வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
சுயபொருளாதார நீக்கமும் கையேந்தும் அரசியலும்… பாரிஸிலிருந்து சுதன்ராஜ் கொரோனாவுக்கு முன்னால் எல்லா வல்லரசுகளும் அம்மணமாகி ஓடி ஒளிந்து தமது குடிமக்களுக்கு முன்னால் நிர்வாணமாக நிற்கின்ற காலம் இது. ஏப்ரலின் முதல் இரண்டு வாரங்கள் அமெரி;காவுக்கு வாழ்வா-சாவா என்ற போராட்டம், 1 இலட்சத்தில் இருந்து 2 இலட்ம் பேர் வரை மடியலாம் என எந்த வெட்கமும் இன்றி அமெரிக்க அதிபர் ரம்ப் கூறுகின்றார். இதுபோலவே பிரான்சின் பிரதமரும் ஏப்ரல் முதல் இரண்டு வாரங்கள் பிரான்சுக்கு கடினமான காலம் என்கின்றார். பிரித்தானியாவிலும் இவ்வாறே எதிரொலிக்கின்றது. இவ்வாறு உலக வல்லரசுகளின் தலைவர்கள் பலரும் தமது குடிமக்களை பரபரப்புக்கும் அச்சத்துக்குள்ளும் தள்ளிவிட்டு, தம்மை தாப்பா…
-
- 0 replies
- 336 views
-
-
டுவிட்டர் நிறுவனத்தை... 44 பில்லியன் டொலர்களுக்கு, வாங்கிய எலான் மஸ்க்! டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரியும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், முன்னணி சமூகவலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்க ஒப்புக்கொண்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில், டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டொலர்களுக்கு வாங்க எலான் மஸ்க் ஒப்புக்கொண்டார். தொகை பரிமாற்றம், மஸ்க் வாங்கிய பிறகு டுவிட்டர் நிறுவனத்தை வழிநடத்துவது யார் போன்ற விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. இந்தப் பேச்சுவார்த்தை விபரம் வெளியானதும் அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் டுவிட்டர் பங்கு விலை 3 சதவீதம் அதிகரித்தது. சமீபத்தில் டுவிட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்…
-
- 0 replies
- 184 views
-
-
-
- 0 replies
- 412 views
-
-
வீ வேர்க் We Work - புதிய வியாபார கட்டமைப்பும், வளர்ச்சியும், சரிவும் அமெரிக்காவில் புதிய சிந்தனைகளுக்கும் அவை சார்ந்த வியாபார வடிவமைப்புக்களுக்கும் பலமான நிதி உதவிகள் உண்டு. அவ்வாறாக ஆண்டு தோரும் வரவும் ஆயிரக்கணக்கான நிறுவனங்களில் ஒரு சிலவே பெரும் வெற்றிகளை சந்திக்கும். கோடை 2019இல் கிட்ட்டத்தட்ட 47 அமெரிக்க பில்லியன்கள் மதிக்கப்பட்ட நிறுவனம் வீ வேர்க். ஆரம்பிக்கப்பட்ட புதிய நிறுவனங்களில் அதிகூடிய பெறுமதியை கொண்ட நிறுவனங்கலில் ஒன்றாக அன்று இருந்தது. வியாபார வடிமைப்பு: 2010இல் அமெரிக்காவில் ஒரு இஸ்ரேலியரால் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் வியாபார நோக்கத்திற்காக இடங்களை வாடகைக்கு விடுவதாகும். அண்ணளவாக நாலு மில்லியன்கள் சதுர மீ…
-
- 0 replies
- 339 views
-
-
ஹொண்டா தொழிற்சாலை மூடப்படுவதற்கு பிரெக்ஸிற் காரணமில்லை: தெரேசா மே ஹொண்டா தொழிற்சாலை 2021 ஆம் ஆண்டில் மூடப்படுவது தொடர்பான அறிவிப்பு ஏமாற்றமளிப்பதாகவும் அனால் அதற்கு பிரெக்ஸிற் காரணமில்லையெனவும் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். ஜப்பானிய கார் தயாரிப்பாளரான ஹொண்டா நிறுவனம் ஐரோப்பாவில் அமைந்துள்ள தனது ஒரே கார் தயாரிப்பு தொழிற்சாலையான ஸ்விண்டன் ஆலையை மூடவுள்ளதாக நேற்றையதினம் அறிவித்தது. ஹொண்டா நிறுவனம் தொழிற்சாலையை மூடுவதற்கு பிரெக்ஸிற்றே காரணமென பலரும் கருத்து தெரிவித்திருந்த நிலையில் ஹொண்டா நிறுவனம் இக்கருத்துக்கு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் ஹொண்டா நிறுவனம் மூடப்படுவதற்கு பிரெக்ஸிற் காரணமில்லை எனவும் உலகளாவிய கார் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே க…
-
- 0 replies
- 374 views
-
-
இலங்கையில் தளம் அமைக்கிறது சீனாவின் இன்னுமொரு நிறுவனம்! சினோபெக் எனப்படும் சீனாவின் பெற்றோலிய மற்றும் இரசாயனவியல் நிறுவனம் இலங்கையில் எரிபொருள் நிறுவனமொன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த நிறுவனம் Fuel Oil Sri Lanka Co Ltd என்ற பெயரில் அம்பாந்தோட்டையில் செயற்படவுள்ளது. மேலும் இந்த நிறுவனத்தின் ஊடாக கப்பல்கள் மற்றும் மின்உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. அத்துடன் பிரதான கடல்வழிப் பாதையில் செல்லும் கப்பல்களுக்கு, எரிபொருள் விநியோகங்களை மேற்கொள்வதே எமது முக்கிய நோக்கமென சினோபெக் தெரிவித்துள்ளது. பிராந்திய நலன்களுக்காக இலங்கையை குறிவைத்து செயற்படுவதாதக விமர்சிக்கப்படும் ம…
-
- 0 replies
- 648 views
-
-
பிரித்தானியாவின் மிகப்பெரிய இறக்குமதியாளராக அமெரிக்கா: முதன்முறையாக ஜேர்மனிக்கு பின்னடைவு பிரித்தானியாவுக்கு மிகப்பெரிய இறக்குமதியாளராக இருந்த ஜேர்மனியை 2000 ஆம் ஆண்டு க்கு பின்னர் முதன்முறையாக அமெரிக்கா முந்தியுள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு பிரெக்ஸிற்க்கு பின்னரான வர்த்தக ஒப்பந்தங்களுக்கான தனது முன்னுரிமை பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதாக வர்த்தக அமைச்சர் லிஸ் ட்ரஸ், நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் டொமினிக் ரோப் உடன் இங்கிலாந்து அமெரிக்க உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக வொஷிங்டன் சென்றுள்ளதாகவும் அவர் கூறினார். அதன்படி, ஏப்ரல் மாதத்திலிருந்து அமெரிக்காவிலிருந்து இறக்…
-
- 0 replies
- 274 views
-
-
ஈ. கோலை தொற்றை அடுத்து மெக்டொனால்ட்டின் பங்குகள் பெருமளவு சரிந்தன! பல அமெரிக்க மாநிலங்களில் துரித உணவு உணவகமான மெக்டொனால்ட்டுடன் (McDonald’s Quarter Pounder hamburgers) தொடர்புடைய ஈ. கோலை (Escherichia coli ) உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார் மேலும் பலர் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று அமரிக்க மத்திய சுகாதார அதிகாரிகள் செவ்வாயன்று (22) தெரிவித்தனர். இந்த நோய் தொற்று கடந்த செப்டம்பரில் தொடங்கியது – இதுவரை 10 மேற்கு மாநிலங்களில் குறைந்தது 49 நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) தெரிவித்துள்ளது. கொலராடோ மற்றும் நெப்ராஸ்காவில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் பதிவாகியுள…
-
- 0 replies
- 198 views
-
-
அமெரிக்காவின் முன்னணி ரீடைல் நிறுவனமான வால்மார்ட், கடந்த 10 வருடத்தில் இல்லாத அளவிற்குச் சிறப்பான வர்த்தகத்தைப் பெற்றுள்ளதாக இந்நிறுவனம் வியாழக்கிழமை தெரிவித்தது. இதன் எதிரொலியாக அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருக்கும் வால்மார்ட் நிறுவனப் பங்குகள் 11 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. வால்மார்ட் நிறுவன பங்களில் 50 சதவீதம் இந்நிறுவனத்தை உருவாக்கிய குடும்பம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.இந்நிலையில் வால்மார்ட் நிறுவனத்தின் ஆஸ்தான உரிமையாளர்களான வால்டன் குடும்பத்தின் அலைஸ், ஜிம், ராப், லூகாஸ் மற்றும் கிரிஸ்டி ஆகியோரின் சொத்து மதிப்பு ஓரே நாளில் 11.6 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்த 4 பேரின் மொத்த சொத்து மதிப்பு 163.2 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது. தற்போது இந்தி…
-
- 0 replies
- 489 views
-
-
பெய்ஜிங், (சின்ஹுவா), ஷங்காயிலுள்ள அமெரிக்க வர்த்தக சபையின் (American Chamber of Commerce - AmCham Shanghai) தலைவரான கெர் கிப்ஸுக்கு சீனாவில் அமெரிக்க வர்த்தகம் தொடர்பில் சகலதும் தெரியும். 'சீனாவில் அமெரிக்க வர்த்தகத்தின் குரல்' என்று பிரபல்யமான 'அம்ஷேம் ஷங்காய் ' பெரும்பாலும் ஷங்காயில் இயங்குகின்ற 1500 அமெரிக்க கம்பனிகளிலிருந்து 3000 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. உறவுகளைக் கட்டியெழுப்பும் வாய்ப்புக்களை வழங்குவதன் மூலமாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை பலப்படுத்துவதை அது நோக்கமாகக் கொண்டிருக்கிறது. "ஒட்டுமொத்தமாக, அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் சீனாவில் மிகவும் நன்றாக செயற்பட்…
-
- 0 replies
- 214 views
-
-
வர்த்தக ஏற்றுமதி உயர்வு... 41 Views இந்த ஆண்டு 18 பில்லியன் அமெரிக்க டொலரை இலக்காக கொண்டு செயற்படுவதாக இலங்கை ஏற்றுமதி ஊக்குவிப்பு முகவரகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு 16 தசம் 1 பில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக ஏற்றுமதிகள் 2019 ஆம் ஆண்டு 0.19 வீதத்தால் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது http://www.hirunews.lk/tamil/business/233433/வர்த்தக-ஏற்றுமதி-உயர்வு
-
- 0 replies
- 392 views
-
-
உலகளாகவிய ரீதியில் சந்தைப்படுத்தப்டும் ஐ போனின் உற்பத்தி குறைவடைந்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. சீனாவில் தற்போது தீவிரடைந்து காணப்படும் கொரோனா வைரஸின் தாக்கம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்கள்<strong> ( i phone )</strong> உற்பத்தியிலும் பெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளதாக அந்நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. அத்தோடு ஐ போனின் ( i phone ) உற்பத்திக்கு சீனாவின் பங்களிப்பு அதிகளவில் இருந்து வந்தது. ஆனால் கடந்த சில வாரகாலமாக சீனாவில் ஐ போனின் கிளை அலுவலகங்கள் மூடப்பட்டன. ஆனாலும் நாட்கள் கடந்த நிலையில் அனைத்து நிறுவனங்களும் வெகுவாக திறக்கப்பட்டன. இவ்வாறு ஆப்பிள் நிறுவனத்தின் கிளைகள் சீனாவில் திறக்கப்பட்டதால் ஐ போன்களின் …
-
- 0 replies
- 313 views
-
-
தற்போது நடைமுறையிலுள்ள முக்கியமான வரிகளாவன... வருமான வரி (Income Tax) கூட்டிணைவு வருமான வரி (Corporate Income Tax) பங்குடைமை வரி (Partnership Income Tax) தனி நபர் வருமான வரி (Individual Income Tax) பங்குலாப வரி (Dividend Tax) பொருளாதார சேவைக் கட்டணம் (Economic Service Charges) பெறுமதி சேர் வரி (Value Added Tax) இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (Simplified Value Added Tax) நாட்டைக் கட்டியெழுப்பும் வரி (Nation Building Tax) உழைக்கும் போது செலுத்தும் வரி (Pay As You Earn Tax) நிறுத்திவைத்தல் வரி (Withholding Tax) மூலதன ஈட்டுகை வரி (Capital Gain Tax) முத்திரைத் தீர்வை (Stamp Duty) …
-
- 0 replies
- 369 views
-
-
பூசணிக்காயில் கொழுப்பு மற்றும் கலோரிகள் முற்றிலுமாக இல்லை. 100 கிராம் பூசணிக்காயில் 26 கிராம் கலோரிகள் உள்ளது. பூசணிக்காயில் நார்ச்சத்து இருப்பதால் உங்களை நாள் முழுக்க நிறைவாக வைத்திருக்கும். பூசணிக்காயில் நீர்ச்சத்து மற்றும் இனிப்பு சுவை அதிகமாக இருப்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். இந்த காய் மட்டுமல்லாமல் அதன் விதையிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியிருக்கிறது. இந்த பூசணிக்காயை கொண்டு ஐஸ்கிரீம், ஸ்மூத்தி மற்றும் அல்வா தயாரிக்கலாம். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். நன்மைகள்: பூசணிக்காயில் கொழுப்பு மற்றும் …
-
- 0 replies
- 785 views
-
-
மூன்று மாவட்டங்களில் நெல் கொள்வனவு 43 Views மூன்று மாவட்டங்களில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் நெற்கொள்வனவை ஆரம்பிக்க முடியுமென சபை குறிப்பிட்டுள்ளது. இந்தத் தடவை, ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மெற்றிக் தொன் நெற்கொள்வனவை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது. ஒரு கிலோகிராம் உலர்ந்த நெல், நிர்ணய…
-
- 0 replies
- 396 views
-
-
மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் நிறுவனம் 7,000 பேரை ஆட்குறைப்பு செய்கிறது! பிரித்தானியாவின் மிகப்பெரிய சில்லறை விற்பனை நிறுவனமான மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர், கொரோனா வைரஸ் (கொவிட்-19) நெருக்கடி காரணமாக அடுத்த மூன்று மாதங்களில் 7,000 பேரை ஆட்குறைப்பு செய்யவுள்ளது. பெரும்பாலான ஆட்குறைப்புகள் அதன் 60,000 வலுவான கடைத் தளத் தொழிலாளர்களை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 12 சதவீதம் பேர் வேலை இழக்க நேரிடும் அதே நேரத்தில், தலைமை அலுவலக அதிகாரிகள் தரப்பும் பிராந்திய நிர்வாகமும் பாதிக்கப்படுகின்றன. கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட எட்டு வாரங்களில், அதன் கடும் பாதிப்புக்குள்ளான ஆடை மற்றும் வீட்டு உபகரணங்களின் மொத்த விற்பனை 29.9 சதவீதம் சரிந்ததாக எம் அண்ட் எஸ் தெரிவி…
-
- 0 replies
- 467 views
-
-
உலக வங்கியின் நிதி உதவி இலங்கையின் ஆரம்ப சுகாதார பாதுகாப்பு முறைமைக்கு உலக வங்கி மேலும் ஒரு கோடியே 50 லட்சம் அமெரிக்க டொலர் நிதி உதவியினை வழங்க முன் வந்துள்ளது. சுகாதார அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற முன்னேற்ற மறு ஆய்வு கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக திட்டம் தொடர்பான சிரேஷ்ட தொடர்பாடல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில், உலக வங்கியின் உயர்மட்ட அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இது வரை மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டம் திருப்தி அளித்துள்ளதனை அடுத்தே இந்த அடுத்த கட்ட நிதி உதவி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு முன்னர் உலக வங்கியின் உயர் மட்ட அதிகாரிகள் நாட்டின் பல பிரதேசங்களுக்கு விஜயம் செய்து உலக வங்கிய…
-
- 0 replies
- 355 views
-
-
“கோவிட் 19”காலத்தில் உயிர்த்த ஒரு நாற்று மேடைப் பண்ணை – மூத்த குடிகளுக்கான கிராமத்தை நோக்கி… April 22, 2021 — சு.கமலேஸ்வரன் — மூத்த குடிமக்களுக்கான சுதந்திரமான கிராம் “Elders garden” (இதை பற்றி பின்னர் எழுதுகிறேன்) ஒன்றை அமைப்பது தொடர்பான முயற்சிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தேன். அதற்கான நிலம் ஒன்றை பெறும் முயற்சியாக அன்று வாகரைக்கு சென்று இருந்தேன். அன்று தான் மட்டக்களப்பு மாவட்டத்தின் முதலாவது கொரோனா தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டார்… அதன் பின்னரான நாட்கள் பகுதி நேர மற்றும் முழு நேர ஊரடங்கு சட்டத்தால் முடங்கிப் போயின. அன்றைய நாட்கள் மிக நீண்ட, எதிர்கால நாட்கள் பற்றிய நம்பிக்கை இன்மையால் சோர்ந்து போக வைத்த நாட்கள். அத்தகைய சூழ்நிலைய…
-
- 0 replies
- 439 views
-
-
ஃப்ரெஷ்வொர்க்ஸ்: அமெரிக்க பங்குச் சந்தையில் தடம் பதித்த டெக் தமிழர் கிரீஷ் மாத்ருபூத்தின் நிறுவனம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதைச் சார்ந்த நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் கலிஃபோர்னியா ஒரு மாபெரும் கனவு. கூகுள், ஃபேஸ்புக், ஆப்பிள் போன்ற உலகின் டாப் டெக் நிறுவனங்களின் கூடாரமது. அங்கு தன் நிறுவனத்தைத் தொடங்கி, இன்று உலகின் மிக முக்கிய பங்குச் சந்தைகளில் ஒன்றான நியூயார்க் பங்குச் சந்தையில் (நாஸ்டாக் குறியீடு) தன் நிறுவனத்தை பட்டியலிட்டு டெக் உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் கிரீஷ் மாத்ருபூதம். 46 வயதாகும் இந்த திருச்சிக்காரர்தான் ஃப்ரெஷ…
-
- 0 replies
- 394 views
- 1 follower
-
-
2019ஆம் ஆண்டு சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த நாடுகள் – இலங்கைக்கு முதலிடம் 2019 ஆம் ஆண்டு சுற்றுலா செல்வதற்குரிய சிறந்த நாடுகள் வரிசையில் இலங்கைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. Lonely Planet சஞ்சிகை வருடாந்தம் நடத்தும் தரப்படுத்தலுக்கமைய, 2019ஆம் ஆண்டு சிறந்த சுற்றுலா நாடுகளில் முதலிடம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையைத் தவிர ஜோர்தான், சிம்பாப்வே, பனாமா, தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளும் முதல் 5 இடங்களுக்குள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. குறைந்த செலவில் சுற்றுலா செல்வதற்காக சிறந்த நாடு இலங்கையென்றும் குறித்த சஞ்சிகை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் இந்த பட்டியலில் முதலாவது இடத்தில் இலங்கை, 2 ஆவது ஜேர்மனி, 3ஆவது சிம்பாப்வே, 4 ஆவது பனாமா 5 ஆவது குர்…
-
- 0 replies
- 882 views
-
-
அடுத்த வாரம் மும்பையில் திறக்கப்படும் டெஸ்லாவின் காட்சியறை! மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, தனது புதிய காட்சியறையை ஜூலை 15 ஆம் ஆம் திகதி மும்பையின் ஜியோ வேர்ல்ட் டிரைவில் திறக்கவுள்ளது. பல வருட திட்டமிடல் மற்றும் ஊகங்களுக்குப் பின்னர் இந்திய சந்தையில் நுழைய விரும்புவதால், அமெரிக்காவை தளமாகக் கொண்ட மின்சார வாகன (EV) தயாரிப்பாளருக்கு இது ஒரு முக்கிய படியாகும். பில்லியனர் எலான் மஸ்க் தலைமையிலான நிறுவனம், இந்திய சந்தையில் நுழைவதன் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதத்தில் மும்பையில் உள்ள இடத்திற்கான குத்தகையைப் பெற்றது. 4,000 சதுர அடி பரப்பளவிலான இந்த காட்சியறை மும்பையின் ஆடம்பர சில்லறை விற்பனை இடங்களில் ஒன்றில், நகரின் ஆப்பிள் ஃபிளாக்ஷிப் காட்சியறைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த இட…
-
- 0 replies
- 108 views
-
-
கொரோனா வைரஸ் தாக்கமும் தொழிற்துறைகளின் மூடுவிழாவும் அனுதினன் சுதந்திரநாதன் கொரோனா வைரஸின் தாக்க அளவானது, இலங்கையில் குறைவாகவுள்ள நிலையில், இறுக்கமான கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு, முழுமையாக இயங்குவதற்கான செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. மார்ச் 15இல் முழுமையாக முடக்கப்பட்ட இலங்கையின் தொழிற்றுறையானது, இன்று (ஜூன் 15) முதல், முழுமையாகச் செயற்பட ஆரம்பிக்க இருக்கிறது. ஆனால், கடந்த வாரங்களில் வீதிகளி…
-
- 0 replies
- 400 views
-
-
கிரிப்டோ கரன்சிக்கு எதிராக ரிசர்வ் வங்கி விதித்த தடையை இன்று (புதன்கிழமை) ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளை வாங்கவும், விற்கவும் தடை விதித்தது இந்திய ரிசர்வ் வங்கி. பிட்காயின் போன்ற மின்னணுப் பண வணிகத்தில் ஈடுபடும் அமைப்புகளோடு நிதி நிறுவனங்கள் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்று நடப்பு நிதியாண்டுக்கான முதல் கொள்கை அறிக்கையில் தெரிவித்து இருந்தது ரிசர்வ் வங்கி. கிரிப்டோ கரன்சி பணப் பறிமாற்றத் தொடர்புகளை முடித்துக்கொள்ள வங்கிகளுக்கு மூன்று மாத அவகாசம் அளித்து இருந்தது. இப்படியான சூழலில் கிரிப்டோ கரன்சிக்கு எதிராக ரிசர்வ் வங்கி விதித்த தடையை நீக்கி உள்ளது நீதிபதி ரோஹிண்டன்ஃபாலி நாரிமன் தலைமையி…
-
- 0 replies
- 378 views
-
-
டொயோட்டாவின் முழு ஆண்டு இலாபம் 21% சரிவு! டொயோட்டா மோட்டார் நடப்பு நிதியாண்டில் இலாபம் ஐந்தில் ஒரு பங்கு குறையும் என்று எதிர்பார்க்கிறது என வியாழக்கிழமை (08)கூறியது. அமெரிக்க டொலரின் பலவீனம் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிகளின் தாக்கம் உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரின் மீது சுமையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. உலகளாவிய வர்த்தக சீர்குலைவு எவ்வாறு வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்பதற்கான அண்மைய எடுத்துக்காட்டில், உலகின் அதிகம் விற்பனையாகும் கார் உற்பத்தியாளர், மார்ச் 2026 வரையிலான ஆண்டில் இயக்க வருமானம் மொத்தம் 3.8 டிரில்லியன் யென் ($26 பில்லியன்) ஆக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார். இது 2025 மார்ச் மாதத்தில் முடிவடைந்த ஆண…
-
- 0 replies
- 162 views
-
-
தொற்று நோயில் இருந்து பொருளாதாரங்கள் மீட்சிபெற சீன ஜனாதிபதி கூறும் யோசனைகள் பெய்ஜிங், ( சின்ஹுவா) அதிகரித்துவரும் ஒருதலைப்பட்சவாதமும் ( Unilateralism) வர்த்தக தற்காப்புக்கொள்கையும் ( Protectionism) உலக கைத்தொழில் மற்றும் விநியோக சங்கிலித்தொடரை ( (Global industrial and supply chains)சீர்குலைக்கின்றன என்பதால் கொவிட் –19 தொற்றுநோயில் இருந்து உலக பொருளாதாரங்கள் மீட்சிபெறவேணடுமானால், அந்த இரு அணுகுமுறைகளும் இல்லாமல் போகவேண்டும். இவ்வாறு அண்மையில் சவூதி அரேபியாவில் நடைபெற்ற ஜி — 20 நாடுகளின் இணையவழி உச்சிமகாநாட்டுக்கு பெய்ஜிங்கில் இருந்து ஆற்றிய உரையில் சீன ஜனாதிபதி சி ஜின்பிங் கூறினார். உலக பொருளாதாரங்களை மீட்டெடுக்கும் இலக்கை நோக்கி…
-
- 0 replies
- 469 views
-