Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாணிப உலகம்

வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று

பதிவாளர் கவனத்திற்கு!

வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான சொத்து வைத்திருந்தவர்கள் எண்ணிக்கை 2010இல் 1.38 கோடியாக இருந்தது. ஆனால், தற்போது உலகின் 44% சொத்துகள் சுமார் 4 கோடி பேரிடம் உள்ளது. உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் ஜெஃப் பெசோஸ். இன்னும் என்ன மாற்றங்கள் இந்த தசாப்தத்தில் நிகழ்ந்தன? ஆங்ரி பேர்டில் தொடங்கி இன்ஸ்டாகிராம் வரை இந்த தசாப்தத்தில் ஏற்பட்ட மாற்றங்களின் ஒரு தொகுப்பு. 2010 முதல் 2019 வரையிலான ஒரு பயணம். இதை அழுத்தி பின்னர் ஓரி கிளிக் செய்யுங்கள் : https://www.bbc.com/tamil/global-50958211/embed https://www.bbc.com/tamil/global-50958211

    • 1 reply
    • 272 views
  2. அமெரிக்காவின் டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு நிறுவனம், சீனாவில் உள்ள தனது தொழிற்சாலையில் தயாரித்த மாடல்-3 கார்களை டெலிவரி செய்துள்ளது. டெஸ்லா நிறுவனத் தயாரிப்புகளில், மிகவும் குறைவான விற்பனை விலை கொண்ட கார் என, டெஸ்டா மாடல்-3 கார் வர்ணிக்கப்படுகிறது. இந்த காரின் விற்பனை விலை, இந்திய மதிப்பில், சுமார் 36 லட்ச ரூபாய் ஆகும். சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் டெஸ்லா தனது கார் உற்பத்தி ஆலையை நிறுவியுள்ளது. இந்நிலையில், சீனாவின் ஷாங்காயில் தொழிற்சாலையை அமைத்த, ஒரு ஆண்டிற்குள்ளாகவே, தனது மாடல்-3 கார்களை, டெஸ்லா, டெலிவரி செய்திருக்கிறது. டெஸ்லா ஷாங்காய் தொழிற்சாலையில், வாரத்திற்கு ஆயிரம் மின்சார கார்கள் என்ற எண்ணிக்கையில் உற்பத்தி …

    • 0 replies
    • 429 views
  3. 25 ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருக்கும் கந்தளாய் சக்கரை தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இந்த தொழிற்சாலையை திறப்பதனூடாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் வாய்ப்புக்களை உருவாக்க முடிவதுடன், 4 ஆயிரம் மில்லியன் ரூபா வரை வருமானமாக ஈட்ட முடியும் என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கந்தளாய் சக்கரை தொழிற்சாலைக்கு கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜெயம்பத் ஒரு கள ஆய்வினை மேற்கொண்டிருந்தபோதே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஒரு புதிய முதலீட்டாளர்களின் கீழ் சக்கரை தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன்போது உறுதியளித்துள்ளார். https://www.virakesari.lk/a…

    • 0 replies
    • 420 views
  4. கூகுள் மற்றும் அல்பபேட் சிஇஓ சுந்தர் பிச்சைக்கு புத்தாண்டில் 2 மில்லியன் டாலர்கள் ஆண்டு சம்பளத்துடன், 240 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பங்குகளும் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் குரோம் பிரவுசர், கூகுள் டூல்பார் ஆகியவற்றை உருவாக்கிய குழுவுக்கு தலைமை தாங்கியவர். 2015ஆம் ஆண்டில் கூகுள் சிஇஓ ஆக பதவி உயர்வுபெற்ற சுந்தர் பிச்சை, கூகுளின் தாய் நிறுவனமான அல்பபேட்டின் சிஇஓ ஆகவும் அண்மையில் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அல்பபேட் நிறுவனம் அமெரிக்க பங்கு சந்தை ஆணையத்திற்கு தெரிவித்துள்ள தகவலில், 2020ஆம் ஆண்டு முதல் சுந்தர் பிச்சைக்கு 2 மில்லியன் டாலர்கள் ஆண்டு சம்பளம் வழங்கப்படும் என தெர…

  5. உலகப் பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தப்போகும் பிரித்தானியா – ஆய்வில் தகவல் பிரெக்ஸிற்றுக்குப் பின்னர் உலகப் பொருளாதாரத்தில் பிரித்தானியா ஆதிக்கம் செலுத்தும் என பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலகில் பிரித்தானியாவின் நிலையை சேதப்படுத்தாது அந்நாடு ஒரு மேலாதிக்க உலகளாவிய பொருளாதாரமாக இருக்கும் எனவும் பிரான்சை விட முன்னேறி ஜேர்மனியின் நிலையையும் மாற்றியமைக்கும் என ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும், அவுஸ்ரேலியாவின் குடியேற்ற விதிகளைப் பயன்படுத்தும் பொரிஸ் ஜோன்சனின் இதேபோன்ற திட்டங்களும் பொருளாதாரத்தில் ஊக்கமளிக்கிறது. இங்கிலாந்தின் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள் மற்றும் மருந்துவத் துறைகள்…

  6. இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் பேராசிரியர் W.D லக்ஷமன் நியமிக்கப்பட்டுள்ளார். http://www.hirunews.lk/tamil/230864/மத்திய-வங்கியின்-புதிய-ஆளுநர்-நியமனம் Indrajit departs Central Bank Dr. Indrajit Coomaraswamy on Friday departed the Central Bank as previously announced but with much respect and love, according to insiders and industry representatives. Dr. Coomaraswamy assumed duties in July 2016 and many weeks before the 16 November Presidential Election had informed authorities of his intention to step down on 20 December. Previously, Dr. Coomaraswamy served the Central Bank for 15 years, working in the Departments of Economic Research, Statistics …

    • 2 replies
    • 517 views
  7. திரைப்படங்கள் வெளியாகி 100 நாட்களுக்கு பிறகே அமேசான், நெட்பிளிக்சில் வெளியிட வேண்டும் என கோவை மண்டல திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் போர்க்கொடி தூக்கியுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட திரையரங்க உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம் தனியார் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது. உச்ச நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களின் தோல்வியை தழுவினால், அவர்களே பொறுப்பேற்று தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்களின் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திரையரங்குகள் மீது மாநில அரசு விதிக்கும் 8% சதவீத வரியை வரும் பிப்ரவரி மாத்திற்குள் திரும்ப பெற வேண்டும் என்றும், தவறினால் மார்ச் 1 ஆம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்படும் என்ற தீர்மானத்தை…

  8. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் காரணமாக கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்துக்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர் சர்வதேச வருமானம் இழக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு பொறுப்பையும் கடந்த அரசாங்கமே ஏற்க வேண்டும் என்று துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். இலங்கையில் கட்டப்பட்ட 02 புதிய வழிக்காட்டி படகுகளை கொழும்பு துறைமுகத்திற்கு சொந்தமாக்கும் நிகழ்வு இன்று கொழும்பு துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக உயிர் சேதம் மாத்திரமன்றி எம்முடைய பொருளாதாரமும் மாபெரும் பின்னடைவைச் சந்தித்தது. உரிய நேரத்தில் உரிய முடிவுகளை மேற்கொள்ளாது தேசிய பாத…

    • 0 replies
    • 302 views
  9. 740 ஏக்கரில் புதிய தொழிற்சாலை.. வியக்கவைக்கும் டெஸ்லா..! உலக ஆட்டோமொபைல் சந்தையை டெஸ்லாவிற்கு முன் டெஸ்லாவிற்குப் பின் எனப் பிரித்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று என்பது எல்லோருக்கும் தெரியும். முழுமையாகப் பேட்டரியில் இயங்கும் கார், டிரைவர் இல்லாமல் இயங்கும் கார், அதிநவீன தொழில்நுட்பம், பல முன்னணி கார்களை விடவும் மிகவும் திறன் வாய்ந்த கார்கள் என டெஸ்லாவின் புகழை அடுக்கிக்கொண்டே போகலாம். இவை அனைத்திற்கும் மேலாகச் சுற்றுச்சூழலுக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் இயங்கும் கார் என்பதால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்களின் தேவைக்கு ஏற்ப கார்களைத் தயாரிக்க வேண்டும் என்பதற்காக 740 ஏக்கரில் புதிய கார் தொழிற்சாலையை அமைக்க உள்ளது டெஸ்லா. எங்குத் த…

    • 1 reply
    • 738 views
  10. கடந்த ஆறு மாதங்களில், பங்குச் சந்தையில், அனில் அம்பானியின் சொத்து மதிப்பு, 73 சதவீதம் அளவுக்கு குறைந்து, 970 கோடி ரூபாயாக ஆகியுள்ளது.அனில் அம்பானியின், 'ரிலையன்ஸ்' குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 2008ல், 4 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், தற்போது, 2,361 கோடி ரூபாயாக சரிந்துள்ளது. அதேபோல், அனில் அம்பானியின் பங்குகளின் மதிப்பும், ஆறே மாதங்களில், 73.43 சதவீதம் அளவுக்கு சரிந்து, 970.10 கோடி ரூபாயாகியுள்ளது. கடந்த ஜூன், 11ம் தேதி, இவற்றின் மதிப்பு, 3,651 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த, 2008ம் ஆண்டு, அனில் அம்பானி உச்சத்தில் இருந்த சமயத்தில், இந்தியாவின் ஆறாவது பெரிய பணக்காரராக இருந்தார். அந்த சமயத்தில் அவரது சொத்து மதிப்பு, 2.98 லட்சம் கோடி ரூபாயாக …

    • 0 replies
    • 894 views
  11. 20ஆயிரம் ரூபா கோடி ரூபா கடன் சுமையில் சிக்கியுள்ள இலங்கை மின்சார சபையை இலாபமீட்டும் நிறுவனமாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர மின்சார சபையின் புதிய தலைவருக்கு ஆலோசனை வழங்கினார். மின்சார சபையின் தலைவராக பொறியியலாளர் விஜித ஹேரத்துக்கு நியமன கடிதம் வழங்கும் போதே அமைச்சர் இவ் ஆலோசனையை வழங்கினார். இலங்கை மின்சார சபை இவ் வருடம் 8500கோடி ரூபா நட்டமடைந்துள்ளது. அத்துடன் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு மின்சார சபை 8,200கோடி ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது. மேலும் தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து மின்சாரத்தை பெற்றுக் கொண்டமைக்காக 4,300கோடி ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது. அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் எண்ணக் கருவுக்கமைய இயற்கை …

  12. ரூபாய் 300 மில்லியன் உட்ப்பட சிரிய நடுத்தர முயற்ச்சியான்மை துறை கடன் அறவீட்டை நிறுத்துமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வங்கிகளுக்கு பணிப்பு விடுத்துள்ளனர். http://www.hirunews.lk/tamil/230632/கடன்-அறவீட்டை-நிறுத்த-திட்டம் President, PM direct all banks to suspend recovery of SME loans up to Rs 300 million Directives have been issued by the President and the Prime Minister to Chairman and CEOs of all banks to suspend recovery of loans obtained by the SME sector. The Government has taken a decision to take up new initiative to revive SMEs. As part of this initiative, outstanding debt not exceeding Rs 300 million in each entity since the recen…

  13. 8 வயதே ஆன சிறுவன் ரியான் காஜி, நடப்பு ஆண்டில் யூ டியூப் சேனல் மூலம் 26 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டி சர்வதேச அளவில் முதலிடத்தை தக்க வைத்து இருப்பதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில் ரியான்ஸ் டாய்ஸ் ரிவியூ என்ற பெயரில் இயங்கிய சேனல், தற்போது ரியான்ஸ் வேல்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. புதிய பொம்மைகளை அறிமுகம் செய்து ரியான் விளையாடும் வீடியோக்கள் அந்த சேனலில் வெளியிடப்படுகின்றன. 2015 ஆம் ஆண்டு அவனது பெற்றோரால் தொடங்கப்பட்டு, 4 ஆண்டுகளே ஆன நிலையில், அந்த சேனலுக்கு 2 கோடியே 29 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். பல வீடியோக்கள் 100 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளன. டியூட் பெர்பெக்ட் என்ற யூடியூப் சேனல் 20 மில்லியன் டாலர் வருமானத்…

    • 0 replies
    • 388 views
  14. மிகவும் பின்தங்கிய பகுதியான ஆப்பிரிக்காவின் மொராக்கோ நாட்டில் உள்ள கிரமம் ஒன்று முழுவதும் சோலார் மின்சாரத்தை பயன்படுத்தி இயங்கி வருகிறது. மொராக்கோவின் Id Mjahdi என்ற கிராமத்தில் மொத்தம் 32 சோலார் பேனல்கள் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்டு பொருத்தப்பட்டது. இதன் மூலம் சுமார் 8.32 கிலோவாட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அந்த கிராமத்தில் உள்ள 20 வீடுகள் பயன்பெறுகின்றன. ஆப்பிரிக்காவின் முதல் முழு சூரிய சக்தியுடன் இயங்கும் கிராமம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது Id Mjahdi கிராமம். சோலார் பேனல் பயன்படுத்துவதற்கு முன் இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் வெளிச்சத்திற்காக மெழுகுவர்த்தியையும், அடுப்பெரிக்க விறகுகளையும் பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது இந்திய மதிப்பில் ரூபாய் 1.33…

    • 1 reply
    • 308 views
  15. 2 ஆண்டுகளாக நீடித்துவந்த வர்த்தக போருக்கு முற்றுப்புள்ளி: சீனா அறிவிப்பு உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுகளாக நீடித்துவந்த வர்த்தக போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால், இத்தனை காலமாக மந்த நிலையில் நகர்ந்துக் கொண்டிருந்த உலகளாவிய பொருளாதார நிலை, புத்துயிர் பெறவுள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கும் முடிவை சீனா கைவிட்டுள்ளதாக, சீனாவின் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கமைய, இந்த பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனா நியாயமற்ற வர்த்தக…

  16. சமீப நாட்களில் வெங்காய விலை அனைவரையும் கவலைக்குள்ளாக்கிய நிலையில், விவசாயி ஒருவரை கோடீஸ்வரராக்கியுள்ளது அதே வெங்காயம் என்கிறது தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தி. 42 வயதாகும் அந்த விவசாயி கடன் வாங்கி தனது நிலத்தில் வெங்காயம் பயிரிட்டுள்ளார். 15லட்சம் முதலீடு செய்து ஏதோ 5-10 லட்சம் லாபம் பார்த்தால் பெரிய விஷயம் என்று முடிவு செய்து வெங்காயத்தை பயிர் செய்த அந்த விவசாயிக்கு அடித்தது ஜாக்பாட். அவர் நிலத்தில் விளைந்துள்ள 240 டன் வெங்காயம் கிலோ 200 ரூபாய் வரை விற்பனையாகிறது. பெங்களூருவில் இருந்து 200கிமீ தொலைவில் உள்ள சித்ரதுர்கா என்ற அந்த கிராமத்தில் வசிக்கும் மல்லிகார்ஜுனா என்ற அந்த விவசாயியை தற்போது வியப்புடன் பார்த்து வருகின்றனர் அந்த கிராம மக்கள். கடந்த காலங்க…

    • 0 replies
    • 277 views
  17. வங்கி தேர்வு பயிற்சி மையம், நீட் தேர்வு பயிற்சி மையம் என அனைத்து படிப்புகளுக்கும், தொழில்களுக்கும் பயிற்சி மையங்கள் வந்து விட்டன. இந்த வரிசையில் மதுரையில் பரோட்டா போடுவதற்கு ஒரு பயிற்சி மையம் உள்ளது என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரையின் தெருவோர உணவுகள் தனி கவனம் பெற்றவை. அவற்றிலும் விதவிதமாக தயாரிக்கப்படும் பரோட்டாக்கள் பெயர் பெற்றவை. பரோட்டா உடலுக்கு நல்லதா கெட்டதா என்பதை தாண்டி பலரும் விரும்பி சாப்பிடும் உணவாக உள்ளது பரோட்டா. இதனால் கடைகளில் பரோட்டா தயாரிக்கும் மாஸ்டர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. பரோட்டா மாஸ்டர்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூபாய் 800 முதல் 1200 வரை ஊதியம் பெறுகின்றனர். சிலர் பகலில் ஒரு கடையிலும் …

    • 0 replies
    • 455 views
  18. காப்புரிமை Reuters சௌதி அரம்கோ நிறுவனம் பங்குச்சந்தை வணிகத்தில் ஈடுபட தொடங்கிய முதல் நாளிலேயே அதன் பங்குகளின் மதிப்பு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. சௌதி அரேபிய அரசுக்கு சொந்தமான உலகின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான சௌதி அரம்கோ, சமீபத்தில் தனது நிறுவனத்தின் பங்குகளை முதல் முறையாக விற்பனை செய்தது. சௌதி அரம்கோ நிறுவனத்தின் பங்குகள் இன்று (புதன்கிழமை) அந்நாட்டு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு வணிகத்துக்கு வந்தபோது, 25.6 பில்லியன் டாலர்களை திரட்டி அந்நிறுவனம் பெரும் சாதனை படைத்துள்ளது. வெறும் எண்ணெய் வளத்தை மட்டுமே சார்ந்திராமல், புதிய வணிக முன்னெடுப்புகளை எடுக்கும் முயற்சியில் சௌதி அரேபிய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில…

    • 0 replies
    • 456 views
  19. சீனாவுக்கு அளிக்கும் கடன் உதவியை மேலும் குறைக்க உள்ளதாக உலக வங்கி அறிவித்துள்ளது. வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகள் ஆகியவற்றுக்கு உலக வங்கியால் பல திட்டங்களுக்கு கடன் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சீனாவுக்கும் வளரும் நாடு என்ற முறையில் உலக வங்கி கடன் அளித்து வருகிறது. இதனிடையே ஐந்தாண்டுக்கான குறைந்த வட்டியில் கடன் திட்டத்துடன் சீனாவிற்கு நிதி வழங்க உலக வங்கி சமீபத்தில் ஒப்புக் கொண்டது. இதனைத் தொடர்ந்து உலக வங்கியை ட்ரம்ப் விமர்சித்துள்ளார். அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில்; அமெரிக்க வரி பணத்தை பயன்படுத்தி, மனித உரிமைகள் மீறல் மற்றும் பலவீனமான நாடுகளில் ராணுவ ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் பணக்கார …

    • 3 replies
    • 1k views
  20. இலங்கையின் பணவீக்கம் 3.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் கடந்த ஜுலை மாதம் 2.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஜுன் மாதம் 2.1 சதவீதமாக நிலவி இருந்தது. எனினும் கடந்த மே மாதம், நுகர்வோர் விலைச் சுட்டெண் 3.5 சதவீதமாக நிலவி இருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.hirunews.lk/tamil/business/224914/இலங்கையின்-பணவீக்கம்-அதிகரிப்பு Core consumer prices in Sri Lanka increased 5.10 percent in November of 2019 over the same month in the previous year. Core Inflation Rate in Sri Lanka averaged 6.60 percent from 2004 until 2019, reaching an all time high of 12.76 percent in September of 2008 and a record low of 2.13 percent in De…

    • 0 replies
    • 343 views
  21. இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் ஆட்டோமொபைல் துறையினருக்கு இந்த ஆண்டு மோசமான ஆண்டு என்று சொல்லலாம். விற்பனை குறைவினால் அவதிப்பட்ட பெரிய நிறுவனங்கள், தங்களது தொழிற்சாலைக்கு சில நாள்கள் விடுமுறை விட, பல சிறிய நிறுவனங்கள் சத்தமில்லாமல் நஷ்டத்தால் பூட்டப்பட்டன. ஆட்டோமொபைல் துறையின் இந்த டெக்டானிக் அதிர்வில் அதிகம் பாதிக்கப்பட்டது ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் நிஸான் ஆகிய நிறுவனங்கள். இப்போது, புதிய தொழில்நுட்பங்களின் வருகையால் உலக அளவில் ஆட்டோமொபைல் துறையில் பல தொழிலாளர்கள் வேலையை இழந்துவருகிறார்கள். ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்ட டேட்டாவின்படி, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டெய்ம்லர் மற்றும் ஆடி நிறுவனங்கள் 20,000 ஊழியர்களை வேலையிலிருந்து நிறுத்தியுள்ளன. பல ஆட…

    • 0 replies
    • 356 views
  22. தனது நிறுவனங்களின் மதிப்பு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் என்றாலும், ஆனால், அந்தளவிற்கு தன்னிடம் ரொக்கமாக பணம் இல்லை என டெஸ்லா (Tesla) நிறுவன தலைவர் எலன் மஸ்க் (Elon Musk) கூறியிருக்கிறார். டுவிட்டரில், சுமார் 3 கோடி பேரால் பின்தொடரப்படும் எலன் மஸ்க், கடந்த 2018ஆம் ஆண்டு, பிரிட்டனைச் சேர்ந்த குகை ஆய்வு வல்லுநரான வெர்னான் அன்ஸ்வொர்த் (Vernon Unsworth) குறித்து வெளியிட்ட அவதூறு பதிவிற்காக, மானநஷ்ட வழக்கை எதிர்கொண்டிருக்கிறார். இந்த வகையில், லாஸ் ஏஞ்சலீஸ் நகர நீதிமன்ற நீதிபதி ஸ்டீபன் வில்சன் (Stephen Wilson) முன் ஆஜரான எலன் மஸ்க்கிடம், தங்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என எதிர்தரப்பு வழக்கறிஞர் வினவினார். இதற்கு பதிலளித்த எலன் மஸ்க், தாம் கையில் ஏராளமாக பணம் வைத்திரு…

    • 0 replies
    • 269 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.