Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இந்து புத்தாண்;டு என்று எந்த ஒரு நாளில் உலகில் எந்த ஒரு பகுதியிலும், கொண்டாடப்படுவதில்லை. ஏனெனில், இந்து சமயத்தின் ஆரம்பம் எப்பொழுது என்று எவருக்குமே தெரியாது. ஆனால் சரித்திரமும், புதைபொருள் ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி கிறிஸ்த்துவுக்கு முன் 3000 ஆண்டளவில் திராவிடர்கள் இந்து நதிப் பள்ளத்தாக்கில் வாழ்ந்ததாகவும், அவர்கள் சிவலிங்கத்தையும் - அவரின் பாகமான சக்தியையும், வணங்கியுள்ளதாக சான்று பகர்கின்றனர். லிங்கவழிபாடு கிறிஸ்த்துவுக்கு முன் 1500ம் ஆண்டளவில் இந்தியாவில் நுழைந்த ஆரியர்களுக்கு உரிய வணக்கமாக இருக்கவில்லை. அரச மரமும் கூட இந்துநதிப் பள்ளத்தாக்கில் வாழ்ந்த திராவிடர்களுக்கு புனிதமாய் இருந்தது. இலங்கையில் உள்ள சிங்கள பௌத்தர்களுக்கும் அரசமரம் புனிதமாய் இருந்தது.…

  2. தலைவனின் கைவண்ணத்தில் " நவீன புதிய பூமி" அது எப்படி இருக்கும் என்பதினை நாம் கற்பனை செய்வோமா? எங்கே உங்கள் கருத்துக்கள்? எப்படியான தமிழீழமாக எமது புதிய தேசம் இருக்கும்? பூமியில இப்படித்தான் இவர்களினைப்போலத்தான் எல்லாரும் வாழ்னும். இப்படித்த்தான் நாடு என்றால் இருக்கணும் என்று சொல்லவைப்போம் இல்லையா? எங்கே உங்கள் கருத்துக்கள்? நான் என்னை தயார் படுத்தும் வரை....

    • 0 replies
    • 1.2k views
  3. சிங்களத்திற்கு சர்வதேசம் முண்டு கொடுத்துக் கொண்டு நிற்கிறது. சிங்களத்தின் சுடுவலு பிரமிப்பூட்டும் வகையில் தொடர்கிறது. எமது கடலும் கடல்சார் போக்குவரத்தும் சர்வதேசத்தின் கழுகுப் பார்வையில் சிக்கிக் கிடக்கின்றது. அதியுச்ச தொழில் நுட்பங்கள் எமது தாயகப் பூமியின் மூலை முடக்கெங்கும் ஆள்கூறுகளைத் துல்லியமாக பெற்றுக் கொள்ள சிங்களத்திற்கு உதவுகின்றன. எமது தரப்பிலும் அதிகம் சத்தத்தைக் காணோம். எமது இழப்புக்கள் ஏற்கனவே அதிகமாக உள்ளன. பூதாகரமாய்த் தோன்றி நின்றாடும் எமது வல்லமை பொருந்திய எதிரியை எம்மால் வெல்ல முடியுமா? என்ற ஒரு வகைத் தளர்வு நம்மவர் மத்தியில் சற்றேனும் காணப்படுகின்றது. இந்நிலையில் வரலாற்றில் நான் அறிந்து கொண்ட ஒரு தகவலை யாழ் கள உறவுகளோடு பகிர்ந்து கொள்வதற்காக இப்பதிவு. …

  4. அரிச்சுவடி சொல்லித் தந்த வாத்தியார் "அ" முதல் "ஃ" வரையும் "க" முதல் "ன" வரையும் சொல்லித் தந்தார். உயிரெழுத்து, மெய்யெழுத்து உயிர் மெய்யெழுத்து என இரு நூற்றி நாற்பத்தேழு எழுத்துக்களையும் எழுத வாசிக்கக் கற்றுத் தந்தார். அதற்கு மேல் சில எழுத்துக்கள் சிலரது பெயர்களில் இருந்ததை விளக்க அவர் சொன்னது அப்போது புரியவில்லை. அதாவது வடமொழி எழுத்துக்கள் என்றார் கிரந்தம் என்றார், ஒன்றும் புரியவில்லை ஆனால் தமிழல்லாத எழுத்துக்கள் தமிழில் பாவனையில் இருக்கின்றனஎன்பது புரிந்தது. சிறு வயதிலிருந்தே இது என்னை உறுத்தியது. தமிழுக்குள் ஏன் தமிழல்லாத எழுத்து புகுந்துள்ளது? புகுந்தது தவிர்க்க முடியாதது தான் கூடுதல் விளக்கத்திற்கு தேவையானது தான் என்றால் அந்த எழுத்துக்களை ஏன் தமிழோடு இணைக்கவில்ல…

  5. பழந்தமிழக பொன்நகைகள் நுண்ணிய கலை வேலைப்பாடுகளுடன் அணிமணிகள் செய்யும் வினைத்திறம் மிக்க பொற்கொல்லர்கள் பழந்தமிழகத்தில் வாழ்ந்திருந்தனர் என்பதைப் ஆடலரசி மாதவி அணிந்திருந்த மாசறு பொன் நகைகள் நமக்குச் சொல்லாமல் சொல்லுகின்றன. அரியகம் கண்டிகை கணையாழி குதம்பை குறங்கு செறி சதங்கை சவடி சரப்பள்ளி சங்கவளை சூடகம் செம்பொன்வளை செழுநீர் தூமணிக்கோவை தொய்யகம் தோள்வளை நவமணிவளை நுண்மைச்சங்கிலி நூபுரம் பவழவளை பாடகம் பாதசரம் புல்லகம் பூண்ஞாண் ஆரம் மரகதத் தாள்செறி மாணிக்க மோதிரம் முத்தாரம் முடக்கு மோதிரம் மேகலை வலம்புரி வாளைப் பகுவாய்மோதிரம் விரிசிகை வீரச்சங்கிலி. http://www.keetru.com/info_box/general/jewels.html

  6. தமிழன் விடுதலை விரும்பி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் எங்கள் தமிழீழ இதயதெய்வத்திடம் இந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் என்ற தமிழ் மக்களின் இதயக்கனி ஒரு நீங்கா இடம் பிடித்தார். ஈழத்தமிழரின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்து குடிகொண்டிருக்கும் பொன்மன்ச் செம்மலின் கருத்தாளம் மிக்க பாடல்கள், அவர் படம்கள் அந்த காலங்களில் எப்படி எமது மக்களால் கவரப்பட்டது. எப்படியான் ஒரு சுவை அவரின்படங்களில் இருந்தது என்று சொல்வதே இம் மடலினூடாக நான் சொல்லவிருக்கும் விடையம். இதிலே எவராவது எனக்குத்தெரியாத தகவல்களினை தர உதவி செய்து இதை சிறப்பிக்க விளைந்தால் நான் நன்றி உடையவனாக இருப்பேன்.

    • 11 replies
    • 5.7k views
  7. தமிழனும் வானவியலும் - ஒரு பார்வை நம் முன்னோர்கள் வெறும் கண்களால் அண்ட பாழ்வளியை ஆராய்ந்து அவை எவ்வாறு மனித வாழ்க்கையுடன் தொடர்புடையன என்பதை தெளிவுபடுத்தி உள்ளனர். அவற்றில் சில தகவல்களை இங்கு காண்போம். சூரியன் நம் முனோர்கள் உயிர் தோன்ற முக்கிய காரணியாக இருக்கும் சூரியனை எதிலும் முதன்மை படுத்தினர். தீக்குழம்பு என்றும் வாயுவால் ஆனதையும் விளக்கியுள்ளனர். இந்த சூரியனை, ஞாயிறு என்றும் அதனை பூமி சுற்றி வருகிறது என்றும் அறிந்துள்ளனர். சந்திரன் புவியின் துனைக்கோளான சந்திரன் பூமியை சுற்றி வருகிறது என்றும் இதன் அடிப்படியில் மாதத்தை உருவாக்கினர். விண்மீன் விட்டு விட்டு மின்னுபவை விண்மின்கள் என்றும் அவற்றை உற்று நோக்கி 27 கூட்டங்களாக பிரித்து…

  8. Started by hirusy,

    ஈழத்தமிழனின் ஆதங்கம் நான் இப்போது இந்தியாவில் கல்விகற்றுக் கொண்டு இருக்கிறேன் எமது நாட்டில் எவ்வளவு கஸ்டங்களை எல்லாம் அனுபவித்தது விட்டு நிமமதியைத்தேடி இங்கு வந்தால் இங்கும் நிம்மதி இல்லை இலங்கைத் தழிழன் என்றால் இருப்பதுக்கு வீடு கூட கொடுக்க மறுக்கும் தமிழர்கள் இங்கு அதைவிட பொலிஸ் சோனைகள் ஏராளம் இங்கு றேசன் காட் (கூப்பன் அட்டை) இரு;நதால் மட்டுமே காஸ் பெறமுடியும் 300 ருபா காஸ் என்றால் நாங்கள் 650ருபாய்க்கு அதுவும் திருட்டுத்தனமாகத்தான் வாங்கவேண்டியுள்ளது எங்கு போனாலும் எம் மக்கள் படும் கஸ்ரத்துக்கு அளவே இல்லை.பொலிசில் பதிவதற்கு பொலிஸ்காரனுக்கு 3000முதல் 7000 இந்தியக் காசுகள் கொடுக்கவேண்டியுள்ளது இந்தியா வரும் மக்களே மிகவும் அவதானமாக இருங்கள்…

  9. தமிழுக்கு அறிவென்று பேர்? இரா. சிவக்குமார் தமிழின் தொன்மை குறித்த செய்திகள் தற்போது வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு காலத்தில் இந்தியத் துணைக்கண்டம் முழுமையையும் தனது ஆளுகையின் கீழ்க் கொண்டிருந்த தமிழ்க்குடி, தற்போது சென்னையிலிருந்து தென்கோடிக் குமரி முனை வரை தனக்கான எல்லையைச் சுருக்கிக் கொண்டு, மொழி, இனம், பண்பாட்டு அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து கொண்டிருக்கிறது என்பது வேதனை தரும் உண்மை. அடுத்து வருகின்ற தலைமுறை கொஞ்சமும் தமிழ் அடையாளமின்றி உளவியல் ரீதியாக ஆங்கில அடிமைகளாய் வாழ்வதற்கான அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி தயாராகிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டுக் கல்விக்கூடங்களில் தமிழ் தனக்கான இருப்பை இழந்து ஆண்டுகள் பலவாகிவிட்டன. நீதி மன்றங்களில் தமிழ் தூக்க…

  10. தமிழீழத்தின் அதி உயரிய விருது :மாமனிதர் தமிழ்மக்களின் வாழ்நிலை மேம்பாட்டுக்காக-உரிமை விடுதலைக்காக விடுதலைப் போராட்டத்துக்காக அரும்பாடுபடும் தமிழருக்கு மாமனிதர் என்ற இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது. ஈழத்தமிழரின் விடிவுக்காக பாடுபடுபவர்களின் பெயரை தேர்ந்தெடுத்து விடுதலைப்புலிகளின் உயர்மட்டக்குழு தேசியத்தலைவர் பிரபாகரனுக்கு சிபார்சு செய்யும். தேசியத்தலைவர் தலைமையில் கூடும் அம்முக்கிய குழு தேர்வு செய்யப்பட்டவர் குறித்து பரிசீலித்து பின்னர் முடிவெடுத்து அவரை விருதுக்கு உரியவராக அறிவிக்கும். மாமனிதர் குறித்த விவரங்கள் விளக்கங்களை தந்திருக்கும். இந்த விருதுக்கு அரசியல் சாயம் எதுவும் இல்லை. விசேட அளவுகோல்களும் இல்லை. இந்தியாவில் வழங்கப்படும் பாரத ரத்னா பத்…

  11. சிறைக்கதவு திறக்கப்பாடிய ஈழத்துத் தமிழ்ப்புலவர் [02 - April - 2007] -தமிழவேள் சி.க. கந்தசாமி- தமிழ்மொழியை வளம்படுத்தியவர்கள் தமிழ்ப்புலவர்கள். இவர்களுட் பலர் முத்தமிழ்ப் புலமையொடு பல்கலைத்துறை அறிவுள்ளவர்களாகவும் அருளாற்றல் உள்ளவர்களாகவும் விளங்கினர். தமிழ்ப்புலவர் மரபு சங்க காலத்தில் தொடங்குகிறது. சங்கப்புலவர்கள் உயர்ந்த பண்பாடுகளும் தெய்வ ஆற்றலும் உள்ளவர்களாகவும் இருந்ததனால் இவர்களைச் சமயகுரவர் நால்வருள் ஒருவராகிய சுந்தரமூர்த்தி நாயனார், "பொய்யடிமை இல்லாத புலவர்களுக்கும் அடியேன்" எனப் போற்றி உள்ளார். உயர்ந்த பக்திப்பாடல்களை அருளிய சமயக் குரவர்களும் ஆழ்வார்களும் தமிழினதும் தமிழ்ப்பாடல்களினதும் தெய்வ ஆற்றல்களை உணர்த்தியுள்ளனர். பெரும் புலவர்களான நக்க…

  12. Started by g_sara,

    வணக்கம் அனைவருக்கும் என்னுடைய இந்த தகவல் மிகவும் பிந்திய செய்திதான் இருந்தாலும் உங்களுடன் பகிர்ந்துகொள்விரும்புகிறே

    • 5 replies
    • 1.9k views
  13. http://sivasinnapodi1955.blogspot.com/2007/03/blog-post.html

    • 6 replies
    • 1.8k views
  14. தாலி செண்டிமெண்ட் “என்னைத் தொட்டு தாலி கட்டினவர்” அவர் என்று தாலியை உயர்த்திப் பிடித்து கதறும் அம்மா, “எனக்கு தாலிபிச்சை தாங்க?” என்று வில்லனின் காலை பிடித்து கதறும் மனைவி, நோயில் படுத்திருக்கும் கணவனுக்கு Representative-ஆக தாலியை கோவில் சாமிக்கு முன் பிடித்து கதறும் நங்கை என்று தாலி செண்டிமெண்ட் சினிமாவில் மட்டுமல்ல நிகழ்காலத்திலும் நிஜவாழ்க்கையில் தாலியை சுற்றியிருக்கிற செண்டுமெண்டுகள் ஏராளம். அண்மைக்காலமாக தாலி என்பது ஒரு பெண்ணிற்கு தேவையா என்ற குரல் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தாலி தேவையில்லை என்பவர்கள் மார்டன் பெண்கள் என்ற முத்திரையும், தாலி வேண்டுமென்பவர்கள் தான் குடும்பப்பெண்கள் என்ற முத்திரையும் தான் சமுதாயத்தாலும், ஒரு பெண்ணைச் சூழ்ந்த குடும்பத்த…

  15. துரும்பைக் கிள்ளிப் போடுதல்.. ஆண் விளக்கேற்றுதல், அணைத்தல்.. பெண் பூசணிக்காயைப் பிளத்தல்.. பிள்ளைகளிடம் விரக்தியாய்ப் பேசுதல்.. இரவில் நிலம் பராமரித்தல்.. கிரகண சமயங்களில் கர்ப்பிணிகள் வெளியில் உலாவுதல்.. மனைவி கருவுற்றிருக்கும் போது கணவன்.. பிணம் சுமத்தல்..இடுகாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுதல், தூரதேச பயணம், கடலில் குளித்தல், புது வீடு கட்டுதல், புது மனை புகுதல், பழைய வீட்டை இடித்துப் புதுப்பித்தல் ... பிறப்பு, இறப்பு தீட்டு உள்ளவர்கள் கோவிலுக்குச் செல்லுதல்.. கருவுற்றோர் சிதறு தேங்காய் உடைத்தல்.. நிறைந்த வீட்டில் பெண்கள் கண்ணீர் விட்டு அழுதல் கூடாது. -------------------------------------------------------------…

  16. 1. தூங்கி எழுந்ததும் தன்னுடைய கைகளை தானே தேய்த்து அன்றைய போழுது நலமாக வேண்டுதல். 2.தந்த சுத்தி (பல் சுத்தம்) செய்து குளித்து இறை வழிபாடு முடித்தபின் டீ காபி இதர உணவுப் பொருட்களை பருகுதல். 3.வடக்கு நோக்கி நின்று திருநீறு அல்லது திருமண் இடுதல். 4. விளக்கேற்றிய பின் பெண்கள் விளக்கிற்கு திருவடி காப்பாக சந்தனம் குங்குமம் இடுதல். 5. தெற்கு திசை தவிர்த்து மற்ற திசைகளில் முகம் தெரியும் படி விளக்கேற்றுதல். 6. பூக்களில் காம்பு இல்லாமல் இறைவனுக்கு படைத்தல் 7. வாசனை திரவியங்களை முகர்ந்து பார்க்காமல் படைத்தல் 8. சுத்தமான் பொருட்களை நிவேதனமாக படைத்தல். 9.புலால் உணவை அறவே தவிர்த்தல் 10.வீட்டில் குழந்தைகளுக்கு முதலில் உணவு படைத்தல் 11. கர்ப்பிணிகள் இருந்…

  17. இசை - அரசியல் - பாட்டு -பேராசிரியர் க. பூரணச்சந்திரன் இசை மொழி கடந்தது 1840-களில் முதன்முதல் தமிழிசை இயக்கம் உருவானபோது, நிறையப்பேர் அதை எதிர்த்தார்கள். அவர்களது `ஆர்க்யுமென்ட்' இது இசைக்கு பாஷை எதற்கு? `ஸ்ருதி மாதா, லய பிதா' (இசைக்கு ஸ்வரங்களே தாய், தாளமே தந்தை). அப்படியிருக்கும்போது தமிழில் பாடினால் என்ன, தெலுங்கில் பாடினால் என்ன, இந்தியில் பாடினால் என்ன? இதற்கு தமிழிசை இயக்கக்காரர்களும், தமிழிசை இயக்கத்தை ஆதரித்த கல்கி, இராஜாஜி போன்றவர்களும் என்னென்ன வாதங்களை எதிராக வைத்தார்கள் என்பதற்குள் நாம் போகவேண்டாம், ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்போம். சரி, ஐயா, இசைக்கு பாஷை இல்லை என்பதை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். அப்படியானால் தெலுங்கில் தான் பாடுவோம் என்று ஏன் அடம…

    • 0 replies
    • 1.3k views
  18. இது கதையல்ல கலை - 1 பல வருடங்களாகச் சரித்திரக் கடலில் ஆழ்ந்து, வரலாற்று உண்மைகளென்னும் பல விலை மதிக்க முடியா முத்தெடுக்கும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினருடன் வரலாற்று ஆய்வின் முதல் படியில் காலெடுத்து வைக்க விழையும் வரலாறு.com குழுவினராகிய நாங்கள், இந்த வருடம் ஜூன் - 12,13 தேதிகளில் சென்று, கண்டு களித்துத் தெரிந்து கொண்ட பல விஷயங்களை, இணைய வாழ் தமிழ்ப் பெருங்குடியினரிடம் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சியே இந்த கட்டுரை. முனைவர். கலைக்கோவனின் (தட்ட்ச்சு வசதிக்காக இக்கட்டுரை முழுவதும் இவரை டாக்டர் என்று குறித்திருக்கிறோம்) கிளினிக்கில் பல்லவர்களைப் பற்றிய உரையாடலிலேயே ஜூன் - 12-ம் நாள் முழுதும் கரைந்தது. மகேந்திரரின் மகோன்னதத்தைப் பற்றி டாக்டர…

  19. பகுத்தறிவு என்றால் என்ன என்ற கேள்வி இந்தத் தளத்தில் சில இடங்களில் கேட்கப்படுகிறது. பதில் மிகவும் சுலபமானது பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு. இது நல்லது, இது கெட்டது என்று சொந்தப் புத்தியில் பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு. இது கல், இதற்கு பாலை ஊற்றினால், எமக்கு எந்த நன்மையும் கிடைக்காது என்று பகுத்து அறிய வேண்டும். கடவுள் அனைத்தும் அறிந்தவர் என்றால், அவர் தமிழையும் அறிந்திருப்பார் என்பதை பகுத்து அறிய வேண்டும். பிறப்பின் மூலம் மனிதருக்கு பிரிவை உருவாக்குகின்ற எவையுமே நல்லவைகள் அல்ல என்பதை அறிய வேண்டும். தந்தை பெரியாரோ, கிருஸ்ணரோ சொன்னால், அதை அப்படியே ஏற்றுக் கொள்ளாது, ஆராய்ந்து அறிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்படி மிக இலகுவாக யாருக்குமே இருக்கக்கூட…

    • 12 replies
    • 23.5k views
  20. நாட்டுப்பற்றாளர் தினம்-அன்னை பூபதி ஒரு குறியீடு! தமிழீழத் தேசிய எழுச்சியின் வெகுசன வடிவமாக, அறப்போர் புரிந்த அன்னை பூபதி அவர்களின் நினைவு தினத்தை நாட்டுப் பற்றாளர் தினமாக இந்த ஆண்டு தேசியத் தலைமை பிரகடனப் படுத்தியிருந்தது. இந்த ஆண்டு அன்னை பூபதியின் நினiவு தினத்தை நாட்டுப் பற்றாளர் தினமாகத் தமிழீழத்து மக்களும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களும் உணர்வு பூர்வமாக நினைவு கூர்ந்தார்கள். விடுதலைப் போராட்டங்களின் வரலாற்றில் நாட்டுப்பற்றாளர்கள் எவ்வளவு ஒரு பெரிய சக்தியாக திகழ்ந்து வருகின்றார்கள் என்கின்ற உண்மையைத் தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். இந்திய -இலங்கை ஒப்பந்தத்தின் ஊடாக தமிழீழத் தேசத்தினுள் நுழைந்த இந்திய இராணுவம் ஆக்கிரமிப்புப் படையாக மாறி தமிழ…

  21. இன்று எமது விடுதலை(போராட்டம்) இயக்கம் பதிணெண்ணாயிரத்திற்கும் மேற்பட்ட போராளிகளின் தியாகத்தின் காரணமாக ஒரு புதிய பரிமாணத்துடன் உலக அரங்கில் சிறந்த(போராட்டமாகவும்) இயக்கமாகவும் மற்ற உலக விடுதலை இயக்கங்களிற்கு ஒரு அகராதியாகவும் தலை நிமிர்ந்து நிற்கிறது என்பதில் உலக தமிழினமே மகிழ்சியடையவேண்டிய ஒரு விடயமாகும். முக்கியமாக உலக அரங்கில் இயங்கிக்கொண்டிருக்கும் விடுதலை இயக்கங்களின் பின்புலங்களை அவதானித்தீர்கள் என்றால் ஏதாவது ஒரு நாடு உறுதுணையாக இருப்பதை அவதாணிக்கக்கூடியதாக இருக்கும். ஆனால் எங்களுடைய போராட்டத்தை இவர்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் ஆதரவானவர்கள் என்று எந்த நாட்டையும் குறிப்பிட்டுக்கூறமுடியாது. அதே நேரத்தில் எமது போராட்டத்திற்கு எதிரானவர்கள் மிக அதிகம் என்பதைத்தான் குற…

  22. தமிழர்கள் யார் என்ற கேள்வி அடிப்படையிலேயே சிக்கலான கேள்வி. சங்ககாலத்திலேயே தமிழ், தமிழர், தமிழகம் என்ற சொற்களைக் காணலாம் . 'தமிழ்கெழு மூவர் காக்கு மொழிபெயர் தே எத்த பன்மலை யுறந்தே' என்கிறது அகம்(31).ஆனால் தமிழர் மற்றும் திராவிடர் என்கிற சொல்லாடலை அரசியல் சொல்லாடலாக மாற்றியவர்கள் தலித்துகளே, இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் பறையர்களே. 1881ல் அயோத்திதாசர் திராவிடமகாஜனசங்கம் என்னும் அமைப்பை ஏற்படுத்துகிறார். 'ஒருபைசா தமிழன்' என்னும் இதழை நடத்தியவரும் இவரே. அயோத்திதாசர் பறையர்களைப் பூர்வபவுத்தர்களாகக் காண்கிறார். இந்துமதத்தில் காணப்படும் பண்டிகைகளுக்கெல்லாம் பவுத்தரீதியான விளக்கங்கள் கொடுக்கிறார். ஆனால் அருந்ததியர்களை அவர் பவுத்தர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை. அரு…

    • 0 replies
    • 776 views
  23. தலித்தியமும் தமிழ் தேசியமும் தலித்தியம் என்ற ஒரு சொல்லை இப்போது ஈழத் தமிழ்ப்பரப்பில் அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சி நடக்கிறது. அதை அறிமுகப்படுத்துபவர்கள் புலி எதிர்ப்பையும் அதோடு இணைப்பதால் பலருக்கு அந்தச் சொல்லைக் கேட்டதும் இயல்பான ஒரு கோபமும் எரிச்சலும் வருகிறது. இந்தக் கோபத்தையும் எரிச்சலையும் வெளிப்படுத்துபவர்கள் தலித்தியம் என்ற அந்தச் சொல் குறிக்கும் அர்த்தத்தை புரிந்தகொண்டு அதை வெளிப்படுத்தவில்லை. அந்தச் சொல்லை தங்களது புலி எதிர்ப்புச் செயற்பாட்டுக்கு பயன்படுத்துவோரை வைத்தே இந்தக் கோபமும் எரிச்சலும் வருகிறது. தலித் என்பது இந்திய பெருநிலப்பரப்பில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான ஒரு பொது அடையாளமாக இதைக் கொள்கிறார்கள். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்…

  24. தமிழை அறிவோம் - தமிழராவோம்! முனைவர் தமிழண்ணல் நம் நாட்டில் குழந்தைகள் தமிழே தெரியாமல் - தமிழ் எழுத்து, எண், சொல், சுற்றுச்சூழல் பெயர்கள், உறவுப் பெயர்கள் என எதுவுமே தெரியாமல் கோடிக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்குத் தமிழ்மொழியை அறிமுகம் செய்யப் பல்வேறு திட்டங்கள் வகுப்போம்; முயற்சிகள் எடுப்போம். நம் நாட்டில் உழவர்கள், உடலு ழைப்புத் தொழிலாளர், மகளிர், ஊர்திகள் ஓட்டுநர், அரசு அலுவலர்கள், காவல் துறையினர், பொதுமக்கள் என, நூற்றுக்குத் தொண்ணூறு பேருக்கு இன்று தமிழைப் பற்றி எதுவும் தெரியாது; சிலப்பதிகாரம் என்று சொன்னதும் தெரியாது; சங்க (அவைய) இலக்கியமென்றால் விளங்காது. அதுபோலவே நம்மை ஆளவந்த ஊராட்சியர் முதல், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர் வரை பலருக்கு எதுவு…

    • 3 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.