Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 16 வருடங்களுக்கு முன் தொலைத்த மோதிரம் கரட்டில் சிக்கியிருந்த அதிசயம். 16 வருடங்களுக்கு முன் தனது திருமண மோதிரத்தை தொலைத்த பெண்ணொருவர் தனது வீட்டுத் தோட்டத்தில் வளர்ந்த கரட்டில் அம்மோதிரம் சிக்கியிருந்ததைக் கண்டு அதிசயித்த சம்பவம் சுவீடனில் இடம்பெற்றுள்ளது. மத்திய சுவீடனில் மொரா நகருக்கு அருகில் வசிக்கும் லீனா பாஹல்ஸன் என்ற இந்தப் பெண் 1995 ஆம் ஆண்டு சமையலறையில் பணியில் ஈடுபட்டிருந்த போது தனது மோதிரத்தை தொலைத்தார். இந்நிலையில் அவரது வீட்டுத் தோட்டத்தில் பெறப்பட்ட கரட் அவரது திருமண மோதிரத்தினூடõக வளர்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டது. நன்றி வீரகேசரி.

  2. பெண் கொடுமையில் இந்தியாவுக்கு இடம் 4 - அதிரவைக்கும் ஐ.நா. அறிக்கை உலகத்தின் மக்கள் தொகையில் சரி பாதி பெண்கள். வீட்டின் வளர்ச்சியிலும் நாட்டின் வளர்ச்சியிலும் பெண்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆனால், இந்தியாவில் பெண்களின் நிலை நாளுக்கு நாள் இறங்குமுகமாகவே இருக்கிறது என எச்சரிக்கிறது 'யு.என்.டி.பி-’யின் அறிக்கை. 'பங்களாதேஷ், நேபாளம், இலங்கையைவிட இந்தியாவில் ஆண் - பெண் பாலின சமத்து​வம் மோச​மான நிலையில் இருக்கிறது’ என்று அதிர்ச்சியைக் கொடுக்கிறது, அறிக்கை! ''ஐ.நா. இந்த அறிக்கையை ஒவ்வோர் ஆண்டும் வெளி​யிட்டு வருகிறது. இந்தியாவில் பெண்களின் நிலைமை தொடர்ந்து அபாயகரமான இடத்திலேயே இருக்கிறது. கடந்த வருடம் 128-வது இடத்தில் இருந்த இந்தியா…

  3. பிபிசியின் Top Gear கிரிஸ்துமஸ் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் பிரபல அறிவிப்பாளர் Jeremy Clarkson இந்தியர்களை புண்படுத்தும் படி கேலி செய்துள்ள விவகாரம் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. இந்திய ஏழ்மை பிரதேசங்களில் காணப்படும் சுகாதாரமற்ற நிலை, சுகாதார குறைபாடு, ரயில்களில் காணப்படும் மலசல கூட வசதிகள், ஆடை வகைகள், உணவு முறைகள் என பலவற்றை கேலி செய்யும் வகையில் ஜெரெமி கிளார்க்சன் அறிவிப்பு செய்துள்ளார். இந்தியாவுக்கு செல்ல வேண்டுமாயின் ஜாகுவர் காரிலேயே இணைக்கப்பட்ட டாய்லெட் வசதியுடன் செல்வது நல்லது என உதாரணமும் காண்பித்துள்ளார். கடந்த புதன் கிழமை மாலை ஒளிபரப்பட்ட இந்த Top Gear நிகழ்ச்சி தொடர்பில் 23 முறைப்பாடுகள் பிபிசிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இது பிபிசியின் பேச்சாளர் தெரிவிக…

  4. ஆசைக்கு இணங்கச்சொல்லி கள்ளக்காதலி மிரட்டல் : கண்ணீருடன் வாலிபர் போலீஸில் புகார் நாகர்கோவில் கோட்டாறு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், கோட்டாறு காவல் நிலையத்தில் கண்ணீருடன் சென்று ஒரு புகார் மனு அளித்தார். அப்புகார் மனுவில், ‘’எனக்கும், எங்கள் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கள்ள காதல் இருந்தது. அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்ததால், எங்கள் கள்ள காதலுக்கு எந்த தடையும் இல்லை. நாங்கள் இருவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்தோம். இந்நிலையில் எனக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து எங்கள் வீட்டில் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்துக்கு பிறகு நான் திருந்தி வாழ முடிவு செய்தேன். இதனால் எனது கள்ள காதலியிடம் இருந்து விலக தொடங்கினேன். அவளை சந்தித்து கொள்…

  5. தமிழ் நாடு , சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டாரத்தில் ,கண்ணாமூச்சி பகுதியில் 8.12.2011 ந்தேதி பொது மக்களல் சுற்றி வளைத்து அந்த திருடனை விசாரித்தபொதுதான் தெரிந்தது தமிழக காவல் துறையில் நேர்மையும்,உண்மையும் தெரிந்தது, இந்த வீடியோ காட்சி உண்மை சம்பவம் http://youtu.be/zQ5Yqf9rN0o http://www.tamilthai...ewsite/?p=2294#

  6. பிழைக்கத் தெரிந்த நடிகர் அர்ஜுன். அரசியலில் குதிக்க வேண்டும் இல்லை மதத்தில் குதிக்க வேண்டும். கன்னடரான ஆக்சன் கிங் தமிழகத்தில் மதத்தில் குதித்து பக்தியால் பணம் பண்ண முயன்றுள்ளார். மூலப் பொருள் இல்லாத வருமானத்தை சுவைக்க தயாராகி வருகிறார். 28 அடிய உயர ஆஞ்சநேயர் சிலையுடன் உலகிலேயே மிகப் பெரிய ஆஞ்சநேயர் கோயிலைக் கட்டி வருகிறார் நடிகர் அர்ஜுன். சென்னை அருகே கெருகம்பாக்கம் என்ற இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன் இந்த ஆஞ்சநேயர் கோயில் கட்டும் பணியை அர்ஜுன் தொடங்கியது நினைவிருக்கலாம். 20 ஏக்கர் பரப்பளவு உள்ள அவரது சொந்த தோட்டத்தில், இந்தக் கோயிலைக் கட்டி வருகிறார். பெங்களூர் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில், 200 டன் உள்ள ஒரே கல்லில், …

  7. ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையை விட நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை சிறப்பானது! கர்தினால் மல்கம் ரஞ்சித் [ வெள்ளிக்கிழமை, 23 டிசெம்பர் 2011, 07:25.26 AM GMT ] ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளரது இலங்கை தொடர்பிலான அறிக்கையை விட, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, பொதுமக்கள் பிரச்சினை குறித்து சீராக ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் இடம்பெற்ற கிறிஸ்மஸ் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். யுத்த சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து, இந்த அறிக்கை சிறப்பாக ஆராய்ந்துள்ளது. இந்த முயற்சி இ…

  8. பேஸ்புக் பழக்கம் விபரீதமானது: தொழில் அதிபரை பணம் கேட்டு மிரட்டிய இளம் பெண் கைது திருச்சி தொழில் அதிபருக்கு பேஸ்புக்கில் பழக்கமான இளம்பெண் ஒருவர், அவரை பணம் கேட்டு மிரட்டினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளம்பெண்ணை கைது செய்தனர். கம்ப்யூட்டர் வந்த பிறகு உலகம் சுருங்கி விட்டது. அதுவும் இன்டர் நெட் இணைப்பு இருந்தால் உலகத்தை உள்ளங்கைக்கே கொண்டு வந்து விடலாம். இளைய தலைமுறையினர் எந்த தகவலை பெற வேண்டும் என்றாலும், புதிய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றாலும் இன்டர் நெட்டை தான் பயன்படுத்துகிறார்கள். பல சமூக வலைதளங்களை இப்போது எல்லோரும் பயன்படுத்தத்தொடங்கி உள்ளனர். இதன் மூலம் பல நல்ல விஷயங்கள் நடந்தாலும் தவறான பாதையிலும் சிலர் செல்ல வழி…

  9. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கவர்ச்சி அதிகரிக்கும் வயது குறித்து ஆய்வு தகவல் பெண்களுக்கு 30 வயதிலும், ஆண்களுக்கு 40 வயதிலும் கவர்ச்சி அதிகரிக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. மனிதர்கள் எந்த வயதில் கவர்ச்சி ஆக காணப்படுகின்றனர் என்பது குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுபற்றி ஆண்கள் மற்றும் பெண்களிடம் தனிதனியாக கருத்து கேட்கப்பட்டது. அதில், பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் செக்சுடன் கூடிய கவர்ச்சியாக தெரிகின்றனர். ஏனெனில், 40 வயதில் தான் ஆண்கள் அழகான கவர்ச்சியான உடல் அமைப்பை பெறுகின்றனர். அதுவே பெண்களை கவருகிறது. அதுபோன்று பெண்கள் தங்களது 30 வயதில்தான் கவர்ச்சிகரமான இருக்கின்றனர். அந்த வயதில்தான் கவர்ச்சியான உள்ளாடைகளையும், வாசனை திரவி…

  10. உலகின் மிகச் சிறிய பெண்ணாக ஜோதி என்பவர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. ஆம், இன்று தான் அவர் தனது 18 வயதைப் பூர்த்தி செய்துள்ளார். இவரின் உயரம் 23½ இஞ்சி ஆகும். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்ற களிப்பில் இருந்த ஜோதி சிலிர்ப்புடன் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு, உலகின் மிகச் சிறிய பெண்ணாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக இருந்த கனவு நனவாகியுள்ளது. மகிழ்ச்சியாக உள்ளது. பெரிய சிரிப்புடன் ஜோதியின் பெற்றோர்களான Richard Grange / Barcroft ஆகியோர் கருத்துத் தெரிவிக்கையில், அவள் தன்னுடைய பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் இன்றைய தினம் கொண்டாடினாள். பிறந்த நாள் கேக்கும் கிட்டத்தட்ட …

  11. அங்கு மலையாளிகள் போட்டு தாக்கி தள்ளுகிறார்கள், இங்கோ??? ஐயப்பன் திருத்தல யாத்திரைக்கு IBC tamil அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கிறது!!! ... கேட்பாரற்று ஐயப்பன் பார்த்துக் கொண்டிருக்க மோட்சம் அடைய உடன் அழையுங்கள்!

  12. வீடுகளை லாட்ஜாக மாற்றும் குடும்ப பெண்கள்: கலாச்சார சீரழிவை நோக்கி சென்னை. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் குடும்ப பெண்கள் பலர், வீடுகளை விபச்சார விடுதிகளாக பயன்படுத்தி பணம் சம்பாதித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பெண்கள் பலரும் ஆடம்பரத்திற்கு ஆசைப்பட்டு இத்தகைய கலாச்சார சீரழிவில் ஈடுபடுவதால் உயிரிழக்கும் ஆபத்து இருப்பதாக போலீசார் எச்சரித்துள்ளனர். பணத்திற்கு ஆசை ஆடம்பர வாழ்க்கை சிக்கனமாக இருக்கச் சொல்லும் கணவரின் பேச்சைக் கேட்காமல், அக்கம் பக்கத்தவர்களைப் பார்த்து தாமும் அதைப்போல செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டு வாழ்க்கையை பலி கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகரித்து வருகிறது. ஆடம்பர வா…

    • 2 replies
    • 5.9k views
  13. வானத்தில் இருந்து அப்பிள் கொட்டுப்பட்டது : அதிசயம் ஆனால் உண்மை இங்கிலாந்தின் கொன்வற்றி நகரத்தில் திடீரென மழை பெய்தது போல வானத்தில் இருந்து அப்பிள் மழை பொழிந்துள்ளதாக இன்றைய டெய்லி டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த திங்கள் மாலை பல நூற்றுக்கணக்கான சிறிய பச்சை நிறமான அப்பிள்கள் வானத்தில் இருந்து விழுந்துள்ளன. செவ்வாய்க்கிழமை வரை இந்த அப்பிள்கள் வீதியில் கிடந்துள்ளன. ஆய்வாளர்கள் இவற்றை சேகரித்து சென்றுள்ளார்கள், பரிசோதனைக்காக. முதலில் படபடவென ஓடும் கார்களின் மீது அப்பிள்கள் கொட்டுப்பட்டபோது யாரோ சிறுவர்கள் வீசுகிறார்கள் என்றே தாம் கருதியதாக காரில் சென்றவர்கள் குறிப்பிட்டார்கள். ஆனால் பின்னர்தான் அப்பிள் மழை பொழிவது தெரிந்தது. யாராவது விமானத்தில் …

    • 6 replies
    • 2.5k views
  14. அவசர வேண்டுகோள்​: பிரித்தானி​ய தமிழர்களே உதவுவீர்களா ? [ வியாழக்கிழமை, 15 டிசெம்பர் 2011, 02:20.57 PM GMT ] லண்டனில் இருந்து 50க்கும் மேற்பட்ட தமிழர்களை தனி விமானத்தில் ஏற்றி இலங்கைக்கு நாடு கடத்த பிரித்தானியா முயல்கிறது. இதனை தடுக்க வேற்றின மக்களுடன் சில தமிழர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தடுப்பு முகாமில் இருந்து திருப்பி அனுப்ப என ஒரு தொகுதி தமிழர்களை ஏற்றியவாறு வெளியே வந்த பேரூந்து ஒன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் வழிமறித்து அதனைச் சூழ்ந்துகொண்டனர். இதனால் அதன் சாரதி எதனையும் செய்யமுடியாது பேரூந்தை திரும்பவும் தடுப்பு முகாமுக்குள் கொண்டு சென்றுள்ளார். இருப்பினும் வேறு வழியாக இவர்களை பிறிதொரு பேரூந்தில் ஏற்றி விமானநிலையம் கொண்டு செல்ல பிரித்தானிய குடிவரவு அதி…

  15. யாழ் பல்கலை மாணவர்கள், விரிவுரையாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் [ வியாழக்கிழமை, 15 டிசெம்பர் 2011, 01:01.09 PM GMT ] யாழ் பல்கலையின் மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சிலருக்கு உயிரச்சுறுத்தல் விடுத்து துண்டுபிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று (15-12-2011) காலை யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் பல இடங்களில் இவ்வாறான துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்ததுடன், அங்காங்கே வீசப்பட்டும் காணப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர். மாணவர்களின் பெயர்கள், அவர்களின் சொந்த இடங்களான மாவட்டங்கள் குறிப்பிட்டு இதில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதுடன், சில விரிவுரையாளர்களின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டு அவர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் சமாதானத்தை அனுபவித்துக்…

  16. http://youtu.be/cO9r4gDbvGc பெண் என்றால் பேயும் இரங்கும்… ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே… இந்திரன் கெட்டதும் பெண்ணாலே சந்திரன் கெட்டதும் பெண்ணாலே இப்படி பெண்களுக்குத்தான் எத்தனை எத்தனை பழமொழிகள் எத்தனை எத்தனை தத்துவங்கள். இங்கே பாருங்கள் நாம் தரும் காணொளியை ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னால் நிச்சயம் ஒரு பெண் இருப்பாள் என்று கூறுவார்களே அப்படியாயின் இந்த சாதனை மனிதனின் சறுக்குலுக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறார் பாருங்கள்.. எவ்வளவு திறமையா எவ்வளவு சமார்த்தியமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வியப்பில் ஆழ்த்திகொண்டிருந்தவரை திடீரென குறிக்கே வந்த ஒரு பெண்ணை பார்த்ததும் அவன் சிந்தனை சிதறுகின்றது.. சாதனை தவிடு பொடியாகிறது…. இதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் …

  17. 23 வருடங்களாக சவப்பெட்டியினுள் தூங்கும் அதிசய மனிதர்! ஒரு வினோதமான மனிதரை இன்று சந்திக்கப் போகிறோம். நித்திரை வந்தால் மற்றவர்களைப் போல கட்டிலில் படுத்து உறங்காமல் வித்தியாசமாக உறங்கும் அதிசய மனிதரே இவராவார். கடந்த 23 வருடங்களாக சவப்பெட்டியினுள் உறங்கியும் வருகிறார். பிரேசிலைச் சேர்ந்த 61 வயதான Zeli Ferreira Rossi என்பவர் தூங்குவதற்கும் நியமான சவப்பெட்டியைப் பயன்படுத்துவது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. இவருக்கு நோயைக் குணமாக்குவதிலும் தேர்ச்சி உண்டாம். ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு பீலிங்... http://www.thedipaar.com/news/news.php?id=37746 Coffin serves as Friday-nig…

    • 1 reply
    • 891 views
  18. அந்தக்காலங்களில் எந்த வேலைகளை செய்வதாக இருந்தாலும் நூறு வீதம் மனித சக்தியைப்பயன்படுத்தியே மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இன்றைய காலகட்டத்தை கொஞ்சம் கற்பனை பண்ணிப்பாருங்கள். எமது வேலைகளில் எத்தனை வேலைகளை நாம் சுயமாக செய்கிறோம். எமது அன்றாட அத்தியாவசிய கடமைகளை செய்வதற்கு கூடி அடுத்தவர்களையும் அடுத்தவற்றையும் நாடவேண்டிய ஒரு உலகத்துக்குள்ளே நாமாவே வந்து விழுந்து விட்டோம். இதெற்கெல்லாம் காரணம் இன்றை அதியுயர் தொழில்நுட்ப வளர்ச்சிதான். இதுதான் காலத்தின் கட்டாயம் என்ற நிலையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமது வேலைகளை இலகுவாக்க அனைத்திற்கும் இயந்திரம். பெண்களின் வீட்டு வேலைகளை செய்வதற்கு கூட இயந்திரம். துணி துவைக்க துப்பரவு செய்ய நீர் ஊற்ற இவைற்றையெல்லாம் விட.. சமையலுக்கு கூடி இயந…

    • 2 replies
    • 1.4k views
  19. ஈரோட்டில் இருந்து, சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பப்பட்ட குட்டி யானை, அங்கிருந்த ஆண் யானையிடம் மடியை தேடியது, வனத்துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் சென்னம்பட்டி காப்புக்காட்டில் இருந்து வழி தவறிய குட்டியானை, ஜரத்தல் என்ற ஏரிக்கரை அருகே பரிதாபமாக நின்றது. ஒன்றரை மாதமேயான குட்டி யானையை, காட்டுக்குள் அனுப்ப வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சி யாவும் தோல்வியில் முடிந்தது. இதனால், மண்டல வன பாதுகாவலர் அருண் உத்தரவின் பேரில், வனத்துறை அலுவலகத்துக்கு கொண்ட வரப்பட்ட குட்டியானைக்கு, ராஜ உபச்சாரம் நடந்தது. வனத்துறை அலுவலர்களிடம் குழந்தை போல பழகிய குட்டியானை, 29ம் தேதி இரவு, 8.30க்கு நீண்ட நேர பாச போராட்டத்துக்கு பின், சென்னை வண்டலூர் உய…

  20. http://youtu.be/2gMhxlJBpac வை திஸ் கொலைவெறி பாடல் பட்டி தொட்டி எங்கும் கலக்கிகொண்டிருக்க இந்தப்பாடலை வைத்து ஏராளமான ரீமிக் பாடல்கள் யூ ரியூப்பில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது. அரசியல் சமூக பிரச்சினைகளையெல்லாம் இந்த பாடலின் மெட்டுடன் பாடி அசத்திக்கொண்டிருக்க அண்மையில் சிறையில் இருந்து விடுதலையான கனிமொழிக்காகவும் இந்த கொலை வெறி பாடல் மெட்டில் புதிய பாடல் பாடப்பட்டுள்ளது. இதற்காக NDTV நிகழ்ச்சி ஒன்றில் இந்த பாடலை ரீமிக்ஸ் செய்து ஒளிபரப்பி பட்டையை கிளப்பி கொண்டிருக்கின்றது .நீங்களே பாருங்கள் இது NDTVஏயின் Kolaiveri. http://puthiyaulakam.com/?p=4913

  21. http://youtu.be/7saS8dCiRAM கல் தோன்றா மண் தோன்றா கடல் தோன்றா காலத்திலையே சங்கத்தமிழ் தோன்றியதாக வரலாறும் சான்றோரும் கூறும் கருத்து. ஆனால் இன்று தமிழ் தமிழாக இல்லை என்றால் யாரும் மறுக்க முடியாத உண்மை. எங்கும் ஆங்கில மயம். இதுவும் காலத்தின் கட்டாயம்தான் இருந்தாலும் தமிழனாக பிறந்த பலருக்கு தமிழ் தெரியாதது எமது தமிழினம் எதிர்நோக்கும் மிகப்பெரிய சவாலாக கொள்ள முடியும். இங்கே பாருங்கள் இந்த காணொளியை சில நிமிடங்கள் வரை வந்து போகும் இந்த காணொளியின் கதாபாத்திரங்களும் காட்சிகளும் நிச்சயம் உங்களுக்கு இன்று தமிழ் எந்தளவுக்கு எமது இளம் சமுதாயத்தின் மத்தியில் மறைந்து கிடக்கிறது என்பதை புரியவைக்கும்…. நிச்சயம் இந்தக்காணொளி ஒவ்வொரு தமிழனும் அவசியம் பார்க்க வேண்டியதுதான்… தமிழில் …

  22. இந்த விமானிக்கு மற்றவர்களை விட தன்னம்பிக்கை கொஞ்சம் அதிகம் தான். 80 வயதான அந்த விமான ஓட்டி தவறான இடமொன்றில் விமானத்தை நிறுத்தியுள்ளார். அது வேறு எங்கும் அல்ல 40 அடி உயரமான மரத்தில். உடனடியாக அவசர உதவிப் பொலிஸார் சம்பவ இடத்துக்கு ஓடோடி வந்துள்ளார்கள்.. இந்தச் சம்பவம் போலந்து நாட்டில் உள்ள Wielmoza என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்றைய தினம் தற்செயலாக நிகழ்ந்த இச்சம்பவத்தில் விமானிக்கு விமானத்துக்கோ பெரிதாக எந்தச் சேதமும் ஏற்படவில்லை. http://thamilfm.com/...l.aspx?ID=10177 It is remarkable that he survived unscathed and equally that this kind of thing hasn't happened before to 80-year-old Cezary Muchnik given that h…

  23. ... கடந்த இரு நாட்களாக வரும் ஓர் மெயில் ... ... .. இப்படியான பலவற்றை கேட்டிருக்கிறேன்! ஆனால் யாரும் இப்படியான ஒன்றை பார்த்தவுடன், இது உண்மையானது என்றே நினைக்க தூண்டும், எமது விபரங்களை உடன் கொடுக்கவும் தூண்டும் (பலரிடம் வங்கி கணக்கு இலக்கம் கேட்க்கப்பட்டிருந்தது, இங்கு அது மட்டும் மிஸ்ஸிங்), ஏன்? ... கொக்கோ கோலா என்ற மிகப்பெரிய நிறுவனத்தின் பெயரில் ஏமாற்றுக்கள் நடைபெற மாட்டாது என்ற நம்பிக்கையில்!!! சிலர் வங்கிக்கணக்கில் இருந்து இழந்திருக்கிறார்களாம்!! இன்னும் பலர் சில நூறு பவுண்ஸுகளை கைத்தொலைபேசி நிறுவனத்துக்கு கட்டியிருக்கிறார்களாம்!! எவ்வாறு ஏமாற்றப்படுகிறது என்பது சரியாக தெரியவில்லை! ஆனால் சட்டங்களில் உள்ள ஓட்டைகளை பாவித்து இந்த சுத்துமாத்துக…

  24. இந்த உலகத்தில் பெரும்பாலான விசயங்களில் நாம் எல்லோரும் செய்கிறார்கள், அதனால் நாமும் செய்கிறோம் என்று செய்து வருகிறோம். உதாரணமாக எராலமானவைகள் சொல்லலாம்...............ஆனால் இன்று நான் சொல்ல போவது..............தடுப்பு ஊசி பற்றின செய்தி. அதாவது தடுப்பு ஊசி எதற்கு போடுவார்கள், ஒரு சில கொடிய நோய்கிருமிகள் நம்முடைய உடலை பாதிக்காமல் இருப்பதற்கு என்று நான் மற்றும் நீங்கள் இதுவரை அறிந்து வைத்திருக்கிறோம்.............. ஆனால் இதில் உண்மை என்னவென்றால், தடுப்பு ஊசி போடுவதில் எந்த பயனுமில்லை என்கிறார் ஒருத்தர் அவரை பற்றி கடைசியில் சொல்லுகிறேன்........இப்போ விசயத்திற்கு போவோம்...... நாம் போடுகின்ற தடுப்பு ஊசிகள் அனைத்திலும் எந்த ஒரு நோய் எதிர்ப்பு சக்தியும் கிடையாது, தடுப்ப…

  25. இரட்டை குழந்தைக்கு தந்தையான 81 வயது தாத்தா மதுரை, நவ. 22- கொடைக்கானல் அருகே 81 வயது முதியவர் ஒருவர் சோதனைக்குழாய் முறைமூலம் இரட்டை குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார். சோர்வுற்று இருந்தவர்களுக்கு சோதனைக்குழாய் கை கொடுத்ததால் மகிழ்ச்சியடைந்துள்ளனர் தம்பதியர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா வெங்கலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்சாமி (81). இவரது முதல் மனைவிக்கு குழந்தை இல்லை. இதனால் 2வதாக ரத்தினம் என்பவரை திருமணம் செய்தார். இவருக்கு வயது 46. 5 ஆண்டுக்குப்பின் பிறந்த ஆண் குழந்தையும் 23 வயதில் விபத்தில் சிக்கி இறந்து விட்டார். இதனால் வாரிசு இன்றி தவித்து வந்த இந்த தம்பதியருக்கு 'IVF' எனப்படும் சோதனைக்குழாய் முறையில், சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த ம…

    • 12 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.