அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
துட்டர்களைக் கண்டால் தூர ஓடிப் போய் விடுங்கள். விச ஜந்துக்கள் என்றவுடன் பாம்புகள், புலிமுக சிலந்திகள் தான் நினைவு வருகிறதா? மனிதரை கடித்து தின்னும் என்றவுடன் முதலை, முழுசாக என்றால் மலைப்பாம்பா ? இதோ, நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய சில: 1. ஆரஞ்சு, கறுப்பு கலந்த இந்த பறவை, உலகிலே விசத்தினை இறக்கையில் கொண்டுள்ளது. ஆங்கிலத்த்தில் Pitohui என அழைக்கப் படும் இப்பறவையின் தோலும், இறக்கைகளும் விசம் கொண்டவை. அப்பாவிதமான தோன்றும் இதை தொட்டு விடாதீர்கள். 2. முலையூட்டிகளில் இந்த Duck-Billed Platypus என்னும் வீடுகளில் வளர்க்கக் கூடியது போல் காணப்படும் இந்த பிராணியின் விசம், இந்த வாத்து போன்ற சொண்டின் கீழ் உதடுகளில் உள்ளது. கொடிய விசமில்லாவிடினும்,…
-
- 13 replies
- 3.5k views
-
-
-
- 3 replies
- 430 views
-
-
ட்விட்டரில் புதிய வசதி! பதில் பதிவுகளுக்கான எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது ட்விட்டர். இன்று முதல் இந்தப் புதிய வசதி ட்விட்டர் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு ட்விட்டர் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அலைபேசியில் அனுப்பப்படும் செய்திகளுக்கான எழுத்துக்களின் எண்ணிக்கை 140ஆக இருந்தது. இதனால், ட்விட்டரும் அதையே தொடரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. எனினும் ஃபேஸ்புக்கில் நீண்ட கட்டுரைகளைக் கூட எழுத முடிவதால், விஸ்தாரமான பதிவுகளை நாடும் பயனாளர்கள் ட்விட்டரைத் தவிர்க்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இதைக் கருத்திற்கொண்டு, ஒவ்வொரு பதிவுக்குமான எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதாக ட்விட்டர் கடந்த ஆண்டு அறி…
-
- 0 replies
- 347 views
-
-
உலகில் முதன் முதலாக மனித தலை மாற்று சிகிச்சை
-
- 0 replies
- 231 views
-
-
சூரியனை விட 10,000 மடங்கு அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் செயற்கை சூரியன் சூரியனை விட 10,000 மடங்கு அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் செயற்கை சூரியனை ஜேர்மனி விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். உலகின் மிகப்பெரிய செயற்கை சூரியனை, உயர் சக்தி வாய்ந்த விளக்குகள் மூலம் உருவாக்கியுள்ளனர் ஜேர்மனி விஞ்ஞானிகள். இதற்காக 149 சக்தி வாய்ந்த செனான் ஆர்க் மின்விளக்குகளைப் பயன்படுத்தி உள்ளனர், இந்த ஒளி அமைப்பு, சைன் லைட் என அழைக்கப்படுகிறது. இதன்மூலம் சூரியனை விட 10,000 மடங்கு கதிர்வீச்சு வெளிவருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் ஒரு 8×8 அங்குல (20x20cm) உலோகத் தாள் மீது 350 கிலோவாட் தேன்கூடு வடிவ வரிசையில் விளக்குகளை…
-
- 2 replies
- 419 views
-
-
பதினொரு விதமான புதிய மேகக் கூட்டங்கள் கண்டுபிடிப்பு உலகில் பதினொரு புதிய வகை மேகங்களை (மேக அமைப்புகளை) தாம் கண்டறிந்துள்ளதாக பிரித்தானிய மற்றும் உலக வானிலை அவதான நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது. உலகளாவிய ரீதியில், மேகக் கூட்டங்களைப் படம் பிடிக்கும் கலைஞர்கள் அனுப்பிய புகைப்படங்களை முழுமையாக ஆராய்ந்த பின்னரே இந்த பதினொரு புதிய மேகக் கூட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதுபோன்ற மேகக் கூட்டங்கள் வானிலை மாற்றங்களால் அவ்வப்போது தோன்றி வருவதையடுத்தே இவற்றையும் தாம் வகைப்படுத்தியிருப்பதாக இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேகக் கூட்டங்களின் அடர்த்தி மற்றும் தோற்றங்களை வைத்தே அவை வகைப்படுத்தப்படுகின்றன. அதன் …
-
- 0 replies
- 508 views
-
-
விண்வெளி ஆய்வு மைய பதிவில் இலங்கை..! காணொளி இணைப்பு சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்தின், புவி சார் தகவல் திரட்டு செயற்திட்டத்தின் போது எடுக்கப்பட்டுள்ள இலங்கையின் புகைப்படங்கள், விண்வெளி ஆய்வுமையத்தின் இத்தாலிய செயற்பாட்டாளர் இஃனாசியோ மகனணி மூலம் வெளியாகியுள்ளன. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் விண்கலம், கடந்த 18 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை பதிவு செய்துள்ள இலங்கை மற்றும் இந்திய தீபகற்பத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டுள்ளது. மேலும் புவியின் ஒவ்வொரு பகுதிகளின் தகவல்களை திரட்டுவதற்கு, சர்வதேச விண்வெளிஆய்வுமையம் மேற்கொண்டுள்ள பயணத்தில் பல்வேறு நாடுகளின் புவியியல் அமைப்புகள், பற்றி விண்வெள…
-
- 0 replies
- 353 views
-
-
நனோ தொழில் நுட்பத்தின் சாதகங்களும், பாதகங்களும் தொழில்நுட்பங்கள் மனித இனத்தின் தேவை கருதி உருவாக்கப்படுகின்றது. தொழில்நுட்பங்கள் இன்றி இன்றைய உலகில் மனித சமுதாயத்தின் எந்தவொரு நகர்வும் சாத்தியமில்லை என்ற நிலையில் நாம் வாழ்ந்து வருகின்றோம். இத்தகைய தொழில்நுட்பத்தின் பிரயோகத்தன்மை அதிகரிப்பதால் மனித சமுதாயம் நன்மையையும் தீமையையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கின்றது. இந்தப் பின்னணியில் நனோ தொழில்நுட்பமானது மருத்துவம் தொடக்கம் விண்வெளி என்றவாறாக பல்வேறு துறைகளில் செல்வாக்கு செலுத்தி வருகின்றது. அத்துடன் பொருளாதாரரீதியாக இத் தொழில்நுட்பம் முக்கியம் பெறுவதனால் அதன் எதிர் காலத்தை உணர்ந்து பல முன்னணி …
-
- 0 replies
- 2.9k views
-
-
செவ்வாயில் வளரும் உருளை கிழங்கு : ஆய்வாளர்களின் அசத்தலான கண்டுபிடிப்பு..! (காணொளி இணைப்பு) பெருவில் செவ்வாய் கிரகத்தின் நிலவமைப்பை கொண்டு, மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் விவசாயம் செய்வது சாத்தியமான விடயம் என தெரியவந்துள்ளது. பெருவை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச உருளை கிழங்கு மையத்தில், செவ்வாய் கிரகத்தில் நிலவும் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் காலநிலையில் உருளை கிழங்கு பயிர்ச்செய்கை சாத்தியபடுமா என்ற வகையில், கடந்தாண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியாகியுள்ளது. குறித்த ஆய்வானது லிமா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மேற்கொ…
-
- 0 replies
- 314 views
-
-
ஒளியிலே தெரிவது டேட்டா தான்..! #Li-FiTechnology முன்பெல்லாம் வீட்டுக்கு நண்பர்கள் வந்தால் குடிக்கத் தண்ணீரும், சாப்பிட எதாவது கொடுப்பதும் வழக்கம். இப்போது அந்த உபசரிப்பு பட்டியலில் வைஃபை பாஸ்வேர்டும் சேர்ந்து விட்டது. ஆடம்பரம் என்ற நிலையில் இருந்து அத்தியாவசியம் என்ற நிலைக்கு இணையம் வந்து பல காலம் ஆகிவிட்டது. இணையத்தின் வேகத்தை கூட்டவும், இன்னும் மேம்பட்ட சேவைகள் கிடைக்கவும் பல ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அதில் முக்கியமானது Li-Fi. Li-fi என்றால் என்ன? இருட்டில் டார்ச் லைட் அடிக்கும்போது, அந்த ஒளி செல்லும் பாதையை கவனித்ததுண்டா? பல நுண்ணிய துகள்கள் அதில் பயணிப்பது தெரியும். அதுபோல, டேட்டாவை ஒளி மூலம் கடத்துவதுதான் Li-fi தொழில்நுட்பம். …
-
- 0 replies
- 583 views
-
-
-
புகைப்படம், வீடியோ, Emoji போன்றவற்றை இனி வட்ஸ்அப் ஸ்டேட்டஸாக அப்டேட் செய்யலாம் வட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்டுள்ள புதிய ஸ்டேட்டஸ் அப்டேட் மூலம் வாடிக்கையாளர்கள் புகைப்படம், வீடியோ மற்றும் எமோஜி உள்ளிட்டவற்றை செட் செய்து கொள்ள முடியும். வட்ஸ்அப் உலகின் பிரபலமான மெசேஜிங் அப் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதில் வழங்கப்பட்டுள்ள புதிய அப்டேட் பற்றி உங்களுக்கு தெரியுமா? கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பரிசோதனை செய்யப்பட்டு, சில தினங்களுக்கு முன் வட்ஸ்அப் பீட்டா பதிப்புகளுக்கு மட்டும் வழங்கப்பட்ட புதிய ஸ்டேட்டஸ் அப்டேட் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. புதிய அப்டேட் வட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-இல் புதிய வசதிகளை வா…
-
- 1 reply
- 731 views
-
-
பூமியைப் போன்ற 7 கிரகங்கள்... நாசா கண்டுபிடிப்பு பூமியைப் போன்ற 7 கிரகங்கள் இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த 7 கிரகங்களில், உயிர்கள் வாழத் தகுதியான மூன்று கிரகங்களும் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த 3 கிரகங்களிலும் திரவ நிலையில் நீர் இருப்பதாகக் கூறுகிறார்கள். ட்ராப்பிஸ்ட் - 1 (TRAPPIST-1) என்ற நட்சத்திரக் குடும்பத்தில்தான் பூமியைப் போன்ற கிரகங்கள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியிலிருந்து 40 ஒளியாண்டு தொலைவில் இந்தக் கிரகங்கள் இருக்கின்றனவாம். 'முதன்முறையாக பூமியின் அளவுள்ள, பல்வேறு கிரகங்கள் ஒரே நட்சத்திரக் குடும்பத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.' என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். …
-
- 2 replies
- 770 views
-
-
ஒரே நேரத்தில்.. 104 செயற்கைக்கோ ள்களை விண்ணில் ஏவி இஸ்ரோ உலக சாதனைபடைத்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டா: பிஎஸ்எல்வி - சி37 ராக்கெட் மூலம் ஏழு நாடுகளை சேர்ந்த, 104 செயற்கைக் கோள்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டன. ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதன் மூலம், ரஷ்யாவின் விண்வெளி சாதனையொன்று முறியடிக்கப்பட்டது. 2014 ம் ஆண்டு ரஷ்யா ஒரே நேரத்தில் 37 செயற்கைகோள்களை விண்ணிற்கு அனுப்பியது தான் சாதனையாக கருதப்படுகிறது. இஸ்ரோ இதற்கு முன்பு ஒரே நேரத்தில் 20 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி யதுதான் அதிகபட்சமாக …
-
- 10 replies
- 782 views
-
-
உடனடி மொழி பெயர்க்கும் சாதனம் விரைவில் சந்தைக்கு வர உள்ளது. இது ஜூன் மாதமளவில் அமெரிக்காவிலும் பின்னர் ஐக்கிய ராச்சியத்திலும் கிடைக்க உள்ளது. தற்போது ஆங்கிலம், சீன, ஜப்பானிய மொழி பெயர்ப்புகளே கிடைக்க உள்ளது.இதன் பெயர் ILI, யப்பானிய நிறிவனத்தால் தயாரிக்கப்பட்டது.
-
- 0 replies
- 628 views
-
-
உங்கள் ஒவ்வொரு நகர்வையும் கண்காணிக்கும் கூகுள்! #GoogleMapsTimeline கூகுள் மேப்ஸ் எந்தெந்த விஷயங்களுக்கு எல்லாம் பயன்படும் என்பது அனைவரும் அறிந்த விஷயம்தான். பலருக்கு தற்போது வழிகாட்டிக் கொண்டிருப்பது கூகுள் மேப்ஸ்தான். இப்படி நம் பயணங்களில் வழிகாட்டும் ஆண்ட்ராய்டு கைடாக இருக்கும் இந்த மேப்ஸில் நீங்கள் இதுவரை அதிகம் பயன்படுத்தாத ஒரு வசதியும் உண்டு. பலரும் இதனை பார்த்திருந்தாலும், சரியாக பயன்படுத்தியிருக்க மாட்டோம். ஆனால் இதனை பயன்படுத்தினால் உங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கும். அதுதான் கூகுள் மேப்ஸ் டைம்லைன். 2015-ம் ஆண்டு கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த வசதிதான் இந்த கூகுள் மேப்ஸ் டைம்லைன். உங்கள் போனில் இருக்கும் ஜி.பி.எஸ் மூலமாக, நீங்கள் இதுவரை எ…
-
- 0 replies
- 699 views
-
-
உங்கள் ஃபேஸ்புக்கை உங்களைத் தவிர இன்னொருவரும் பார்க்கிறார்! இது சமூக வலைத்தளங்களின் காலம். இவற்றிற்கு தேசம், எல்லை என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. யாரும் யாருடனும் பேசலாம்; பழகலாம்; நட்பாகலாம். கண்ணுக்கு புலப்படாத ஓர் இணைப்பை ஏற்படுத்தியதில் இருக்கிறது சமூக வலைத்தளங்களின் சக்தி. யாரென தெரியாத புதிய நபர்களிடம் உறவு ஏற்படவும் ஒற்றை ரசனைக் கொண்ட புதிய நண்பர்களை கண்டடையும் சாத்தியத்தையும் சமூக வலைத்தளங்களே நமக்கு தந்துள்ளன. இவற்றை எல்லாம் தாண்டி சமூக வலைத்தளங்களை நாம் பார்க்கவே விரும்ப மாட்டோம். அதுவும் அதன் சாதக பாதகங்களை பற்றிப் பேசுவதெல்லாம் அலுப்பூட்டக்கூடிய விஷயம். ஆனால் வெளியாகி வரும் ஆய்வுகளானது, இதைப் பற்றியும் பேசி ஆக வேண்டிய சூழ்நிலையி…
-
- 0 replies
- 713 views
-
-
கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் பனை, புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதை போரசசு (Borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. நெடிய மரமாக 30 மீட்டர் உயரம் வரை பனைமரம் வளரும். இலைகள் நீட்டமாக விசிறி போல் இருக்கும். இலைகள் 2-3 மீட்டர் நீளம் இருக்கும். பூக்கள் சிறியவை. பழங்கள் (நுங்கு) பெரியதாக, வட்டமாக, பழுப்பு நிறத்துடன் இருக்கும். பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை ம…
-
- 2 replies
- 5k views
-
-
வியாழனில், பூமியை விட இரு மடங்கு பெரிய நிரந்தரச் சூறாவளி: நாஸா வெளியிட்டுள்ள படத்தில் ஆச்சரியம் வியாழன் கிரகத்தின் புதிய படம் ஒன்றை நாஸா வெளியிட்டுள்ளது. இதில், வியாழனின் மேற்பரப்பில் காணப்படும் சிவப்புப் புள்ளியின் நெருங்கிய தோற்றம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வியாழனை ஆராய்வதற்காக சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய ஜூனோ என்ற விண்கலத்தை நாஸா அனுப்பி வைத்திருந்தது. குறித்த விண்கலம், கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் திகதி மூன்றாவது முறையாக வியாழனுக்கு மிக அண்மித்த சுற்றுப் பாதையில் - அதாவது, வியாழனுக்குச் சுமார் நான்கு இலட்சத்து 60 ஆயிரம் கிலோமீற்றர் தொலைவில் - பயணித்தபோது இந்தப் படத்தைப் பிடித்துள்ளது. வியாழனின் மேற்பரப்பில் ச…
-
- 4 replies
- 556 views
-
-
அந்தமான் விவசாயம் 01: வேளாண்மையே முதன்மை கோப்புப் படம். இந்திய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிகோபார் தீவுகள் சென்னைக்குக் கிழக்கே சுமார் 1,800 கி.மீ. தொலைவில் வடக்கு தெற்காக வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளன. இங்கு பழங்குடியினரும் இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து குடிபெயர்ந்தோரும் வெவ்வேறு தீவுகளில் வாழ்கிறார்கள். மொத்த நிலப்பரப்பில் 85 விழுக்காடு பல்வேறு வகைக் காடுகள் பரவியுள்ளபோதும், வேளாண்மையே இந்தத் தீவுக் கூட்டத்தின் முதன்மைத் தொழில். தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழையால் இத்தீவுகளில் ஆண்டுக்குச் சராசரியாக 3,100 மி.மீ. வரை மழை பொழிகிறது. தமிழகத்தின் மழை அளவோடு ஒப்பிட்டால், இது மூன்று மடங்கு அதிகம். நாடு விடுதலை பெற்ற பிறகு …
-
- 17 replies
- 3.3k views
-
-
தமிழ்நாட்டில் மாடுகள் அழிய யார் காரணம்?
-
- 1 reply
- 349 views
- 1 follower
-
-
சந்திரனுக்கு வயது 4.51 பில்லியன் ஆண்டுகள்: புதிய ஆய்வில் தகவல் முந்தைய கணிப்புகளுக்கு மாறாக சந்திரன் 4.51 பில்லியன் ஆண்டுகள் பழையது என்றும் முந்தைய கணிப்பைக் காட்டிலும் 140 மில்லியன் ஆண்டுகள் பழையது என்றும் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. 1971 ஆம் ஆண்டு சந்திர மண்டலம் சென்ற ”அப்பல்லோ 14 மிஷன்” மூலம் சந்திர மண்டலத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வரப்பட்ட ‘ஸிர்கான்ஸ்’ (Zircons) என்ற கனிமத்தின் ஆய்வு முடிவுகளின் படி இந்த முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர். சந்திரனின் தோற்றம், வயது ஆகியவை அறிவியல் துறையில் சூடான ஆய்வுகளையும் விவாதங்களையும் கிளப்பிய ஒரு விவகாரமாகும். ஆதி பூமியுடன் ‘கிரக மூலக்கரு’ என்று அழைக்…
-
- 0 replies
- 274 views
-
-
யூடியூப்பிற்கு போட்டியாக புதிய வசதியை அறிமுகப் படுத்தும் பேஸ்புக் வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன் பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்பவானான பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது. உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கிவரும் ‘யூடியூப்’ நிறுவனம் வீடியோக்களின் இடையே விளம்பரங்களையும் காட்சிப்படுத்தி வருகின்றது. இந்த விளம்பரங்கள் மூலம் வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்களும் வருமானத்தைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்றதொரு வசதியினை பேஸ்புக் நிறுவனம் விரைவில் வழங்கவுள்ளது. இதன்படி, பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யும் வீடியோக்களின் இடையே விளம்பரங்களை வெளியிட தீ…
-
- 0 replies
- 620 views
-
-
மனிதனை போல் இயங்கும் ரோபோ : சீனாவில் செயல்பாட்டுக்கு வந்தது மனிதர்களை போன்ற தோற்றமும், முகபாவனைகளும் காட்டு ரோபோவை சீனா தயாரித்து, செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. சீனா, மனிதனை போன்ற தோற்றம் தொண்ட முதல் ரோபோவை கடந்த ஆண்டு உருவாக்க துவங்கியது. சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலையின் சின் ஷியாபிங் தலைமையிலான இன்ஜினியர்கள் குழு உருவாக்கி உள்ள இந்த ரோபோவுக்கு 'ஜியா ஜியா' என, பெயரிடப்பட்டுள்ளது. பெண் வடிவிலான இந்த ரோபோவிற்கு செயற்கை அறிவுத்திறன் வழங்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக சீன ரெஸ்டாரன்ட்கள், நர்சிங் ேஹாம், மருத்துவமனைகள், வீட்டு வேலைகள் உள்ளிட்ட சிறுசிறு பணிகள் வழங்கப்பட உள்ளது. அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் சீனாவில் இந்த ரோபோக்களுக்…
-
- 0 replies
- 501 views
-
-
பூமியின் உள்மையப்பகுதியில் இன்னொரு ஆதாரப் பொருள் கண்டுபிடிப்பு பூமியின் உள்மையப்பகுதியில் இதுவரை "அறியப்படாத ஆதாரப் பொருள்" ஒன்றை அடையாளம் கண்டிருப்பதாக ஜப்பான் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் உள்மையப்பகுதியில் என்ன உள்ளன என்பதை அறிவது, பூமி உருவானபோது இருந்த நிலைமைகளை மேலும் சிறந்த முறையில் புரிந்துகொள்ள உதவும் இரும்பு மற்றும் நிக்கலுக்கு பிறகு, பூமியின் உள்மையப்பகுதியில் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு இருப்பதாக நம்பப்படும் இந்த ஆதாரப் பொருளை பல தசாப்தங்களாக அவர்கள் தேடி வந்துள்ளனர். பூமியின் உள்மையப்பகுதியில் நிலவுகின்ற உயர் தட்பவெப்ப நிலையையும், அழுத்தங்களையும் மீள் உருவாக்கி சோதனைகள் நடத்தியதன் மூலம் இந்த ஆதாரப் பொ…
-
- 0 replies
- 294 views
-