- Open Club
- 57 members
- Rules
காணொளிகள்
21 topics in this forum
-
-
- 0 replies
- 1.1k views
-
-
நீண்ட மாதங்களுக்குப் பின் சந்திப்பதில் மகிழ்ச்சி..🙏 இந்தக் காணொளியை காண நேரிட்டது..😌
-
- 0 replies
- 510 views
-
-
ராஜீவ் காந்தி கொலையில் இப்படி ஒவ்வொருத்தரும் கொடுக்கும் பேட்டிகளை படித்தால் தலைசுற்றுகிறது..!
-
- 1 reply
- 298 views
-
-
இந்த காணொளியை இன்று காண நேர்ந்தது. 😌 பேட்டி எடுக்கும் நெறியாளர், தி.மு.க வை அப்பட்டமாக தூக்கிவைக்க முயற்சித்தாலும், எதிரே இருப்பவருக்கு யோசித்து பதில் தர அவகாசம் தராமல் மடக்கி கேட்கவேண்டுமென நோக்கம் தெரிகிறது. பேட்டி பாதியில் முடிந்தது போன்ற உணர்வு.
-
-
- 7 replies
- 1.2k views
- 1 follower
-
-
சதுர் முகம்.. இதுவரை ஒன்றிரண்டு மல்லு படங்கள் மட்டும் பார்த்துள்ளேன். 😔 இன்று தற்செயலாக 'யுடுயூபில்' ஆங்கில படத்தை தேடப் போய், இந்த விஞ்ஞான திகில் படம் மாட்டுப்பட்டது. சதுர் முகம் - இது மல்லு படத்தின் தமிழ் வடிவம். யாவரும் நலம், யு டர்ன் போன்ற தமிழ் திகில் படம் மாதிரியிருக்கும் இதையும் ஒருமுறை பார்க்கலாம். நடித்துள்ள நடிகர், நடிகைகளை பற்றி எனக்கு தெரியாது..!
-
- 4 replies
- 1.1k views
-
-
"இங்க இழப்பில்லாத குடும்பம் ஒன்டுமே இல்ல..!" இந்தக் காணொளியை இன்று பார்க்க நேர்ந்தது.. இதில் வரும் வாகன ஓட்டுநரின் பார்வையில்/கருத்தில் சில முரண்பாடுகள் இருப்பதாக தோன்றுகிறது...
-
- 0 replies
- 368 views
-
-
அமீரகத்தின் வடபகுதி எமிரேட்டான "ராஸ் அல் கைமா" (RAS Al Kaimah)வின் மலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிப்லைன் (Zipline)உலகின் நீளமான ஒன்றாகும்.. துபாயிலிருந்து தோராயமாக 115 கி.மீ தூரத்தில் உள்ளது. 'மன தைரியம்' உள்ளவர்கள் நிச்சயம் அனுபவிக்க வேண்டிய 'த்ரில்' ஒன்று.
-
- 0 replies
- 922 views
-
-
நானும் ரெண்டு நாளா தூக்கமில்லாமல் இந்த பாடல் வரிகளுக்கான பொருளை தேடுகிறேன்..! தெளிவில்லை..உங்களுக்கு ஏதேனும்..? 😉
-
- 1 reply
- 1k views
-
-
வாட்சப்ல வாழ்க்கை நடத்துறான் பய புள்ள..! மோகனசுந்தரம் காமெடிகளில் பெண்களை பற்றிய சீண்டல்கள் யதார்த்தமாக இருப்பதில்லை..அதை தவிர்த்து இக்காணொளி வெளிநாட்டு வாழ்க்கை பற்றியது பரவாயில்லை ரசிக்கலாம்..!
-
- 0 replies
- 576 views
-
-
அருமையான பாடல்களின் இரைமீட்டல்கள்.. ஒவ்வொரு பெண் பாடகர்களை பற்றிய சிறு குறிப்புகளை சேர்த்திருப்பது இன்னமும் சிறப்பு..! 😎
-
- 0 replies
- 507 views
- 1 follower
-
-
இன்று தமிழ் புத்தாண்டு தினம்..! 'நம்ம யாழ் உறவுகளுக்கு ஏதாவது தெரிஞ்ச விசயத்தை பகிர்ந்தால் நல்லது' என தோன்றியது.. பெரும்பாலும் எல்லா திரிகளிலும் பங்களிப்பு செய்தாகிவிட்டது..மிச்சம் இருப்பது இரண்டே வகைதான்.. சமையல் கவிதை சமையலில் பல விற்பன்னர்கள் இங்கே இருந்தாலும், யாரும் ரத்தின சுருக்கமாக 'வெந்நீர் வைப்பது எப்படி..?' ன்னு பதிவு செய்யவில்லை..! 'அந்த குறையை ஏன் விட்டு வைப்பானேன்..?' என நான் முன்வந்துள்ளேன்.. கிழேயுள்ள காணொளியில் உள்ளது போல, ஒரு சிறிய பாத்திரத்தில் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் எடுத்துக்கொண்டு அடுப்பில் மிதமான சூட்டில் சூடேற்றவும்.. சிறு சிறு குமிழ்கள் வந்து தண்ணீர் கொதிக்க துவக…
-
-
- 6 replies
- 1.2k views
- 1 follower
-
-
எங்கம்மா மேலேயா கைய வச்ச...? பெய்ஜிங்: சீனாவில் தன் தாய் மீது மோதிய காரை கோபம் கொண்ட சிறுவன் காலால் எட்டி உதைத்து ஆவேசமாக திட்டி தனது கோபத்தை காட்டும் காட்சி வைரலாகி வருகிறது. தென்மேற்கு சீனாவின் சாங்குவிங் மாகாணத்தில் பெண் ஒருவர் தனது மகனை அழைத்து கொண்டு கடைக்கு சென்றார். பொருட்களை வாங்கிய பின்னர் தனது சிறுவனை கையில் பிடித்தவாறு சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த கார் அந்த பெண் மீது மோதியது. இதனால் நிலைத்தடுமாறிய பெண் தனது மகனுடன் கீழே விழுந்தார். தனது தாய்க்கு காயம் ஏதும் ஏற்பட்டுள்ளதா என பார்த்துவிட்டு கோபம் கொண்ட சிறுவன் அந்த காரை இரு முறை எட்டி உதைத்தார். பின்னர் வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்த அவரிடம் சிறுவன் ஆவேசமாக கத்…
-
- 0 replies
- 489 views
-
-
கனடாவில் இருந்து இயக்குனர்..! பெரும்பாலும் பாரிஸ் லாசப்பல் பகுதிகளில் படமாக்கப்பட்டு வெளிவரும் இந்த நகைச்சுவை தொடர்கள் சிலவற்றை நான் பார்த்துள்ளேன். (செல்ப்ஃபி அக்கம் பக்கம், சேம் டூ யூ போன்றவைகள்) சமீபத்தில் வெளிவந்துள்ள இந்த நகைச்சுவை காணொளி அருமை..! இதில் நடித்துள்ள கணபதி ரவீந்திரன், சிறீ அங்கிள் மற்றும் மன்மதன் பாஸ்கி ஆகியோரின் இயல்பான நகைச்சுவை கலந்த நடிப்பு நன்றாக உள்ளது. ஈழத்திலும் நல்ல கலைஞர் உள்ளனரே, ஏன் அவர்களின் திறமைகள் அதிகம் வெளியே தெரிவதில்லை? வியப்பாக உள்ளது..!
-
- 1 reply
- 1.1k views
-
-
அவசியம் பார்க்க வேண்டிய காணொளி..!
-
- 2 replies
- 1.5k views
- 1 follower
-
-
-
-
- 0 replies
- 613 views
-
-
சென்னை மின்சார ரயிலில், கத்தி பொல்லுகளுடன் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் அட்டகாசம்..!
-
- 9 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 652 views
-
-
-
- 1 reply
- 958 views
-
-
பாட்டி வடை சுட்டு, காக்கைக்கு விருந்தளித்ததை படித்தோம்..! பாட்டி மீன் சுட்டு, விசிறியதை யாழ் களத்தில் கண்டோம்..!! இன்று நண்பர்கள் தினம்..! பாட்டியிடம் கேட்டால், "பேரான்டி.. அருமையான பைசூர் பாக் செய்வது எப்படியென சொல்கிறேன்.. நீ உன் நண்பர்களுக்கு செய்து கொடு..!" என்றார்.. நமக்கேது அதற்கு நேரம்..? அவர் செய்து காட்டிய வழியில், நீங்களும் சுவையான மைசூர் பாக் செய்து நண்பர்களுக்கும், உங்கள் வீட்டிலும் பகிர்ந்து மகிழுங்கள்..!
-
- 0 replies
- 703 views
- 1 follower
-
-
குவைத்தில் கடும் வெப்பத்தால் தானாக எரியும் மரங்கள்..! கடந்த ஒரு மாதமாக ஐக்கிய அமீரகத்தில்(UAE) நிலவும் கடும் வெப்பம் 47 பாகையை தாண்டி வீசுகிறது.. சில நாட்களாக 50 பாகையை தாண்டிய சம்பவங்களும் உண்டு.. மாலையில் வெப்பம் தணிந்திருக்குமென வீட்டைவிட்டு வெளியே வந்தால், அனல் காற்று எம் மேனியை சூட்டால் வறுத்தெடுக்கிறது.. நம் நிலைதான் இப்படியென்றால், எண்ணை வளமிக்க 'குவைத்'திலிருந்து வரும் காணொளிகள் பெரும் விந்தையாகவுள்ளது..! அங்கே பகலில் வெப்பம் 60 பாகைக்கும் மேலே நிலவுகிறதாம்.. சாலையின் ஓரங்களில் விளைந்திருக்கும் பேரீச்ச மரங்கள், செடிகொடிகள் கடும் வெப்பத்தில் சூடேறி, தானாக எரிய ஆரம்பித்துள்ளதாக செய்தி..! அதன் காணொளிகள் கீழே..!
-
-
- 2 replies
- 855 views
-
