Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அலங்காநல்லூர் வாடி வாசல் தயார்.. அடுத்த வாரம் ஜல்லிக்கட்டு.. முதல்வர் தொடங்கி வைக்கிறார்!அடுத்த வாரம் நடக்க இருக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருகிறது. சென்ற வருடம் ஜல்லிக்கட்டு நடத்த கோரி தமிழகமே மெரினாவில் திரண்டது. மக்களின் அந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று உலகமே திரும்பி பார்த்தது.இந்த நிலையில் நீதிமன்றம் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு அனுமதி வழங்கியது. எனவே இந்தமுறை பொங்கலுக்கு தமிழகம் முழுக்க பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளது. அதேபோல் வரலாற்று சிறப்புமிக்க மிக்க அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியும் இந்த முறை வழக்கம் போல நடக்க உள்ளது. இதற்கான ஏற்…

  2. ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று நூல் பேசும் அறியப்படாத பக்கங்கள் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று நூலை "ஜெயலலிதா: மனமும் மாயையும்" என்ற தலைப்பில் மூத்த எழுத்தாளரும் இதழாளருமான வாஸந்தி எழுதியுள்ளார். காலச்சுவடு பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்பாக ஜெயலலிதாவின் வரலாற்றை வாஸந்தி ஆங்கிலத்தில் எழுதி, வெளியாகவிருந்த நிலையில், அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் ஜெயலலிதா. அதையடுத்து அந்த நூலின் வெளியீடு தடை செய்யப்பட்டதோடு, இன்னும் வெளிவராமலேயே இருக்கிறது. இப்போது நேரடியாக தமிழிலேயே எழுதப்பட்டுள்ள இந்த நூலில், தான் நீண்ட காலமாகத் திரட்டிய தகவல்களின் மூலம் ஜெயலலிதாவின் வாழ்வை ஆராய்வதோடு, அறி…

  3. ”மீனவரின் பெயர்தான் மெட்ராஸ் என்று ஆனதா?” - சென்னை பிறந்த கதை - பகுதி 1 Chennai: சென்னை மாநகரின் பழைய பெயர் மெட்ராஸ். மதராஸ், மதராசபட்டினம், மதராபட்னம், மத்ராஸ்படான், மதராஸ்படம், மதரேஸ்பட்னம், மத்தராஸ், மதரேஸ்படான், மாத்ரிஸ்பட்னம், மதேராஸ் என்றும் இந்த நகரம் பலவாறாக அழைக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், போர்த்துகீசியர்கள் என இங்கு வந்து வாழ்ந்துவிட்டுப் போன பல இனத்தவரும் அவரவர் நாக்கு வசதிக்கேற்ப இந்த நகரத்தின் பெயரை வளைத்து வளைத்து அழைத்திருக்கிறார்கள். ஆனால் இறுதியில் மக்கள் மனதில் ஆழப்பதிந்துவிட்ட ’மெட்ராஸ்’ என்ற பெயர் எப்படி வந்தது என்பதை ஆராய்ந்து பார்த்தால் நிறைய சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்க…

  4. மிஸ்டர் கழுகு: திவாகரன் - தினகரன் - விவேக்: முற்றுகிறது முக்கோண மோதல்! அதிகாலையிலேயே மப்ளர் சுற்றிக்கொண்டு வந்திறங்கினார் கழுகார். சூடாக லெமன் டீ கொடுத்து உற்சாகப்படுத்தினோம். ‘‘சென்னைக் குளிரைவிட பெங்களூரில் குளிர் மிக அதிகம்’’ என்றார். ‘‘பரப்பன அக்ரஹாரா சிறைப்பக்கம் போயிருந்தீரா?’’ என்றோம். ‘‘ஆமாம். சசிகலா குடும்பத்துக்குள் முக்கோண மோதல் முற்றியிருக்கிறது. அதன் சுவடுகள் எதுவும் தெரியாதபடி அமைதியாக இருக்கிறது அந்தச் சிறைச்சாலை.’’ ‘‘யார் யாருக்குள் மோதல்?’’ ‘‘தினகரன், விவேக், திவாகரன்... மூன்று பேருக்கும்தான் மோதல். சசிகலா சிறைக்குப் போன நாளிலிருந்தே, ‘குடும்பத்துக்குள் அதிகாரத்தை யார் வசப்படுத்துவது’ என்பதில் மோதல் நடந்துவருகிறது. அ…

  5. சட்டப்பேரவையில் தனி ஒருவராக அமர்ந்திருக்கும் தினகரன்! Chennai: சென்னை தலைமைச் செயலகத்தில், இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்றைய சட்டப்பேரவையில், இரண்டு முக்கிய விஷயங்கள் உள்ளன. ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பின், டி.டி.வி. தினகரன் கலந்துகொள்ளும் முதல் சட்டப்பேரவைக் கூட்டம், தமிழக ஆளுநராகப் பதவியேற்றப்பின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொள்ளும் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இது. தினகரன் சட்டப்பேரவைக்கு வந்தபோது வெளியே அவரது தொண்டர்கள் ’வருங்கால முதல்வர் நாளைமுதல்வர் வாழ்க’ என்று கோஷங்கள் எழுப்பினர். நான்காம் கேட் வழியாக தினகரன் உள்ளே சென்றார். அறந்தாங்கி தொகுதி எம்எல்…

  6. இலங்கை கடற்படையினர் அட்டூழியம்: 3,500 தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 3,500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததோடு, அவர்களது படகுகளை சேதப்படுத்தியும், வலைகளை அறுத்தெறிந்தும் உள்ளனர். சுமார் 50 படகுகளில் இருந்து வீசப்பட்ட வலைகளை அறுத்தெறிந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 650 படகுகளில் சென்ற மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை அங்கிருந்து செல்லுமாறு எச்ச…

  7. ரஜினிகாந்த் பயன்படுத்தும் ‘பாபா’ முத்திரைக்கு உரிமை கோரும் மும்பை நிறுவனம் ரஜினிகாந்த் பயன்படுத்தும் ‘பாபா’ முத்திரை தங்களது நிறுவனத்தின் லோகோ போல இருப்பதாக மும்பையை சேர்ந்த நிறுவனம் ஒன்று உரிமை கொண்டாடி வருகிறது. #Rajinikanth #HandSymbol #BABA புதுடெல்லி: அரசியல் கட்சி தொடங்க நடவடிக்கை எடுத்து வரும் ரஜினிகாந்த், பிரத்யேகமான முத்திரை ஒன்றை பயன்படுத்தி வருகிறார். 2 நடுவிரல்கள் மற்றும் கட்டை விரலை மடித்தும், ஆள்காட்டி விரல் மற்றும் சுண்டு விரலை உயர்த்தியும் காண்பிக்கும் அந்த முத்திரையை, தனது ‘பாபா’ படத்திலேயே பயன்படுத்தி இருந்தார். …

  8. `ஆதாரங்களைக் கொடுத்தால் அப்போலோவுக்குதான் ஆபத்து!' - எம்பாமிங்கால் வெளியில் வந்த ஜெ. மரண நிமிடங்கள் #VikatanExclusive Chennai: மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம். `ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சுதா சேஷய்யன் கூறிய தகவல்கள், அப்போலோ நிர்வாகத்துக்குக் கூடுதல் அதிர்ச்சியை அளித்துள்ளன. இதுதொடர்பான ஆதாரங்களையும் விசாரணை ஆணையத்தின்முன் சமர்ப்பித்திருக்கிறார் சுதா சேஷய்யன்" என்கின்றனர் அரசு மருத்துவர்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையைத் தீவிரப்படுத்தி வருகிறார் முன்னாள் நீதியரசர் ஆறுமுகசாமி. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், முன்னாள் தலைமைச…

  9. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையின் சிறப்பு அம்சங்கள்! #LiveUpdates Chennai: ஆளுநர் உரையைப் புறகணித்த தி.மு.க-வைத் தொடர்ந்து, சட்டப்பேரவையிலிருந்து காங்கிரஸும் வெளிநடப்புசெய்தது. ஆளுநர் பேசுகையில்.. . ’ஜிஎஸ்டி வரிமுறையை சிக்கலின்றி நடைமுறைப்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு பாராட்டுகள். மக்கள் நலத்திட்டங்களை தமிழக அரசு முழுமையாகச் செயல்படுத்திவருகிறது. ஒகி புயல் பாதிப்புகளைப் பார்வையிட வந்த பிரதமருக்கு நன்றி’ என்றார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் எனக் கூறி, தமிழில் வாழ்த்து தெரிவித்தார் ஆளுநர். இதனிடையே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தி…

  10. யாரும் வாயை திறக்க கூடாது! குடும்பத்தினருக்கு சசி உத்தரவு 'தினகரன் தவிர, குடும்பத்தில் உள்ள யாரும் வாயை திறக்கக் கூடாது' என, சிறையில் இருந்து, சசிகலா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால், அவரது குடும்பத்தினர் அனைவரும் மவுனமாகி விட்டனர். இது குறித்து, சசிகலா தரப்பினர் கூறியதாவது:ஜெ., மரணத்திற்கு பின், அ.தி.மு.க.,வில் பல சம்பவங்கள் நடந்து விட்டன. அதேபோல், சசிகலா குடும்பத்தினரும், வருமான வரி சோதனை உள்ளிட்ட, பல நெருக்கடிகளை சந்தித்து விட்டனர். இதற்கு, குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்டுள்ள உரசல் தான் காரணம் என்பதை, சசிகலா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.தினகரன், திவாகரன், விவேக், திவாகரன் மக…

  11. “மதம்” பிடிக்காமல் பார்த்து கொள்வேன் - கமல் மலேசியாவில் நடந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலை விழாவில் நடிகர் கமல்ஹாசனும் பங்கேற்றார். அப்போது கமல், நடிகர் விவேக்கின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். கமல் அளித்த சுவாரஸ்ய பதில்கள் வருமாறு... களத்தூர் கண்ணம்மா கமல் - காதல் நாயகன் கமல் - களமிறங்கி கருத்து சொல்லும் கமல் இதைப்பற்றி சொல்லுங்க? களத்தூர் கண்ணம்மா - சொன்னதை சொல்லும் கிளி. அது ஒரு குழந்தை. அதன்பின்னர் காதல் மன்னன் என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. அதிலும் கொஞ்ச காலம் வாழ்ந்து பார்த்துவிட்டேன். மற்றபடி களமிறங்கும் கமல், அது என் குரல், உங்கள் குரல். என்னை பேச வைத்து கொண்டிருக்கும் குரல் எல்லாம் மக்களின் குரல் தான். …

  12. மலேசியாவில் ரஜினி பேட்டி- எக்ஸ்குளுசிவ் கோலாலம்பூர் புக்கிட் ஜலால் விளையாட்டு அரங்கில் நேற்று பிற்பகல் 12 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் நட்சத்திர கலை விழா துவங்கியது. பின் 6அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அணி கேப்டன்கள் விலை உயர்ந்த மோட்டார் பைக்கில் பின்னால் நின்று கொண்டு மைதானத்தை சுற்றி வந்தனர். இறுதிப்போட்டிக்கு சிவா அணியும் சூர்யா அணியும் தேர்வாகின. சிவாவின் திருச்சி டைகர் அணி கோப…

  13. தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை: மலேசியாவில் ரஜினி பேச்சு தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை என மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசினார். #Malaysia #Rajinikanth மலேசியா: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள 18 கிரவுண்டு காலி இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கலையரங்கம், சிறிய தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடனம், நடிப்பு பயிற்சி கூடங்கள், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கான அறைகள்…

    • 6 replies
    • 941 views
  14. தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா? உ லகம் கதைகளால் ஆளப்படுவது என்று ஆழமாக நம்புபவன் நான். டெல்லியிலோ, சென்னையிலோ வசதியான அறைக்குள் உட்கார்ந்து புள்ளிவிவரங்களுக்குள் தலையைப் புதைத்துக்கொண்டு அரசியலை அணுகுபவர்கள் இதை ஒப்புக்கொள்ள மறுக்கலாம். ஆள நினைப்பவர்கள் முதலில் தங்களைப் பற்றிய கதைகளை உருவாக்குகிறார்கள்; கூடவே எதிரிகளைப் பற்றிய கிசுகிசுக்களையும் உருவாக்குகிறார்கள். கதைகளின் வழியாகவே அதிகாரத்தின் சூட்சமக் கயிறுகள் இயக்கப்படுகின்றன. நரேந்திர மோடி அதிகாலை நான்கு மணி வரை உழைக்கிறார் என்று நேற்று செல்பேசிக்கு வந்த ஒரு கதை சொன்னது. ஆச்சரியம் என்னவென்றால், அவர் …

  15. தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் மத்திய அரசு அதிகாரிகள் திடீர் ஆய்வு- மாநில அதிகாரிகளிடையே பதற்றம் தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதிகள் தங்கியுள்ள முகாம்கள் சிலவற்றில், இந்திய மத்திய அரச அதிகாரிகள் குழுவொன்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதனால் மாநில அரச அதிகாரிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரெங்கபுரம் அகதிகள் முகாமில் மத்திய அரசு அதிகாரிகள் திடீர் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அவர்கள் முகாமில் தங்கியுள்ள அகதிகள் மற்றும் அதனை நிர்வகிக்கும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினர். இதன்போது, மத்திய அரச அதிகாரிகளிடம் அகதிகள் சில மனுக்களை கையளித்துள்ளனர். தமது உடைமைகளுடன் தா…

  16. ரஜினி + அரசியல் + நேர்மை + கொள்கை = 2.0 பிளாக் டிக்கெட் T3 Lifeஜனவரி 4, 2018 கார்த்திக் ரஜினி தனிக்கட்சி தொடங்கப்போகிறார், ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அது அவர் விருப்பம். சீமான் சொல்வதைப்போல தமிழ் நாட்டை தமிழன் தான் ஆள வேண்டுமென்றால், எடப்பாடி கூட தமிழன் தான், வைகுண்டராஜன் கூட தமிழன் தான், சின்னம்மா கூட தமிழச்சி தான் அந்த இனவாதத்திற்குள் இருந்து ரஜினியை எதிர்க்க முடியாது.காவிரி விடயத்தில் கர்நாடத்திடம் மன்னிப்பு கேட்டார் ரஜினி, அது அங்கு பிறந்ததால் அல்ல அவர் படம் அங்கும் ஓட வேண்டும் என்பதால் மட்டுமே. இங்கு இனவாதத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் பண்ண முடியாது. அதன் அரசியல் செல்வாக்கு ஓரளவு தான். ரஜினி பேசிய இரண்டு விடயங்கள் இங்கு முக்கியம…

  17. மிஸ்டர் கழுகு: தளபதி Vs தளபதி - கோபபுரம் ஆன கோபாலபுரம்! ‘‘இப்போதெல்லாம் இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால், ‘ரஜினிக்கு ஓட்டுப் போடுவாயா?’ என்றுதான் விவாதித்துக்கொள்கிறார்கள்’’ என்றபடி உள்ளே நுழைந்தார் கழுகார். போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் நடந்த சுவாரஸ்யங்கள், நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர்களுடன் ரஜினி நடத்திய கலந்துரையாடல், கோபாலபுரத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியுடனான ரஜினியின் சந்திப்பு என அனைத்தையும் கவர் செய்துவிட்டு வந்திருந்தார் அவர். ‘‘தி.மு.க தலைவர் கருணாநிதியை ரஜினி சந்தித்ததில் என்ன விசேஷம்?’’ என்றோம். ‘‘கருணாநிதியுடனான ரஜினியின் சந்திப்பு, ‘மரியாதை நிமித்தமானது’ என்று சொல்லப்பட்டது. ஆனால், அந்த விவகாரம் பூம…

  18. வெளியேறுகிறார் விவேக் ஜெயராமன்! - வீணாகிப்போனது தினகரனுக்கான சசிகலா சமரசம் #VikatanExclusive Chennai: டி.டி.வி.தினகரன்-விவேக் ஜெயராமன் மோதல் கிளைமாக்ஸை நெருங்கிவிட்டது. பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் நடந்த விவாதத்தின் விளைவாக ஒட்டுமொத்த நிர்வாகத்திலிருந்தும் விவேக் ஜெயராமன் விலக இருக்கிறார். ‘அவர்தான் என்னைத் திட்டுகிறார் என்றால், நீங்களும் என்னைத் திட்டுகிறீர்கள். உங்களுக்காகத்தான் நான் இவ்வளவு செய்கிறேன். நீங்களே என்னைப் புரிந்து கொள்ளாமல் இருந்தால் எப்படி?’ என சசிகலாவுடன் நேரடியாக கொதிப்பைக் காட்டியிருக்கிறார் விவேக். பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் சசிகலா செல்வதற்கு முன்பாக, கட்சி நிர்வாகத்தை டி.டி.வி.தினகரனிடம்…

  19. திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கிறாரா ரஜினி?- அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பு ரஜினிகாந்த் - கோப்புப் படம் திமுக தலைவர் கருணாநிதியை இன்று (புதன்கிழமை) மாலை நடிகர் ரஜினிகாந்த் சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடக்கவிருப்பதாகவும் சந்திப்பின்போது நடிகர் ரஜினிகாந்துடன் அவரது ரசிகர் மன்ற நிர்வாகியும் திமுக தரப்பில் ஸ்டாலின் உள்ளிட்டோரும் இருப்பர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இச்சந்திப்பு குறித்து தமிழக அரசியல் வட்டாரத்…

  20. தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஈரோடு பழங்குடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த, ஈரோடு பழங்குடி மாணவருக்கு இளம் விஞ்ஞானி விருது கிடைத்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 25-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு டிச.27 முதல் 31-ம் தேதி வரை நடைபெற்றது. மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நடத்திய இந்த மாநாட்டை குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தொடங்கி வைத்தார். மாநாட்டில் 30 மாநிலங்களில் இருந்தும், 6 ஆசிய நாடுகளில் இருந்தும் இளம் விஞ்ஞானிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து முப்பது ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டதில், 2 ஆய்வுகள் மட்டும் மாநாட்டுக்கு தேர்வு …

    • 0 replies
    • 421 views
  21. தினகரனுக்கு எதிராக நாளை டைம்பாம் வெடிக்கும்! - ரகசியத்தை உடைத்த ஹெச்.ராஜா நாளைக்கு தினகரனுக்கு எதிராக டைம்பாம் ஒன்று வெடிக்கும். அது என்னவென்று நாளை வரை பொறுத்திருந்துப் பாருங்கள்" என்று ஹெச்.ராஜா பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில், தனியார் அறக்கட்டளைத் தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காகத் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் தேசியத் தலைவர் ஹெச்.ராஜாவும் வந்தனர். ராஜா காரைக்குடி வழியாகத் தனது காரில் பயணித்து வந்தார். தமிழிசை திருச்சி மார்க்கமாகப் பயணித்து புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துவிட்டுச் ச…

  22. தினகரன் கொடுத்தனுப்பிய, 'பென் டிரைவ்' விசாரணை கமிஷனில் ஒப்படைப்பு சென்னை : ஜெ., மரணம் குறித்து விசாரிக்கும், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில், நேற்று தினகரன் சார்பில், 'வீடியோ' பதிவுகள் அடங்கிய, 'பென் டிரைவ்' ஒப்படைக்கப்பட்டது. சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு முன், தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ., இருந்தபோது எடுக்கப்பட்டதாக கூறி, 20 வினாடி வீடியோ காட்சியை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, அவருக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டது. இதையடுத்து, அவர் அந்த வீடியோவை, விசாரணை கமிஷனில் ஒப்படைத்தார். அதேபோல், தினகரன், சசிகலா ஆகியோருக்கும், சம…

  23. நகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு: கவிஞர் வைரமுத்து திடீர் அறிக்கை! என்னுடைய பேச்சிலும் பேட்டியிலும் நான் சொல்லாத செய்திகளைச் சொல்லியதாகப் பதிவிடுவதில் சில அன்பர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: பொது வெளிகளில் என்னுடைய பேச்சிலும் பேட்டியிலும் நான் சொல்லாத செய்திகளைச் சொல்லியதாகப் பதிவிடுவதில் சில அன்பர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அது உண்மை என்று கருதிவிடும் அபாயமும் இருக்கிறது. அதனால் என்னுடைய சுட்டுரைப் பக்கத்திலும் என் பெயரில் வெளிவரும் மெய்யான அறிக்கைகளிலும் தொலைக்காட்சியின் உண்மையான பதிவுகளிலும் நான் சொல…

  24. ஸ்டாலினை விமர்சித்த நிலையில் கருணாநிதியை சந்தித்தார் அழகிரி! ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க டெபாசிட் இழந்த நிலையில், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த மு.க.அழகிரி, இன்று தி.மு.க தலைவர் கருணாநிதியை திடீரென சந்தித்துப் பேசியது, அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் உள்ள அ.தி.மு.க அரசு, மத்திய அரசின் பினாமி அரசு என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவதோடு, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக்கூட அரசு செய்வதில்லை என்றும் கூறுகின்றன. ஆளும்கட்சிக்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தியில் இருந்துவரும்நிலையில், நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க வெற்றிபெறும் என்றிருந்த நிலையில், யா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.