செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
துளசி இலைகள் புற்றுநோயை போக்கும் என்ற செய்தியை வெளியிட்ட தொலைக்காட்சிக்கு £ 25000 அபராதம் 1 ஆகஸ்ட் 2015பகிர்க துளசி இலைகள் மற்றும் கருப்பு மிளகு ஆகிய இவ்விரண்டும் புற்றுநோயை தவிர்க்கும் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவலை ‘யோகா பார் யூ’ என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பிய, ஆசிய தொலைக்காட்சி நிறுவனத்திற்கு ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருபத்தி ஐயாயிரம் பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. துளசி இலைகளும் கறுப்பு மிளகும் புற்றுநோயை குணமாக்கும் என அந்த நிகழ்ச்சியில் கூறப்பட்டது.இது ஆதாரமற்ற, நிரூபிக்கப்படாத ஒரு மருத்துவ ஆலோசனை என்று தெரிவித்துள்ள பிரிட்டனின் ஒளிப்பரப்பு துறை கண்காணிப்பு அமைப்பான ஆப்காம், நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விதமாக இந்த தகவல் அமைந்துள்ளது என்…
-
- 1 reply
- 386 views
-
-
குடிக்கும் கணவர்களுக்கு மனைவியர் அளிக்கும் கடும் "தண்டனை" 5 மணி நேரங்களுக்கு முன்னர்பகிர்க கென்யா தலைநகர் நைரோபியிலிருந்து இரண்டு மணி நேர தூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் கள்ளச் சாரயம் பலரது வாழ்வை நாசமாக்கியிருக்கிறது. குடிக்கு அடிமையான தங்கள் கணவர்களின் ஆணுறுப்பை மனைவியர் துண்டித்துவிடும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன. குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள், இரவில் இந்த இரும்புக் கவசத்தை அணிந்துகொள்ளலாம் என்கிறார் இந்த கடைக்காரர்.இந்தப் பகுதியில் எளிதில் கிடைத்துவரும் கள்ளச்சாராயத்தின் காரணமாக, ஆண்கள் குடிக்கு அடிமையாவதால், பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் பெண்களே குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இங்கே கிடைக்கும் கள்ளச்சாராயத்தின…
-
- 1 reply
- 277 views
-
-
அமெரிக்காவில் பணி நிமித்தமாக சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்த இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பெண்ணுக்கு கவுரவம் செலுத்தும் வகையில் அந்நாட்டு தேசியக் கொடி அரை கம்பத்தில் பறந்த சம்பவம் இங்குள்ள இந்தியர்கள் அனைவருக்கும் கண்ணியம் சேர்க்கும் விதமாக அமைந்திருந்தது. இங்குள்ள நியூ ஜெர்சி மாநிலத்தைச் சேர்ந்த ஹினா பட்டேல் என்பவர், மருத்துவம் சார்ந்த படிப்பை முடித்துவிட்டு, அவசரகால சிகிச்சை பிரிவில் பணியாற்றி வந்தார். கடந்த 25-ம் தேதி வந்த அவசர அழைப்பையடுத்து, ஒரு ஆம்புலன்சில் ஏறி சிகிச்சை அளிக்க சென்றபோது எதிரே வந்த கார் மோதிய விபத்தில் சிக்கிய ஹினா பட்டேல் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கும், கடமை உணர்வுக்கும் கவுரவம் சேர்க்கும் வகையில் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள அரசு அ…
-
- 0 replies
- 364 views
-
-
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இல்லினாயிஸ் மாநிலத்தின் சிகாகோ நகரில் ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டின் அருகே சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த மர்ம வாலிபரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்தபோது, நான் ஒபாமாவின் மகன். இன்றிரவு 11 மணிக்கு என்னை சந்திப்பதற்காக எனது தந்தை ஒபாமா இங்கு வரப் போகிறார் என்று பதில் அளித்தார். அவரது முதுகில் இருந்த பையை பார்த்து சந்தேகப்பட்ட போலீசார், உடனடியாக வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்க வைக்கும் சிறப்பு படையை வரவழைத்தனர். அந்த பையை பரிசோதித்தில் அபாயகரமான, ஆபத்து விளைவிக்கக்கூடிய எதுவும் அதில் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து, மார்க்கெஸ் ஹாஸல்(20) என்ற அந்த வாலிபரை போலீசார் கைது செய்து, சிகாகோ கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். போலி வெடி…
-
- 0 replies
- 234 views
-
-
சென்னை தொழிலதிபருக்கு ஆப்படித்த சிங்கள நடிகை! July 31, 201510:28 am தமிழ்நாடு சென்னை காமாராஜர் நகரை சேரந்த தொழிலதிபர் கோபிராஜ் என்பவர் சிங்கள நடிகை அக்க்ஷா சுதாரியிடம் 24 கோடி ரூபாவை இழந்துள்ளார். கோபிராஜ் இரகசிய பொலிசாருக்கு வழங்கிய முறைப்பாட்டையடுத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர் . கட்டன் நஷனல் வங்கியின் வெள்ளவத்தை கிளையில் 98000 பெறுமதியான டொலர்கள் (13034000 ரூபா)அக்க்ஷா சுதாரியியால் வைப்பில் இடப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்ட்டுள்ளது. இரகசியப் பொலிசாரினால் விசாரனணகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகிறது. http://www.jvpnews.com/srilanka/118837.html
-
- 0 replies
- 276 views
-
-
அப்துல் கலாம் இறப்பில் இந்திய “ரோ” ஆ….ஆ…?? இலங்கை புலனாய்வா…? வெளிவரும் புது வெடிப்பு..! July 31, 201510:29 pm முன் நாள் இந்திய ஜாதிபதியும் , அணு ஆராட்சியாளருமான அப்துல் கலாம் கடந்த மாதம் இலங்கை சென்று வந்த விடயம் அனைவரும் அறிந்ததே. இலங்கையின் ஆட்சி அமெரிக்கா சார்பானதும் கூட இன் நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அப்துல் கலாம் அவர்கள் உடனே உயிரிழந்தது பெரும் சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக , ரஷ்யாவை தளமாகக் கொண்டு இயங்கும் புலனாய்வு ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. பொதுவாக மாரடைப்பு வருவதற்கு காரணம் , இதயத்திற்குச் செல்லும் குழாய்களில் கொலஸ்ரோல் படிந்து அவரை திடீரென அடைபடுவதே. இந்தியாவின் முன் நாள் ஜனாதிபதி என்ற வகையில் , அவருக்கு அன் நாட்டில் பெரும் …
-
- 0 replies
- 366 views
-
-
கல்யாண மண்டபமாக மாறிய டெல்லி ஃபார்முலா- 1 கார் பந்தய களம்! இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க ஷேர் செய்ய ட்வீட் செய்ய ஷேர் செய்ய கருத்துக்கள் (0) மெயில் டெல்லி, அருகே நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் இப்போது கல்யாண சத்திரமாக மாறியிருக்கிறது. ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஃபார்முலா- 1 கார் பந்தய களமான இதில், தற்போது கல்யாண வைபவங்கள் நடத்தும் இடமாக மாறியிருக்கிறது. ரேஸ் கார், பைக்குகளின் மிரட்டலான சப்தத்திற்கு பதிலாக இப்போது புத் சர்க்யூட்டில் டும்டும்டும் சப்தம் கேட்டும் இடமாக மாறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஏமாற்றம் அதிக அளவிலான வரிவிதிப்பு என்ற குற்றச்சாட்டை முன் வைத்த…
-
- 0 replies
- 2.5k views
-
-
காணாமல் போயுள்ள தனது மகனான தம்பிராசா திருவளவன்(வயது 19) பற்றி தகவல்கள் ஏதும் இன்றுவரை இல்லாதிருப்பதாக கூட்டமைப்பு முக்கியஸ்தரான தம்பிராசா தெரிவித்துள்ளார். கடந்த 23ம் திகதி தனது மகன் யாழ்.நகரப்பகுதியினில் வைத்து காணாமல் போயிருப்பதாகவும் அவர் கடத்தப்பட்டு இருக்கலாமென தான் சந்தேகிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தனது மகன் பாடசாலை மாணவன் எனவும் சம்பவ தினம் தனது கட்சி அலுவலகத்தினில் தங்கவைத்து விட்டு கூட்டமைப்பு வேட்பாளர் சிறீகாந்தாவுடனான சந்திப்பிற்கென சென்றிருந்ததாகவும் பின்னர் திரும்பி வந்திருந்த நிலையினில் மகனை காணவில்லையெனவும் தெரிவித்துள்ளார். தனது மகன் காணாமல் போயுள்ளமை தொடர்பினில் ஜனாதிபதி முதல் வடக்கு முதலமைச்சர் வரை அறிவித்துள்ள போதும் இன்றுவரை தகவலற்றிருப்பத…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 408 views
-
-
27 லட்சம் லைக்ஸ் வாங்கிய புகைப்படம்! அமெரிக்காவைச் சேர்ந்த கென்டால் ஜென்னர் என்ற மாடல் அழகியின் புகைப்படம்தான் கடந்த வாரங்களில் அதிக லைக் வாங்கிய புகைப்படமாக இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராம் என்ற சமூக வலைதளத்தில் இவர் பதிவிட்ட புகைப்படம் லைக்ஸை அள்ளு அள்ளு என்று அள்ளுகிறது. கடந்த, 5 வாரங்களுக்கு முன்பு ஜென்னர் பதிவேற்றிய புகைப்படம், 27 லட்சம் லைக்ஸ் வாங்கி வரலாற்று சாதனையை படைத்துள்ளது. ஜென்னரின் இதயத்தில் ஒவ்வொரு முறை லப்-டப் கேட்கும் போதும் அந்த புகைப்படத்தை ஒருவர் ’லைக்’ செய்துள்ளார்கள். இதற்கு முன்பு, 24 லட்சம் லைக் வாங்கியிருந்த தன் அக்கா கிம்மின் சாதனையை முறியடித்துள்ளார் ஜென்னர். இந்த புகைப்படத்தில் இருக்கும் ஜென்னரின் முகப் பொலிவா? மோன நிலையா? கூந்தலின் வட…
-
- 0 replies
- 495 views
-
-
ஆகஸ்ட் 18 இற்குப் பின்னர் புதிதாக அமைய இருக்கும் அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைத்துக் கொள்ளப்படாது என ஐக்கிய தேசியக் கடசியின் முக்கியஸ்தரும் போக்குவரத்து அமைச்சருமான றஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். சீங்களத் தொலைக்காட்சியான அத தெரனவின் அரசியல் நிகழ்ச்சியான 360 இல் தோன்றிக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தத் தகவலை தெரிவித்தார். சாதாரண நாட்களில் வேறொன்றையும் தேர்தல் காலங்களில் வேறொன்றையும் பேசும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது சரியான கொள்கையை திடமாக அறிவிக்காத வரையில் இவ்வாறான கூட்டிற்கு இடமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். அத தெரன
-
- 4 replies
- 831 views
-
-
கணவர் அருகில் இருந்துகொண்டே காதலனுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பிய மனைவி: சாமர்த்தியமாக மாட்டிவிட்ட சகோதரிகள் (வீடியோ இணைப்பு)[ சனிக்கிழமை, 25 யூலை 2015, 12:09.27 மு.ப GMT ] அமெரிக்காவில் கணவரின் அருகில் இருந்துகொண்டே காதலனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய மனைவியை சகோதரிகள் இருவர் சாமர்த்தியமாக கணவரிடம் மாட்டிவிட்டனர்.அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் உள்ள அட்லாண்டாவில் சகோதரிகளான டிலானா மற்றும் பெரெயின் ஹின்சன் பேஸ்பால் விளையாட்டை பார்த்துகொண்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் முன்னால் கணவருடன் உட்கார்ந்திருந்த பெண் ஒருவன் யாருக்கோ குறுஞ்செய்தி அனுப்பிக்கொண்டிருந்தார். அவர் தனது காதலனின் பெயரை பெண்ணின் பெயர் போன்று பதிவு செய்து அவருடன் ஆபாசமாக உரையாடிக்கொண்டிருந்ததை சகோதரிகள்…
-
- 1 reply
- 457 views
-
-
ராஜஸ்தானில் ஒரு சிறுமிக்கு தனது முன்ஜென்மம் பற்றி நினைவு வந்துள்ளது அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. பூனம் என்ற அந்த சிறுமிக்கு தற்போது 14 வயதாகிறது. முற்பிறவியில் தான் யாருடைய மகளாக பிறந்தேன் என்றும் யாருடன் தனக்கு திருமணம் நடந்தது என்றும் தற்போது நினைவு கூர்கிறார் அந்த சிறுமி. அதுமட்டுமல்லாது தன்னுடைய மரணம் எப்போது எப்படி நிகழ்ந்தது என்று கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். முன்ஜென்மத்தில் தன்னுடன் வாழ்ந்தவர்களை தேடிச் சென்று சந்தித்து பேசினார் பூனம். இதைக்கேட்டு சிறுமியின் பெற்றோர்களும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபிறவி பற்றிய கதைகள் பற்றி திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும், மறுபிறவி என்பது உண்மைதான் என்று பல ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் நடைபெற்ற ஆய்வில் நிரூபிக்க…
-
- 2 replies
- 939 views
-
-
அமெரிக்க அதிபர் பாரக் ஹுசைன் ஒபாமாவின் தந்தையின் பெயர் பாரக் ஒபாமா. கென்ய நாட்டைச் சேர்ந்த இவர், ஹவாய் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக சிறு வயதில் கென்யாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார். அங்கு கன்சாசைச் சேர்ந்த ஸ்டான்லி ஆன் துன்ஹம் என்ற வெள்ளைக்கார பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவரே அதிபர் ஒபாமா. ஒபாமாவுக்கு 2 வயதாக இருக்கும்போது ஹவாயிலிருந்து படிப்பை தொடர்வதற்காக ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு சென்றார் அவரது தந்தை. பின்னர் கென்யாவுக்கு திரும்பிவிட்டார். பின்னர் 1982-ல் நிகழ்ந்த கார் விபத்தில் ஒபாமாவின் தந்தை பாரக் இறந்தார்.. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா அதிபராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக நேற்று, தனது தந்தையின் சொந்த நாடான கென்யாவுக்கு…
-
- 0 replies
- 232 views
-
-
உணவுக்காக தீவில் தனியாக போராடும் குரங்குகள்: காரணம் யார்? (வீடியோ இணைப்பு)[ சனிக்கிழமை, 25 யூலை 2015, 12:16.10 மு.ப GMT ] லைபீரியா நாட்டின் தீவு ஒன்றில் ஆராய்ச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட குரங்குகள் உணவு இல்லாமல் தவித்துவருகின்றன.அமெரிக்காவின் நியூயோர்க் இரத்த ஆராய்ச்சி நிலையம் கடந்த 1974ஆம் ஆண்டு ஆராய்ச்சி நிலையம் அமைப்பது தொடர்பாக லைபீரியா நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. அதன்படி அந்நாட்டின் அடர்ந்த காடுகளில் குரங்குகளை வைத்து ஆராய்ச்சி மேற்கொண்டது. இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு இதை கைவிட்டது. மேலும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்த மனித குரங்குகளை பராமரிப்பதற்கான பணத்தையும் அந்நிறுவனம் நிறுத்திவிட்டது. இதனால் சுமார் 66 குரங்குகள் உணவுகள் இன்றி தவித்துவருக…
-
- 0 replies
- 284 views
-
-
ஜப்பானிய டோக்கியோ நகரில் இலகு ரக விமானமொன்று குடியிருப்புப் பிரதேசமொன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது மூவர் பலியானதுடன் 3 வீடுகளும் இரு கார்களும் தீக்கிரையாகியுள்ளன. டோக்கியோ நகரிலுள்ள சொபு விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட மேற்படி விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது. பலியானவர்களில் விமானத்தில் பயணித்த இருவரும் தரையிலிருந்த பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றனர். இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்….. - See more at: http://www.canadamirror.com/canada/46724.html#sthash.Zylvf6Gp.dpuf
-
- 0 replies
- 239 views
-
-
கனடா- நீர்மூழ்காளர் அணி ஒன்று நூற்றாண்டு பழமைவாய்ந்த கப்பல் ஒன்று பிரசித்தமான நிலையில் காணப்பட்டதை புகைப்படங்கள் மற்றும் வீடியோ பிரதிகளில் பதிவு செய்துள்ளனர். நூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த ஒரு கப்பல் நீண்ட காலம் தண்ணீருக்கடியில் கிடந்தும் அதன் நிலை மாறாத தன்மையுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பிறின்ஸ் எட்வேட் ஐலன்ட் மற்றும் நோவ ஸ்கோசியாவை சேர்ந்த ஆறு பேர்கள் கொண்டு நீர்மூழ்காளர்கள் குழு ஒன்று இதனை கண்டுபிடித்துள்ளனர். கண்ட போது தாங்கள் பிரமிப்படைந்ததாக குழுவின் தலைவர் றொபேட் மக்கேய் தெரிவித்தார்.நோவ ஸ்கோசியா பிக்ரோ துறைமுக கடற்கரையில் இந்த 84-மீற்றர் இரட்டை பாய்மர கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது.துறைமுகத்திலிருந்து 200மீற்றருக்கும் குறைந்த தூரத்தில் மூழ்கிய நிலையில் கண்டுபிடிக்கப…
-
- 0 replies
- 328 views
-
-
3 மணி நேரத்தில் 2 மாடி வீடு: சீனாவில் புதிய சாதனை! பெய்ஜிங்: சீனாவின் சான்ஷி மாகாணத்தில் 3 மணி நேரத்தில் 2 மாடி வீடு அமைத்து புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அடிப்படைத் தேவை வரிசையில் வீடு என்பது பிரதானமானது. இன்னமும் குடியிருக்க வீடுகள் இல்லாமல் சாலையோரங்களில் வசிப்பவர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டேதான் போகின்றன. இந்நிலையில் சீனாவில் 3 மணி நேரத்தில் 2 மாடி வீடு கட்டி ஒரு கட்டுமான நிறுவனம் அசத்தியுள்ளது. சான்ஷி மாகாணத்தில் ஸியான் என்ற இடத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த வீட்டைக் கட்ட கட்டுமான நிறுவனம் ‘3டி பிரிண்டிங்’ தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கான மாடல்கள் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டன. அதி நவீன தொழில் நுட்ப முறையில் வீ…
-
- 0 replies
- 401 views
-
-
யு.எஸ்.-உலகில் பல விதமான பழ மரங்கள் உள்ளன. அவற்றில் செரிஸ், பீச்சஸ், பிளம்ஸ், நெக்ரறின், அப்றிகொட்ஸ் ,ஆமன்ஸ் போன்ற பல வகை பழங்கள் வளர்கின்றன. ஆனால் இந்த விசித்திரமான மரத்தில் இவை அனைத்தும் ஒன்றாக வளர்கின்றன. Syracuse University பல்கலைக்கழக பேராசிரியரும் கலைஞருமானSam Van Akenஎன்பவர் ‘மரத்துண்டு ஒட்டுவைத்தல்’ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு வகை கலப்பு மரங்களை உருவாக்கியுள்ளார். இந்த மரங்கள் ஒவ்வொன்றும் 40 வித்தியாசமான வகையிலான வித்தியாசமான கொட்டைகள் உள்ள பழங்களை சுமக்கின்றன.ஒரு தனி மரத்தில் விவசாயின் சந்தையில் இருக்க கூடிய சகல பழங்களையும் பெறுவது நினைத்துப்பார்க்க முடியாத ஒரு தன்மையாகும்.சிறுவனாக இருக்கும் போது பண்ணையில் வளர்ந்த தனக்கு இந்த யோசனையால் தான் ஈர்க்கப்பட்…
-
- 0 replies
- 324 views
-
-
கனடா- ஒன்ராறியோவின் தென் பகுதியில் சில இடங்களில் குடி தண்ணீரில் கொக்கெயின் உட்பட்ட பல சட்ட விரோத போதை மருந்துகள் காணப்படுவதற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.கிரான்ட் றிவர் நீர்வடிநிலத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரில் இருந்து குடி நீரை மாசுபடுத்த சாத்தியமான மார்பின், கொகெயின் மற்றும் ஒக்சிகோடோன் போன்ற போதை மருந்துகள் காணப்படுவதாக McGill-பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.ஆற்று நீரில் குறிப்பிட்ட போதை மருந்துகள் ஒப்பீட்டளவில் ஒரு குறைந்த அளவிலேயே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேம்படுத்தப்படும் கழிவு-நீர் சிகிச்சை செயற்பாடுகள் குடிநீரை சுத்தப்படுத்த உதவும் என கூறப்பட்ட…
-
- 0 replies
- 398 views
-
-
ஒபாமா குடும்பத்திற்கே தமிழ்க் கலாச்சாரம் பிடிச்சிருக்கு….. ஆனால் எங்களில் சிலருக்கு இன்னும் ஏன் கசக்கின்றது??. - See more at: http://www.canadamirror.com/canada/46682.html#sthash.pKch0UNo.dpuf
-
- 0 replies
- 705 views
-
-
வீரவன்சவின் வெளிவராத உல்லாச காட்சிகள் கசிந்தது. July 25, 20156:46 am மக்கள் விடுதலை முன்னனியின் செய்தி சேகரிப்பாளராக கா பொ த உயர்தரம் படித்து விட்டு இணைந்து கட்சியில் பணியாற்றி வந்தார். நாளடைவில் கட்சிக்குள் உள்நுளைந்து சில பதவிகள் பிரசார செயலாளர் மற்றும் பல பதவிகளை வகித்து சாதாரண சிங்கள மக்களை ஏமாற்றும் படலத்தை ஆரம்பித்தார். பின்னிட்ட நாட்களில் தனது நரித் தனத்தால் தனிக் கட்சியும் ஆரம்பித்து அமைச்சராகி சுகம் அனுபவிக்க ஆரம்பித்து விட்டார். மது மாது என பல துர் நடத்தைகளில் இறங்கி ஆரம்பித்தது அட்டகாசம் பல மோசடிகளில் இவரும் இவரது மனைவி சசி வீரவன்சவும் ஈடுபட்டு விசாரணைக்கு உள்ளாகியுள்ள வேளை இவரது வெளிவராத சில அந்தரங்க படங்களை “JVP” முக்கியஸ்தர் எமது புலனாய்வுச் செய்தியாளர்…
-
- 2 replies
- 415 views
-
-
திருமண வீட்டில் பிடித்த பாலிவுட் பாடல்களை ஒலிபரப்பாததால் மணமகனின் தந்தை கொலை.ஹரித்வார்: உத்தரகண்ட் மாநிலத்தில் திருமண வீட்டில் தனக்கு பிடித்த பாலிவுட் பாடல்களை ஒலிபரப்பாததால் வாலிபர் ஒருவர் மணமகனின் தந்தையை சுட்டுக் கொலை செய்துள்ளார். உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள சகோதி கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திருமண வீட்டில் பாலிவுட் பாடல்களுக்கு விருந்தினர் நடனம் ஆடினர். அப்போது மணமகனின் தந்தை விஷ்வாஸ் ராம் வந்து பாடல் ஒலிபரப்பை நிறுத்துங்கள் திருமண சடங்குகளை துவங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு குடிபோதையில் இருந்த தெலுராம் தலைமையிலான வாலிபர்கள் விஷ்வாஸிடம் வாக்குவாதம் செய்துள்ளனர். தங்களுக்கு பிடித்த பாலிவுட் பாடல்களை தொடர்ந்து ஒலிபரப்ப வேண்டும…
-
- 0 replies
- 255 views
-
-
தில்லியில் ஒரு துரதிர்ஷ்டம் பிடித்த பங்களா இந்தியத் தலைநகர் தில்லியின் முக்கியப் பகுதியான சிவில் லைன் பகுதியில் துரதிர்ஷ்டம் பிடித்த பங்களாவாகக் கருதப்பட்டு, பத்தாண்டுகளுக்கு மேலாக காலியாக கிடந்த ஒரு பங்களாவில் தற்போது மாநில அரசின் கொள்கைகளை வகிக்க உதவும் ஒரு பிரிவு குடியேறியுள்ளது. தில்லியின் பிரதானமான பகுதியில் இருந்தாலும் இந்த பங்களா ராசியில்லாததாக கருதப்படுகிறது.சிவில் லைன் பகுதியில் உள்ள ஷாம் நாத் மார்கில் இருக்கிறது இந்த பங்களா. இரண்டு மாடிகளுடன் மூன்று படுக்கையறைகள், ஒரு வரவேற்பறை, சாப்பாட்டு அறை, கூட்ட அறை, பாதுகாவலருக்கான அறை, பணியாளர்களுக்கான தங்குமிடம் என சுமார் 5,500 சதுர மீட்டர் பரப்பில் அமைந்திருக்கிறது இந்தக் கட்டடம். இந்த பங்களா 5,500 சதுர மீட்டர் பரப…
-
- 0 replies
- 502 views
-
-
தேவாலயத்தில் கன்னி மேரியின் உதடுகளில் அசைவு?வைரலாக பரவி வரும் வீடியோ Sanjith July 24, 2015 Canada ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ளது செயின்ட் செர்பல் தேவாலயம். இந்த தேவாலயத்தில் கன்னி மேரியின் பெயிண்டிங் படம் பிரேம் செய்து மாட்டப்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த புகைபடத்தின் உதடுகள் அசைவதாக கூறப்பட்டது. இந்த காட்சி வீடியோவாகவும் பதிவு செய்யபட்டு உள்ளது.நீங்கள் கன்னி மேரி ஓவியம் பதிவு செய்யப்பட்ட காட்சிகளையும் நெருக்கமாக பார்க்கும் போது அது பிரார்த்தனை செய்வது போல் உதடுகள் அசைவதை காட்டுகிறது.தேவாலயத்திற்கு வரும் கத்தோலிக்கர்கள் உண்மையில் இது இரு அதிசயம் என வியக்கின்றனர்.எனினும் இது லைட்டிங் விளைவால் ஏற்படுத்தபட்டது என்றும் உண்மையில் உதடுள் அசையவில்லை என…
-
- 1 reply
- 340 views
-