Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. பெரும்போர் மூளும் அபாயம்! சிங்கள மக்கள் நடுவில் அதிர்ச்சியும் அச்சமும்! அடுத்த போர் சிங்களப் பகுதியிலேயே நடக்கும்! கடந்த ஐந்தாண்டு காலமாக நடைமுறையில் இருந்துவந்த போர் நிறுத்த உடன்பாட்டினை தன்னிச்சையாக சிங்கள அரசு நீக்கிக்கொண்டுள்ளது. இதற்கு உலக அரங்கில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஐய்.நா. பேரவையின் பொதுச் செயலாளரும்-அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா போன்ற நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மீண்டும் பெரும் போர் மூண்டெழும் சூழ்நிலை உருவாகி யுள்ளது. விடுதலைப்புலிகள் இறுதிக் கட்டப்போருக்குத் தயாராகி வருகின்றனர். சிங்கள வான்படையினரின் தாக்குதல்களை முறியடிப்பதற்காக புலிகள் சாம்-16 ரக வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்முதல் செ…

  2. நாட்டு நடப்பு Jan 27 08 ஒளி வடிவில்!

  3. அடியாள் ஏவி கணவனை கொன்ற மனைவி...? அற்ப சுகத்தக்கு ஆசைபட்டு கட்டிய கணவனையே எமோலோகத்திற்கு அனுப்பும் செய்திகளில் லேட்டஸ்..கரூ சுபாசினி. கரூர் ரெங்கசாமி நகரைச் சேர்ந்தவர் தனசேகரன் . இவர் மனைவிதான் சுபாசினி . இந்தத் தம்பதிக்கு கௌதம் நர்மதா என்ற இரு குழந்தைகள். தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்த தனசேகரன். டிசம்பர் 30 ம் தேதி தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலரால் கத்தியால் குத்தி கொல்லப் பட்டார். முக மூடி கொள்ளையர்கள் தன்னையும் தன் பிள்ளைகளையும் கட்டிப் போட்டு விட்டு தன சேகரனை கொலை செய்துவிட்டு 20 பவுன் நகையையும் 10 அயிரம் ரூபாய பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு ஓடி விட்டதாக சுபாசின் காவல்துறையிடம் புகார் கொடுத்தார் . புகாரை வாங்கிக் கொண்டு…

  4. கொலை வெறி காமூகன்..! காம கொடுரனாக அலையும் மிருகம் பட நாயகனைப் போல நிஜ கொடூரன் ஒருவன் சேலம் மாவட்ட சங்கரி மஞ்சக் கல்பட்டியைப் பதற வைத்திருக்கின்றான். தன் மிருக பசியைத் தணிக்க சரஸ்வதி என்ற பெண்ணை மீண்டும் மீண்டும் பலாத்காரப்படுத்தி கொடூரமாகக் கொலையும் செய்துவிட்ட அந்த மனித மிருகத்தின் பெயர் காளியப்பன். சுரஸ்வதியின் தாய் பழனியம்மாளை சந்திப்தபோது என் மவ நெத்துக் கனவுல வந்த கதறி அழறா என்ற ஏதோ சொல்ல ஆரம்பித்த அவர் வேறெதும் பேசமுடியாமல் நெஞ்சடைத்து தடுமாற மூத்த மகன் உதயகுமார் நடந்ததை சொன்னார் . சுரஸ்வதியை பட்டறையில் வேலைபாக்கிற தங்கவேலக்கு கட்டிக் கொடுத்தோம் . ஆரம்புத்துல நல்லாத்தான் இருந்தாங்க. அப்புறமா என் தங்கச்சியை காசு கேட்டு கொடுமைப் படுத்தியிருக்கான் . ஓ…

  5. சிறிலங்கா அரசு கூறும் புலிகளின் உயிரிழப்புத் தொகை குடாநாட்டு மக்கள் தொகையின் 2 மடங்கு: "சண்டே ரைம்ஸ்" கடந்த இரு தசாப்தங்களாக இடம்பெற்று வரும் போரில் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கங்களினால் கூறப்பட்டு வரும் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள மொத்த மக்களும் இரு தடவைகளுக்கு மேல் உயிரிழந்திருக்க வேண்டும் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தனது பத்தியில் தெரிவித்துள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: போரில் "உண்மை தான்" முதலில் மரணத்தை தழுவுவது உண்டு. கடந்த இரு தசாப்தங்களாக இடம்பெற்று வரும் போரில் கொல்லப்ப…

  6. 155 மேலாடைகளை அணிந்து உலக சாதனை செய்த ஒருவர்--- காணொலியில் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  7. டுபாயில் இலங்கை பெண்ணின் மரணம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பம் 1/24/2008 3:05:42 PM - இலங்கை பெண்ணொருவர் டுபாய் விமான நிலைய பயணிகள் தங்குமிட அறையில் தற்கொலை செய்துக்கொண்டமை தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மட்டக்களப்பைச் சேர்ந்த கலா சங்கரப்பிள்ளை என்ற மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு திரும்புதவதற்காக டுபாய் விமான நிலையத்திற்கு வந்த இவர், அங்குள்ள பயணிகள் தங்குமிட விடுதியில் தங்கியிருந்தபோதே தற்கொலை செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  8. ஏர்போர்ட்டில் அரிய வகை ஆந்தை .Wednesday, 23 January, 2008 11:02 AM . சென்னை, ஜன.23: சென்னை விமான நிலையத்தில் இன்று காலை வெளிநாட்டு ராட்சத ஆந்தை ஒன்று பிடிப்பட்டது. பின்னர் அந்த ஆந்தை பிராணிகள் நல அமைப்பான புளூகிராசிடம் ஒப்படைக்கப்பட்டது. . மீனம்பாக்கம் விமான நிலையத்தின் கார் பார்க்கிங் பகுதியில் இன்று காலை அரிய வகை ராட்சத ஆந்தை ஒன்று சுற்றித்திரிந்தது. இதனைக்கண்ட விமானப் பயணிகள் அச்சமடைந்தனர். கார்களுக்கு இடையே அங்கும் இங்கும் திரிந்தபடி இருந்த அந்த ஆந்தையை கார் பார்க்கிங் ஊழியர்கள் பிடிக்க முயன்றும் அது அவர்களிடம் சிக்கவில்லை. அப்போது அங்கிருந்த நாய் ஒன்று அந்த ஆந்தையை துரத்தியது. இதனால் வேகமாக ஓடிய அந்த ஆந்தை கார் பார்க்கிங் ஊழியர்களின் அறை…

  9. நாமக்கல் அருகே காதலிக்க மறுத்த தங்கை மீது ஆசிட் வீசிய நவீன அண்ணனை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், மங்களபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் ஷீலா கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவர் ஷீலாவுக்கு அண்ணன் முறை உறவினர் ஆவார். தங்கை முறை உள்ள ஷீலாவை ஆறுமுகம் ஷீலாவை காதலிக்க தொடங்கினார். ஷீலா கல்லூரிக்கு செல்லும் போது தொடர்ந்து சென்று கேலி கிண்டல் செய்வது என ரகளை செய்துள்ளார். ஆனால் ஷீலா இதை கண்டு கொள்ளவில்லை. பின்னர் திடீரென்று ஷீலாவிடம் தனது காதலை ஆறுமுகம் வெளிப்படுத்தியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷீலா ஆறுமுகத்தின் காதலை ஏற்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், ஷீலா வீட்ட…

  10. புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நகை வாங்க வந்த பெண்ணை மயக்கி ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த நகைக் கடை அதிபரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் சேது ரோட்டில் நகை கடை வைத்திருப்வர் கோட்டைசாமி. சில மாதங்களுக்கு முன் இவரது நகை கடைக்கு கோபாலபட்டினத்தை சேர்ந்த செல்வி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) நகை வாங்க வந்துள்ளார். அவரிடம் கோட்டைசாமி விதவிதமான நகைகளை காட்டிபடியே பேசி செல்வி பற்றிய அனைத்து தகவல்கள் மற்றும் அவரது குடும்பம் பற்றி தெரிந்து கொண்டார். செல்வியின் கணவர் வெளிநாட்டில் இருப்பதால் அவரை அடைய திட்டமிட்டார். கூடுதல் டிசைன்கள் காட்டுவதாகக் கூறி அவரை மறுதினம் வரச் சொல்லியிருக்கிறார். செல்வி மறுமாள் வந்தபோது அவருக்…

  11. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி அவர்கள் கடல் வழியாகத் தமிழகம் வந்தடைந்தார் எனப் பரபரப்புத் தகவல் கள் தமிழகத்தில் வெளியாகியிருக்கின்றன. கிடைக்கப் பெற்ற தகவல்களைத் தொடர்ந்து பொலிஸாரும் புலனாய்வுப் பொலிஸாரும் இராமேஸ்வரத்தில் குறிப்பாக மண்டபம் அகதி முகாமில் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தித் தகவலைப் பூதகரப்படுத்தினர், என தமிழக நாளேடுகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. எனினும், திருமதி. மதிவதனியின் வருகை என்ற தகவல் வெறும் வதந்தி எனப் பொலிஸார் பின்னர் உறுதிப்படுத்தினர்கள், எனப் பிந்திக் கிடைத்த சென்னைத் தகவல்கள் தெரிவித்தன. இது பற்றி தமிழக நாளேடுகளில் வெளியான செய்திகளின் விவரம் வருமாறு :- அமுலில் இருந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து ஒருதல…

  12. எய்ட்ஸ் பாதித்த பெண் குழந்தையை போட்டு ஓட முயற்சி மதுரை :எய்ட்ஸ் நோயால் பாதித்த பெண், பெற்றக் குழந்தையை, அரசு மருத்துவமனையில் போட்டு விட்டு ஓட முயன்ற போது பொதுமக்கள் பிடித்தனர். மேலுார் சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரது மனைவி பஞ்சு (30). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்தன. கட்டட வேலை செய்து வரும் பஞ்சு மீண்டும் கர்ப்பம் அடைந்தார். ஆறு மாதத்திற்கு முன் கணவர் நோயால் இறந்தார். உடன் வேலை பார்த்தவர்கள் துணையால் பிரசவத்துக்காக டிச., 29ம் தேதி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மறுநாள் பெண் குழந்தையை பெற்றார்.அப்போது நடந்த சோதனையில் அவரை எச்.ஐ.வி., பாதித்திருந்தது தெரிய வந்தது. குழந்தைக்கும் அந்த பாதிப்பு உள்ளதா என இன்னும் உறுதி செய்யப்பட…

    • 2 replies
    • 1.3k views
  13. ."எங்கிட்டே மோதாதே' கோல்கட்டா :கோல்கட்டாவில் உள்ள விலங்கியல் பூங்காவில் கற்களை வீசி தொல்லை கொடுத்த பார்வையாளர் களுக்கு, அவர்கள் பாணியிலேயே சிம்பன்சி குரங்கு பதிலடி கொடுத்தது. தொடர்ந்து அரைமணி நேரம் கற்களை வீசி வலுவை சிம்பன்சி காட்டியதும், பார்வையாளர்கள் தப்பி ஓடினர். கோல்கட்டாவில் அலிப்பூர் விலங்கியல் பூங்கா உள்ளது. இங்கு இரண்டு சிம்பன்சி குரங்குகள் வளர்க்கப்படுகின்றன. பல அடி உயர தடுப்பு சுவர் உள்ள பகுதிக்குள் சிம்பன்சிகள் செய்யும் சேஷ்டைகளை பார்வையாளர்கள் கண்டு களித்து வந்தனர். சமீபத்தில், பார்வையாளர் ஒருவர் சிம்பன்சி மீது கல்லை வீசினார்.கோபம் அடைந்த இரண்டு சிம்பன்சிகளும், தடுப்பு சுவரை தாண்டி வெளியே வந்தன. பித்து பிடித்தது போல இங்கும் அங்கும் ஓ…

    • 1 reply
    • 1.2k views
  14. அவுஸ்ரேலியாவின் மேற்கு பகுதி நோக்கி புயல் காற்று நகர்கின்றது அவுஸ்ரேலியாவின் மேற்குப் பகுதி நோக்கி புயல்காற்று நகர்ந்து வருதாகவும் சனிக்கிழமை அது கரையோரப்பகுதிகளை தாக்கும் என்றும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  15. 87 வயதில் பட்டம் பெற்றார் http://www.dinamalarbiz.com/demo11/worldne...w4&ncat=INL

  16. சண் ரிவி இலவசமாக பார்க்க வேண்டுமா? இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் ... www.techsatish.com

    • 17 replies
    • 4.1k views
  17. பிரபாகரனுக்கு பிறந்தநாள் கொண்டாடிய விஜயகாந்த் [24 - December - 2007] * கைது செய்ய காத்திருந்த பொலிஸார் தே.மு.தி.க. தலைவரும் நடிகரும் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்ட ஆதரவாளருமான விஜயகாந்த் பிரபாகரனுக்கு பிறந்தநாள் கொண்டாடியதால் பிறந்தநாள் விழா இடம்பெற்ற இடத்தை உளவுப் பிரிவுப் பொலிஸார் சுற்றி வளைத்து அவரை கைது செய்ய காத்திருந்த சம்பவமொன்று கடந்த வாரம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது; தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் எடுக்கும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு ஆலோசனைகள் அள்ளித் தருவது அவரது மனைவி பிரேமலதா பொதுக்கூட்டங்கள் மற்றும் பல்வேறு விழாக்களிலும் விஜயகாந்தே இதை வெளிப்படையாகக் கூறி வருகிறார். தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் வி…

  18. 24 டிசம்பர், 1987 அதிகாலை.... எம்.ஜி.ஆர். வீட்டில் நடந்தது என்ன? 'எம்.ஜி.ஆர்..!' -இந்த மூன்றெழுத்தில் தமிழகம் தன் மூச்சையே வைத்திருந்த காலம் உண்டு! மறைந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அந்தத் தங்க மகனின் நினைவும் புகழும் தமிழகத்தில் துளியும் மங்கவில்லை! அவர் பேரைச் சொன்னால், 'மவராசன்' என்று கையெடுத்து வான் நோக்கிக் கும்பிடும் மக்கள் இன்றும் இருக்கிறார்கள். பூவாக, பொன்னாக அவரை நெஞ்சில் சுமப்பவர்கள், டிசம்பர் 24-ம் தேதியன்று அவரது 20-வது வருட நினைவு நாளுக்கு அரசாங்கமும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் என்ன மரியாதை செய்யப் போகிறார்கள் என்று காத்திருக்க... ''இத்தனை நாளும் இதயத்தில் பூட்டியிருந்த குமுறல்களை இனியும் உள்ளே வைத்திருக…

  19. என்னை கொல்ல முயலும் சார்லஸ்-டயானாவின் கடித பரபரப்பு வியாழக்கிழமை, டிசம்பர் 20, 2007 கார் விபத்தை உருவாக்கி தன்னை இளவரசர் சார்லஸ் கொல்ல முயல்வதாக, பாரீஸ் விபத்தில் உயிரிழந்த இளவசரி டயானா தனது கைப்பட எழுதிய கடிதம் இப்போது வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரீஸில் தனது காதலர் பயத் டோடியுடன் காரில் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார் டயானா. அவரது மரணம் எப்படி நடந்துத என்பதில் இன்னும் கூட தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. இந் நிலையில் டயானா தனது கைப்பட எழுதிய ஒரு கடிதம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது பட்லரான பால் பர்ரெலுக்கு டயானா எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், கணவர் சார்லஸ் தன்னை கார் விபத்தில் கொல்ல முயற்சிப்பதாக கூறிய…

    • 4 replies
    • 1.4k views
  20. கெயிட்டி ஐநா அமைதிகாக்கும் படையில் பணியாற்றிய இலங்கையைச் சேந்த 114 இராணுவத்தினர் பெண்கள் குழந்தைகள் என பாராது பாலியல் வன்முறையில் ஈடுபட்டதால் அப்பணியில் இருந்து ஐநா அவர்களை நீக்கியுள்ளது. http://www.latimes.com/news/nationworld/wo...1&cset=true U.N. confronts another sex scandal template_bas template_bas In Haiti, more than 100 peacekeeping troops from Sri Lanka are deported on suspicion of illicit liaisons. By Carol J. Williams, Los Angeles Times Staff Writer December 15, 2007 PORT-AU-PRINCE, HAITI -- Girls as young as 13 were having sex with U.N. peacekeepers for as little as $1. Five young Haitian women who followed soldiers back to …

    • 9 replies
    • 1.9k views
  21. செயற்கை இருதயம் மட்டும் தொடர்ந்து இயங்குகிறது * 7 ஆண்டுக்கு முன் பொருத்தி கொண்டவர் மரணம் பர்மிங்காம்: உலகிலேயே முதல் முறையாக செயற்கை இதயம் பொருத்தப்பட்டவர் மரணமடைந்து விட்டார். ஆனால், அவரது இதயம் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமை சேர்ந்தவர் ஹவ்டன். 2000வது ஆண்டில், புளு காய்ச்சல் காரணமாக ஹவ்டனுக்கு கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. அவர் ஆக்ஸ்போர்டில் உள்ள ஜான் ரட்கிளிப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டாக்டர் ராபர்ட் ஜார்விக் என்பவர் கண்டுபிடித்த செயற்கை இதயம் அதுவரை மனிதர்களிடம் பொருத்தி பரிசோதிக்கப்படவில்லை. இந்நிலையில் தான், டாக்டர் ராபர்ட் ஜார்விக் கண்டுபிடித்த செயற்கை இதயத்தை ஹவ்டனுக்கு பொருத்த திட்டமிடப்பட்டது. அறுவைச் சிகிச்சை வெற்ற…

    • 1 reply
    • 1.1k views
  22. கிருஷ்ணகிரி கிராமத்தில் மூட நம்பிக்கைக்குப் பலியான சிசு செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 11, 2007 கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் முடிகினாய்க்கனபள்ளி என்ற கிராமத்தில் மூட நம்பிக்கை காரணமாக பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தையின் உயிர் பறிபோயுள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்தவர் நிலா. இவருக்கு கடந்த புதன்கிழமை 2வது பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சிறுநீர் போவதில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து நிலாவும், அவரது கணவரான ஜெயராமனும், கிராமத்து பழக்க வழக்கப்படி, குழந்தையின் நெஞ்சு, தொப்புள் மற்றும் மர்ம உறுப்பு ஆகிய இடங்களில் ஊசியை சூடாக்கி அதை வைத்துள்ளனர். இப்படிச் செய்தால் குழந்தையின் உடல் நலம் சரியாகி, சிறுநீர் உபாதை தீரும் என்பது கிராமத்து மூட நம்பிக்க…

    • 1 reply
    • 1.1k views
  23. உலகில் மிகப் பெரிய நாக பாம்பு கென்யாவில் கண்டுபிடிப்பு. உலகில் மிகப் பெரிய நாக பாம்பு கென்யாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விலங்கியல் ஆராட்சியாளர்கள் அறிவித்துள்ளனர். 2.6 மீற்றர் நீளம் உடைய இந்த நாக பாம்பு ஒரே தடவையில் 20 பேரை கடித்து கொல்லக்கூடிய விசத்தினை கொண்டிருக்கின்றது என்றும் ஆராட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். AFP.

    • 9 replies
    • 3.4k views
  24. பெரியாருக்கு 95 அடியில் சிலை: கருணாநிதி திங்கள்கிழமை, டிசம்பர் 3, 2007 சென்னை: சென்னையில், தந்தை பெரியாருக்கு 95 அடியில் பிரமாண்ட சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 75வது பிறந்த நாளையொட்டி சென்னையில் விழா எடுக்கப்பட்டது. இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு வீரமணியை வாழ்த்திப் பேசினார். அப்போது முதல்வர் பேசுகையில், அண்ணா ஒருமுறை நாடாளுமன்றத்தில் பேசுகையில், என்னை ஒரு திராவிடன் என்று கூறிக் கொள்வதில், தமிழ்ச் சமுதாயத்தின் பிரதிநிதி என்று கூறிக் கொள்வதில் பெருமை அடைவதாக கூறினார். அண்ணாவின் வழியில், நானும், உலகெங்கும் வாழும் தமிழர்கள் துயர் துடைக்க, அவர்களின் நலன் காக்கும் பணியில் …

  25. வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ேபாட்டியிடும் முன்னாள் அதிபர் பில் கிளின்டனின் மனைவி ஹிலாரி லெஸ்பியன் என்று ஒரு பிரச்சாரம் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது. ஆனால், இதை ஹிலாரி மறுத்துள்ளார். ஹிலாரிக்கும் அவரது உதவியாளரான ஹூமா அபுதினுக்கும் இடையே லெஸ்பியன் உறவு இருப்பதாக வதந்தி பரவியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹிலாரி, என்னைப் பற்றி என்னென்னவோ புரளியை பரப்புகிறார்கள். உண்மையைச் சொன்னால் அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. நான் லெஸ்பியன் என்று சொல்லப்படுவதில் உண்மையும் இல்லை. ஆனால், அப்படிச் சொல்பவர்களை என்னால் கட்டுப்படுத்தவும் முடியாது. எப்போதும் ஹிலாரியுடனேயே இருக்கும் ஹூமா பற்றி பல்வேறு கதைகள் உலா வருகின்றன. அவர் லெபனானைச் சேர்ந்தவர், ஜோர்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.