைப்படத்தில் ஐபோனின் வடிவமைப்பு சார்ந்த தகவல்கள் தெரியவந்துள்ளது. அதன்…

  16. டைனோசர்களின் உறவினர்கள் பற்றி விஞ்ஞானிகளின் சுவாரஸ்யமான கண்டுபிடிப்பு டைனோசர்களின் முந்தைய உறவினர்களின் சில அம்சங்கள் தற்கால முதலைகள் மற்றும் அலிகேட்டர்கள் போன்றவற்றுடன் சில ஒற்றுமைகள் இருப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது. படத்தின் காப்புரிமைGABRIEL LIO பல புதைபடிவ ஆராய்ச்சியாளர்கள் முந்தைய டைனோசர் உறவினர்கள் எப்படி இருந்திருக்கும் என்பது குறித்து ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். காரணம், இந்த காலகட்டத்தில் புதைபடிவ பதிவு என்பது அபூர்வமானவை. அவை இருகால்களால் நடந்திருக்கலாம் என்று சிலர் கருதுகிறார்கள். பார்க்க டைனோசர்களின் சிறிய வடிவங்களைப்போல இருந்ததாக கூறுகிறார்கள். ஆனால், புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு…

  17. உஷார்... உங்கள் ஃபேஸ்புக் கண்காணிக்கப்படுகிறது! நீங்கள் தீவிர ஃபேஸ்புக் பயனாளி என்றால் ‘ஸ்டாக்ஸ்கேன்’ இணையதளம் உங்களை லேசாகத் திகைப்பில் ஆழ்த்தும். ஃபேஸ்புக் பயன்பாடு தொடர்பாக விழிப்புணர்வு தேவை எனும் எண்ணத்தையும் ஏற்படுத்தும். அதோடு ஃபேஸ்புக்கில் அதிகம் கவனிக்காமல் இருக்கும் தகவல்களைப் பொதுவெளியில் தோன்றும் விதத்தைத் தீர்மானிக்கும் தனியுரிமை அமைப்பை (பிரைவசி செட்டிங்) ஆய்வு செய்யவும் தூண்டும். இந்தத் தளம் அப்படி என்ன செய்கிறது? உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை யார் வேண்டுமானாலும் உளவு பார்ப்பது சாத்தியம் என்பதைப் புரியவைக்கிறது. என் ஃபேஸ்புக் பக்கத்தை உளவு பார்க்க என்ன இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம…

  18. வட்ட வடிவ ஓடு பாதை

  19. சீனாவில் பாகங்களை வாங்கி தனி ஒருவனாய் ஐபோன் செய்து கொண்ட நபர் சீனாவின் மின்னணு சந்தைகளில் கிடைக்கும் ஐபோன் பாகங்களை தனித்தனியே வாங்கி, ஸ்காட்டி ஆலென் என்பவர் தனக்கென பிரத்தியேகமான ஐபோனை தானே உருவாக்கியிருக்கிறார். பீஜிங்: அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் பொறியாளராக இருக்கும் ஸ்காட்டி ஆலென் என்பவர் சீனாவில் தங்கியிருந்து தனக்கென பிரத்தியேகமாக ஒரு ஐபோனை உருவாக்கியிருக்கிறார். சீனாவின் சென்சென் பகுதியில் தங்கயிருந்த ஆலென் ஹூகுயாங்பெய் சந்தைகளில் கிடைக்கும் …

  20. 2 இளம் விண்மீன்கள் அசுரத்தனமாக மோதி வெடித்து சிதறிய அற்புதம் விண்மீன்கள் உருவாகும் பிராந்தியத்திலிருந்து பிரிந்த இரண்டு இளம் விண்மீன்களுக்கு இடையில் ஏற்பட்ட வியத்தகு மற்றும் வன்முறை மிகுந்த மோதல் நிகழ்வை விஞ்ஞானிகள் படம் பிடித்துள்ளனர். படத்தின் காப்புரிமைALMA (ESO/NAOJ/NRAO), J. BALLY/H. DRASS ET AL. ஓரியன் விண்மீன் தொகுதியில் நடைபெற்றுள்ள இந்த வெடிப்பு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்து, விண்வெளியில்தூசியையும். வாயுவையும் பெருமளவு பரப்பியுள்ளது. 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், சூரியனில் ஏற்பட்டது போல அதிகளவு சக்தியை இந்த மோதல் உருவாக்கி இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். …

  21. உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை Worldblaze இணையத்தளம் வரிசைப்படுத்தியிருக்கிறது. அந்த இணையத்தளம் தந்தவற்றை அப்படியே தருவதுடன், அது வரிசைப்படுத்தியதையும் உங்களுக்கு என் மொழியில் தருகிறேன். உலகில் பேசப்படும்/பட்ட மிகப்பழமையான முதல் பத்து மொழிகள் Top 10 Oldest Languages in the World சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன. இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது. 10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin) ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் ம…

    • 0 replies
    • 358 views
  22. ஆழ்கடல் ஆய்வில் சீனாவின் ஆளுமை---------------------------------------------------------------------------ஆழ்கடல் ஆராய்ச்சியில் சீனா புதியதோர் பயணத்தை தொடங்கியுள்ளது. 5000 டண் எடைகொண்ட புதிய ஆய்வுக் கப்பலை சீனா நீரினுள் செலுத்தியுள்ளது. அலைகளையும் ஆழ்கடலையும் ஆளுமைக்குள் கொண்டுவருவது சீனாவின் நோக்கம். ஆழ்கடல் இன்னும் முழுமையாக அறியப்படாத ஒரு மாயலோகமாகவே பார்க்கப்படும் நிலையில், அத்துறையில் வேகமாக முன்னேறிவரும் சீனா, ஆழ்கடலின் மர்ம முடிச்சை அவிழ்க்கும் முதல் தேசமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

    • 0 replies
    • 344 views
  23. அண்டவெளியில் பேரொளியுடன் வெடிப்பு: நட்சத்திரங்களை விட ஆயிரம் மடங்கு ஒளியை ஏற்படுத்தியது அண்டவெளியில் மர்மமான வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததாகவும், அது அனைத்து நட்சத்திரங்களையும் விட ஆயிரம் மடங்கு ஒளியை ஏற்படுத்தியதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அண்டவெளியில் விஞ்ஞானி சந்திரசேகரின் பெயரில் அழைக்கப்படும் சந்திரா களம்-தெற்கு என்ற இடத்தில் பெரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டதை நாசா அமைப்பின் எக்ஸ்ரே புகைப்படம் காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனினும், இதுபோன்றதொரு எக்ஸ்ரே புகைப்படத்தை விஞ்ஞானிகள் இதற்கு முன் கண்டதில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த வெடிப்பு நிகழ்ந்தபோது அண்டவெளியில் உள்ள அனைத்து நட்சத்தி…

  24. பிரம்மாண்டமான சூரிய மண்டலம்! சூரிய மண்டலத்தின் மொத்த நிறையில் 99.8% சூரியனில் அடங்கிவிடுகிறது. சூரிய நெபுலா என்ற ஒரு பிரும்மாண்டமான தூசி மற்றும் வாயுக்கள் அடங்கிய மேகம் இருந்ததாகவும் அது தன்னைத் தானே சுற்றிக்கொண்டிருந்ததாகவும் கருதப்படுகிறது. அது தன்னுடைய சொந்த நிறையீர்ப்பு காரணமாகச் சுருங்கத் தொடங்கியபோது அதன் சுழற்சி வேகம் படிப்படியாக உயர்ந்தது. அதே சமயத்தில் அது ஒரு தோசையைப் போலத் தட்டை வடிவத்தையும் பெற்றது. அதிலிருந்த தூசி மற்றும் துகள்களின் திரள் அதன் மையத்தை நோக்கி நகர்ந்து, அங்கு குவிந்து, சூரியனாகத் திரண்டது. அவ்வாறு திரண்டவை போக மீதமிருந்த துகள்கள் ஒன்றொடொன்று மோதி ஒட்டிக்கொண்டு அஸ்டராய்டுகளாகவ…

  25. மூளை ஆராய்ச்சியில் முக்கியத் திருப்பங்கள்: நினைவுப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கலாம் நம்முடைய மூளையில் நினைவுகளை உருவாக்கும்போதும், அவற்றை சேகரிக்கும்போதும் உண்மையிலேயே என்ன நடக்கிறது? இது தொடர்பான புதிய ஆய்வில் விஞ்ஞானிகளே ஆச்சரியப்படும் வகையில் முடிவுகள் வெளியாகியுள்ளன. படத்தின் காப்புரிமைF WALSH நாம் கொண்டுள்ள நினைவுகள் அனைத்தையும் மனிதரின் மூளை ஒரே நேரத்தில் இருமுறை பதிவு செய்து கொள்வதாக அமெரிக்கா மற்றும் ஜப்பானிய விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. அவ்வாறு இரு முறை நினைவுகளை உருவாக்கி கொள்வதில் ஒன்றை அவ்வப்போது பயன்படுத்தி கொள்வதற்கும், இன்னொன்றை நீண்ட காலம் பயன்படுத்திக் கொள்வதற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.