Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அ.தி.மு.க., அணிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு தேர்தல் கமிஷன் நடத்தும், அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்படி, அ.தி.மு.க.,வின் இரு அணிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. சமீபத்தில் நடந்த, ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ., நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. அதை தொடர்ந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந் திரங்களில் முறைகேடு செய்து, பா.ஜ., வெற்றி பெற்றதாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. அதை, தேர்தல் கமிஷன் மறுத்தது. இந்த புகார் தொடர்பாக, அனைத்து கட்சி தலைவர்களை அழைத்து, அவர்களின் குற்றச்சாட்டுகள் ஆதார மற்றவை என்பதை விளக்க, தேர்தல் கமிஷன் திட்ட மிட்…

  2. ‘தி.மு.கவுக்குள் பா.ஜ.க வந்துவிடக் கூடாது!’ - வைரவிழாவில் ஒத்திகை பார்க்கும் காங்கிரஸ் #VikatanExclusive தி.மு.க தலைவர் கருணாநிதியின் வைரவிழா கொண்டாட்டத்துக்குத் தயாராகி வருகின்றனர் உடன்பிறப்புகள். 'காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உள்பட ஆறு மாநில முதல்வர்கள் விழாவில் பங்கேற்க இருக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஒத்திகையாக இருப்பதால், 'தி.மு.கவுக்குள் பா.ஜ.கவின் ஆதிக்கம் வந்துவிடக் கூடாது' என்பதற்காக காங்கிரஸ் தலைவர்கள் வர இருக்கின்றனர்' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்றத் தொகுதியில் 1957-ம் ஆண்டு முதல்முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார் கருணாநிதி. சட்டமன்ற உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட…

  3. அப்போலோவில் எடுக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படங்கள்... 75 நாள் மர்மங்கள்... விடை தருமா வீடியோக்கள்? ‘ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்’ என்ற கோரிக்கையை, அ.தி.மு.க அணிகள் இணைப்புக்கு ஒரு நிபந்தனையாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வைக்கிறார்கள். ஆனால், ‘சிகிச்சையின்போது ஜெயலலிதாவும் சசிகலாவும் பேசும் வீடியோ எங்களிடம் உள்ளது. அதை வெளியிட்டால், பன்னீர் தரப்பினரை என்ன செய்யலாம்?’ என திவாகரனின் மகன் ஜெயானந்த் ஃபேஸ்புக்கில் எழுதி இருந்தார். சமீபத்தில் கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி, ‘ஜெயலலிதா சிகிச்சை பெற்ற படங்களை வெளியிடத் தயாராக இருக்கிறோம். அனுமதிக்காகக் காத்திருக்கிறோம்’ என்று திரி கொளுத்திப் போட்டார். இதைத் தொடர்ந்து ஜெ.…

  4. கோடநாடு எஸ்டேட்டில் வருமான வரித்துறையினர் சோதனை கோடநாடு எஸ்டேட் பங்களாவின் வாயில் கதவு. | கோப்புப் படம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களாவில் இன்று (புதன்கிழமை) காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். காலை 8 மணியளவில் 20-க்கும் மேற்பட்ட கார்களில் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நடைபெற்றுவருவதால் பங்களா கதவுகள் மூடப்பட்டு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அண்மையில், கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் படுகொலை செய்யப்பட்டார். கோடநாடு எஸ்டேட் காவலாளி …

  5. சேகர் ரெட்டியிடம் லஞ்சம் வாங்கியவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால் மத்திய அரசுக்கு வருமானவரி துறை கடிதம்: அமைச்சர்கள், அதிகாரிகள், எதிர்க்கட்சியினர் கலக்கம் சேகர் ரெட்டி பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டியிடம் இருந்து லஞ்சம் வாங்கிய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மத்திய அரசுக்கு வருமானவரித் துறை கடிதம் அனுப்பியுள்ளது. இதனால், அவர்களது வீடுகளில் மத்திய அரசின் அமைப்பு விரைவில் சோதனை நடத்தக்கூடும் என்று தெரிகிறது. லஞ்சப் பட்டியலில் எதிர்க்கட்சி பிரமுகர்களின் பெயர் களும் இருப்பதால் அவர்களும் கலக்கம் அடைந் துள்ளனர். பொதுப்பணித் துறை ஒப்பந்த தாரரும், தொழிலதிப…

  6. மிஸ்டர் கழுகு: பி.ஜே.பி-யின் புது கேம் - ரஜினி இடத்தில் ஓ.பி.எஸ்! தாமரை மலரை கையில் ஏந்தியபடி என்ட்ரி ஆனார் கழுகார். ‘‘புரிகிறது. கமலாலயம் பக்கம் போய்விட்டு வருகிறீரோ? ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, தமிழகத்தில் வேகமெடுத்த பி.ஜே.பி-யின் ஓட்டம் கொஞ்சம் ஓய்ந்ததுபோல் தெரிகிறதே” என்றோம். “பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித் ஷாவின் தமிழகப் பயணம் ரத்து செய்யப்பட்டதை வைத்து அப்படி நினைக்கவேண்டாம். அதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. அவர் சென்னை வருகிறார் என்றதுமே, புகார் கடிதங்கள் டெல்லிக்குப் பறந்தன. தமிழக பி.ஜே.பி பற்றி எதையெல்லாம் அவர் நேரில் வந்து அறிந்துகொள்ளத் திட்டமிட்டாரோ, அவை புகார் கடிதங்களின் வழியாக டெல்லிக்கே சென்று சேர்ந்துவிட்டன. கோஷ்ட…

  7. பழனிசாமி அரசை மிரட்டும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள்! அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவரும், அரசை மிரட்ட துவங்கியுள்ளனர். சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கிய, பன்னீர்செல்வத்திற்கு ஆதர வாக, 12 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அவர்கள், பழனிசாமி அரசுக்கு எதிராக, பகிரங்க போர்க்கொடி துாக்கி உள்ளனர். பழனிசாமி அரசுக்கு, 122 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு அளித்துள்ளனர். அதில், தினகரனுக்கு ஆதரவாக, எட்டு எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அவர்கள், பழனிசாமிக்கு கட்டுப்படாமல், கட்சிக்குள் தனி அணியாக செயல்படுகின்றனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின எம்.எல்.ஏ., க்கள், 27 பேர், தங்கள் சமுதாயத்திற்கு, கூடுதலாக அமைச்சர் பதவி கேட்டு வருகின்றனர். அவர்களும், தனி அணியாக உள்ளனர். முன்னாள் அம…

  8. ராஜீவ் கொலை வழக்கு: 25 வருட சோகம்! மனம் நொந்த தாயின் கண்ணீர்! vikatan tv

  9. 'ஜெயலலிதா உயில் என்னிடம்தான் உள்ளது' : தீபக் பரபர தகவல்..! ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் பல்வேறு அரசியல் அதிரடிகள் நடந்து வருகின்றன. அ.தி.மு.க, பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என்று இரண்டாக பிரிந்தது. ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, ஒரு பேரவை துவங்கி தனி வழியில் சென்றார். தீபாவின் சகோதரர் தீபக் சசிகலா அணிக்குதான் ஆதரவு தெரிவித்து வந்தார். ஆனால், சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, அவர் தினகரனுக்கு எதிராக குரல் கொடுத்தார். பின், பன்னீர்செல்வம், சசிகலா அணியில் இணைய வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். இந்நிலையில் தீபக்கின் புதிய கருத்து ஒன்று, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தீபக் கூறுகையில், "என் அத்தை ஜெயலலிதா எழுதிய உயில் என…

  10. திராவிட பிரிவினைவாதமும் திராவிட ஜனசங்கமும் அரவிந்தன் நீலகண்டன்எழுத்தாளர் திராவிட இனவாதக் கோட்பாடு ஓர் அரசியல் சித்தாந்தமாக உருவெடுத்த போது அது வெளிப்படையான பிரிவினைவாதமாகவே இருந்தது. திராவிடவாதத்தின் முக்கிய சிந்தனையாளராகவும் பொதுமக்கள் தலைவராகவும், அண்ணாதுரை உருவெடுத்து வந்தார். அவர் 'பிராமண வெறுப்பு, திராவிடப் பாரம்பரியம், தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றை இணைத்து இந்திய அரசுக்கு ஒரு முரட்டுத்தனமான சவாலை உருவாக்கினார்' என ஓர் ஆராய்ச்சியாளர் கூறுகிறார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES அண்ணாவின் பார்வையில் இந்தியா ஒரு கண்டம். அதில் பல்வேறு இனங்கள் பிரிட்டிஷாரின் ஆட்சியில் அமைதியாக வாழ்ந்து கொ…

  11. சசிகலா குடும்பத்தார் இப்போது... - ஜூ.வி லென்ஸ் எம்.ஜி.ஆருக்குப் பிறகான அ.தி.மு.க வரலாற்றை, சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு எழுத முடியாது. தமிழகத்தின் தலைமைச் செயலாளர் முதல் கட்சியின் ஒன்றியச் செயலாளர் வரை முடிவு செய்யும் அதிகார மையமாக அந்தக் குடும்பம் இருந்தது. அவர்களின் அதிகார ஆக்டோபஸ் கரங்கள், சகல திசைகளிலும் பரவி வேரூன்றின. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு ‘சின்னம்மா’ என சசிகலாவை அழைத்தவர்களே இப்போது, ‘சசிகலாவின் குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக’ அறிவித்துள்ளனர். இந்தக் களேபரங்களுக்கு மத்தியில், இப்போது சசிகலாவின் உறவுகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை…

  12. அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் சுப்பிரமணியன் மர்ம மரணம்! அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரும், நாமக்கல் ஒப்பந்தக்காரருமான சுப்பிரமணியன் இன்று அவரது தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்துகிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஏப்ரல் 7-ம் தேதி அதிரடி சோதனை நடத்தினர். மேலும், அ.தி.மு.கவை சேர்ந்த சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதிகளிலும் சோதனை நடைபெற்றது. சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், நாமக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூ…

  13. சசி சூழ்ச்சி! கோடநாடு எஸ்டேட்: சசியின் மற்றொரு சூழ்ச்சி அம்பலம் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா மற்றும் எஸ்டேட், அவரது மறைவுக்கு பின், தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அங்கு, சமீபத்தில் நடந்த காவலாளி கொலை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்கள், பல யூகங்களை கிளப்பி விட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், கோடநாடு எஸ்டேட்டை, பிரிட்டனை சேர்ந்தவரிடம் இருந்து, கூலிப் படையினர் மூலம், சசிகலா குடும்பத்தினர் மிரட்டி வாங்கிய, 'பகீர்' தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கோடநாடு எஸ்டேட்டின் முன்னாள் உரிமையாளர், பிரிட்டனை சேர்ந்த, பீட்டர் கிரேக் ஜோன்ஸ். இவர், தன்னிடம் இருந்து, கோடநாடு எஸ்டேட் கைமாறியது குறித்து, …

  14. ஓவியம்: முத்து கடந்த மாத இறுதியில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய அந்நிய முதலீடு கியா மோட்டார்ஸ். கொரியாவைச் சேர்ந்த இந்நிறுவனம் ஆந்திர மாநிலம் அனந்தப்பூரில் ஆலை அமைக்க ஒப்பந்தம் செய்தது. ரூ. 6,400 கோடி முதலீட்டில் அமைய உள்ள இந்த ஆலைக்கான பணிகள் அக்டோபரில் தொடங்குகிறது. 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்த ஆலையிலிருந்து கார்கள் வெளிவர உள்ளன. 536 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள இந்த ஆலையில் பயிற்சி வளாகம், ஆராய்ச்சி மையம் மற்றும் குடியிருப்பு பகுதியையும் அந்நிறுவனம் அமைக்க உள்ளது. இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்பது கூடுதல் தகவல். தமிழகத்தில் அமைந்திருக்க வேண்டிய இந்த ஆலை ஆந்திர மாநிலத்துக்கு இடம் பெயர்ந்துள்ளது என…

    • 0 replies
    • 465 views
  15. கொடநாடு கொலை-கொள்ளை: சசிகலாவிடம் விசாரணை நடத்த பெங்களூருக்கு தனிப்படை விரைவு கொடநாடு காவலாளியை கொலை செய்து அறைகளில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக சசிகலாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். கோவை: மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவுக்குள் கடந்த 24-ந் தேதி அதிகாலை 11 பேர் கொண்ட கும்பல் புகுந்தது. அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை அடித்து கொலை செய்த கும்பல், மற்றொரு காவலாளியான கிருஷ்ணப…

  16. அதிகாலை வடபழனி பயங்கரம்.. மின்கசிவால் தீவிபத்து.. உறக்கத்திலேயே பலியான நால்வர். வடபழனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மின்சார பெட்டியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கீழ் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது. இதில் ஏற்பட்ட புகை மூட்டத்தினால் மூச்சுத்திணறி உறக்கத்திலேயே விழிக்காமல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர். தெற்கு சிவன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மின்சார பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவினால் ஏற்பட்ட தீ விபத்து இரு சக்கர வாகனங்களுக்கு பரவியது. இதில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சாம்பலாகின.இன்று அதிகாலை 4.54 மணிக்கு கீழ்த்தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 இரு சக்கர வாகனங்கள் எரிந்து…

  17. ‘ஜெயலலிதா மரணத்தோடு வழக்கும் செத்துவிட்டது!’ சசிகலா வைக்கும் முன் உதாரணத் தீர்ப்புகள் ‘முதல் குற்றவாளியாக ஓர் ஊழல் வழக்கில் சேர்க்கப்பட்ட நபர் மரணம் அடைந்துவிட்டால், அவர் சார்ந்த வழக்கும் செயலற்றது ஆகிவிடும். எனவே, மற்றவர்கள் மீதான குற்றங்களும் விலக்கப்படும்’ என்று கடந்த 91-ம் ஆண்டு ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தந்தது. இதுபோன்ற முன் உதாரணத் தீர்ப்புகள் பலவற்றை சுட்டிக் காட்டி, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், முதல் குற்றவாளியான ஜெயலலிதா மரணமடைந்ததால், அவர் தொடர்பான மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தது உச்ச நீத…

  18. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைதான, மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி யிடம் சிக்கிய, 'டைரி'யில், 300 கோடி ரூபாயை அவர், லஞ்சமாக வாரி இறைத்தது அம்பலமாகி உள்ளது. அவரிடம் விலை போன, அமைச்சர் கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை பாய்கிறது. இது தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு, வருமான வரித் துறையினர் அனுப்பியுள்ள கடிதம், கோட்டையை கலங்க வைத்துள்ளது. மத்திய அரசு, 2016, நவ., 8ல், செல்லாத நோட்டு அறிவிப்பு வெளியிட்ட பின், பிரபல மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, புதிய, 2,000 ரூபாய் நோட்டுகளாக, 34 கோடி ரூபாய் உட்பட, 132 கோடி ரூபாய் ரொக்கம், …

  19. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை கவர்னர் அறிக்கையால் அரசுக்கு சிக்கல்? 'தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு சரியில்லை' என, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக அரசின் பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ், அறிக்கை அனுப்பியுள்ளதாக வெளியாகி யுள்ள தகவல், முதல்வர் பழனிசாமி தலைமை யிலான அரசுக்கு, சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க., வானது, சசிகலா அணி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி என, இரண்டாகப் பிரிந்துள்ளது. தேர்தல் ரத்து சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும், இரு அணிகளும் பரபரப்பாக செயல்பட்டன. ஆனால், வ…

  20. ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதையும்... இப்போதைய அ.தி.மு.க. நிலையும்! ஆளையே காலி செய்துவிடும் அக்னி நட்சத்திர வெயில்பொழுது ஒன்றில், அலுவலகத்துக்கு விடுமுறையான ஒருநாளில், அறிவுத் தேடலுக்கு விடை சொல்லும் நூலக வாசலில் அ.தி.மு.க நிர்வாகி ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. வயதான உருவம்; வசீகரிக்கும் புன்னகை; வளைந்துகொடுக்கும் தன்மை என அவருடைய தோற்றம் இருந்தது. அமரர்களாகி விட்ட எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா உருவம் பொறித்த படங்கள் அவருடைய சட்டையின் வெள்ளை நிறத்தையும் தாண்டி வெளியே தெரிந்தன. அ.தி.மு.க கறை வேட்டியுடனும், துண்டுடனும் காட்சியளித்த அவர், அனைத்து இதழ்களின் செய்திகளையும் படித்துவிட்டு வெளியே வந்தார். 'இன்றைய நிலைமையில் அ.தி.மு.க பற்றி இவரிடம் கேட்டால் எண்ணற்ற விஷயங்கள் வெளியே வரும்…

  21. தினகரனை காட்டிக் கொடுத்தது யார்? அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியதைத் தொடர்ந்து அதை மீண்டும் பெறுவதற்காக, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, அக்கட்சியின் நியமன துணைப் பொதுச் செயலர் தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுன், புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர், ஹவலா ஏஜெண்ட் நரேஷ் உள்ளிட்ட பலரையும், டில்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரித்தபோது, நடந்தவைகள் அனைத்தையும், அனைவரும் ஒப்புக் கொண்டனர். தினகரனும், மல்லுகார்ஜுனனும் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டும் விசாரிக்கப்பட்டனர். அப்போது, திருவேற்காட்டில் உள்ள வழக்கறிஞர் கோபிநாத்தும் சம்பந்தப்பட்டிருக்கும் தகவல் வெளிப்பட, அவரையும் விசாரணை வள…

  22. அணிகள் இணைப்பு விவகாரத்தில் திருப்பம் பன்னீரும்,பழனியும் விரைவில் தனி ஆலோசனை அ.தி.மு.க., அணிகள் இணைவதில் உள்ள சிக்கல் தீர, முதல்வர் பழனிசாமியும், முன் னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், தனியாக சந்தித்து பேச வேண்டும் என, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக, இருவரும் ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க., வின் இரு அணிகளும் இணைய வேண்டும் என, நிர்வாகிகள் மற்றும் தொண்டர் கள் விரும்பு கின்றனர். சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் மட்டும் விரும்பவில்லை. நிபந்தனை இணைப்பு பேச்சு நடத்த, இரு…

  23. spaceplay / pause qunload | stop ffullscreen shift + ←→slower / faster ↑↓volume mmute ←→seek . seek to previous 12… 6 seek to 10%, 20% … 60% தமிழகத்தில், ஆளும் கட்சிக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருவதால், விரைவில், சட்டசபை தேர்தல் வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள் ளது. தி.மு.க., மற்றும் பா.ஜ.,வை தொடர்ந்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், அதே கருத்தை தெரிவித்திருப்பதால், முதல்வர்…

  24. '50 ஆண்டுகளில் மாயமான திராவிட லட்சியங்கள்' சா. பீட்டர் அல்போன்ஸ்மூத்த காங்கிரஸ் தலைவர் திராவிட இயக்கம் புறம் தந்த, சமகால அரசியல் கட்சிகளின் அசலான வடிவங்களையும் கடந்த காலத்தின் வரலாற்றில் புதைந்துபோன அதன் உருவகங்களையும் உள்வாங்கி ஒப்பிட்டுப் பார்க்கும் நேரம் இது. இன்றைய இந்தியாவின் பொருளாதார அரசியல் சமூக பரிணாமங்களைச் செதுக்கிய பெருமை நான்கு இயக்கங்களுக்கு உண்டு. தேசிய இயக்கம், பொதுவுடமை இயக்கம், சோஷலிஸ்ட் இயக்கம் மற்றும் திராவிட இயக்கம் என்ற இந்த நான்கு இயக்கங்கள்தான் சமகால இந்தியாவின் அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் தந்தையும் தாயுமாக இருந்தவை. பொதுவுடமைவாதிகள், சோஷலிஸ்டுகள்…

  25. ஒரு கல்லில் இரண்டு மாங்காய்... தமிழகத்தில் கள்ளுக் கடைகளை திறக்க எடப்பாடி அரசு அதிரடி முடிவு? தமிழகத்தில் கள்ளுக்கடைகளை திறக்க முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு அதிரடி முடிவெடுத்துள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் மதுபான கடைகள் இழுத்து மூடப்பட்டன. இந்த கடைகளை குடியிருப்புகளில் திறக்க அரசு முடிவு செய்தது.ஆனால் தமிழகம் முழுவதும் குடியிருப்புகளில் மதுபான கடைகளைத் திறக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில இடங்களில் கடைகள் தீ வைத்தும் எரிக்கப்பட்டுள்ளன.கள்ளுக்கடைகளை திறப்பதன் மூலம் கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சமூகத்தினரின் வாக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.